DIG TIRUNELVELI RANGE (@tinrange13151) header
DIG TIRUNELVELI RANGE (@tinrange13151) profile picture

DR.R.THIRUNAVUKARASU, I.P.S., Official X Handle -Office of the Deputy Inspector General of Police, Tirunelveli Range.

Tirunelveli
Joined August 2024
Photo by DIG TIRUNELVELI RANGE (@tinrange13151)Photo by DIG TIRUNELVELI RANGE (@tinrange13151)Photo by DIG TIRUNELVELI RANGE (@tinrange13151)Photo by DIG TIRUNELVELI RANGE (@tinrange13151)Photo by DIG TIRUNELVELI RANGE (@tinrange13151)Photo by DIG TIRUNELVELI RANGE (@tinrange13151)Photo by DIG TIRUNELVELI RANGE (@tinrange13151)Photo by DIG TIRUNELVELI RANGE (@tinrange13151)Photo by DIG TIRUNELVELI RANGE (@tinrange13151)Photo by DIG TIRUNELVELI RANGE (@tinrange13151)
தென்காசி மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் சிறப்பு படையினர், 15.11.2026 அன்று இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, கேரள மாநில லாரியை சோதனை செய்ததில், அரசால் தடை செய்யப்பட்டதும், 10 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர் அவர்களை நெல்லை சரக்கு டிஐஜி பாராட்டினார்
1
2
145
15.11.26 திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவையொட்டி,தென் மண்டல காவல்துறைத் தலைவர் விஜயேந்திர பிதாரி, இ.கா.ப அவர்கள் தலைமையில் திருநெல்வேலி டி ஐ ஜி முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள் ஆகியோர் நேரில் ஆய்வு
2
1
1
31
*திருச்செந்தூர் சூரசம்ஹார விழா – பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள்!**
1
38
நாளை (15.11.2026) திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெறவுள்ள சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, இன்று திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப. ஆய்வு
1
12
*திருச்செந்தூர் கந்த சஷ்டி சூரசம்ஹார பாதுகாப்பு அலுவல் ஆய்வுக் கூட்டம்* இன்று (14.11.2026), திருச்செந்தூரில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது
1
18
*கன்னியாகுமரி மற்றும் வாவத்துறை கடலோர கிராமங்களில் சரக காவல்துறை துணைத் தலைவர் நேரில் ஆய்வு மற்றும் மக்கள் சந்திப்பு*
1
2
30
*திருச்செந்தூர் கந்த சஷ்டி சூரசம்ஹார பாதுகாப்பு அலுவல் முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம்* இன்று(12.11.2026) திருச்செந்தூரில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடந்தது...
1
19
இன்று (11.11.2026), மாண்புமிகு இந்திய துணை குடியரசுத் தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களின் தூத்துக்குடி வருகையை முன்னிட்டு, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள் தலைமையில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது
24
நாளை (11.11.2026), இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம்!* திருநெல்வேலி சரக டி ஐ ஜி முனைவர்.இரா.திருநாவுக்கரசு, இ.கா.ப, அவர்கள் தலைமையில்.நடந்தது
27
*சாலையில் கண்டெடுத்த 30 பவுன் தங்க நகைகளைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்த 76 வயது முதியவருக்குத் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பாராட்டு!*
1
2
92
திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் இன்று (09.11.2026), ஆய்வு மேற்கொண்டு, காவல் அலுவலர்களுக்கு அறிவுரைகளும், வழிகாட்டுதல்களும் வழங்கினார்.
1
44
கொலை செய்யும் முனைப்புடன் ஆயுதங்களுடன் சென்ற நபர்களைக் கண்டறிந்து குற்றத் தடுப்பு நடவடிக்கையைச் சிறப்பாக மேற்கொண்ட காவலர்களுக்குப் டிஐஜி பாராட்டு
1
6
6
461
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய Snatching வழக்கில் தொடர்புடைய எதிரியை விரைந்து கைது செய்து சொத்துக்களை பறிமுதல் செய்ய உறுதுணையாக இருந்த தலைமைக் காவலர்கள் ஆகியோர் 06.11.26 திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள் பாராட்டு
23
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறவுள்ள கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள் இன்று பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து ஆய்வு
21
திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள், இந்திய துணைக் குடியரசுத் தலைவர் அவர்களின் தூத்துக்குடி மாவட்ட வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி- வாகைகுளம் விமான நிலையம் மற்றும் வ.உ.சி. கல்லூரியில் ஆய்வு
22
திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய POCSO வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுத்தர நீதிமன்றப் பணியைச் சிறப்பாக மேற்கொண்ட தலைமைக் காவலர் திருமதி.ச.பார்வதி@பானு என்பவரை இன்று திருநெல்வேலி சரக டி ஐ ஜி முனைவர் இரா.திருநாவுக்கரசு, இ.கா.ப அவர்கள் பாராட்டினார்
16
திருநெல்வேலி சரக அலுவலகத்தில் இன்று (04-11-2026) புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா.திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெற்றார்.
1
14
*திருநெல்வேலி சரக காவல்துறை* 174.054 கிலோ கஞ்சா அழிப்பு – போதைப்பொருட்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கை! இன்று (03.11.2026), திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள் தலைமையில் அழிக்கப்பட்டது.
1
21
திருநெல்வேலி சரக காவல்துறையின் சார்பில் உருவாக்கப்பட்ட Antidrugclub உடைய புதிய வடிவமான wow என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்ற warriorsofwellbeing இணையதளத்தில் இதுவரை 7190 பேர் இணைந்துள்ளனர்.
3
1
2
901
Elaborate security arrangements were made across South Zone under guidance and supervision of Dr. Mahesh Kumar Aggarwal, IPS, Director General of Police and Head of Police Force, Tamil Nadu and Mr. T.S. Anbu, IPS, Additional Director General of Police, Law and Order, Tamil Nadu
119-வது தேவர் ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரும்/ காவல்துறை படைத்தலைவருமான டாக்டர் மகேஷ் குமார் அகர்வால், IPS, மற்றும் தமிழ்நாடு கூடுதல் காவல்துறை இயக்குநர், சட்டம் மற்றும் ஒழுங்கு, திரு. T.S. அன்பு, IPS, ஆகியோர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையில் தென் மண்டலம் முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பாதுகாப்பு பணிகளில் 18,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர். Elaborate security arrangements were made across South Zone under guidance and supervision of Dr. Mahesh Kumar Aggarwal, IPS, Director General of Police and Head of Police Force, Tamil Nadu and Mr. T.S. Anbu, IPS, Additional Director General of Police, Law and Order, Tamil Nadu for 119th Thevar Jayanthi and 64th Gurupooja involving deployment of over 18,000 police personnel.
1
1
57