நாங்கள் தேர்தலில் தோற்று இருக்கலாம்!
ஆனால் உணர்வில் ஒருபோதும் தோற்பதில்லை!
அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் கூடிய தமிழர்கள்!
#NTK | #Seeman | #மாவீரர்நாள்2026
4
மாவீரர்களின் கனவு நனவாகட்டும்!
இன்று திருநெல்வேலியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாவீரர் நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றேன்.
தாய்மண்ணின் விடுதலைக்காகவும், தமிழினத்தின் உரிமைக்காகவும் தங்களின் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் தியாகத்தை நெஞ்சில் ஏந்தி,
1
6
எனது சொந்த ஊரான வடக்கநந்தலைச் சேர்ந்த அன்புத் தம்பிகள், இன்று சென்னை விமான நிலையத்தில் நம் அன்பு அண்ணன் சீமான் அவர்களைச் சந்தித்து மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
"ஒரு தலைவராக இருந்தாலும், நம்ம ஊர் அண்ணனைப் போல இவ்வளவு இயல்பாகவும் அன்பாகவும் உரிமையாகவும்
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த இனமான தமிழர் எனும் தேசிய இனத்தின், உயிராகவும், உணர்வாகவும், அறிவாகவும், ஆற்றலாகவும், முகமாகவும், முகவரியாகவும் திகழும் நம் தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 72ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள்!
17
வாய்ன்னு ஒன்னு இருந்தா எப்படி வேணா முட்டுக் கொடுப்பீங்களா?
டம்மி விஜய்யின் முகமூடி கிழிஞ்சு போனது தெரியாம இன்னும் முட்டு கொடுத்துட்டு இருக்காங்க!
#Arrest_ArulVignesh
#Resign_JosephVijay
11
பெண் ஆட்சியர் புகார் கொடுத்தும், தன் பதவி ஆசைக்காக ஆபாச மெசேஜ் அனுப்பிய MLA-வை 'அண்ணன் நான் இருக்கிறேன்' என்று,
தீபாவளிக்குப் புத்தாடை, ஸ்வீட்ஸ் வாங்கிக் கொடுத்துப் பாதுகாத்த இவரா மற்ற பெண்களைப் பாதுகாக்கப் போகிறார்?
#Arrest_ArulVignesh
#Resign_JosephVijay
10











