X திரை (@xthirai) profile picture
Joined November 2025
Photo by X திரை (@xthirai)Photo by X திரை (@xthirai)Photo by X திரை (@xthirai)Photo by X திரை (@xthirai)Photo by X திரை (@xthirai)Photo by X திரை (@xthirai)Photo by X திரை (@xthirai)Photo by X திரை (@xthirai)
பாடல் முழுவதும் ஒரு அழகான Positive Vibe. இசையிலேயே இவ்வளவு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கடத்துவது சாதாரண விஷயமல்ல. Dhibu Magic!
48
ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னுடைய ஸ்டைலையும் திரை ஆளுமையையும் புதுப்பித்துக்கொண்டே இருப்பவர் STR. இப்போதைய தோற்றத்தில் இருக்கும் அந்த கம்பீரம் அட்டகாசம்! #Arasan படத்திற்காக ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில்! #SilambarasanTR
96
#Dhanush மற்றும் #Mammootty இடையிலான அந்த அழகான Bonding தான் #OM படத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வர்ற காட்சிகள் நல்லா இருந்துச்சு. எமோஷனும் நம்மளுக்கு சரியா கனெக்ட் ஆகுது. குடும்பத்தோட பார்க்கலாம்!
84
தனுஷின் Box Office Journey-ல் #OM ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைய வேண்டும். இந்த Weekend கிடைத்திருக்கும் வரவேற்பு இன்னும் பெரிய சாதனைகளுக்கான நம்பிக்கையைக் கொடுக்கிறது! #OM #OperationMole
49
#Dhanush-ன் பெயருக்கே இப்போது மிகப்பெரிய Opening Value உருவாகியிருக்கிறது. #OM படத்தின் மூலம் Tier 1 Hero அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார்! #Boxoffice #Tier1
63
விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் #OM படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு குறையவில்லை. விடுமுறை அல்லாத நாளில் வெளியான தனுஷ் படங்களில் முதல் நாள் வசூல் சிறப்பாக அமைந்துள்ளது. தியேட்டரில் மிஸ் பண்ணிடாதீங்க! #Dhanush #OM #OperationMole
108
உண்மை சம்பவங்களின் பின்னணியில் உருவான ஒரு எமோஷனல் த்ரில்லர் #OM. முதல் பாதியில் நல்ல கதையோட்டம், இடைவேளையில் அதிர்ச்சி, இரண்டாம் பாதியில் கிளைமாக்ஸ் என பல நல்ல தருணங்கள் இருக்கின்றன. #Dhanush Rating: 3.5/5
99
தொடர்ந்து தரமான விமர்சனங்களை பெற்று வரும் #OM படத்தை பார்க்கும் ஆர்வம் அதிகமாகிடுச்சு. #Dhanush நடிப்பு, #Mammootty மற்றும் #SaiPallavi பெர்ஃபாமன்ஸ், #SaiAbhyankkar இசை என எல்லாமே நல்லா இருக்கும்போல!
329
#OM திரைப்படம் வெளியாவதில் ஏற்பட்டுள்ள தடைக்குக் காரணம் திரையரங்க உரிமையாளர்களின் அதிகப்படியான கோரிக்கைகள்தான். விநியோகஸ்தர்களுக்கும் இந்தப் பிரச்சினைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. #Dhanush #OperationMole #AGS @agsproduction
112
ப்ரோமோ பாடல் குறித்த விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், தற்போது #Arasan பல்வேறு தளங்களில் ட்ரெண்டிங்கில் இருப்பது மறுக்க முடியாத விஷயம். குறிப்பாக YouTube-ல் நல்ல கவனம் கிடைத்துள்ளது. அனிருத் குறித்த வதந்திக்கும் தயாரிப்பாளர் தாணு பதில் கொடுத்திருக்கிறார்!
1
52
#Arasan படத்தில் அனிருத் இல்லை என்ற பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள். தயாரிப்பாளர் தாணுவின் தகவல்படி #Anirudh தான் இசையமைக்கிறார். அனிருத் இசையில் மாஸ் மற்றும் மெலடி என ஒரு தரமான விருந்து காத்திருக்கிறது!
25
தலைப்பிலேயே இவ்வளவு ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது #AnbudanMahi! #Jo படத்தில் இருந்த அந்த எளிமையான கதை சொல்லும் விதமும், அழகான உணர்வுகளும் இந்தப் படத்திலும் தொடரும் என நம்புகிறேன். இயக்குநர் ஹரிஹரன் ராம் மற்றும் GVP-க்கு வாழ்த்துகள்! @gvprakash #GVPrakash
49
திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவை இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த முறை விழாவின் ஒவ்வொரு அம்சத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பது தெரிகிறது. அமைச்சர் #Ramesh அவர்களுக்கு பாராட்டுகள்!
37
#JohnDoe - 3.25/5 Story romba simple ah start aagum. Aana investigation pogapoga nammalayum involve pannidum. Unexpected twists and emotional portions work well. #ArjunDas #Sanchana performances are good.
23
நம்ம Fireu Fireu பாடலோட ஸ்பெஷலே இதுதான்... எல்லா நடிகர்களுக்கும் செமையா செட் ஆகுது! AK-க்கு இன்னும் சிறப்பா இருக்கு. #Arasan Special Promo Song சோஷியல் மீடியாவில் பட்டையைக் கிளப்பிட்டு இருக்கு! #Arasan
39
இந்தப் பாடலோட மெட்டு திரும்பத் திரும்ப கேட்க வைக்குது. Keneeshaa இசையில் நல்லதொரு முயற்சி. Siddharth-ன் குரல் பாடலுக்கு இன்னும் அழகு சேர்த்திருக்கு! #Lordalabaka #AnOrdinaryMan #Siddharth #Keneeshaa youtu.be/uvmCuB0u8G0?si=EQdy…
22
STR-ன் ஸ்வாக் வேற லெவல்! எந்த மியூசிக் போட்டாலும் இந்த வீடியோவுக்கு அப்படியே பொருந்துகிறது. ஆன்லைனில் வரும் கருத்துகளைப் படக்குழு கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். #WorldOfArasan வெளியாகும்போது அதற்கான பதில் திரையில் இருக்கும். காத்திருப்போம்! 🔥 #SilambarasanTR
1
40
ஒரு புரமோவை மட்டும் வைத்து படத்தின் தரத்தை முடிவு செய்ய முடியாது. #WorldOfArasan 10 நிமிட வீடியோ வரட்டும். அப்போதுதான் படத்தின் உண்மையான உலகம் என்ன என்பது தெரியும். https://nitter.cf/t.co/s1Uc4zjWLm #Arasan #ArasanSpecialPromo
26
#ReginaCassandra's look in #RX has sparked my curiosity. Excited to see how director Vishal has shaped her character and presented this story. Waiting for the film!
32
அனிருத்தின் இசை இல்லாமல் வெளியான இந்தச் சிறிய Glimpse கூட படத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. #WorldOfArasan வெளியாகும்போது STR மற்றும் வெற்றிமாறனின் உலகம் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்! #Arasan #SilambarasanTR
1
41