
Jolly Person. My Best nd Grt Friend @sumithr19074111 ♥️ My Beloved @Arthii1519 💞💞 My Loveable Friend @yatchi1_ 💛💜 my chella machi @vennila_007
Tamil Nadu, India
Joined October 2018
- Tweets78.5K
- Following26
- Followers10.1K
- Likes132K
Pinned Tweet
#NewProfilePicjune2023
நீ இந்த உலகிற்கு
பிறந்தநாளை மட்டுமல்ல
நீ எனக்குள் பிறந்த நாளையும்
கொண்டாடுவேன்...
என் காதலுக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!!
@Arthii1519
வானவில்லின் வளைவை விட அழகானது...
உன் இடுப்பின் மென்மையான அந்த வளைவு...!!
இனிய காலை டியர்😍🥰😘
@itzyatchi1_
Scooty-யில் Brake இருந்தும் கால்களைப் பயன்படுத்துவதைப் போல...
கத்தி இருந்தும் என்னைக் குத்திக் கிழிக்க அவள் கண்களைப் பயன்படுத்துவாள்...!!
Good morning friends😍
ஆயிரம் விளக்குகள் ஏற்றிய தீபத்தின் பிரகாசம் கூட மங்கி விடுகிறது உன் இருவிழி பார்வையில்...!!
இனிய காலை டியர்😘🥰😍
@itzyatchi1_
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞 retweeted
சப்ஸ்கிரிப்ஷன் யார் வச்சிருக்காங்களோ அவங்கிட்ட தான் கேட்கணும். எனக்கு தெரிஞ்சு கனகு தான் இங்க செலிபிரிட்டி.
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞 retweeted
Body ah expose panna than subscription அதிகம் ஆகும்.
Correct ah??? @ranjaniikovai
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞 retweeted
80k செலரி வாங்கிட்டு எல்லாம் புருசங்கிட்ட கொடுத்துட்டு ஆட்டோக்கு கூட காசு இல்லாம இருந்த அபலைய பாருங்க?.
இவன போயி லவ் பண்ட்டோம் னு அப்போவே மைண்ட் ல fix panita. Ipo cinema athu ithunu famous ஆனதும் better ah ennoruthankita feel pani irupa. So she decided to quit.
அவள் சேலை காற்றில் பறக்கும் போதெல்லாம்...
பெண் மயிலும் தோகை விரித்து ஆட கற்றுக்கொண்டது போல் ரசிப்பேன்...!!
இனிய காலை டியர்😘🥰😍
@itzyatchi1_
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞 retweeted
பணம் புகழுக்காக பெண்கள் செய்யும் வேலையில் குடும்பம் பாதிக்கப்படுவது சரியானது அல்ல.
இதுக்கு தான் புருஷன் இருக்கிற யாரும். நடிக்கிறது இல்ல போல. நிறைய வீடியோ வந்து இருக்காங்கனு சொன்னாங்க. இருந்த அனுப்புங்க.
வளைய மூக்குத்தி போடும் போதெல்லாம் சிறிய தூண்டிலில் மாட்டிய மீன் போல் தெரிவாள்...!!
இனிய காலை டியர்😍🥰😘
@itzyatchi1_
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞 retweeted
Mind ஏன் இப்படி மல்லாக்க கிடக்கு. யாராவது வந்து நல்ல movie suggest பண்ணுங்க. அதையாவது பாக்கலாம்🤣🤣🤣🤣
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞 retweeted
Replying to @Purplehalcyon01
@Purplehalcyon01 இந்த பொண்ணு subscription சம்பாரிக்குதுனு மல்லூஷ் நிறைய பேரு இந்த வேலையுல இறங்கிடங்க போல. நிறைய மல்லூ வீடியோ பாக்க முடியாது.
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞 retweeted
Reels வெறி ன இது தான். கோவில் போயிட்டு இந்த அம்மாவ சுத்திட்டு இருக்கான். அடேய் கோவில் போன சாமி கும்பிடுங்க டா 🤦🤦🤦
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞 retweeted
வேற என்ன காரணம். எல்லாம் காஞ்சு போயி கிடக்கிறது தான். 399 கட்டி அப்படி என்ன சந்தோசம் கிடக்குதுனு சத்தியமா தெரியல. இதனால தான் புள்ள குட்டி புருஷனோட வாழ்ந்துட்டு இருக்க பொண்ணுங்க கூட ஆட்டிட்டு வந்து ஆட்டம் போடுதுங்க. சமூகம் நாசமா போகுது. கொஞ்ச நாள்ல ஆன்லைன் விபச்சரம் கூட சரியாகும்
செவியோரம் நீ சூடும் தோடு அழகில் சிற்பம் செதுக்கிய நிலவும் தோற்குதடி...
உன் கன்னம் தீண்டும் அந்தத்தோட்டினைக் கூட பொறாமை கொள்கிறேன் உன்னைத் தீண்டுவதால்...!!
இனிய காலை டியர்😘🥰😍
@itzyatchi1_
கண்ணாடி முன்னாடி நீ நிற்கும் போது அதுவும் உன்னை வியந்து பார்க்கும்...
இத்தனை அழகை எப்படித் பிரதிபலிப்பது என்று அதுவும் உன்னிடம் கேட்கும்...!!
இனிய காலை டியர்😘🥰😍
@itzyatchi1_






