♥️ ka 💚லை♥️version 5.0♥️க💚 Lai♥️ retweeted
பிரிவில் கூட பிரியங்களை வளர்க்கும் காதல் கல்லறையில் கூட கண்மூடி காத்திருக்கும்...!
ஆதலால் காதல் என்பது வேறொன்றும் அல்ல கூட இருந்த நிமிடங்களை கொண்டாடி மகிழ்வது...!
♥️ ka 💚லை♥️version 5.0♥️க💚 Lai♥️ retweeted
எத்தனையோ முயன்று விட்டேன்...!
இனி என்றும் சரி செய்ய முடியாது என்றான பின் இருந்த காதலையாவது இறுத்திக்கொள்ள பிரிவென்ற இருளுக்குள் என்னை நானே புதைத்துக் கொள்கிறேன்...!
♥️ ka 💚லை♥️version 5.0♥️க💚 Lai♥️ retweeted
இருளை விரட்டும் தீபம் இன்று, இதயத்தில் ஒளி பரவட்டும்...
அன்பும் அமைதியும் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎇🎆
@UdhayaK42450356 @305Mech @gokul8594 @Jack66209575
♥️ ka 💚லை♥️version 5.0♥️க💚 Lai♥️ retweeted
உண்மை உண்மை. உண்மையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை 👌🔥
இதையே நாங்க சொல்லி இருந்தா இந்த சந்து எங்களை கடித்து வைத்திருக்கும். ஒரு மல்லு சொன்னதுனால மாங்கு மாங்குன்னு வாழ்த்து சொல்லுது 🤣🤣🤣
♥️ ka 💚லை♥️version 5.0♥️க💚 Lai♥️ retweeted
அழுக்குகள் நீங்கி அழகாய் நீ நிற்கையிலே...
அடுத்த பயணத்திற்கு ஆசையாய் அழைக்குது உன் அழகு...!!
Good morning have a great week ahead😍😍
♥️ ka 💚லை♥️version 5.0♥️க💚 Lai♥️ retweeted
இனிதே முடிந்தது 🎉🎊🎂🎈🎁💃
வாழ்த்திய அன்பு மனங்களுக்கு அன்பின் நன்றிகள்♥️💝
♥️ ka 💚லை♥️version 5.0♥️க💚 Lai♥️ retweeted
பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த (in DM also) அனைத்தும் அன்பின் உள்ளங்களுக்கும் என் அன்பின் நன்றிகள்💝.
அன்பின் மழையுடன் கொண்டாடுவோம் 🌧️
Enga sanga thalavi kavithai queen @itzyatchi1_ malar ku innaiku birthday🎂🎂🎂🎂 💞❤❤❤❤❤🎂🎂
nitter.cf/kaamaveri01/status/211…
♥️ ka 💚லை♥️version 5.0♥️க💚 Lai♥️ retweeted
கொன்றை மலரே
கவி மலரே 🥰
இனிய
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்🎈🎈🎈🎈
வாழ்க நூறாண்டு
நம் உறவுகளும் 💞
Happy birthday dear malar 🥰
@itzyatchi1_
❤️❤️❤️❤️
@305Mech
@6101978R
@gokul8594
@K42450356Udhaya
Happy birthday dear malar @itzyatchi1_ 🎂🎂🎂🎂🍻🍺🍻🍻💞💞💞💞💞💞🌸🌸🌸🌸
♥️ ka 💚லை♥️version 5.0♥️க💚 Lai♥️ retweeted
கவிதைகள் எதுவும் அகப்படாத பொழுதொன்றில்...
கையில் தேநீரோடு முன் வந்தமர்ந்தாள்...!!
Happy evening❤️❤️
♥️ ka 💚லை♥️version 5.0♥️க💚 Lai♥️ retweeted
Mallus have more subscribers than any other insta influencers. Bze of this 👇
OMG 😱. I like her confidence🥵♥️
♥️ ka 💚லை♥️version 5.0♥️க💚 Lai♥️ retweeted
Chubby உடம்பை குறைக்கிறோம்
இதே மாதிரி ஒரு டான்ஸ் வீடியோ போடுறோம்
Dot 😇
♥️ ka 💚லை♥️version 5.0♥️க💚 Lai♥️ retweeted
இந்த விடியோக்கு கீழ ஒரு கமெண்ட் படிச்சேன் 🤣
அது "அந்த பிளவுஸ் போடுறதுக்கு முன்னாடி இருந்து வீடியோ எடுத்து இருந்தா views நிறைய வந்து இருக்கும்" னு.
இப்படிபட்ட புருஷன் எல்லாம் கிடக்கிறது வாழ்வின் வரம்🤦😂🤪
இந்த ஜோடிக்கு சிக்கிரம் கார் வாங்க வாழ்த்து சொல்லுங்க பிரண்ட்ஸ் 🙊.
♥️ ka 💚லை♥️version 5.0♥️க💚 Lai♥️ retweeted
ஆண்டவா என்ன வேற கிரகத்துக்கு கடத்திரு. என்னால முடியல.
நாம தான் தப்பா இருக்கோம் போல. இனிமே நாமளும் வீடியோ and போட்டோ எல்லாம் போட்டா தான் இங்க வாழ முடியும் போல.
@ranjanikovai what is the ப்ரொசீஜர் டு கிரியேட் சப்ஸ்கிரிப்ஷன் அக்கவுண்ட் 😩😳🤧





