𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ (@ASHOK_7007) header
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ (@ASHOK_7007) profile picture

கழகத்தின் உடன்பிறப்பு🖤❤ 𝗕𝗲𝗹𝗼𝗻𝗴𝘀 𝘁𝗼 𝘁𝗵𝗲 𝗱𝗿𝗮𝘃𝗶𝗱𝗶𝗮𝗻 𝘀𝘁𝗼𝗰𝗸 🖤❤️🔥

kaverpattinam
Joined April 2022
Photo by 𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ (@ASHOK_7007)Photo by 𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ (@ASHOK_7007)Photo by 𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ (@ASHOK_7007)Photo by 𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ (@ASHOK_7007)Photo by 𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ (@ASHOK_7007)Photo by 𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ (@ASHOK_7007)Photo by 𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ (@ASHOK_7007)Photo by 𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ (@ASHOK_7007)Photo by 𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ (@ASHOK_7007)Photo by 𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ (@ASHOK_7007)
🐿️🐿️ தம்பிகளா நல்லா கேளுங்கடா!!😡 நாளைல இருந்து Wineshop ல் எக்ஸ்ட்ரா RS.10 வாங்க கூடாது..🤬 கொலை, கொள்ளை, கற்பழிப்பு எதும் நடக்க கூடாது..🤬 முக்கியமா Lottery வாடையே வர கூடாது.. 😠 இனிமேல் பாப்ப திமுகவின் ருத்ரதாண்டவத்தை..💯🔥
287
1,092
42
5,029
242,895
திரிஷா பெயருக்கு கலங்கம் வந்துவிட்டதே🤪🤪🤪🤪🤪🤪
3
6
180
இப்ப எதுக்கு இந்த எலி அம்மனமா ஓடனும் ??. எங்க ஆட்சியில் எந்த Books உம் வாங்கல என சொன்னாரு நம்ம "Stand Up comedy".. அப்புறம் எதுக்கு இந்த Action man ?? அவ்வளவு அவசரமா மாற்ற என்ன தேவை இருக்கு ? அப்பனா.. ஜெயந்தி IASக்கு எல்லாம் தெரிஞ்சுருக்கணும் .. மாட்டினாரு ஒருத்தரு 😂😂
6
19
294
ஒரு பைசா லஞ்சம் இல்ல ஒரு பைசா ஊழல் இல்ல 🤣🤣 தூய சக்தி🐿️🐿️ ப்ரோ என்ன ப்ரோ இதெல்லாம்
9
18
281
ஸ்டான்ட் அப் காமெடியனை பொளந்து எடுத்திருக்கிறார்🔥
5
8
259
ஏன்டா இது திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட டெண்டரில் வாங்கின புத்தகங்களா? ஒரு நியாயம் வேணாமா?😂
2
10
27
385
Proof குடுக்க சொன்னா DMK AI SCAM னு A4 sheet ல arial bold font ல பிரிண்ட் எடுத்துட்டு வந்து press meet ல காமிச்சுட்டு இருக்கான்.😂
கோவை பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் வாங்கியதில் இதுவரை இல்லாத அளவுக்கு திமுக ஊழல் செய்துள்ளது, இந்தியாவிலேயே . AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாபெரும் ஊழல் செய்த ஒரே கட்சி திமுகதான் - மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள்
1
6
16
319
பெரும் துயரத்தில் மக்களோடு மக்களாக நிற்பவனே மக்களின் தலைவன்👌👌👌👌
4
51
98
900
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
எனது தூத்துக்குடி தொகுதியில், திருவைகுண்டம் அருகேயுள்ள கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்தடை ஏற்பட்டுள்ளது. ஜெனரேட்டரும் பழுதாகியிருந்ததால், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிக்கு ஊசி போட வேண்டிய நிலை செவிலியருக்கு ஏற்பட்டிருக்கிறது. எத்தனை முறை கண்டித்தாலும் தவெக அரசு திருந்துவதாகத் தெரியவில்லை. இத்தனை தடைகளுக்கு மத்தியிலும் மக்களின் உயிரைக் காக்கப் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் எனது பாராட்டுகள்.
62
416
13
954
37,782
சினிமா வெறி புடிச்ச கழுதை மண்டங்களைக்கு 😡😡😡😡😡வாயில நல்ல வருது வேணாம்னு பார்க்கிறேன் நல்ல இருந்த நாட்டை நாசமாகிய பெருமை தமிழ் நாட்டை சேர்ந்த பொறுப்பற்ற சினிமா வெறி பிடிச்ச பொம்பள தறுதலை தற் குறிகளையே சேரும் என்பது வரலாறு 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
26
307
19
613
62,282
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
Some actors entertain. Some redefine cinema. And then there is #KamalHaasan...who has spent a lifetime challenging what cinema itself can be! ❤️ An extraordinary artist. A fearless experimenter. A relentless student of his craft. And an unapologetic rationalist. Every single generation has discovered a different Kamal Haasan. And every generation has found something extraordinary to admire in the phenom! What makes @ikamalhaasan truly remarkable is not merely his genius on screen, but his courage to question, to experiment, to challenge convention and to stand by his convictions in real life too. A true கலைஞானி who has reminded us time and again that art is not merely a reflection of society...it can and should also make society reflect. Wishing our beloved #உலகநாயகன் Kamal Haasan avargal a very happy birthday, good health, happiness and many more years of inspiring generations! #HBDKamalHaasan #KamalHaasan𓃵 Pic: shrihari.me/kamal/
6
183
10
686
8,973
அது எல்லாம் நம்ம ஊர் இல்ல😂😂.' நம்ம விஜி அண்ணா ஆட்சியில் வியக்க வைக்கும் பதில்களை தரும் அமைச்சர்கள்
2
9
2
13
307
அதெப்படி திமிங்கிலம்,.. புத்தகம் புனைப்பெயரில் இருந்துட்டு போகட்டும்... ஒரிஜினல் பேருக்கு பணம் பரிவர்த்தனை பண்ணி இருப்ப ல்ல... அது யாரு... கவுந்து அடிச்சி விழுந்தும் இல்லாம எப்படி எல்லாம் உருட்டு பாருங்க.😂
5
11
361
எழுத்தாளர் பெயர் : திரிஷா விஜய். திரிஷா யார் என்று உங்களுக்கே தெரியும். சீல் வைக்கப்பட்ட தேதி : 22.6.26 விஜய் பிறந்த நாள். புத்தக பக்க அமைப்பு, அச்சு : சிக்மா பிரிண்டர்ஸ். விஜயின் மகன் எடுத்த படத்தின் பெயர் சிக்மா. என்னங்கடா டேய்😂😂
1
13
21
321
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
Respected Prime Minister Narendra Modi @narendramodi Throughout India you can never see an obedient, scared, petrified, submissive Chief Minister like Vijay. Even among BJP Chief Ministers also you cannot see such a subservient man like Vijay. In the past you would have heard about Periyar, Anna and you would have seen Kalaignar, our leader Muthuvel Karunanidhi Stalin, even Jayalalitha who have questioned the union in general and you in particular to protect our state rights. But first time in the history you are seeing a spineless man from Tamil Nadu. You would never thought even in your bad dreams that a Tamil Nadu Chief Minister will be a slave one day to serve the Nagpur masters. I don’t know through which of the strings you are making Vijay dance to your tunes. Whether Karur tragedy case or some Income tax case or any unknown corruption case? Vijay doesn’t know the meaning of Federalism. He doesn’t know what is state autonomy. He doesn’t know how great is Tamil Nadu in questioning Delhi. He doesn’t know How our leaders stopped Hindi imposition, How our leaders fought for social justice, reservation, How our leaders opposed Emergency, How our leaders protected State Rights. He just lived his life by obeying to Tamil cinema directors. He danced to the steps of Choreographers. No wonder a man throughout his life lived by others order will overnight change his behaviour to stand straight and question the Delhi Masters. Even if you bring a constitutional amendment to abolish reservation Vijay will never oppose it. Even if you bring a Constitutional amendment to transfer subjects in State list to Union list Vijay will never bother. Throughout history the land of Tamilnadu have witnessed some slaves, ettappan, Congress, back stabbers etc., Like a river, Like an elephant, like a Tiger our state have overcome such cheap, filth, spineless creatures in the past. Now also We will overcome these filth, obstacles with more power, reason, with self respect we will bounce back. Tamils will regain our pride Thank you
2
43
70
1,112
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
எல்லாம் சரி அமைச்சரே ! விஜய் வெற்றி பெறுவார் என்றே எதிர்ப்பார்க்காத திமுக, மார்ச் மாதத்திலேயே, விஜய் மற்றும் திரிஷா பெயரில் போலி புத்தகங்களை அச்சடித்தார்களா ? முட்டாள்தனமாக இல்லையா ? அல்லது நீங்கள் ஆட்சிக்கு வந்ததுக்கு பிறகு, உங்க பெயர்களிலும், திமுக பெயர்களிலும் போலி புத்தகங்கள் தயார் செய்தீர்கள் என்று சொன்னால் லாஜிக்காக இருக்குமா ?
”கமலாம்பாள் கருணாநிதி, தாமரை முரளி, ஸ்டாலின், பவித்ரா கருணாநிதி இவங்கலாம் யாரு? இப்படி ஒருத்தவங்கள யாருக்குமே தெரியல.. ஒரு மிஷின் போட்டு கள்ள நோட்டு அடிக்கிற மாதிரி AI பயன்படுத்தி இப்படி ஒரு ஸ்கேம் பண்ணி இருக்காங்க.. புத்தகத்துலையே இவ்ளோ ஸ்கேம்னா அந்த பில்டிங் கட்னதுல எவ்ளோ ஸ்கேம் பண்ணியிருப்பாங்க”... அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு கோரிக்கை வைத்த அமைச்சர் ராஜ்மோகன் #AIScam | #DMK | #PeriyarArivulagam | #Corruption | #MinisterRajmohan | #PolimerNews
169
297
10
970
61,297
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
#TakeDiversionTvkGovt #விலைவாசி உயர்வு! பண்டிகைக் காலத்தில்கூட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் திண்டாடும் சாமானிய மக்கள்! #மீனவர்கள் சந்தித்த துயரம்! பல உயிர்களைப் பறிகொடுத்த மீனவக் குடும்பங்கள்! உடனே ஓடிப்போய் உதவியிருக்க வேண்டிய அரசு, காலம் கடந்த பிறகு கண்துடைப்பு நடவடிக்கை எடுப்பதாக எழும் குற்றச்சாட்டுகள்! #காவிரி டெல்டா விவசாயிகளின் கண்ணீர்! வயலுக்குத் தண்ணீர் இல்லை! விவசாயம் பாதிப்பு! நிவாரணத்திற்காகக் காத்துக்கிடக்கும் விவசாயிகள்! சட்டம் ஒழுங்கு என்ன ஆச்சு? தலைநகர் சென்னையிலேயே வன்முறைச் சம்பவங்கள்! மக்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? ஜிஎஸ்டி வளர்ச்சியில் தமிழ்நாடு எங்கே? நாடு முழுக்க உள்நாட்டு ஜிஎஸ்டி வருவாய் 15.8% வளர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டில் வெறும் 3% தான்! மாயமாகும் புதிய முதலீடுகள்! அண்டை மாநிலங்கள் போட்டி போட்டுக்கொண்டு முதலீடுகளை அள்ளுகின்றன. தமிழ்நாட்டுக்கு வந்திருக்க வேண்டிய வாய்ப்புகளைப் பிற மாநிலங்கள் தட்டிச் செல்கின்றன! மின்வெட்டுகளும் அதிக விலைக்கு மின்சாரக் கொள்முதலும்! மின்சாரத்தைத் திட்டமிட்டு வாங்கத் தெரியவில்லையா? மக்கள் பணத்தை இப்படித்தான் செலவு செய்வதா? கோவை பெரியார் அறிவுலக புத்தகக் கொள்முதல் முறைகேடுகள் குறித்து DVAC-யில் திமுக அதிரடிப் புகார் அளித்துள்ளது. நிச்சயமாக வெளிப்படையான விசாரணை வேண்டும்! அதுபோலவே இந்த ஏழு பிரச்சினைகளுக்கும் பதில் வேண்டாமா? தீர்வு வேண்டாமா? தினமும் ஒரு புது சர்ச்சை! அதை வைத்தே நாள் முழுக்க அரசியல் சண்டை! இப்படியே மக்களின் கவனத்தைத் திருப்பிவிட்டால் ஆட்சியின் குறைகளை மறைத்துவிடலாம் என்று நினைக்கிறது tvk அரசு. சர்ச்சைகளாள் விலைவாசி குறையாது! அரசியல் காழ்ப்புணர்ச்சி வேலைவாய்ப்பு உருவாகாது ! மக்களுக்கு வேண்டியது வேற்று #Scene அல்ல… செயல்பாடு! @CMOTamilnadu #TVKGovt
#WATCH | முறையான நடவடிக்கை இல்லை! “திராவிட மாடல் ஆட்சியின்போது, புயல் நேரங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்வதை நாங்கள் அனுமதித்தது இல்லை. முழு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உரிய நேரத்தில் எடுத்து வந்தோம். ஆனால், இந்த த.வெ.க அரசு எந்த நடவடிக்கையையும் முறைப்படி மேற்கொள்ளவில்லை.” - ‘முரசு’ புயலில் சிக்கி உயிரி*ந்த மீனவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்த பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி! #UdhayanidhiStalin | #Kasimedu | #TVKFails | #KalaignarSeithigal
26
123
5
327
8,564
ஆண்மை இருந்தா ? CM ஐ ஒருமைல பேசுனதுக்கு திமுக கவுன்சிலர் மேல் வழக்கு இதுக்கு எத்தனை பேரு பொங்குறாங்கன்னு பாப்போம்
6
26
1
49
675
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
While everyone relaxed at home celebrating the festival of lights... One man went to the homes which lost their biggest lights. THIS is #DMK🌄. Standing with those who need a shoulder to lean on during their darkest hour. Today, the Leader of the Opposition went to each and every single home of the fishermen who lost their lives on punishing seas. Thank you @Udhaystalin for putting service first and being with the families when they needed a pillar of support. #KasimeduFishermen #TNFishermen
90
161
5
659
21,736
திமுக ஆட்சியில் புயல் நேரங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்வதை நாங்கள் அனுமதித்தது இல்லை முழு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உரிய நேரத்தில் எடுத்து வந்தோம் ஆனால், இந்த TVKஅரசு எந்த நடவடிக்கையையும் முறைப்படி மேற்கொள்ளவில்லை மீனவர்கள் குடும்பத்தை சந்தித்த பின் LoP பேட்டி🖤❤️🙏
18
43
427
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
இன்று பிறந்த நாள் காணும் @maiamofficial தலைவரும் - மாநிலங்களவை உறுப்பினருமான கலைஞானி உலகநாயகன் @ikamalhaasan சாரை நேரில் சந்தித்து வாழ்த்தினோம். இந்திய திரையுலகில் தொடர் புதுமைகளை ஏற்படுத்துவதோடு - அரசியல் களத்தில் சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் குரலாக ஓங்கி ஒலிக்கும் கமல் சாரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும். #HBDKamalHaasan
117
763
25
5,115
136,087