KB Karthi (@thisiskbala) header
KB Karthi (@thisiskbala) profile picture

மனிதன், தமிழன், இந்தியன்!

India,Tamilnadu,Erode
Joined October 2011
Photo by KB Karthi (@thisiskbala)Photo by KB Karthi (@thisiskbala)Photo by KB Karthi (@thisiskbala)Photo by KB Karthi (@thisiskbala)Photo by KB Karthi (@thisiskbala)Photo by KB Karthi (@thisiskbala)Photo by KB Karthi (@thisiskbala)Photo by KB Karthi (@thisiskbala)Photo by KB Karthi (@thisiskbala)Photo by KB Karthi (@thisiskbala)
KB Karthi retweeted
எவனோ ஒருத்தன் கேட்டிருந்தான்: “நல்ல நாளையெல்லாம் விட்டுவிட்டு, தேய்பிறையில், இப்படி கார்த்திகை இல்லாத நாளில் விளக்கேற்றுகிறீர்களே?” என்று. அவன் இதற்கு முன்பு எப்போதாவது கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று பேசியிருக்கிறானா என்றால், நிச்சயமாக வாய்ப்பில்லை. ஆனாலும், ஏதோ ஒரு வயிற்றெரிச்சல்தான் அவனை இப்படிப் பேச வைத்திருக்கிறது. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதுதான் நம் மரபு. என்று இந்தத் தீபம் ஏற்றப்படுகிறதோ, அன்றே கார்த்திகை என்று பக்தர்கள் ஒருமனதாக முடிவு செய்துகொள்ள அவர்களுக்கு ஒரு நொடி போதும். இப்போது ஊரெங்கும் நடந்துகொண்டிருக்கும் கொண்டாட்டங்களும், பக்திப் பரவசமும் அதை ஒவ்வொரு நொடியும் உணர்த்திக்கொண்டிருக்கின்றன. உண்மையில், இந்த வரலாற்று நிகழ்வை உருவாக்கித் தந்ததற்காக நாம் விஜய்க்கும் ஸ்டாலினுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். அதேபோல், அந்த அசைவ உணவை எடுத்துச் சென்று இந்தப் பிரச்சினைக்கு வித்திட்டவருக்கும். உண்மையில், இன்னொரு கலவரம் உருவாகிவிடும் வாய்ப்பிருக்கிறது என்று தெரிந்துதானோ என்னவோ, உச்சநீதிமன்றம் மிகத் தெளிவான தீர்ப்பைக் கொடுத்து அத்தனையையும் ஒரே நொடியில் நிறுத்திவிட்டது. நிறைய முஸ்லிம்களுக்கு அங்கே தீபம் ஏற்றப்படுவதில் எந்தப் பிரச்சினையும் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், இந்துக்கள் தங்களுடைய நம்பிக்கையின் அடிப்படையில் தீபம் ஏற்றக் கேட்டார்கள். இதில் முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை இருந்துவிடப் போகிறது? இந்தப் பிரச்சினையைப் பெரிதாக்கிக் குளிர்காய நினைத்தவர்கள் திராவிட அரசியல்வாதிகள், கம்யூனிஸ்ட்டுகள், போலி மதச்சார்பின்மைவாதிகள். விஜய்யும் அதே வழியில்தான் சென்றார். உச்சநீதிமன்றத்தைக் காரணம் காட்டி, நீட் தேர்வு விவகாரத்தில் திமுக எப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்துச் செயல்பட்டதோ, அதேபோல விஜய்யும் குறைந்தபட்சம் நடந்திருக்கலாம். ஆனால், ஒரு வரலாற்று வாய்ப்பை விரும்பித் தவறவிட்டார். இத்தனைக்கும் பிறகும், நான் உங்களோடு நிற்கிறேன் என்பதுதான் அவர் இஸ்லாமியர்களுக்குச் சொல்ல விரும்பும் செய்தி. அது அவருடைய விருப்பம். நமக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. உண்மையில், ஸ்டாலின் அரசோ அல்லது விஜய் அரசோ அன்றே அங்கே தீபம் ஏற்றியிருந்தால், அது ஒரு சர்வசாதாரணமான நிகழ்வாகக் கடந்து போயிருக்கும். ஆனால், இன்று கார்த்திகை நாளில் ஏற்றப்படாத தீபம்கூட ஒரு மிகப்பெரிய கொண்டாட்டத்தின் அடையாளமாக மாறிவிட்டது. வெறும் தாஜா அரசியலும், நியாயத்தைப் பற்றிக் கவலைப்படாமல் எதையும் செய்யத் துணியும் அரசியலும்தான் திராவிடக் கட்சிகளின் ஒரே குறிக்கோள். அதுதான் அவர்களை இன்றுவரை ஆட்சியிலும் வைத்திருக்கிறது. இப்போது விஜய்யும் அதே பைத்தியக்காரத்தனத்தைத் தொடர்கிறார். இதைச் செய்ததன் மூலம் அனைவருக்குமானவர் என்கிற பலரது குருட்டு நம்பிக்கையை தகர்த்திருக்கிறார். பொதுவாக, ஒவ்வொரு கார்த்திகை நாளும் நான் அண்ணாமலை மகாதீபத்தின் படத்தை எனது நிலைத் தகவலை இட்டு, கார்த்திகை தீப வாழ்த்துகள் என்று சொல்வது வழக்கம். இந்த முறை அதைச் செய்ய மனம் ஒப்பவில்லை. ஏதோ ஒரு ஏமாற்றம். மனம் முழுக்க ஒரு ரணம். நேற்று தீர்ப்பு வந்ததிலிருந்து, மனம் முற்றிலும் எதிர்த் திசையில் பயணித்து, கொண்டாட்ட நிலையாக இருந்தது. எப்போது தீபம் ஏற்றுவார்கள் என்ற பரபரப்பு இருந்துகொண்டே இருந்தது. அதைப் பற்றிய எந்த ஒரு செய்தியைப் பார்த்தாலும், மனம் என்னையும் அறியாமல் பொங்கியது. இன்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டபோது... ஓம் முருகா. அன்று சொல்லாததை இன்று சொல்கிறேன். அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப நல்வாழ்த்துகள்.
22
1
139
5,551
KB Karthi retweeted
#BIG #BREAKING #தாராபுரம் #சத்யபாமா சத்தியத்தை போட்டு உடைச்சிடுச்சு...!!! 31 கோடி செலவு செஞ்சிட்டேன்... இந்த (தவெக) நா*ய்களோடெல்லாம் சேர வேண்டியதிருக்கிறது. அமைச்சர்களுக்கு ரிஸாட்ல ரூம் போட 4 , 5 லட்சம், சாப்பாட்டுக்கு ஹோட்டலுக்கு மட்டும் 15 லட்ச ரூபா செலவு பண்ணி இருக்கேன் ... என தவெகவினரை கிழித்து தொங்கவிட்ட தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா அதிர்ச்சி வீடியோ
51
1,116
36
2,193
144,264
இது விஜய் கிடையாது.. நல்லா பாருங்க press meet இருக்கு 🤧
24
1
61
1,334
KB Karthi retweeted
இந்த வீடியோ எல்லாம் அப்பப்ப ஷேர் பண்ணனும் இல்லாட்டா நாங்க எப்ப அப்படி சொன்னோம்னு உருட்டிருவாங்க திமுக உபிஸ்
18
1,085
47
1,544
21,438
PYTHON is difficult to learn, but not anymore! Introducing "The Ultimate Python ebook "PDF. You will get: • 74+ pages cheatsheet • Save 100+ hours on research And for 48 hrs, it's 100% FREE! To get it, just: 1. Like & RT 2. Reply "Python"
20,888
12,131
320
42,858
4,729,987
காதுகள் பாவமில்லையா சகோதரா..மனம் விட்டு சிரிக்கலாம்..
15
376
19
1,026
130,972
Upper body workout at home...
92
3,107
48
14,541
2,793,069
Whatever said and done, last phase of my career, important to enjoy it. It feels good to be here. They have given a lot of love and affection - #THALA
552
4,302
644
28,468
878,214
VIVEGAM.....sai sai....
4,560
42,137
1,768
57,634
Do You Accept #Sasikala As Chief Minister Of Tamil Nadu? RT - NO, Not My CM Fav - Yes #TNSaysNo2Sasi #AIADMK #SasikalaNatarajan #Chinnamma
249
2,605
101
1,114