Pinned Tweet
பறந்து போகின்றேன் சிறகி்ல்லாமல்..
கவிதை ஆகின்றேன் மொழியில்லாமல்..
😊😃
youtu.be/R3_bOJqsCEs
flawsome retweeted
Just when I think the level of inanity cannot get any worse...they find a way to prove me wrong...🤦♂️
In what world do a bunch of contract employees with zero decision making authority (irrespective of tenure) determine the investment outcomes of a state? Are MNC's and their executives so naive/dumb that they make investment decisions based on such mid-level contractors?🤦♂️
What is the role of the Guidance CEO (IAS officer)? What about the Industry Secretary? What of the IDC? The Industries Minister? The Cabinet, which approves all the IDC recommendations?
What a sad statement on the entire political process, and democracy itself, if a bunch of mid-level contract employees (with average tenure of a few years, though some were around from the pre-2021 ADMK-era) could actually determine the investment and growth trajectory of a state of ~75 million citizens and GDP ~400 Bn USD...
In fact, the smart thing to do would be to clean house of such employees every regime change...which is what I presume happened with this Minister and Govt..
Distilled Idiocy from the Noida media....
Tamil Nadu Investment Row: 15 Officials Accused of Being 'Moles' for Andhra Pradesh
A major controversy has erupted after the Vijay government identified 15 officials allegedly sharing confidential investment-related information with Andhra Pradesh. Many were appointed during the previous DMK regime and have now been removed over alleged breaches of confidentiality, triggering a political storm.
#TamilNaduPolitics #TVK #Vijay #AndhraPradesh #DMK #InvestmentRow #Super6 @Akshita_N
flawsome retweeted
திமுக அரசு செயல்படுத்தி வந்த பல குழுக்களை மொத்தமாக கலைப்பது, துறைசார் நிபுணர்களை வெளியேற்றிவிட்டு புதிய ஆட்களை நியமிப்பது என்பதே தவெக அரசின் தொடர்அணுகுமுறை.
Guidance Tamilnadu குழுவில் இருந்த பழைய ஆட்களை நீக்கிவிட்டு, தவெக அரசு புதிய ஆட்களை நியமித்திருந்தது.
புதிதாக நியமிக்கப்பட்ட 15 பேரில் 13 பேரை தவெக அரசு பணி நீக்கம் செய்துள்ளது. அதில் மூன்றுபேர் ஆந்திர அரசில் பணியில் இருந்து கொண்டே இங்கேயும் பணியாற்றி இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் முதலீட்டு தகவல்களை மற்ற மாநிலங்களுக்கு விலை பேசியிருக்கிறார்கள் என்று புகார்.
அரசு தகவல்கள் - பொதுவெளிக்கும் நீதிமன்றத்திற்குப் பதில் சொல்ல வேண்டியவை என்பதால் இப்போது தவெக அரசு சொல்லும் உளவாளிக் கதைகளை நான் நம்பவில்லை. இதில் வேறு ஏதோ தனிநபர் சர்ச்சை இருக்கிறது.
ஆனால் மே மாதத்திற்கு பிறகு தமிழ்நாட்டை ஆந்திராதான் ஆள்கிறது என்கிற குற்றச்சாட்டை தவெக அரசு நிரூபித்து வருகிறது.
flawsome retweeted
Tamil Nadu did not vote for a part-time introvert hiding behind ministers while the State is left drifting without direction! 🎬 // 🎯
flawsome retweeted
As a big 'monitor the situation' guy, there are currently way too many situations to monitor.
flawsome retweeted
Okay, here goes.
Day 1.
Watching My Friend Pretend Her Heart Is Not Breaking by Rosemerry Wahtola Trommer

ALT By Rosemerry Wahtola Trommer On Earth, just a teaspoon of neutron star would weigh six billion tons. Six billion tons equals the collective weight of every animal on earth. Including insects. Times three. Six billion tons sounds impossible until I consider how it is to swallow grief - just a teaspoon and one might as well have consumed a neutron star. How dense it is, how it carries inside the memory of collapse. How difficult it is to move then. How impossible to believe that anything could lift that weight. There are many reasons to treat each other with great tenderness. One is the sheer miracle that we are here together on a planet surrounded by dying stars. One is that we cannot see what anyone else has swallowed.
flawsome retweeted
Isn’t pan masala banned in Tamil Nadu?
Aren’t casinos and other betting games, whether physical or online, banned in Tamil Nadu?
Is the TVK government planning to lift these bans?
A real journalist will be asking these questions... But.,.
Tamil Nadu govt tightens GST rules to plug revenue leakages from tobacco, pan masala sales while bringing in international online gaming and casino payments under GST ambit too.
By linking the taxable value of specified tobacco products and pan masala to their declared retail sale price, the govt seeks to prevent manufacturers and suppliers from understating product values to reduce their tax liability.
The retail sale price is the maximum price declared on packaged goods for sale to consumers and includes taxes, duties, surcharges and cess.
When a package shows multiple retail prices, the highest will be considered. Any subsequent increase in the declared price will also be factored in, while area-specific prices will be applied based on the intended market.
In another change, the govt has tightened GST valuation for online gaming and casino transactions. For online gaming, the taxable value will include the entire amount paid or deposited by a player, including cash and virtual digital assets. Operators cannot deduct refunds or unused deposits while calculating taxable value.
For casinos, the value will be based on the amount paid for tokens, chips, coins or tickets, or for participating in games. However, winnings retained and reused in another game without being withdrawn will not be treated as a fresh deposit.
Overseas online money gaming operators and providers of online information and database services must file monthly GSTR-5A returns by the 20th of the succeeding month. Their registration applications must disclose the nature of services, the commencement date of operations in India and website or app URLs.
flawsome retweeted
Arnab finally met someone he couldn't mute. 😂
Anmol walked into his studio and demanded proof for the 'Pakistan-backed CJP' claims. Arnab kept shouting, while the BJP spokesperson looked completely lost.
All that noise, not one straight answer.
flawsome retweeted
Just six months into governance, and look at how much of Tamil Nadu’s development has been stopped under Vijay’s TVK government.
Cancelled / Withdrawn
Parandur Greenfield Airport – ₹27,000 crore
Global Sports City, Semmencheri – ₹261 crore
Guindy–Velachery Flyover – ₹310 crore
Kancheepuram New Town Development Plan
29 HR&CE Marriage Halls – ₹115.77 crore
17 HR&CE Commercial Complexes – ₹130.08 crore
Suspended / Under Review
7. ECR Elevated Corridor – ₹2,100 crore
8. Poonamallee–Parandur Metro Extension
9. Coimbatore International Cricket Stadium
10. Hosur Knowledge Corridor
Reported Delays / Stoppages — Not Independently Confirmed
11. Oragadam–Cheyyar Four-Lane Corridor
12. Anna Salai Flyover
13. Port–Maduravoyal Elevated Corridor
14. Harur Highway Projects
15. Gingee Highway Projects
16. Hosur Ring Road
17. Salem Ring Road
Nearly 3,000 tenders reportedly cancelled, big and small. Each represents a development opportunity for Tamil Nadu. These are not DMK’s projects, but Tamil Nadu’s.
And after all this, if someone still calls it progress, I seriously wonder what they consider a setback.
flawsome retweeted
நேத்துதான் சொன்னேன்.கரண்டு 35க்கு வாங்குறது டேமேஜ் ஆயிருக்கு..இன்னைக்கு ஊர்வலம் இருக்கும்ன்னு
சென்னை சோழிங்கநல்லூரில் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்து வருகிறார் முதல்வர் விஜய்
#CMVijay | #TNGovt | #Sholinganallur
flawsome retweeted
akhand Bharat ❌
akhand Cheen ✅
#China has never recognized the so-called “Union Territory of Ladakh” unilaterally and illegally established by India and firmly opposes #India’s announcement of so-called standard names, Chinese Foreign Ministry spokesperson Mao Ning said on Tuesday. Mao was responding to a question about a statement by India’s Ministry of Home Affairs announcing standard names for 28 places, including those in disputed border areas and places under China’s actual control, and their inclusion on official maps. The move is illegal and invalid and cannot change the fact that the relevant areas in the western sector of the China-India boundary have always belonged to China, Mao said.
flawsome retweeted
Procuring at 35/unit after cancelling previous agreements at much lower rates earlier is either staggering incompetence in administration/planning, or massive corruption. Or both...
🚨Breaking
Tamil Nadu reportedly floated a tender to procure 4,500 MW of electricity from the open market to meet power demand and manage power cuts.
If the reported procurement schedule is fully utilised at ₹35 per unit, the estimated cost would be:
⚡ 3,000 MW for 6 hours: ₹63 crore
⚡ 1,500 MW for 2 hours: ₹10.5 crore
📊 Total: ₹73.5 crore per day
• 7 days: ₹514.5 crore
• 20 days: ₹1,470 crore
That is a massive potential cost for emergency power procurement.
flawsome retweeted
Announcement இல்லாமல் ஆதரவு அளித்துகொண்டு முட்டுக் கொடுப்பதில் மூத்தவரான அன்பு நண்பர் அவர்களுக்கு வணக்கம், டெல்லியில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த உறுப்பினர்கள் “பெரும்பாலானோர்” அவையில் இல்லாவிட்டாலும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் சார்பாக இந்தியா கூட்டணியின் மீது நம்பிக்கை வைத்து தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வந்தனர்!
இந்திய ஜனநாயகத்தின் ஆயுதமான வாக்குரிமையை பாதுகாக்க SIR விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்த்து வாக்குச்சாவடிதோறும் முகாம்கள் அமைத்து செயல்பட்டது திமுக! 7.5 இலட்சம் நிர்வாகிகள் உழைத்ததால்தான் ஓரளவுக்கு மக்களின் வாக்குரிமை காக்கப்பட்டது!
உங்களுக்கும் சேர்த்துதான் கழகம் உழைத்தது! மறந்துவிடாதீர்!!
அவையிலும் சரி, நாடாளுமன்ற வளாகத்திலும் சரி, அனைத்து போராட்டங்களிலும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களுடன் கழகத்தலைவரின் அறிவுறுத்தலின்படி இணைந்து செயல்பட்டோம்! தொடர்ந்து குரல் கொடுத்தோம்!
ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.@RahulGandhi வரும் நேரம் பார்த்து attendence போடும் உங்களை போல் சிலர் இவ்வாறு அவதூறுகளை வீசுவது அரசியல் மாண்புக்கு எதிரான ஒன்று!
SIRக்கு எதிரான போராட்டத்தில் திமுக கலந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கவும் விரும்புகிறேன்! உங்கள் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.@priyankagandhi அவர்களுடன் போராடி கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்படும் புகைப்படத்தையும், வீடியோ காட்சிகளையும் இணைத்துள்ளேன்!
Delimitation விவகாரத்திலும் Joint Action Committee உருவாக்கி சாதித்துக் காட்டியவர் எங்கள் கழகத் தலைவர்!
SIRக்கு எதிரான முன்னெடுப்புகளை எங்களின் கழகத்தலைவர் இதற்கு முன்பும் சிறப்பான முறையில் முன்னெடுத்தார், நிச்சயமாக வருங்காலங்களிலும் முன்னெடுப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை! ஆனால் கூட்டணியில் இல்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கும் போது, இப்போது மட்டும் திமுகவின் ஆதரவை பெற எதற்காக துடிக்க வேண்டும்? பதவிக்கு அங்கு! பாதுகாப்போடு போராடுவதற்கு இங்கு ஒரு சீட் போடுவது வெட்கக்கேடானது!
அடுத்த முறை குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன்பு உங்கள் கூட்டணி முதலாளிகளைப் போல அல்லாமல் வரலாறு தெரிந்து வசனம் பேசுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!
திமுக தோல்விக்கு ஊழல், சட்டம் ஒழுங்கு சீரழிவு, பெண்களைப் பற்றி தவறாகப் பேசிய பேச்சுகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளை நடத்திய விதம்தான் காரணம்!
21.2.2026 அன்று மதுரையில் நடைபெற்ற திமுக தென் மண்டல வாக்குச்சாவடிக் குழு உறுப்பினர்களுக்கான ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சி மாநாட்டில் பேசிய திமுக தலைவர் அண்ணன் மு.க. ஸ்டாலின் அவர்கள், “சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் (S.I.R.) மூலம் பல்வேறு மாநிலங்களில் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். ஆனால், தமிழ்நாட்டில் யாருடைய வாக்குகளையும் நீக்க விடாமல், பம்பரமாக உழைத்த இயக்கம் திமுக. தமிழ்நாடு முழுவதும், திமுக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களான BLA2-க்களைச் சந்தித்து வருகிறேன். திமுக சார்பில் 75,032 BLA2-க்கள், 5,50,000 வாக்குச்சாவடிக் குழு உறுப்பினர்கள் (BLC), 75,032 வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் (BDA) உள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றியை உறுதி செய்யப் போவது இந்த 7 லட்சம் பேர்தான்” என்றார்.
ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தற்போது நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் மக்கள் திமுகவை முற்றிலுமாகப் புறக்கணித்துத் தோல்வியைத் தந்தவுடன், இப்போது எஸ்.ஐ.ஆர். மூலம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதே தங்களது தோல்விக்குக் காரணம் என்று திமுகவின் செய்தித் தொடர்பாளர்கள் பேசி வருகின்றனர். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் எவ்வாறு நடைபெற்றன என்பதற்கு, அன்றைய முதலமைச்சராக இருந்த அண்ணன் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களே மதுரைக் கூட்டத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார்.
தேர்தலுக்கு முன்னால் "வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைச் சிறப்பாக முடித்துவிட்டோம், எந்தப் பிரச்சனையும் இல்லை" என்று கூறிவிட்டு, தேர்தல் முடிந்து மக்கள் தீர்ப்பு எதிராக வந்த பிறகு மட்டும் வாக்காளர் திருத்தப் பணி மீது பழியைப் போடுவது என்ன வகையான அரசியல்?
குடியரசுத் தலைவர் அவர்களிடம் அளிக்கப்பட்ட மனுவின் 4-வது கோரிக்கையில் கூட, எங்கு வாக்குத் திருட்டிற்கான திட்டவட்டமான ஆதாரங்கள் (Conclusive evidence of vote chori) சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோ, அந்த மாநிலங்களின் தேர்தல்களை மட்டுமே ரத்து செய்யக் கோரப்பட்டுள்ளது!
மேற்கு வங்கத்தில் அப்போதைய முதலமைச்சர் மம்தா பானர்ஜி எஸ்.ஐ.ஆரைச் செயல்படுத்த மறுத்தபோதிலும், ‘ஊடுருவல்காரர்கள்’ என்ற பெயரைப் பயன்படுத்தி வலுக்கட்டாயமாகப் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதேபோல அசாமிலும் பீகாரிலும் முறைகேடுகள் நடைபெற்றன; மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் வேறு வகையான வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளது! ஆனால், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய இடங்களில் எஸ்.ஐ.ஆர். தொடர்பாக எந்தப் புகாரும் இல்லை.
வரலாறு காணாத ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு எதிரான தவறான பேச்சுகள், கூட்டணிக் கட்சிகளை அவமதித்து தான் திமுகவின் உண்மையான தோல்விக்குக் காரணம்!
இப்போதுகூட எஸ்.ஐ.ஆரை எதிர்ப்பதாக திமுக செய்தித் தொடர்பாளர்கள் பேசி வருகிறார்களே தவிர, தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடைபெறும் போராட்டத்தில் திமுக எம்பிக்கள் பங்கேற்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள இடதுசாரிக் கட்சிகள், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் டெல்லிப் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதானார்கள். ஆனால், திமுக சார்பில் ஒரு எம்பி கூட பங்கேற்கவில்லை. இதற்கு என்ன காரணம்? எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றால் பாஜகவை பகைத்துக்கொள்ள நேரிடும் என்ற அச்சம்தான் இதற்குக் காரணம்.
தமிழ்நாட்டின் நலன், ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றில் திமுகவுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். மாறாக, தமிழ்நாட்டில் வாக்காளர்கள் நீக்கப்படுவதைத் தடுத்துவிட்டதாகப் பேசிவிட்டு, இப்போது வாக்காளர்கள் நீக்கப்பட்டதே திமுகவின் தோல்விக்குக் காரணம் என்று கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
flawsome retweeted
கருத்துன்னு ஒன்னு இருந்தாதான கருத்து வேறுபாடு இருக்கும். 😂கொள்கைன்னு ஒண்ணு இருந்துதான் கொள்கையை பத்தி பேச முடியும். 😂
அப்படின்னு சொல்லிட்டு நெறியாளர் கிட்ட ஒரு கேள்வி கேட்டாரு பாருங்க அதுக்கு நெறியாளர் எப்படி வழிஞ்சுகிட்டு ரியாக்சன் கொடுத்தாப்டி.
தோழர் அப்பாஸ் ராஜகம்பீரன் 🔥
flawsome retweeted
During a debate on India TV, a headline flashed: “Anti-Democracy DNA” alongside pictures of opposition leaders.
When an AAP spokesperson @abhishekaap_ questioned it, the anchor pointed out that a “?” had been added.
The spokesperson hit back -
“Do you have the guts to put Modi’s name there and do the same?”











































