மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.500 மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகையாகும். வெறும் ரூ.500 மட்டும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது.
தவறான தகவலைப் பரப்பாதீர்
#IID #TNIID
@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
இந்த நபர் சினிமா துணை நடிகர். தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்தவர் அல்ல. சினிமா படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட காணொலி, சமூக வலைதளங்களில் தவறாக பரப்பப்பட்டு வருகிறது.
தவறான தகவலைப் பரப்பாதீர்
#IID #TNIID
@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
This quoted post is unavailable.
கோவையில் கன மழையால் வீட்டிற்குள் மீன் வந்ததாக பரவும் AI காணொலி !
#IID #TNIID
@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள கேக் கூடுதல் விலைக்கு வாங்கப்படுவதாக பரவும் தவறான தகவல்
உண்மை என்ன ?
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள 45 கிராம் எடையுள்ள ஒரு பிரிட்டானியா கேக் ரூ.12.15-க்கு ( Excluding GST ) கொள்முதல் செய்யப்படவுள்ளது. 33 கிராம் கேக் ரூ.15-க்கு மார்க்கெட் விலையில் விற்பனை செய்யப்படுவதாக காணொலியில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், மார்க்கெட் விலையை விட கூடுதல் விலைக்கு கேக் கொள்முதல் செய்யப்படுவதாக பரவும் தகவல் தவறானதாகும்.
#IID #TNIID
@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
திருவண்ணாமலை திருக்கோயிலில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டபோது, இஸ்லாமியர் ஒருவர் முன் அனுமதியின்றி கோயில் வளாகத்திற்குள் வந்ததாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.
சம்பந்தப்பட்ட நபர், திருக்கோயில் வளாகத்திற்குள் வருவதற்கான உரிய படிவத்தில் விண்ணப்பித்து, 16.10.2026 அன்று முன் அனுமதி பெற்றுள்ளார். எனவே, இந்நிகழ்வில் எந்தவிதமான ஆகம விதி மீறலும் நடைபெறவில்லை.
#IID #TNIID
@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
அரசுப் பள்ளியில் சினிமா பாடல் பாடிய மாணவர்கள் என தவறாக பரவும் தகவல்
உண்மை என்ன ?
சம்பந்தப்பட்ட காணொலி கடந்த 2022ஆம் ஆண்டிலேயே வெளியானது. பழைய காணொலியைத் தற்பொழுது அரசுப் பள்ளி வகுப்பறையில் நடந்த சம்பவம் போல சமூக வலைதளங்களில் தவறாக பரப்பி வருகின்றனர்.
#IID #TNIID
@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் கடவுள் வாழ்த்துக்கும் மதிப்பில்லை… இனி முதல்வர் படப் பாடல்கள்தான் பாடத்திட்டமா? 🤦♂️
#TNSchool #TVKFails #RajMohan #TVK #VijaySongs
அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜை கொண்டாட்டம் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக பரவும் தவறான தகவல்!
#IID #TNIID
@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
ரேஷன் பாமாயில் விநியோகத்திற்கு நீதிமன்றம் தடை என வெளியான தவறான செய்தி!
#IID #TNIID
@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
தமிழ்நாடு மின்வாரியத்தில் ரூ.1 லட்சம் கோடி ஊழல் என பரவும் பழைய செய்தி
#IID #TNIID
@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பரவும் பழைய காணொலி
#IID #TNIID
@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
உண்மை என்ன ?
உருது மொழியில் ஊர் பெயர்கள் என தவறான தகவல் பரவி வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே கடந்த 2ஆம் தேதி தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம் அளித்துள்ளது.
#IID #TNIID
@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
உண்மை என்ன ?
தமிழ்நாட்டில் நடந்தது போல் பரவும் தவறான காணொலி
#IID #TNIID
@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
உண்மை என்ன ?
டாஸ்மாக் பாரில் கடன் வழங்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் பேசியதாக பரவும் தவறான தகவல்
#IID #TNIID
@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
உண்மை என்ன ?
மதுரை அழகர் கோவில் நுழைவு வாயிலின் பெயர் பலகையில், கடந்த 2011 ஆம் ஆண்டு முதலே இந்தி மொழி இடம் பெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் புதுப்பிக்கப்பட்ட பெயர் பலகையிலும் இந்தி உட்பட மூன்று மொழிகள் இடம் பெற்றுள்ளன.
#IID #TNIID
@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
மதுரை அழகர் கோயில் நுழைவு வாயிலில் தமிழ் நீக்கம் என்பது பொய் தகவல்
#IID #TNIID
@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
மதுரை அழகர் கோயில் நுழைவு வாயிலில் தமிழ் நீக்கம் என்பது பொய் தகவல்.
வதந்திகளை பரப்பாதீர்கள்
This quoted post is unavailable.
மாநில நெடுஞ்சாலை பெயர் பலகையில் இந்தி மொழி என வெளியான தவறான செய்தி
#IID #TNIID
@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
உண்மை என்ன ?
சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்காகப் புதிதாக நிலம் கையகப்படுத்தும் பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. தற்போது நடைபெற்று வரும் நிலம் கையகப்படுத்தும் பணிகள், ஏற்கனவே 2007 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளின்படி மட்டுமே நடைபெற்று வருகின்றன. இதில் சுமார் 97% நிலம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டு இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடம் ( AAI ) ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
ஏற்கனவே உள்ள நிலத்திலேயே 5-வது டெர்மினல் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ( AAI ) கோரியுள்ள சாலை இணைப்புக்கான அனுமதி அரசின் பரிசீலனையில் உள்ளது. அச்சாலைக்காக புதிய நிலம் கையகப்படுத்தப்படமாட்டாது.
#IID #TNIID
@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
மாநில நெடுஞ்சாலைத் துறையின் பெயர் பலகைகளில் ஹிந்தி என பரவும் தவறான தகவல்
உண்மை என்ன ?
இது தொடர்பாக மாநில நெடுஞ்சாலைத்துறை அளித்துள்ள விளக்கத்தில், "செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்டது கிடையாது.
மதுரை - திண்டுக்கல் ( NH-44 ) தேசிய நெடுஞ்சாலையையும், மதுரை - திருச்சி ( NH-38 ) தேசிய நெடுஞ்சாலையையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உட்பட்ட இணைப்புச் சாலை ( NH-744A) ஆகும். மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் இந்தி மொழி தகவல் பலகைகள் பயன்படுத்தப்படவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#IID #TNIID
@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan

























