🍻 retweeted
இவனுக வேற தமிழ்நாடு மதச்சார்பின்மைனு இஷ்டத்துக்கு எழுதிட்ருக்கானுக விளக்க ஏத்து எதவேனா ஏத்துனுதான் மக்கள் இருக்கானுக சந்திரபாபு சொன்னது போல தமிழ்நாட்டு தாயலிகளுக்கு தேவை மசாலா மட்டுமே திருப்பரங்குன்றத்தில் விசிலுக்கு குத்திய பாய்கள் பொலம்பும் வீடியோ வந்தால் பகிர்வோம் ஆமென்!
🍻 retweeted
இது எல்லாத்துக்கும் தொடக்கப் புள்ளி எது தெரியுமா?
கவர்னர் மூலமா பாஜக ஆட்சி வர்றத தடுத்து புளுத்துறோம்னு தவெக கூட ஜனநாயக காப்பாள புரட்சியாளர்கள் ஜாய்ன்ட் அடிச்சதுதான்.
இல்லனா, இந்நேரம் திமுக முன்னாடி நின்னு சண்ட போட்டிருப்பாங்க. இப்ப சாவுடா சப்ப modeல பாத்துட்டிருக்கு. 😹
"CRPF கட்டுப்பாட்டில் தி.குன்றம்" - கண்டித்து முணுமுணுக்கவே அஞ்சும் @TVKVijayHQ. "50% உயர்வு என்று அமித் ஷா சொன்னாலே ஆதரவு"-@EPSTamilNadu. "எழுதிக்கொடுத்தால் ஆதரிப்போம்"- @mkstalin
ஆந்திரா வழியில் தமிழ்நாடு!
🍻 retweeted
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி அறங்காவலர் குழுவில் P ரெஜினா தேவி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மீது ஏற்கனவே மதுரை காமராஜர் பல்கலையில் மாணவ, மாணவியர் மீது ஜாதிய ரீதியில் வசை சொற்கள் பேசி அவமானப்படுத்தியதாகவும், மாணவர்களிடம் லஞ்சம் கேட்டதாகவும் புகார் இருக்கு.
இவை எல்லாவற்றையும் விட மேலான ஒரு விஷயம் என்னவென்றால் அந்த ரெஜினா தேவி கிறிஸ்துவத்தை பின்பற்றுபவர்.
ஒரு இந்து கோவிலில் எப்படி கிறிஸ்துவர் ஒருவர் அறங்காவலர் குழுவில் இருக்கலாம்?? அதையும் மீறி அவர் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது. இவர் நவம்பர் 13 ஆம் தேதி தான் ஜோசப் விஜய் அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஒரு நியமனம் மட்டும் தானா இல்லை மாநிலம் முழுதும் பல்வேறு practising கிறித்துவ மக்களை நியமித்துள்ளார்களா??
ஆண்டவனுக்கே வெளிச்சம்.
🍻 retweeted
கள்ளக்குறிச்சி விவகாரத்தின் குற்றத்தன்மையை வரிசைப்படுத்தினால் எம்எல்ஏ அருள் விக்னேஷ் செய்ததுதான் வலு குறைந்த ஒன்று.
முதல்தலைமுறை அரசியல்வாதி, முதல்முறை எம்எல்ஏ சராசரி ஆண்மகனைப் போல நடந்துகொண்டிருக்கிறார். படித்து ஒரு மாவட்டத்திற்கு கலெக்டராக இருப்பவரை, கலெக்டராக பார்க்காமல் பெண்ணாக பார்த்து அணுகியிருக்கிறார். சட்டப்படி தவறு. வழக்கு பதிந்து கைதாகியிருக்கிறார்.
ஆனால் அவரைவிட மோசமானவர்கள் இந்த புகாரை வாங்கியதும், அதே கலெக்டரை கலெக்டராக பார்க்காமல் பெண்ணாக மட்டும் பார்த்த தலைமைச்செயலாளர் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்ட மொத்த அமைச்சரவையின் குற்றத்தன்மைதான் எம்எல்ஏ செய்த குற்றத்தைவிட மோசமானது. அபாயகரமானது.
எவ்வளவு உச்சத்துக்கு போனாலும் நீ வெறும் உடல்மட்டுந்தான்' எனும் ஆணாதிக்க சிந்தனையை ஒரு அரசு அதிகாரபூர்வமாக நடைமுறைப்படுத்தியிருக்கிறது. அதுவும் வரலாற்றில் சமத்துவம் பேசிவரும் தமிழ்நாடு அரசு.
பெண் கலெக்டரையே பெண்ணாக மட்டுந்தான் ஒரு அரசு பார்க்குமானால் அது ஒரு மனுதர்ம அரசு, சனாதன அரசு, வர்ணாசிரம அரசு.
மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு அரசு பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். மாவட்ட ஆட்சியரை பற்றி அவதூறு பரப்பிய அமைச்சர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டின் சமூகநீதி அரசியல் மாண்பை, பெண்களை அதிகாரப்படுத்தும் அரசியல் வரலாற்றை கறைபடுத்திய எம்எல்ஏவை, தவெக கட்சியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி எபிசோடில் நடந்தவையும் இன்னும் நடக்கவேண்டியவையும்
For D Nation
🍻 retweeted
முதல்ல உங்கொண்ணன வாய தொறக்க சொல்லுடா. அவன் எதுக்குமே பாஜகவ கண்டிக்க மாட்டானா? கொக் கொக் பண்ணவா வாய வச்சிருக்கான்?
Mr @mkstalin அவர்களே, உங்கள் நீண்ட அறிக்கையில் ஒரு இடத்தில்கூட திருப்பரங்குன்றம் மலையை CRPF வசம் ஒப்படைத்ததையோ, அதற்குக் காரணமான மத்திய பாஜக அரசையோ ஏன் கண்டிக்கவில்லை?
"மாநில சுயாட்சி" என தினமும் மேடையில் முழங்கும் நீங்கள், தமிழ்நாடு காவல்துறையை ஓரங்கட்டி மத்தியப் படைகளைக் களமிறக்கியபோது ஏன் வாய் மூடி மௌனம் காத்தீர்கள்?
பாரம்பரிய வழிபாட்டு மரபை மீறி சர்வே கல்லில் தீபம் ஏற்ற தவெக அரசு ஒப்புக்கொள்ளாததால்தான் இத்தனை நெருக்கடிகளும் வந்தன - இதை "தோல்வி" எனச் சொல்லி பாஜக-வின் குரலாகவே மாறிவிட்டீர்களே!
டெல்லி தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) மசோதாவுக்கு மறைமுக ஆதரவு, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜக-வுக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசாத மௌனம்—இப்போது யார் யாருக்கு "outsource" செய்துள்ளார்கள் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்! 🔥
🍻 retweeted
நீங்கள் ஒரு முன்னாள் முதலமைச்சரை சட்டமன்றத்துக்குள் கேலி செய்தீர்கள்.
இப்போது பத்து சங்கிகள் நடுவீதியில் உங்களை கேலி செய்கின்றனர்.
"மனுசன் எதை விதைத்தானோ, அதையே அறுப்பான்".
- கலாத்தியர் 6:7
🍻 retweeted
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது.
’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு.
திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு.
இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு.
அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர்.
முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை.
அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது.
இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம்.
நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.
🍻 retweeted
முன்னால் முதலமைச்சர் மரியாதைக்குரிய மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் இங்கு இருக்கின்ற அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டீர்கள்
அப்பொழுது 7.18% fair delitationஐ
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் சரி
கம்யூனிஸ்ட் தோழர்களும் சரி
விசிக நிர்வாகிகளும் சரி
தற்போது நீர்வளத் துறை அமைச்சராக இருப்பவரும் சரி
அனைவருமே அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு Fair delimitation-க்கு ஆதரவாக அனைவருமே கையெழுத்திட்டு உள்ளீர்கள்
தற்போது Fair delimitation ல் இருந்து NO Delimitation என்று காங்கிரஸ் கட்சி தான் உங்களுடைய நிலைப்பாட்டை மாற்றி உள்ளீர்கள் திமுக அல்ல...
பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் அவர்கள் சட்டமன்றத்தில் பேசியது..
ஓடுகாலி காங்கிரஸ் கட்சிக்கு கொள்கையும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது..
பதவிக்காக ஒட்டிக்கொண்டு அலையும் ஒட்டுண்ணிகள் அவர்கள்...
திமுக என்றுமே தங்களுடைய கொள்கையை எங்கும் சமரசம் செய்யாது,
கொண்ட கொள்கைதான் முக்கியம்..
#Fairdelimitation
🍻 retweeted
உறுதிப்பாடற்ற ஒரு கோழை அரசு' என தமிழ்நாட்டை தலையில் குட்டி அனுப்பியிருக்கிறது உச்சநீதிமன்றம்.
அரசியல் சுயமரியாதையை, இந்தியாவிற்கு கற்றுக்கொடுத்த தமிழ்நாட்டின் மானத்தை வாங்கியிருக்கிறது தவெக அரசு.
மாநிலக் காவல்துறை மீது நம்பிக்கை இல்லை' என மத்தியப்படைகளை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கவிட்டு தமிழ்நாடு வரலாற்றில் பலவீனமான முதலமைச்சராக இடம்பெறுகிறார் விஜய்.
உச்சநீதிமன்ற நீதிபதிய பாத்து 'ஐயோ கலாய்ப்பாரேன்னு' இப்போது பேசுவாரா முதலமைச்சர்.
தவெக அமைச்சர்கள்- எம்எல்ஏக்கள் -நிர்வாகிகள் பாலியல், வன்முறை குற்றச் செயல்களால் ஆறு மாதத்திற்குள் தமிழ்நாட்டை உத்திரப்பிரதேசமாக மாற்றினார்கள்.
நிர்வாகத் திறமையின்மையால், அரசியல் முதிர்ச்சியின்மையால், கொள்கையற்ற அணுகுமுறையால் மதுரையை அயோத்தியாக மாற்றியிருக்கிறார் முதலமைச்சர் விஜய்.
தமிழ்நாட்டிற்கு கருப்பு நாள்.
🍻 retweeted
Sabarimalai judgement was not followed by Kerala temple administration however Supreme Court didn't deploy CRPF to allow Menstruating Women into temple
Cauvery Water judgement was not followed by CWMA but SC didnt appoint CRPF to open the doors of KRS dam
Thiruparankundram Deepam - CRPF deployed alongside Supreme Court Judges to oversee !!
🍻 retweeted
Replying to @i_kalidas
DMK will betray only Congress 😎. National party struggling to dream beyond a three-digit tally, If its fair delimitation you might want to first recruit candidates who don't come with a resale value the moment if they win. 🤣 I can understand the reason for your Crying 🥲
🍻 retweeted
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்!
நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்:
• நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது!
• 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது!
எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை!
ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது.
பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும்.
தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது!
The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation!
It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation.
In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands:
• If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced!
• The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years!
The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise!
Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve.
The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this.
The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!
🍻 retweeted
Is this how journalism should be practiced without even the slightest sense of responsibility? @TimesNow
🍻 retweeted
இது தான் அந்த அதிகாரி கொடுத்த புகார்.
ஏன் அந்த ஒடுக்கப்பட்ட பெண் பணியாளர வேலைய விட்டு நீக்குனிங்க? நீங்க சாதி பாத்து வேல செய்ரிங்க, சாதி சொல்லி திட்றிங்கன்னு MLA கண்டிச்சதா அந்த அதிகாரியே சொல்லிருக்காங்க.
இதுக்கு MLA மேல வன்கொடுமை வழக்கு.
🍻 retweeted
கள்ளக்குறிச்சி MLA தொடர்பான வழக்கில் மாண்புமிகு நீதிபதி லஷ்மி நாராயணன
Suo Motu-வாக ஆட்சியரை
இணைத்தார்..அதனால் வேறு வழியில்லாமல்
காவல்துறை அவரது தரப்பை கேட்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது..
இல்லையென்றால் நூறு சதவிகிதம்
இந்த விவகாரம் முடிவுக்கு வந்திருக்கும்
ஏதோ இது சம்மந்தமாக தகவல் தெரிந்தவுடன் FIR ஐ பதிவு செய்தது போல @tnpoliceoffl விளக்கம் தருவது உண்மையில் அவமானகரமான செயல்..
பல்லாவரம் MLA-வின் Instagram கணக்கில் ஏதோவொரு Fake Id பதிவு செய்த கமெண்டிற்காக வாய்மொழிப் புகாரின் அடிப்படையில் அதிகாலையில் சென்று பேராசிரியர் கலையரசனை கைது செய்த காவல்துறை ஒரு பெண் IAS அதிகாரியின் வாய்மொழிப் புகாரை
நயா பைசாவுக்கு கூட மதிக்கவில்லை
அதாவது,
Instagram ல் Fake id பதிவிட்ட கமெண்டிற்கு கொடுத்த முக்கியத்துவத்தில் அரை சதவிகிதம் ஒரு பெண் IAS ன் புகாருக்கு அதிகாரிக்கு இந்த அரசும், உயர் பொறுப்பில் உள்ளோரும் கொடுக்கவில்லை
இது எவ்வளவு பெரிய மன உளைச்சலை
ஏற்படுத்தியிருக்கும் அவருக்கு..
@IASassociation கொஞ்சமாவது வெட்கப்பட வேண்டும்
ஒர் உதாரணத்திற்கு,
ஒருவேளை சம்பந்தப்பட்ட பெண் IAS அதிகாரியின் இடத்தில்,
தற்போதைய தலைமைச் செயலாளர் அல்லது காவல் துறை தலைவரின் மகள் இருந்திருந்தால் இப்படி தான்
நடந்திருப்பார்களா !?
யோசித்துப் பாருங்கள்
மாட்டார்கள் தானே..
தனக்கு கீழுள்ள அதிகாரி அதனால்
ஏதோ சமாதானப்படுத்தி விடலாம் என்ற எண்ணம் தானே
உண்மையில்,
ஆட்சியில் இருப்போருக்கு ஆதரவாக செயல்படுவது ஜிங்ச்சா ஜிங்ச்சா அடிப்பது
IAS,IPS அதிகாரிகளால் தவிர்க்கவே
முடியாத காரியம் தான்
ஆனால் தற்போது உயர் பொறுப்பில் இருப்போர் சுயமரியாதையை இழந்து
முழு கொத்தடிமைகளைப் போல
நடந்து கொள்வது தமிழ்நாடு இதுவரை
காணாத பேரவலம்
🍻 retweeted
இந்த சம்பவத்துலயே அந்த அதிகாரி மேல புகார் கொடுத்திருக்க இன்னொரு ஆள் தற்குறி கூட்டணி கட்சி விசிக மாவட்ட நிர்வாகி, அதுக்கு அவங்க மேலயும் அந்த அதிகாரி அவதூறு புகார் கொடுத்துருக்கு.
எத தின்னா பித்தம் தெளியும்ன்னு தெரியாம பீய அள்ளி தின்னுட்டு இருக்கானுங்க துப்புகெட்ட நாய்ங்க




































