விமலிசம் retweeted
Count your fucking blessings man @Tejasvi_Surya you’re a winner! God bless you both!!
மக்கள் வெளியே வரும்போது கவரிங் நகைகளை அணிவதே சிறந்தது
விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே சைக்கிளில் சென்ற இளம் பெண் கழுத்தில் அணிந்திருந்த கவரிங் நகையை தங்க நகை என நினைத்து பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்மநபரின் சிசிடிவி காட்சி
#CCTVCamera | #bike | #robbery | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
இதுலென்ன அசிங்கம்.அவங்கெல்லாம் இந்தியாக்காரங்கதானே..இந்தியால மின்தடைங்குறது சாதாரணமான நிகழ்வு..ஏன் அவங்களுக்கு தெரியாதா?
National embarrassment!
தேசிய அளவிலான அசிங்கம்!
துணை குடியரசுத் தலைவர் சி பி இராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் அர்லேக்கர் உள்ளிட்டோர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று மாலை வழிபாடு செய்த போது மின் தடை ஏற்பட்டுள்ளது
ஊடகங்களிடம் சிபி ராதாகிருஷ்ணன் பேசிக்கொண்டிருந்த போது மின் தடை ஏற்பட்டுள்ளது அருகிலேயே தமிழ்நாடு அமைச்சர் ஜெகதீஸ்வரியும் இருந்துள்ளார்
இது குறித்து விளக்கம் அளித்த தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார் மின்வெட்டு ஏற்பட்ட உடனேயே ஜெனரேட்டர் மூலமாக 2 நிமிடத்தில் மின்சாரம் கொடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்
முன்னாள் முதல்வர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் ஆகியோர் பேட்டியளிக்கும் போது ஆய்வுப் பணிகளில் ஈடுபடும் போதெல்லாம் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று துணை குடியரசு தலைவர் கோவிலுக்கு வந்த போது மின் தடை ஏற்பட்டுள்ளது
நேற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று இருந்த போது இதேபோன்று மின்வெட்டு ஏற்பட்டது
வி வி ஐ பிகள் செல்லும் இடங்களில் கூட இவ்வளவு மின்தடை என்றால் பொதுமக்கள் வீடுகள்சாதாரணமானவர்கள்து தொழில் கூடங்களில் எவ்வளவு மின்வெட்டு ஏற்படுகிறதோ?
நான் சிரித்தால் பட ஆதி மாதிரி துக்கத்துல சிரிக்கிற ப்ராப்ளம் இருக்கும் போல.அதான் கருர்ல இருந்து ஓடிப்போயிட்டாப்ள
தனது பெரியம்மா மறைவுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி..
முதலமைச்சர் விஜயின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் அண்ணன் மனைவி அமுல் ராஜசேகர் (92), வயது மூப்பு காரணமாக காலமானார்
#CMVijay | #PuthiyathalaimuraiTV
முதல்ல MRP விலைய விட பத்து இருபது பல இடங்கள்ல கூட வாங்கிட்டு இருந்தாங்க.வந்ததும் என்ன சொன்னாங்க? பத்து இருபது வாங்குறவங்க சஸ்பென்ட் செய்யப்படுவாங்கன்னு சொல்லி சில பேர சஸ்பென்டும் பண்ணாங்க. ஆனா எங்கயும் கூட வாங்குறது நிக்கல.இப்ப என்ன சொல்றாங்க அந்த பத்து ரூபாய MRPல சேர்த்துட்டதா சொல்றாங்க.அதாவது பாட்டிலுக்கு பத்து ரூபா எல்லா குடிமகனும் குடுத்தே ஆகணும்.வாங்காத சில கடைகள்லயும் MRP ஏறுனதுனால பத்து ரூபா கூடிருச்சு.ஆனா பாருங்க இப்பவும் MRP ரேட்ட விட பத்து ரூபா கூட தான் வாங்குவாங்க
#WATCH | “டாஸ்மாக் மதுபாட்டில்களின் விலை உயர்த்தப்படவில்லை; ஆனால், MRP உயர்த்தப்பட்டுள்ளது”
-விக்னேஷ், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர்
#SunNews | #Vignesh | #TVKVijay
விமலிசம் retweeted
குட்கா வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஆளுநர் 13-11-2023-ம் ஆண்டே அனுமதி கொடுத்துவிட்டார்..பிறகு ஏன் அப்போதைய திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என தந்தி டிவி விவாதத்தில் ஃபிலிக்ஸ் ஜெரால்ட் கேள்வி எழுப்பியுள்ளார்
குட்கா வழக்கை விசாரித்து 26 பேர் மீது
CBI குற்றப்பத்திரிக்கையே தாக்கல் செய்துவிட்டது…
இந்த வழக்கின் விசாரணையை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டுமென விசாரணை
நீதிமன்றத்திற்கு முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் தொடர்ந்த மனு மீதான விசாரணைக்கு பிறகு 24-06-2026 அன்று உயர்நீதிமன்றம் உத்தரவும் பிறப்பித்துள்ளது
ஆனால் திமுக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என ஃபிலிக்ஸ் கேட்கிறார் !?
தமிழ்நாட்டின் நிலைமை
உண்மையிலேயே ரொம்ப கஷ்டம் தான் போல !
அம்மி ஆட்டுக்கல்தான் நல்லது. மிக்ஸி கிரைன்டர்லாம் அறுபது வயசு மேல உள்ள ஆட்களுக்கானதுக்கு இணையான வாதம் இது
Manual-ஐ ஒப்பிடுகையில் AT, AMT வகை வண்டிகள் விலை கூடுதல் என்பதோடு மெயிண்டனன்ஸ் சர்வீஸ் காஸ்ட், எரிபொருள் வகையில் வைக்கக்கூடிய செலவும் அமோகம். ஐந்து ஆண்டு காலம் கழித்து கணக்கிட்டால் மேனுவல் வண்டி வைத்த செலவும், AT - AMT வகையறாக்கள் வைத்த செலவும் மடுவுக்கும், மலைக்குமான வித்தியாசமாக இருக்கும்.
வண்டியை ஓட்டுகையில் கிளட்ச் அமுக்கி, மேனுவல் கீர் போடுகையில் கிடைக்கும் கண்ட்ரோல் AT, AMT-களில் கிடைக்காது. அதாவது விபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு மேனுவலை ஒப்பிடுகையில் AT, AMT-க்கு அதிகம். குறிப்பாக ஹைவே டிரைவிங்கில் ஓவர்டேக் எடுக்கும்போது AMT-க்கு தாவூ தீர்ந்துவிடும்.
AT, AMT-களோடு மேனுவலை ஒப்பிடுகையில் டிரைவிங் கம்ஃபர்ட் மட்டும்தான் பிரச்சினை. சொகுசுக்கு ஆசைப்பட்டு காசை கரியாக்க வேண்டாம்.
உடம்பில் தெம்பு இருக்கும் வரை மேனுவலே ஓட்டுவோம். AT, AMT-யெல்லாம் 60+ ஆட்களுக்கானது 🤣 புரியும்படி சொன்னால் மேனுவல் என்பது நாமே சேணம் பிடித்து குதிரை ஓட்டுவது. ஆட்டோமேடிக் என்பது பல்லக்கு சவாரி போல.
எந்த காராக இருந்தாலும் சம்பளம் கொடுத்து டிரைவர் வைத்து ஓட்டப் போகும் தொப்புளுக்கு மேல் கஞ்சி என்று ஓஹோவென்று வாழ்பவர்களுக்கு இந்த comparison chart எல்லாம் பொருந்தாது.
பால்கனில ஸ்விம்மிங் பூல்..வீட்டுக்குள்ள க்ளாஸ் ப்ரிட்ஜ். டெர்ரஸ்ல பவுன்டைன்..என்னம்மா யோசிக்கிறாங்க..youtu.be/EFJJk8f6kN8?si=ypxK…
சனிக்கிழமை நைட்டு சென்னை டூ மதுரை இன்டிகோல 5700தான் டிக்கெட். 3000 கொடுத்து பஸ்ல போறதுக்கு ப்ளைட்ல போயிரலாம்
சென்னையில் இருந்து மதுரை சுற்றியுள்ள நகரங்களுக்கு நான்கு பேர் ட்ராப் டாக்சி போன்ற கார்களில் பயணித்தால்,
Tariff,Toll Gate, Driver bata எல்லாம் சேர்ந்து 9000 தில் இருந்து பத்தாயிரத்திற்குள் முடிந்து விடும்.
தீபாவளி சமயங்களில் டிக்கெட்டு விலை ஆம்னி பேருந்துகளில் அதிகமாக இருப்பதால் இந்த ஆப்ஷனை மக்கள் உபயோகிக்கலாம்.



















