Pinned Tweet
to all those who feel hopeless, got tired of the process, feeling frustrated of yourself ..
better times are ahead for you 🫂❤️
நிகழும் ✨
it's a gentle reminder to me on how a cinema, what an art can do to a soul 🤍
#baththa
No power in Thazhambur, Siruseri area. When will the power resume ?
@TANGEDCO_Offcl
@CTR_Nirmalkumar
@CMOTamilnadu
பிடிச்ச விஷயம் ஒன்னு. அது ஒரு கலை. அதுதான் உனக்கு தொழிலும் கூட அப்டின்ற எடத்துல, எவ்ளோ ஜாலியா இருக்கும். @karthiksubbaraj அவர்களோட latest instagram post with இசைஞானி 🥹❤️❤️❤️
ராஜா ராஜா தான்னு இருந்துச்சு முழு வீடியோ பாத்துட்டு..!
Workplaceல, என்னிக்கு உன்னோட ego, pride and prejudices ah ஒதுக்கி வைக்கறியோ அன்னிக்குதான் உன்னோட நிஜ முன்னேற்றம் start ஆவும் ✍🏽
Hi @TANGEDCO_Offcl , power went off around 9 AM in the morning and still hasn't come. Why is this taking too long to resume power ?
Location : Thazhambur, Siruseri surroundings
@CTR_Nirmalkumar @TVKVijayHQ
இவங்க இப்டி நம்மள நெனச்சிருவாங்களோ,அவங்க அப்டி நெனப்பாங்களோன்னு குழப்பிக்காம, be unapologetically selfish in fulfilling your personal/career goals. As someone has said before, இங்க நீ சொல்றத கேட்கனும்னாலும் ஒன்னு உன்கிட்ட பணம் இருக்கணும் இல்ல தொட முடியாத உயரத்துக்கு நீ போகணும் 👊🏽








