உத்தமன்🔥🦀 retweeted
கை கால் மூக்குன்னு எல்லா பக்கமும் 1000 முத்தம் குடுத்த முத்து குமரன். கதறி அழுத பாயம்மா
உத்தமன்🔥🦀 retweeted
விஜய் பார்த்து பார்த்து செலக்ட் பண்ணிய வேட்பாளரின் லட்சணம் பார்த்தீங்களா?
#tvk #TVKVijay #TVKExposed #TVKParty #TvkLies #tvkgovt
உத்தமன்🔥🦀 retweeted
"7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்க"
கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக வெளியான செய்தி அடிப்படையில், தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை; 7 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அதன் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவு
#arulvignesh #TVK #Kallakurichicollector
#News18TamilNadu
உத்தமன்🔥🦀 retweeted
அப்படி கவிழ்ந்துச்சுனு வையுங்களேன் அடுத்த நாள் அறிவாலய வாசல்ல நின்னுட்ருப்பான். ஐரோப்பாவிலே நடக்கும் சமூக நீதி போராட்டத்திற்காக அனைவரும் ஓரணியில் இனைந்து குரல் கொடுக்க வலியுருத்தி சந்திச்சனு ஒரு உருட்டு உருட்டுவான். 😁
“நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறாது. ஆட்சி எந்த சூழ்நிலையிலும் கவிழ வாய்ப்பில்லை"- விசிக தலைவர் திருமாவளவன்
#Thirumavalavan | #VCK | #TVK | #CMVijay | #PuthiyathalaimuraiTV
உத்தமன்🔥🦀 retweeted
முதுமலை வனப்பகுதியில் புலியையே விரட்டிச் சென்றதா சிறுத்தை? – சமூகநீதிப் போராளிகளையும் விட்டுவைக்காத தற்குறிகளின் Reels மோகம்!
முதுமலை வனப்பகுதிக்குள் புலியை விரட்டியதோடு, வனத்துறை வாகனத்தின் மீது அமர்ந்து வீடியோ எடுத்து, அதனைச் சமூக வலைத்தளங்களில் Reels-ஆகப் பதிவிட்டுள்ள சமூகநீதித் துறை அமைச்சர் திரு. வன்னியரசு அவர்களின் செயல், சமூகநீதிப் போராளிகளுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறைக்கும், வனப்பகுதிகளுக்கும் நேரடித் தொடர்பில்லாத அமைச்சர் திரு. வன்னியரசு அவர்கள், வனத்துறை அதிகாரிகள் படைசூழ வனப்பகுதிக்குள் எவ்வாறு வலம் வந்தார் என்ற கேள்வி ஒருபுறம் எழுந்துள்ள நிலையில், வனவிலங்குகளை அச்சுறுத்தும் வகையிலான செயல்களில் அவர் ஈடுபடுவதற்கு வனத்துறை அதிகாரிகள் அனுமதித்தது பல்வேறு சர்ச்சைகளுக்கும் வழிவகுத்துள்ளது.
தவெக ஆட்சியில் ஆளுங்கட்சியினரின் நிர்வாகிகள் தொடங்கி, சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் வரை அனைவரும் Reels மோகத்தில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஆட்சியில் பங்கெடுத்துள்ள விசிக அமைச்சரும் தனது பங்கிற்கு Reels எடுத்தே தீர வேண்டும் என்பதற்காக, வனவிலங்குகளின் இயல்பான அமைதியையும் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் செயல்களில் இறங்கிவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது.
அமைச்சராக இருந்தால் வனவிலங்குகளை விரட்டுவதற்கும், அவற்றின் இயல்பான வாழ்விடங்களுக்குள் அத்துமீறி நுழைவதற்கும் ஏதேனும் சிறப்புச் சட்ட விலக்கு இருக்கிறதா? வனவிலங்குகளைத் துன்புறுத்துவோர் மீது பாயும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், அமைச்சர் திரு. வன்னியரசு அவர்கள் மீதும் பாயுமா? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளன.
எனவே, முதுமலை வனப்பகுதிக்குள் நுழைந்து வனவிலங்குகளை அச்சுறுத்தும் வகையில் அத்துமீறியதாக அமைச்சர் திரு. வன்னியரசு அவர்கள் மீது எழுந்துள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி, விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால், அமைச்சர் உட்பட இதற்குத் துணைபோன அனைத்து வனத்துறை அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @thirumaofficial @VanniTamizhVCK
உத்தமன்🔥🦀 retweeted
#JustNow || "உயர் ரக கார்.. ஆடம்பர ஆடை.. ரயிலில் முதல் வகுப்பில் பயணம்.. கம்யூனிஸ்ட் எம்.பி இப்படி ஆடம்பரமாக இருக்கலாமா?" - எம்.பி சு.வெங்கடேசனுக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி
#Communist | #SuVenkatesan | #Justice | #GRSwaminathan | #PolimerNews
உத்தமன்🔥🦀 retweeted
சுற்றுலாப் பயணிகள் சஃபாரி வாகனத்திலிருந்து கீழே இறங்கினால்கூட கடுமையான அபராதம் விதிக்கப்படும்?
அந்த சட்டம் அமைச்சருக்கு பொருந்தாதா?
உத்தமன்🔥🦀 retweeted
Breaking News | முதுமலையில் ரீல்ஸ்-அமைச்சர் வன்னி அரசு மீது புகார் | Minister Vanni Aradu Case | Tamil News
#BreakingNews #MuthumalaiFalls #MinisterVanniArasu #Annamalai #News18TamilNadu #TamilNews
National Commission for Women has taken suo motu cognisance of a media report published in The News Minuteon 11 November 2026 regarding allegations that Shri C. Arul Vignesh, MLA from Kallakurichi, Tamil Nadu, sent obscene WhatsApp messages to Smt. J.E. Padmaja, District Collector, Kallakurichi. The report also refers to allegations of earlier misbehaviour and the MLA’s alleged visit to the Collector’s residence in an inebriated condition.
The NCW Chairperson, Smt. Vijaya Rahatkar, has written to the DGP, Tamil Nadu, seeking a fair and impartial enquiry into the allegations, including examination of the representations reportedly made by the District Collector to senior officials and the action taken thereon. The Commission has called for the preservation and examination of relevant digital evidence and emphasised that the matter must be investigated without any political or external influence, irrespective of the position held by the person concerned.
The Commission has sought a detailed Action Taken Report (ATR) within 7 days.
The dignity, safety and security of women public officials must be upheld without exception. No position or influence can place anyone above accountability for alleged harassment or misconduct.
@tnpoliceoffl
#ncwindia #ncw #rashtriyamahilaaayog
உத்தமன்🔥🦀 retweeted
Breaking News | மார்க்சிஸ்ட் எம்.பி.வெங்கடேசனை விமர்சித்த நீதிபதி சுவாமிநாதன்
#BreakingNews #News18TamilNadu #TamilNews
உத்தமன்🔥🦀 retweeted
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி!!! அதற்கு கள்ளக்குறிச்சியே சாட்சி!!!!
#WakeUpCMOVijay
@DMKWomensWing @KanimozhiDMK
உத்தமன்🔥🦀 retweeted
உங்களை மாதிரி எங்களுக்கு எல்லாம் ஓசி ல கிடைச்சா எங்க ஆளுங்க ஏன் கலவை போட போறாங்க, மாசத்துக்கு ஒரு PCR கேஸ் போட்டா போதும் 3 மாசம் உக்காந்து சாப்பிடலாம், அப்புறம் நாடக காதல், இதுல லைப் செட்டில் ஆகிடலாம், அது இல்லாம இத்தியாதி ஓசி சலுகைகள் எல்லாம் வேறு இருக்கு.. மானமுள்ளவன் உழைச்சி சாப்பிடறான், மானமில்லதவன் இப்டி ஊரை எய்ச்சி சாப்பிடறான்.
உத்தமன்🔥🦀 retweeted
எங்கள் தென்னாற்காடு மாவட்டம் போல் ஓர் புனித பூமியை யாரும் பார்க்க முடியாது, வில்லி பாரதம் எழுத வில்லிபுத்தூராழ்வார் பிறந்தது எங்கள் மண்ணில் தான்,
நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை மீட்டெடுத்த நாதமுனிகள்,
பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் திருக்கோயிலூரில் தான் திருமாலின் திருக்காட்சியைப் பெற்று, முதல் மூன்று திருவந்தாதிகளை அருளினர்,
ஸ்ரீ ராகவேந்திரர் அவதரித்தது,, ஸ்ரீ ரகோத்தம தீர்த்தாரின் மத்வ பீடம் உள்ள ஊர் இது.
சைவத்தைப் பற்றி பேசத் துவங்கினால் இன்னும் ஏராளம், என்ன முடியாத அற்புதங்களும் கொண்ட ஊர் எங்கள் பெண்ணையும், கெடிலமும் ஓடும் நடு நாட்டு தென்னாற்காடு.
உத்தமன்🔥🦀 retweeted
பாமக மாவட்ட செயலாளர் கிட்ட..
புகார் வந்தாலே நான் வழக்கு பதிவு செய்வேன் என்று சட்டம் பேசிய
காவல் ஆய்வாளர்
பின்புலம் பற்றி பொதுமக்கள் உங்களுக்கு
17 பேர் போலி வழக்கு பதிவு விசிக கட்சி பின்புலம் கொண்டவர்
வன்னியர்கள் வாழ கூடாதா?
தவெக கூட்டணி ஆட்சியை கலைக்க வேண்டும்...
தென்னாற்காடு மாவட்டத்தில் வன்னியருக்கு எதிரான போக்கைக் செயல்படுத்திறது தவெக ஜோசப் கூட்டணி ஆட்சி..
@TVKVijayHQ புகார் கொடுத்தாலே FIR... சூப்பர்
உத்தமன்🔥🦀 retweeted
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது மத்திய அரசிடம் புகாரளித்த மாவட்ட ஆட்சியர் பத்மஜா...🔥🔥🔥
ஏலே அணில்ஸ் தப்பே நடக்கலைன்னு சொன்னீங்க 😂
#TVKVijayFails
உத்தமன்🔥🦀 retweeted
புகார் கொடுத்திருக்கும் துறை என்பது மத்திய அரசின் அதுவும் பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பில் இருக்கிற துறை..!!
அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்பு ஓய்வூதியத் துறையின் கீழ் தான் இந்த துறை வருகிறது
அந்தத் துறைக்கு துணை அமைச்சராக இருப்பவர் ஜிதேந்திர சிங்
1/2
உத்தமன்🔥🦀 retweeted
முழுசா ஆறு மாசம் கூட ஆகல.. ஆனா தவெக தலைவன் முதல் தொண்டர் வரை மாட்றது பூராம் பொம்பள கேஸூ.🤧
உத்தமன்🔥🦀 retweeted
கீர்த்தி சுரேஷ் முதல் கலெக்டர் வரை| ரிசார்ட் சந்திப்பில் பதுங்கிய முதல்வர்! | ரத்தக் குளியல் தீபாவளி
#JuniorvikatanTop10
vikatan.com/bundle/junior-vi…


























