நீ எவ்வளவு முயற்சித்தாலும்
Petition to make it Rutu Day. Not once, but twice! 💛
#OnThisDay #WhistlePodu
73
ஒரு காங் நாயின் வாக்குமூலம் . இவனுங்க ஏன் நக்கிட்டு இருக்காங்கனா இப்படி பேசிட்டு இருக்குறது தான் காரணம்
உண்மையில் பாஜக விரும்பியது தென்மாநிலங்களின் மக்களவை இடங்களைக் குறைக்க.
ஆனால் அந்த bill தோற்கடிக்கப்பட்டது.
இப்போது இந்தியா கூட்டணியிலிருந்து திமுக வெளியேறிய நிலையில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க திமுக வைக்கும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் #FairDelimitation நடந்தால் திமுக ஏன் எதிர்க்க வேண்டும் என்ற கேள்விக்கு காங்கிரசிடம் பதில் இல்லை.
ஆனால், ஒருவேளை மீண்டும் இந்த bill தோற்கடிக்கப்பட்டால்!?
2001-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 84-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின்படி, 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலான மக்களவை இட ஒதுக்கீடு 2026-க்குப் பிறகு நடத்தப்படும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வெளியிடப்படும் வரை மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எனவே புதிய சட்டத் திருத்தம் தேவைப்படாது. இந்திய அரசியலமைப்பின் 81 மற்றும் 82-வது பிரிவுகளின் கீழ், 2026-க்குப் பிறகு (அதாவது 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிவுகள் வெளியானதும்) புதிய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்வது தானாகவே நடைமுறைக்கு வரும்.
அப்படி வந்தால் தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை 30-32 எனக்குறையும்.
இப்போது முதல் வரியைப் படியுங்கள். பாஜகவின் விருப்பத்தை பாஜகவுக்கு எந்த கெட்டபெயரும் எதிர்ப்பும் இல்லாமலே நிறைவேற்றித்தர காங்கிரஸ் இந்த நாடகத்தை நடத்துகிறதா?! ராகுல் காந்தி என்பவர் சாகாவுக்குப் போகமல் பிரணாப் முகர்ஜியை வீட்டுக்கே வரவழைத்து பாடம் கற்றுக்கொண்ட சங்கி என்பதையும் நினைவில் கொள்ளவேண்டியிருக்கிறது.
எல்லாரும் தலைமை தற்குறி மாதிரியே தான் இருக்கானுங்க
வளர்ந்து கெட்டவர் ஒருவர். அமைச்சரான இவர் கரூர் சம்பவத்தின் போது டேராடூன்க்கு போனார். இவரது பின்னாடியே சென்ற திமுக அரசின் உளவுத்துறை இவருக்கு அங்கு ஒரு குடும்பம் இருப்பதை கண்டுபிடித்தது. டேராடூனில் இருந்த விளையாட்டுத்துறை பெண்ணுக்கு சமீபத்தில் குவா குவா பிறந்தது. குடும்பத்தில் பூகம்பம் வெடித்ததற்கு இந்த குவா குவா தான் காரணமாம்!
96
அவனே போய் ஏத்துவான்டா
சினிமாவை மிஞ்சும் சம்பவங்கள் இருக்கு நாளைக்கு !
The world will come to know who is political monster chief minister of Tamil Nadu Vijay
@CMOTamilnadu
சும்மா சொல்லல! செம்ம சீன் இருக்கு !
அந்த ஆளோட இன்னொரு பக்கம் நாளை தெரியும் !
1
280
EWS க்கு Cong, Communist எல்லாம் Vote குத்தினானுகளே அப்பெல்லாம் அது unconstitutionalனு போராட்டம் பண்ண ஒரே கட்சி @arivalayam
இங்க வந்து எது Con எது UnCon'னு எவனும் பாடம் எடுக்க தேவையில்ல.



















