Pinned Tweet
செஹண்ட் ஹாண்டல கார் வாங்க போறவங்களா நீங்க? இந்த thread உங்களுக்கானது.
Read and RT
இந்திய மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு கனவு
1.வீடு கட்டணும்
2. கார் வாங்கணும்
அந்தளவுக்கு கார் ஆடம்பரத்துல இருந்து அத்தியாவசியத்துக்கு மாறுடுச்சு. வீடு கட்ட கூட பல லட்சங்கள் செலவாகும்.
நேற்றைய இரவு சென்னை 2 திருச்சி பயணம்.. ஆம்னி பேருந்துகள், கார்கள் என நெரிசல். போட்டி போட்டு கொண்டு அனைவரும் ரைட் லெஃப்ட் சேஸ் செய்து முன்னேற அய்யகோ என EV கார்களை பார்க்க பறிதாபமாக இருந்தது. ரேஞ்க்காக மெதுவாகவும் அடுத்த சார்ஜிங் ஸ்டேசனை தேடுவதிலுமே ஓட்டுகிறார்கள்..
🤖 Made with AI
1
4
2,432
போன வருசம்லாம் wishes design பண்ண 250 ரூ டிசைனருக்கு கொடுத்தேன்.. அதுல ஒரு கரெக்ஷன் சொன்னாலும் மூஞ்ச தூக்கிகுவானுங்க... இப்ப கேட்குற மாதிரிலாம் கிடைக்குது.. Thanks to chatgpt.. But unemployment will go hipe further.. #தீபாவளிநல்வாழ்த்துக்கள்
🤖 Made with AI
4
248
Replying to @vinothpaper
Indeed. I feel suffocated when travelling in fortuner
விலை கூட இருந்தாலும் ஃபார்ச்சூனர விட கிரிஸ்டாதான் long driveக்கு comfortable இருக்கும்.. அதுவும் body roll, cornering லாம் கிரிஸ்டாவோட கிட்ட கூட வரமுடியாது .. Ground Clarence playing major roll..
1
336
TRICHY SAMAR🚐🔧 retweeted
Replying to @vinothpaper
இல்ல. Very Few cases இப்டி நடக்கும். இவங்க ஃபோன்ல சொல்லிருக்கலாம்.
நான் அனுபவப்பட்டிருக்கேன். 2014-ல திருப்பூர் nuts and bakesல எங்க கம்பெனி சார்பா women’s dayக்கு ஆர்டர் பண்ணி, எழுதிக்கொடுத்தேன்.
Happy சின்னதாவும், women’s day boldலயும் வேணும்னு சொல்லி எழுதி, “அது புரியறதுக்கு boldனு போட்டிருக்கேன்ணே. அப்டியே போட்டுடாதீங்க”ன்னேன். ஆனா இப்டித்தான் வந்துச்சு. Womens, momens ஆச்சு. Bold அப்டியே வந்துச்சு:)
It happens.
(12 வருஷம் முன்ன நடந்ததுக்கு எதுக்குய்யா proof வெச்சிருக்கனு கேக்காதீங்க. FBல போய்த் தூக்கிட்டு வந்தேன் 🤣)
சிவா னு சிம்ப்ள்ளான பேர் சொன்னாலே ஸ்பெல்லிங் கேட்பானுங்க கடைல... Enough னு அவர் சொன்னாராம் அவங்க ஸ்பெல்லிங் கூட கேட்காம அடிச்சி கொடுதுட்டானுங்களாம்... என்னாமா உருட்றானுங்க....
எப்படா தீபாவளி வரும்னு வெயிட் பண்றவன் GENZ kid
ஏன்டா தீபாவளி வருதுனு நினைக்கிறவன் 90's kid..
ஐ அம் தட் பாவபட்ட 90's kid
#Bonus
Track ல ஓட்டுங்கடானா அடுத்தவன் முதுகுல ஓட்டிருக்கானுங்க.. அடேய் வாழ்ந்து கெட்ட பண்ணையார் மாதிரி P1 ல ஆரம்பிச்சி P2 ல முடிச்சிருக்கியேலே #f
323
ரொம்ப வருசம் கழிச்சு சந்து பக்கம் வந்தேன்... கார் பானெட்ட திறந்துட்டு கார் ஓட்டுங்கனு ஒருத்தன் சொல்லிடிட்டு இருக்கான்.... நான்கூட சந்துல எல்லாரும் படிச்சி திருந்திருப்பானுங்களோனு பயந்துகிட்டே வந்தேன்... தமிழ் சந்து என்னை ஏமாத்தல....... வக்காளி...






















