Kalidas 🇮🇳 retweeted
பாஜக என்ற வார்த்தையே இல்லாமல் ஒரு கண்டன அறிக்கை👌
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது.
’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு.
திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு.
இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு.
அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர்.
முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை.
அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது.
இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம்.
நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.
Kalidas 🇮🇳 retweeted
History will show it was Congress,SP & Left who actually took on the BJP
Respect for Akhilesh🫡even though UP benefits,they aren't falling for BJP’s drama
Just like how BJP lost Rajasthan local polls despite redrawing boundaries, they will lose the Lok Sabha too. God is there😌
நாக்பூர்ல இந்தில எழுதி கொடுத்தத அப்படியே மொழி மாற்றம் பண்ணி எடுத்துட்டு வந்திருக்கு போல !
இந்திய உச்ச நீதிமன்றத்தோட அடாவடி பத்தி ஒரு சொல் இல்ல !!
👌
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது.
’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு.
திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு.
இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு.
அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர்.
முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை.
அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது.
இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம்.
நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.
Kalidas 🇮🇳 retweeted
கார்த்திகை தீபம் அன்னைக்கு உச்சி பிள்ளையார் கோவில்ல தீபம் ஏத்துனதுக்கு ஒரு பாராட்டு இல்லை..
இப்ப பாஜக வேலைக்கு கண்டிச்சி பாஜகனு ஒரு வார்த்தை கூட இல்லை...
மோடியிடம் முரட்டு மண்டியிட்ட ஸ்டாலின்🤢

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை.
அதிகாரத்தில் இருப்பவர்களே தவறு செய்தாலும், தயக்கமின்றி நடவடிக்கை எடுக்கும் அரசின் இந்த அணுகுமுறை, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்துகிறது.
பாதிக்கப்பட்ட அதிகாரிக்கு உரிய நீதி கிடைக்கவும், இவ்வழக்கு எவ்வித சமரசமுமின்றி நேர்மையாக நடைபெறவும் அரசு துணை நிற்க வேண்டும். சகோதரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே நமது முதல் கடமை.
#TNCongress
50% என்பது ஏமாற்று வேலை...
உ.பி - 80 லிருந்து 120
த.நா - 39 லிருந்து 59
வித்தியாசம் 41 லிருந்து 61
அதாவது உத்திர பிரதேசம் ஒரு மசோதா கொண்டுவருதுன்னு வச்சுக்குவோம்,
இன்றைய நிலையில் அதை தமிழ்நாடு தோற்கடிக்க மேலும் 41MPக்கள் ஆதரவு வேணும்.
அதுவே பாஜக கொண்டுவரும் Delimitation மசோதா நடைமுறைக்கு வந்தால் 61MPக்கள் ஆதரவு வேணும்.
இப்போ சொல்லுங்க இது தமிழ்நாட்டுக்கு லாபமா இல்லை, திமுக செய்யப்போகும் துரோகமான்னு!
நம்முடைய மாநில உரிமையான 7.18% பாதிக்காது என்னும் பொழுது மகளிர் இட ஒதுக்கீடு கிடைக்கும் என்னும் பொழுது
சமூக நீதி கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் இதை தாராளமாக ஆதரிக்கலாம்.
1
68
Kalidas 🇮🇳 retweeted
Congress decided to support TVK to uphold people mandate. To sort out constitutional crisis. To decimate the underground dealing of BJP and DMK.
Congress endorsed 35% TN voters.
DMK despicably preparing to backstab the TN voters who supported INDIA alliance in 2024 to save constitution.
NOTE: The rather unseemly manner in which the Congress decided to part ways with DMK in May this year is now set to haunt them. To get a toehold in Tamil Nadu, the opposition is set to lose the delimitation battle for India. #DelimitationBill 🙏
Kalidas 🇮🇳 retweeted
நம்ம நடுநிலை நக்கி, விருந்தாளிக்குப் பிறந்த நல்லவர், உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக பேனர் கட்டப் போன ரெண்டு பேரு மின்சாரம் தாக்கி இறந்தது பத்தி ஒரு ட்வீட் கூட போடல. @niranjan2428
Kalidas 🇮🇳 retweeted
எந்த மங்குனி காங்கிரஸ் எங்க இருக்குன்னு கேட்டவன்?
தமிழ்நாடு காங்கிரஸ் இயக்க மறுசீரமைப்பின் இரண்டாம் கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மண்டல் ஒருங்கிணைப்பாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம், சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் (26.11.2026) நடைபெற்றது. இதில் 13 மாவட்டங்கள் ஒருங்கிணைந்து பங்கேற்றன.
#TNCongress #ChennaiZone #SSA2
Kalidas 🇮🇳 retweeted
Had DMK won the assembly election, things would be different right now. They would have started campaign against delimitation even if it is 50% increase claiming it would hurt TN. Meanwhile, leftists would have declared that only DMK can fight BJP. One loss & they track changed
A wild narrative is being spread all over against the DMK. The Congress ecosystem is acting like a cunning fox. The DMK has always stood for fair delimitation, specifically to maintain that 7.2% share based on the 1971 pattern. All of a sudden, why make the DMK the villain?
Anyhow, why are people worrying now? Many in the North have always treated the DMK as an enemy, for whatever good it does for the state and country—so why question its stance now?
Kalidas 🇮🇳 retweeted
தமிழ்நாடு காங்கிரஸ் இயக்க மறுசீரமைப்பின் இரண்டாம் கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் (26.11.2026) நடைபெற்றது. இதில் 13 மாவட்ட காங்கிரஸ் ஒருங்கிணைந்து பங்கேற்றன.
இன்று தென்காசி வந்த சேர்த்தோம்
#TNCongress #ChennaiZone #SSA2
Kalidas 🇮🇳 retweeted
தொகுதி மறு வரையறை குறித்த மசோதாவை நிறைவேற்ற சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்திற்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஒன்றிய அரசு திமுகவுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வந்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது கவலை அளிக்கிறது.
தமிழ்நாட்டின் நலன் மற்றும் தென் மாநிலங்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
யூகங்களுக்கு இடம் தராமல் தொகுதி மறு வரையறை குறித்த தங்களது நிலைபாட்டை திமுக தலைமை மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Kalidas 🇮🇳 retweeted
AI tools these days can help with research & make it much easier too
Apr 17 2026:
On the floor of the Lok Sabha
Kalidas 🇮🇳 retweeted
Calling Congress and Rahul Gandhi “backstabbers” does not answer the fundamental constitutional question. Why should states that successfully implemented population-control policies be penalised through a reduction in their share of parliamentary representation?
Delimitation is not about preventing any political party from returning to power. It is about protecting India's federal character and ensuring equitable representation for every state.
Tamil Nadu's development, population stabilisation and contribution to the nation should not become disadvantages in a parliamentary democracy.
The debate must be about constitutional principles, transparency, fairness and safeguarding the rights of states—not political vendetta.
Has the DMK given up on its core principle of demanding more powers for the states ? has it surrendered to RSS ? @saravofcl
#Delimitation #Federalism #StateRights #TamilNadu #Democracy #vazhapadi
Never ever let the backstabber #congress and #Rahul get back to power at centre. If #Delimitation is the way to stop, #DMK should back the bill.
Earlier it was DMK which opposed a 50% increase in seats. The power-hungry DMK has now made a deal with BJP to pass the same delimitation bill and is ready to overthrow the TVK government with the help of BJP.
DMK is Backstabbing Tamil People.
Congress is the real 'ettappan' they are hiding the fact that if delimitation bill doesnt get passed in December, then automatically delimitation has to be done based on population post January as the 25 year freeze on delimitation gets over with 2026.
TN Cong MPs must support the bill if it guarantees uniform 50% increase for all states.
Kalidas 🇮🇳 retweeted
Muslims in west bengal, Assam , uttarpradesh will spit on your face da foreign tharkuri naya. Delimitation & gerrymendaring pathi therla na sootha mooditu irunga da. Muttu koodukathinga
Ne solratha oru kootam nambitu Iruku. MP full form kooda theriyatha tharkuri 🤡
Kalidas 🇮🇳 retweeted
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டது குறித்து ஆளுநர் அர்லேகர் தமிழக முதலமைச்சரிடம் அறிக்கை கேட்டிருக்கிறார். கிட்டத்தட்ட அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட விவகாரங்களில் நடவடிக்கை எடுக்கச்சொல்லி திமுக, தமிழக ஆளுநரிடம் மனு அளித்திருக்கிறது.
த.வெ.க ஆட்சிக்கு வந்து ஆளுங்கட்சி மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி திமுக ஆளுநரை சந்திப்பது இது மூன்றாவது முறை என்று நினைக்கிறன். அதே போல இதுவரை இரண்டு வழக்குகளுக்கு சிபிஐ விசாரணை கோரியிருக்கிறது. ஆளுநரை சந்தித்து மனு கொடுப்பதும் சிபிஐ கோருவதும் அரசியலமைப்புச் சட்டம் கொடுத்திருக்கும் வாய்ப்புகள், இது எல்லாருக்குமே பொருந்தும்.
ஆனால் திமுக ஆட்சியில் இருந்த போது ஆளுநரை சந்திப்பதும் சிபிஐ கோருவதும் கிட்டத்தட்ட பாஜகவிடம், RSS இடம் சரணடைவதை போல திமுக Ecosystem கருத்துருவாக்கம் செய்து கொண்டிருந்தது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாநில அரசிடம் ஆளுநர் விளக்கம் கோரும் அதே காலகட்டத்தில், திமுக ஆட்சியிலிருந்து, வேறு யாராவது ஆளுநரை சந்தித்து வேறு விவகாரங்களுக்கு முறையிட்டு இருந்தால் இவர்கள் என்னென்ன பேசியிருப்பார்கள் என்று சிந்தித்து பாருங்கள்.
திமுக சராசரியான ஒரு அரசியல் கட்சி, அவர்களுக்கு எது வேண்டுமோ அதுவே சமூகநீதி என்பது அவர்களது வரலாறு, அவர்களை விடுங்கள். திமுகவை கட்டற்று ஆதரித்துக் கொண்டே , இத்தகைய கருத்துருவாக்கங்களுக்கு உரம் போட்டுக்கொண்டே, இளைஞர்கள் அரசியல் வயப்பட வேண்டும் எனும் பேசும் கோட்பாட்டுவாதிகள் சமகால இளம் தலைமுறையினரிடம் நம்பிக்கையற்றவர்களாக மாறி நிற்பதற்கான காரணம் இத்தகைய Hypocrisy தான்.
இந்த போலிகள் நீங்கலாக இளைஞர்களுடனான உரையாடல் முன்னெப்போதையும் விட தற்போது தேவைப்படுகிறது.