விக்கி_டாக்ஸ் (@vickytalkz) profile picture

Thala || STR || Yuvan || DMK

Chennai
Joined January 2010
#Thread - அதிமுக ஆட்சியில் நடந்த கலவரங்கள், வன்முறைகள்,அரசு அத்துமீறல்கள் 2018 - தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுல 13 அப்பாவிகள் கொல்லப்பட்டாங்க
164
3,537
103
1,461
விக்கி_டாக்ஸ் retweeted
#NewsUptate | திமுக மீது ஆதாரங்கள் இல்லாமல் அவதூறு பரப்புவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க, கட்சியினர் கீழே உள்ள எண்களை தொடர்பு கொள்ள திமுக தலைமை அறிவுறுத்தல் #SunNews | #DMK | #TVKVijay‌
155
1,278
54
2,664
85,739
விக்கி_டாக்ஸ் retweeted
Untold stories of Mr. Tagore
#அல்றசில்றஜடிவிங் இன்று ஒவர் டைம் பார்க்கிறர்கள் போல 😂
3
49
7
301
38,236
என்னடா நடக்குது நாட்டுல ? ஒரு அமைச்சரோட உறவினர் #மெத்தபெட்டமைன் கடத்தல் செய்யராரு 😱 அவங்க கட்சில கூட்டணி இருக்கும் கட்சி ஆபீஸ்ல #குட்கா பிடிபடுது , அதுவும் 2 கிலோ😱
6
448
2
712
7,244
விக்கி_டாக்ஸ் retweeted
DMK @arivalayam should file defamation suit and seek suspension of telecast of this news channel till the channel provides evidence for such misleading report. @mkstalin @DMKLegalWing
This quoted post is unavailable.
119
735
38
1,477
78,016
விக்கி_டாக்ஸ் retweeted
#NewsUpdate | 15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - பெற்றோர் அளித்த புகாரில் 7 சிறார்கள் உள்பட 9 பேர் கைது #SunNews | #Trichy | #Pocso
21
355
17
530
14,050
விக்கி_டாக்ஸ் retweeted
தலைமைக் கழக அறிவிப்பு கடந்த 25.05.2026 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி – சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த பேட்டியின்போது, “அரசின் நடவடிக்கைகளை விமர்ச்சித்து ஜனநாயக ரீதியாக தங்கள் கருத்துக்களை பதிவிடுவோரின்மீது பொய் புகார்கள் தரப்பட்டு, அவர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் நிலையில், கழகத்தின்மீது ஆதாரங்கள் இல்லாமல், அவதூறு பரப்புவோர்மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் – கழகத் தோழர்கள் மற்றும் சமூக வலைதள ஊடகவியலாளர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் கருத்துக்களை, புகார்களை பின்வரும் மின்னஞ்சலுக்கு தகவல்களை அனுப்பலாம். மின்னஞ்சல் முகவரி : [email protected]
187
2,330
62
4,382
167,571
விக்கி_டாக்ஸ் retweeted
பட்டியல் சமூக மக்களுக்கான நிதி எல்லாம் வேறு துறைக்கு திருப்பி விடப்படுகிறது என்று திமுக அரசுக்கு எதிராக பொய்களை பரப்பிய ஆதவ் கைக்கூலிகளை அம்பலப்படுத்தி உள்ளார் அமைச்சர் வன்னி அரசு.❤️
12
727
9
1,583
35,358
விக்கி_டாக்ஸ் retweeted
அண்ணல் அம்பேத்கருக்கு இந்தியாவுலயே வேறு எந்த அரசியல் கட்சியும் தர தயங்கிய மரியாதையை இந்தியாவுலயே முதல் முதலில் தந்த இயக்கம் திமு கழகம் 🖤❤ பொட்டிக்கு மாரடிக்கிறவங்க இல்லை கொள்கைக்கென்றே உருவான சுயமரியாதை இயக்கம் 🖤❤
18
1,130
19
3,070
54,514
திருமங்கலம் தொகுதியில் திமுக வெற்றி பெற்றது எப்படி என பிரபல தமிழ் நாளிதழ் ETAMIL NEWS நடத்திய.... கள ஆய்வில் தொண்டர்களின் கருத்துக்கள் மதுரை மாவட்டத்திலுள்ள உள்ள பத்து தொகுதிகளில் திமுக வென்ற ஒரே தொகுதியான திருமங்கலம் தொகுதியில் நடந்த கள ஆய்வில் மதுரை தெற்கு மாவட்ட கழக செயலாளர் சேடப்பட்டி மு மணிமாறன் அவர்கள் வெற்றி பெற்றது எப்படி என்று கருத்தாய்வு செய்ததில் அவரது செயல்பாடுகளே காரணம் என்று தெரியவந்துள்ளது. உதாரணமாக கடந்த தேர்தலில் அவர் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையிலும் (உட்கட்சி பூசலால்) தொடர்ந்து மதுரை தெற்கு மாவட்ட மக்களுக்காகவும் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி மக்களுக்காகவும் நலத்திட்ட உதவிகளை தனது சொந்த செலவில் கோடிக்கணக்கான பணத்தை தண்ணீராய் இரைத்து செலவு செய்து மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் பல கோயில்களில் குடமுழுக்கு பணி செய்து கொடுத்தும், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கியும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனம் வழங்கியதும் பள்ளி மாணவர்களுக்கு கட்டணங்கள் வழங்கியதும், கோவில் திருவிழாக்களுக்கு நன்கொடைகள் வழங்கியதும், இல்லத்தரசிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கியது மேலும் பல கிராமங்களில் தனது சொந்த செலவில் சாலை வசதிகள், குடிநீர் தொட்டிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கட்டணங்களை செலுத்தியது போன்ற எண்ணற்ற மக்கள் நலப்பணிகளை சுயநலமில்லாமலும் எவ்வித எதிர்பார்ப்பு இல்லாமலும் கேட்டு வந்த அத்தனை பேருக்கும் முகம் சுளிக்காமல் உதவிகளை வாரி வழங்கியுள்ளார். இதற்குக் காரணமாக சொல்லப்படுவது அவர் தந்தையான மறைந்த முன்னாள் சபாநாயகர் உயர்திரு சேடப்பட்டி ரா முத்தையா அவர்களின் வளர்ப்பும் அவரிடமிருந்து இவர் கற்றுக் கொண்ட தூய அரசியலும் நன்மதிப்பும் தான் காரணம். அதுமட்டுமில்லாமல் 2021 ஆம் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த சில மாதங்களில் வந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனது சொந்த செலவில் அவர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பேரூராட்சிகள் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைவரையும் வெற்றியடைய செய்து பேரூராட்சி நகராட்சி சேர்மங்கள் மண்டல தலைவர்கள் உட்பட பல பதவிகளில் சாதாரண தொண்டர்களை அமர வைத்தார். மேலும் இயல்பாகவே கட்சித் தொண்டர்கள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரிடத்திலும் சிரித்த முகத்துடனும் அன்புடனும் பேசி பழகக் கூடிய அவர் வழி நடத்தும் விதமும் அனைவராலும் பாராட்டப்பட்டது. . இவரை விமர்சனம் செய்யும் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகளிடமும் முகம் சொல்லிக்காமலும் அன்பாகவும் அரவணைத்து வரவேற்று அவர்களிடம் அன்பை வென்று காட்டி அவர்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். எந்த ஒரு அரசு பதவியும் இல்லாமலேயே தனது சொந்த செலவில் தொடர்ந்து முயற்சியாலும் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் என பலரிடமும் பேசி தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகலாண திருமங்கலம் ரயில்வே மேம்பாலம், முள்ளிப்பள்ளம் குடிநீர் திட்டம், பேரையூர் நீதிமன்ற கட்டிடம் போன்ற திட்டங்கள் அமைய முன்னோடியாக திகழ்ந்தவர். இவ்வாறாக ஓய்வின்றி உழைத்து இன்று திருமங்கலம் தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வென்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு திருமங்கலம் தொகுதியை திமுகவின் கோட்டையாக மாற்றியிருக்கிறார். ஓய்வின்றி உழைத்த காரணத்தினாலும் சற்று உடல் நிலையில் கவனம் செலுத்த தவறியதாலும் மருத்துவ பதினைந்து கொண்டு இனிவரும் காலங்களில் இவர் அரசியல் விஸ்வரூபம் எடுப்பார் என்ற நம்பிக்கையுடன் மதுரை தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் ஆர்வமாக உள்ளனர் இவரைப் போன்று அனைத்து கழக நிர்வாகிகளும் களப்பணிகளில் இனிவரும் காலங்களில் கடுமையாக உழைத்து திமுகவிற்கு புத்துயிர் தர வேண்டும்.
25
255
5
1,156
57,203
விக்கி_டாக்ஸ் retweeted
“திமுக மீது வஞ்சகத்தை வைத்துக்கொண்டு நாடகம் நடத்தியுள்ளார் வைகோ”- திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா #MallaiSathya | #Vaiko | #DuraiVaiko | #MDMK | #DMK | #TVK | #MKStalin | #Vijay
2
7
1
20
3,291
விக்கி_டாக்ஸ் retweeted
பொள்ளாச்சி வழக்கில் சம்பந்தப்பட்ட பார் நாகராஜ் செங்கோட்டையன் முன்பு தவெகவில் ஐக்கியம். இது தூய சக்தியாம். @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @arivalayam @DMKITwing @dmk_youthwing #DMKforTN #DMKreturns #PeopleTrustDMK #ForPeopleByDMK
10
252
13
329
9,940
விக்கி_டாக்ஸ் retweeted
பொள்ளாச்சி தொடர் பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட பார் நாகராஜ் செங்கோட்டையன் முன்பு த.வெ.க- வில் ஐக்கியம். இது தூய சக்தியாம். காறி துப்புகிறார்கள் கொங்கு மக்கள். #TVKFails | #TVKVijayFails
49
2,275
75
3,671
160,016
விக்கி_டாக்ஸ் retweeted
ஜெயிச்ச கட்சில ஆதாயத்துக்கு ஆசபட்டு இணையலாம்,ஆனா தோல்விய தழுவிய கட்சில ஒருத்தர் இணையறார்னா மனசாட்சியும், பகுத்தறிவயும் தவிர வேறெதுமில்ல. அப்டியே ஆளூர் ஷாநவாசயும் கூட்டிட்டு வந்துருங்க.
28
376
6
1,360
13,595
விக்கி_டாக்ஸ் retweeted
எனது தாத்தா #பழக்கடை_ஜெயராமன் எனது தந்தை #தீரர்_ஜெ_அன்பழகன் அவர்கள் காட்டிய கலைஞரின் பாதையில்.. என் உயிர் உள்ளவரை, என் உடலில் ஓடும் கடைசி சொட்டு உதிரம் உள்ளவரை கழகம்.! தலைவர்..! இளம்தலைவர்…! அவர்களின் வழியில்..🙏🏽 @mkstalin | @Udhaystalin
71
626
9
2,912
34,812
விக்கி_டாக்ஸ் retweeted
ஊடகங்கள் இதை ஒரு பிரச்சினையாக்கல, @thenewsminute please write an article about this to put pressure on govt 🙏🙏
த.வெ.க MLA-வின் கேரள பங்களா.. மகளிரணி பெண்களுக்கு கொ**ரம்.. “அன்னை சரவணனுக்கு தொடர்பு..” கதறிய பகீர்! #Thoothukudi | #TVK | #MLA | #Women | #Issue | #Police | #PolimerNews
9
316
8
446
10,904
விக்கி_டாக்ஸ் retweeted
காவலர்களுக்கான முதல்வர் பதக்கம்..சான்றிதழில் மு.க.ஸ்டாலின் பெயர்..!! #MKStalin | #TNPolice | #Puthiyathalaimuraitv
37
359
30
1,222
96,597
விக்கி_டாக்ஸ் retweeted
Superb Speech 👌👌👌 எங்க கோட்டை விட்டோம்னு அருமையா சொல்லிட்டாரு ❤
76
1,383
24
4,089
130,131
விக்கி_டாக்ஸ் retweeted
அழு மூஞ்சி எம்.பி துரை வைகோவின் சொத்தக் கட்சி வரலாறு.
2
275
7
876
19,380
விக்கி_டாக்ஸ் retweeted
மக்களே செம மேட்டர் 😂. இந்த கஞ்சா சிண்டிக்கேட் பின்னாடி ஆதவ் இருக்காரா? மக்களே அதிகம் செல்ல வேண்டிய காணொளி 👍
24
1,323
37
2,002
40,351