Pops (@tis_Pops) header
Pops (@tis_Pops) profile picture
Joined October 2023
Photo by Pops (@tis_Pops)Photo by Pops (@tis_Pops)Photo by Pops (@tis_Pops)Photo by Pops (@tis_Pops)Photo by Pops (@tis_Pops)Photo by Pops (@tis_Pops)Photo by Pops (@tis_Pops)Photo by Pops (@tis_Pops)Photo by Pops (@tis_Pops)Photo by Pops (@tis_Pops)
One MLA gets applause. But does every working mother get the same privilege? #mlapallavi #priyarajan #galatta #tvk #cmvijay
294
6
763
21,099
Pops retweeted
Hi rajasekar.. how are you ? Pls do some research and gain knowledge before posting fake news. Don’t make me take legal action next time .. take care
598
2,290
431
8,922
818,182
சுய சாதி எதிர்ப்பு மனநிலைய உருவாக்காத வரைக்கும், இந்த சமூகத்துல ஒரு மயிரையும் உன்னால புடுங்க முடியாது. - பெருசு 🖤
1
12
64
774
Fantastic. ❤
ஜப்பானில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 5th Asian Para Games 2026-ல் இந்தியாவுக்காக 3 தங்கம் - 5 வெள்ளி - 7 வெண்கலம் என 15 பதக்கங்களைக் குவித்த நம் மாற்றுத்திறன் விளையாட்டு வீரர் - வீராங்கனைகளை இன்று நேரில் பாராட்டினோம். நம்முடைய தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் Para Athelets-க்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்களை நினைகூர்ந்து, நம் வீரர்கள் அன்பையும் - மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். தங்கைகள் கஸ்தூரி ராஜாமணி, பேபி சஹானா ரவி, மனிஷா ராமதாஸ், நித்யஸ்ரீ சுமதி சிவன், துளசிமதி முருகேசன், சந்தியா விஸ்வநாதன் - தம்பிகள் மதன், சிவராஜன் சோலைமலை, நவீன் சிவக்குமார், தர்மராஜ் சோலைராஜ், ருத்திக் ரகுபதி, சுதர்சன் முத்துசாமி, சரவணக்குமார், ஹரிஸ் என Asian Para Games-ல் சாதித்த நம் மாற்றுத்திறன் வீரர்கள் இன்னும் பல்வேறு வெற்றிகளைப் பெற வாழ்த்தி மகிழ்ந்தோம்! 1/2
36
601
//சாதியைக் கடந்து தேச விடுதலையிலும்... அவர் வலியுறுத்திய சாதி எதிர்ப்பு உணர்வையும், தேசபக்தியையும் நெஞ்சில் ஏந்துவோம்! // 😖
மதுரையில் வளரும் ஒவ்வொரு குழந்தையும் வியந்து பார்க்கும் மாமனிதர் பசும்பொன் முத்துராமலிங்க ஐயா!🙏 சாதியைக் கடந்து தேச விடுதலையிலும், குற்றப் பரம்பரைச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்திலும் அவர் ஆற்றிய பங்கு மகத்தானது. இன்றைய இளைஞர்கள் அவரைச் சாதியடையாளமாக பார்க்காமல், அவர் வலியுறுத்திய சாதி எதிர்ப்பு உணர்வையும், தேசபக்தியையும் நெஞ்சில் ஏந்துவோம்! ✊🇮🇳 #Muthuramalingam #Madurai #Equality @mkstalin 🖤❤️ @TRBRajaa @ptrmadurai @DMKITwing
5
15
82
1,826
தாங்கமாட்டீங்கடா! டோரதி "விசில் வீரைய்யா" கேரக்டர் நிஜ வாழ்க்கையில யாருனு சொன்னா தாங்கமாட்டீங்க.
18
42
3
1,145
163,818
செய்கை... தரமான செய்கை. 💥 ஒரு சாதாரண மசாலா பட நடிகன், திரைக் கவர்ச்சிலயும், ரசிக வெறிலயும் அதிகாரத்துக்கு வந்தா அந்த கூட்டத்துக்கு புரிய அதே திரை மொழில தான் பதில் சொல்லனும்.
தமிழ்நாட்டைச் சீரழிக்கும் தவெக அரசிற்கு பாடம் புகட்டுவோம் வாரீர்! நாள்: 31/10/2026
1
27
89
1,041
சமூகப் பொறுப்போட இருக்கானாம்.
பளார்னு ஒரு அறை விட்டுருப்பேன் - Public Opinion about Caste Opinion #Caste #opinion
4
28
877
#WATCH | "இந்த தவெக அரசு ஒரு சோப்ளாங்கி அரசு.." -மு.க.ஸ்டாலின் #SunNews | #TVK | #Vijay | @mkstalin
149
628
55
2,443
133,705
டேய் news tamil 24X7... எப்படா அந்த 5000கோடி மோசடி வழக்குல பிரேம்குமார் கைதான நியூஸ உன் சேனல்'ல போடுவ? டேய்!. விஜய் தலைய சொரிஞ்சத எல்லாம் நியூஸ்னு spam பண்ணிட்டு சுத்துவ, இப்போ இவ்ளோ பெரிய விசயம் நடந்திருக்கு என்னடா கமுக்கமா இருக்க டேய்!. @NewsTamilTV24x7
1
30
103
757
//WARNING | அவதூறு பரப்புவோருக்கு எச்சரிக்கை!// ~ என்ன விஜயவே மிரட்டுறானுங்க.
WARNING | அவதூறு பரப்புவோருக்கு எச்சரிக்கை! நியூஸ் தமிழ் 24x7 சேனலின் இயக்குநர்களாக திரு. சகிலன், திரு. ஐயம்பெருமாள் நாக மாணிக்கம் மற்றும் திரு. குமரன் ஆகியோர் மட்டுமே பதவி வகித்து வருகின்றனர் தற்போது சமூக ஊடகங்களில் சில விஷமிகள் பிரேம் என்பவரை நியூஸ் தமிழ் 24x7 இயக்குநர் என திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகின்றனர் இதுபோன்று நியூஸ் தமிழ் 24x7 மீது பொய்யான வதந்திகளை பரப்பும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் - நியூஸ் தமிழ் 24X7 நிர்வாகம் #NewsTamil24x7
1
26
112
962
சினிமா வெறி, ரசிக வெறி ஏறின கூட்டம் இத தான் விரும்புது... அந்த கூட்டமா பாத்து திருந்தாத வரைக்கும் இங்க எதுவும் மாறப் போறதில்ல.
முதலமைச்சர் கோப்பை நிறைவு விழா 2025 Vs 2026 தமிழர் பெருமை vs தற்குறியின் தற்பெருமை ❤️ vs 🤮
10
41
666
5 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த BLM பிரேம்குமாருக்கும் தூய சக்தி முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு? தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது. இந்த பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம் தான் இங்கிருக்கும் Dummy CM-ஐ சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், த.வெ.க-வின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரேம்குமாருக்கு சொந்தமான பேருந்துகள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. முக்கியமாக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பிரேம்குமாரின் பேருந்துகளிலேயே அழைத்து வரப்பட்டனர். பிரேம்குமாருக்கும் முதலமைச்சருக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பார்க்கும் போது, அந்த நபருக்கும் - ஆளுங்கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன? அப்படி எந்த “விவகாரமான”தொடர்பும் இல்லை எனில், ஏன் அவசர அவசரமாக, முதலமைச்சரும் - கைது செய்யப்பட்டுள்ள நபரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமிழ்நாடு காவல்துறை உதவியோடு சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும்? MLA-க்களை Purchase செய்வது, Sofa அனுப்புவது, இடைத்தேர்தல்களில் வாரி இறைத்தது என்று த.வெ.க.வின் முறைகேடான அரசியல் செயல்பாடுகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா? இதையெல்லாம் CBI, SFIO, ED போன்ற ஒன்றிய அரசின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்புகள் தலையிட்டு விசாரிக்க வேண்டும் - கைதான பிரேம்குமாருக்கும், த.வெ.க தலைமை முதல் முக்கிய நிர்வாகிகள் வரைக்கும் இருக்கும் தொடர்பை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
328
2,659
131
4,985
346,313
News channel'ngra perla 24x7 vijay kum TVK'kum elevation tweet'um, meme pottu'tu suthittu irunthapavey theriyum da neenga fraud thanu...
1
79
1
235
2,292
Post about rising prices & the police could be knocking on your door at 5am. Greatest achievement by TVK & vijay. 🔥
17
42
663
மத்தவன் எல்லாம் சாக்கடை சுத்தம் பண்ணி தான் ஆகனும்... ஆனா இந்த கலாட்டா ஓரமா கிடக்கிற மலம் கல் வீசினா அசிங்கம் நம்ம மேலயும் தெறிக்கும். வாழ்க்கையில ஒரு தடவயாச்சும், நேர்மையா, பொறுப்பா சமூக செய்திகள போட்டு அந்த காசுல சோறு தின்னு பாருங்க அதோட ருசியே தனி தான். @galattadotcom
8
26
493
{Insert} singamuthu's ஆண்டவா.jpeg
1
20
575
ஒருத்தன் ரெண்டு பேர் இல்லங்க...ரசிக வெறில மூளை சலவை பண்ணப்பட்ட ஒரு பெரிய கூட்டமே இருக்குங்க தமிழ்நாட்டுல.
#NEWSUPDATE | “நண்பன் படம் பார்த்துதான்..” - அமைச்சர் ரமேஷ் #MinisterRamesh | #CMVijay | #TVK | #Nanban | #MechanicalEngineering
9
66
734
Pops retweeted
Children are going missing, but they’re diverting the issue with corruption cases. DMK has faced allegations for decades, but allegations aren’t proof. How long will TVK run this diversion politics? VJ faced a case too, so was he a theeyasakthi back then??
1
8
41
1,071
படிக்க வைக்க வசதியான அப்பா இருந்தும் college drop out ஆகி நடிக்க போறேனு அப்பா காசுல நடிச்சுட்டு இருந்த விஜய்க்கு... படிச்சு மேல வந்து பல மாணவர்களுக்கு பேராசிரியரா இருக்கிற திரு.கலையரசன் மாதிரி ஆட்கள பாத்தா வெறுப்பு வரத்தான் செய்யும், வரலைனா தான் ஆச்சர்யம்.
த.வெ.க. ஆட்சியில் வரலாறு காணாத விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காக #DravidianModel ஆசிரியர் கலையரசன் அவர்கள் சட்டவிரோதமாகக் கைது: த.வெ.க. அரசின் உச்சகட்ட பாசிசம்! சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) உதவிப் பேராசிரியராக உள்ள முனைவர் கலையரசன் அவர்களை நேற்று அதிகாலை, சீருடை அணியாத காவலர்கள் சட்டவிரோதமாகக் கைது செய்து, வாடகை வாகனத்தில் ஏற்றிச் சென்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானேன். கைது செய்யப்பட்டவர் சாதாரண நபரோ, குற்றப் பின்னணி கொண்டவரோ இல்லை. திரு. கலையரசன் அவர்கள் தமிழ்நாட்டின் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர். இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகமான JNU-வில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் பதிப்பித்த "The Dravidian Model" நூலின் ஆசிரியர்களில் ஒருவர். ஒன்றிய அரசின் திட்டக்குழுவில் பொறுப்பு வகித்தவர். தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கையைத் தயார் செய்வதில் பங்களித்தவர். எல்லாவற்றுக்கும் மேல், தமிழ்நாடு முதலமைச்சர் தலைவராக இருக்கும் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் உறுப்பினராக இப்போதும் இருப்பவர். அப்படிப்பட்டவரைத் தெரியாமல் கைது செய்துவிட்டோம் என்று கூறுவது நம்பும்படி இல்லை. செய்யாத குற்றத்திற்காக, அடிப்படை உரிமைகள் அனைத்தையும் மறுத்து, அவரது செல்போனைப் பறித்து, கைது செய்து அலைக்கழித்ததைச் சாதாரணச் செயலாக எவரும் கடந்துபோக முடியாது. குற்றவாளிகளை எல்லாம் கூத்தடிக்க விட்டுவிட்டு, கல்வியாளர்களை அச்சுறுத்திப் பார்ப்பது எவ்வளவு பெரிய அசிங்கம்? திரு. கலையரசன் அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டார்? Dravidian Model என்ற பதத்தை முன்வைத்து, திராவிட ஆட்சியால் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியை உலகம் முழுவதும் பறைசாற்றியதற்காகவா? த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகுதான், தமிழ்நாடு இதுவரை சந்தித்திராத விலைவாசி உயர்வைச் சந்தித்துள்ளது என்ற உண்மையைச் சொன்னதற்காகவா? முட்டாள்களால் நிறைந்த த.வெ.க.வுக்கும் கல்விக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், கல்வியாளர்களைக் கைது செய்து மிரட்டும் அளவுக்கு அறிவின் மீது ஒவ்வாமை கொண்டவர்களாக இவர்கள் நடந்துகொள்வார்கள் என நிச்சயமாக நினைக்கவில்லை. பாசிசத்தில் பா.ஜ.க.வையும் மிஞ்சிவிடுவார்கள் என்பதைத்தான் இந்தக் கைது காட்டுகிறது. முதலமைச்சரின் ஒப்புதலோடும் உயரதிகாரிகளின் அனுமதியோடும்தான் இந்த அத்துமீறல் நடக்கிறதா? முனைவர் கலையரசன் அவர்கள் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. கடந்த ஆட்சிக்காலத்திலும், அவர் சுதந்திரமாகத் தன்னுடைய விமர்சனக் கருத்துகளை முன்வைத்திருக்கிறார். ஆனால், இந்தத் தரங்கெட்ட த.வெ.க. ஆட்சியோ, எங்கள் ஆட்சியைப் பற்றியோ நிர்வாகத் தோல்விகளைப் பற்றியோ ஊடகங்களில் உண்மையைப் பேசினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மிரட்டும் ரவுடி அரசாகச் செயல்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அரசிற்கு ஆதரவு அளித்துக் கொண்டு இருக்கும் கட்சிகள், இந்த அநியாயத்தைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன்? இதுதான் இவர்கள் பாசிசத்தை எதிர்த்துக் கேள்வி கேட்கும் அரசியலா? புகழ்பெற்ற பேராசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டைப் புனைந்து, அவரை அலைக்கழித்து, துன்புறுத்திய த.வெ.க. அரசின் பாசிச செயல் கடும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு காவல்துறையும், அதற்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் அவர்களும் முனைவர் கலையரசன் அவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்!
2
26
1
46
813