இறுகப் பற்றும் எதுவும் கரங்களை சிவக்க வைத்து ரணப்படுத்துவதை தவிர வேறொன்றும் பெரிதாக செய்துவிட போவதில்லை..
பசுவைப் போல் சாந்தமாக
இருந்துவிட தான்
ஆசை..!!
ஆனால் இங்கு நரிகளுக்கு மத்தியில் வாழ்கிறோம் என்பதால்
சில நேரம்
கர்ஜனை
செய்யாமல்
கடந்து செல்ல
முடிவதில்லை..!!
சில மனிதர்கள் நம் வாழ்க்கையை விட்டு கடந்து போனாலும், அவர்கள் தந்த நினைவுகள் மட்டும் நம்மை விட்டு கடந்து போவதில்லை...
இந்த உலகில் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு எவரும்
வாழ முடியாது...
விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் நமது வாழ்வை தன்னம்பிக்கையோடு வாழ்வோம்...
கிடைக்காதவர்களுக்கு தேடல் ..,
கிடைத்தவர்களுக்கு பொக்கிஷம்..
#அன்பு
வெறுப்பதாக இருந்தால் #வெளிப்படையாகவே சொல்லி விடுங்கள்...!
#செயல்களின் மூலம்
சிதைக்காதீர்கள். 💙
தனக்கு பிடித்த ஆணிடம் கெஞ்சுவதும்
தன்னை பிடித்த ஆணை கெஞ்ச வைப்பதும்
#பெண்ணின்_இயல்பு ...😄





















