Thusi 🦁 (@thusi_c) header
Thusi 🦁 (@thusi_c) profile picture

Dentist | Cricket | Cinema | Music | Photography @kollybuzz

Sri Lanka
Joined May 2010
Photo by Thusi 🦁 (@thusi_c)Photo by Thusi 🦁 (@thusi_c)Photo by Thusi 🦁 (@thusi_c)Photo by Thusi 🦁 (@thusi_c)Photo by Thusi 🦁 (@thusi_c)Photo by Thusi 🦁 (@thusi_c)Photo by Thusi 🦁 (@thusi_c)Photo by Thusi 🦁 (@thusi_c)Photo by Thusi 🦁 (@thusi_c)Photo by Thusi 🦁 (@thusi_c)
Thank u so much bro 🙏🏻 🥳
Replying to @thusi_c
@thusi_c happy birthday brother! Thanks for your love always ❤️ have a great year
34
373
வாக்குறுதியை நிறைவேற்றிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கடந்த அக்டோபர் 2ஆம் தேதி மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்தபோது, அச்சரப்பாக்கம் ஒன்றியம் கீழாமூர் ஊராட்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளான ருக்மணி (42) மற்றும் செல்வகுமார் (50) ஆகியோரை சந்தித்தார். அப்போது, அவர்களின் நிலையை அறிந்துகொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தாமாக முன்வந்து அவர்களிடம் ஏதேனும் உதவி தேவையா என கேட்டறிந்தார். தாங்கள் பயன்படுத்தி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான சைக்கிள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும், புதிய வாகனம் வழங்கினால் தங்களின் அன்றாட பயணங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையைக் ஏற்றுக்கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தேர்தல் முடிந்தவுடன் நிச்சயம் உதவி செய்வதாக உறுதியளித்தார். அதன்படி, அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இன்று ருக்மணி மற்றும் செல்வகுமார் ஆகிய இருவருக்கும் பேட்டரி மூலம் இயங்கும் தானியங்கி சக்கர நாற்காலி வாகனங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கி மகிழ்வித்தார். இந்நிகழ்வில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்கள் மற்றும் மாண்புமிகு மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. மரகதம் குமரவேல் அவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
73
1,205
25
4,140
84,248
Thusi 🦁 retweeted
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் எம்.எஸ்.தோனி - அட்லீ #SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
17
247
53
3,649
149,880
Thusi 🦁 retweeted
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவிற்கு எம்.எஸ்.தோனி வருகை தந்த காட்சிகள் #SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | #MSDhoni | @msdhoni
78
2,342
231
20,948
1,743,001
Thusi 🦁 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (21.11.2026) சென்னை, ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்ற இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் - சன் டிவி நெட்வொர்க்கின் செயல் இயக்குநர் காவியா மாறன் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay attended the wedding reception of Thiru. Anirudh Ravichander, Music Director, and Tmt. Kavya Maran, Executive Director of Sun TV Network, held at ITC Grand Chola Hotel, Chennai, and extended his best wishes to the newlyweds today (21.11.2026). #CMJosephVijay
90
2,671
29
18,944
528,208
Vaazhthukkal rockstar @anirudhofficial - #KaviyaMaran ❤️❤️
2
22
740
Thusi 🦁 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்களின் சென்னை, பெரம்பூரிலுள்ள இல்லத்திற்கு இன்று (20.11.2026) நேரில் சென்று, அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார். The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay visited the residence of the late Thiru.V.S.Babu, Member of the Legislative Assembly, Kolathur, who passed away due to ill health, at Perambur in Chennai and participated in his funeral procession today (20.11.2026).
130
2,292
58
10,353
257,882
வி.எஸ்.பாபு அவர்களின் வெற்றி ஒரு தொகுதியின் வெற்றி அல்ல. ஒரு தலைமுறையின் வெற்றி. அரிதினும் அரிதாக நிகழ்கின்ற வரலாற்றின் திருப்புமுனை வெற்றி. அவ்வெற்றிக்கு உரியவரைத் தன் தோளில் சுமந்து... பிரியாவிடை கொடுத்திருக்கிறார் மாண்புமிகு தமிழ்நாட்டின் குடும்பத்தலைவர். தேர்தல்களைத்தாண்டி, வெற்றி தோல்விகளைத்தாண்டி, அரசியல் அட்டவணைகளைத்தாண்டி ரத்த பந்தங்களையும் மிஞ்சிய உறவுகளாக கோடிக்கணக்கானவர்களோடு பிணைந்து நிற்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் இப்பண்பாடு என்றென்றும் வாழும். வி.எஸ்.பாபு அவர்களுக்கு வீர வணக்கம்.
76
1,611
16
5,966
56,205
Thusi 🦁 retweeted
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதனையடுத்து, இன்று முதல் ஏழு நாட்களுக்கு கழகத்தின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த ஏழு நாட்களுக்கும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கழகக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதை மாண்புமிகு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம். என்.ஆனந்த், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர், பொதுச்செயலாளர், தமிழக வெற்றிக் கழகம்.
226
2,368
42
8,330
403,175
Thusi 🦁 retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
404
4,751
137
20,927
431,549
Chennai, It was all #ForOurThala 💛 The city that loves him, lit up for him ✨
22
1,021
13
8,574
154,186
It's 19:29... #ForOurThala
202
7,971
336
47,782
773,891
Legends don’t retire; they become timeless. 🥹 Thank you, Mahi, for the memories, the miracles, and the lessons in humility. You didn’t just play the game; you taught generations how to handle life with grace. Captain. Finisher. Legend. Forever. 💛
37
1,954
17
12,347
72,946
Thusi 🦁 retweeted
Forever an 𝗘𝗠𝗢𝗧𝗜𝗢𝗡 💛7️⃣ #TATAIPL | @ChennaiIPL | @msdhoni
126
7,040
173
35,512
902,148
Thusi 🦁 retweeted
Dear Mahendra Singh Dhoni, Thanks for making #TATAIPL 𝗠𝗶𝗴𝗵𝘁𝘆 𝗦𝗽𝗲𝗰𝗶𝗮𝗹 🤗 We look forward to welcoming Mentor MSD soon 💛 @msdhoni
151
6,021
107
42,996
335,839
💛💛💛💛💛
endrum thala 💛 #ForOurThala
5
554
endrum thala 💛 #ForOurThala
759
15,662
1,224
69,497
2,249,265
Last name ever. First name Greatest. #ForOurThala
166
6,137
190
35,693
402,509
From the heart of Mrs. Rupa Gurunath - Owner, Chennai Super Kings Read More : chennaisuperkings.com/news/n…
108
2,376
84
16,551
419,112
"𝐓𝐫𝐮𝐬𝐭 𝐢𝐬 𝐰𝐡𝐚𝐭 𝐦𝐚𝐝𝐞 𝐭𝐡𝐢𝐬 𝐣𝐨𝐮𝐫𝐧𝐞𝐲 𝐩𝐨𝐬𝐬𝐢𝐛𝐥𝐞."
168
4,976
161
33,680
435,482
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛 A once-in-a-lifetime player. A new role. A bond that lasts forever 💛 Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings! Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning. From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home. Read more : chennaisuperkings.com/news/n… #WhistlePodu
4,699
30,786
7,247
155,492
6,679,056