Abubacker Official (@Abubacker_Offcl) header
Abubacker Official (@Abubacker_Offcl) profile picture

Advocate - Statesman - Orator - Polemicist - Fundamentalist - Social Activist

முத்து நகர்
Joined September 2014
Photo by Abubacker Official (@Abubacker_Offcl)Photo by Abubacker Official (@Abubacker_Offcl)Photo by Abubacker Official (@Abubacker_Offcl)Photo by Abubacker Official (@Abubacker_Offcl)Photo by Abubacker Official (@Abubacker_Offcl)Photo by Abubacker Official (@Abubacker_Offcl)Photo by Abubacker Official (@Abubacker_Offcl)Photo by Abubacker Official (@Abubacker_Offcl)Photo by Abubacker Official (@Abubacker_Offcl)Photo by Abubacker Official (@Abubacker_Offcl)
மக்கள் பணத்தில் ஊதாரித்தனம் செய்யும் விஜய் @CMOTamilnadu மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு கஜானாவில் காசு இல்லையாம்! ஆனால், தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில், அரசுப் பணத்தில் முதல் பக்க வெட்டி விளம்பரம் செய்ய மட்டும் கஜானாவில் காசு இருக்கோ! #ஊதாரி_விஜய்
72
177
7
353
18,141
விஜய்யே ஒன்னும் தெரியாத தவுட்டுத் தற்குறி தான்! இதுல விஜய் ரசிகன் 95% sharp ஆம்...
chai yenna dah ipadi irangitinga...neeyum un buthiya kamichitala @vijaytelevision 🤡💦 #VijayTV #NeeyaNaana
251
240
31
1,444
37,355
Abubacker Official retweeted
"திரிஷாவுக்கு மெசேஜ் அனுப்பினால்..?" #ntkabubacker #cmvijay #kallakurichicollector #trishakrishnan #arrowroots @Abubacker_Offcl
2
3
332
The Real Kerala Story ♥️
In Kerala, two Muslim brothers in Wayanad performed the last rites of Kalyani Amma, the Hindu woman they cared for as their mother for nearly five decades, while a mosque in Malappuram opened its doors for the funeral preparations of Premalatha, a Hindu woman who died of cancer. maktoobmedia.com/share/11691…
18
1
69
1,144
கடந்த திமுக ஆட்சியில் கேரள குப்பைகள் மலையாளிகளால் தமிழ்நாட்டில் கொட்டப்பட்டது! பசுமை தீர்ப்பாயம் suo motu வழக்கெடுத்து கேரளாவுக்கு எதிராக தீர்ப்பளித்தது! மீண்டும் தற்போது வீணாப்போன விஜய் ஆட்சியில் குப்பைகள் கொட்டப்படுகிறது! மலையாளிகளின் குப்பை காடா தமிழ்நாடு? @CMOTamilnadu
Tamil Nadu is not Keralam's dustbin: Tonnes of hospital/pharmaceutical, plastic & other waste from Keralam have been transported through @tnpoliceoffl check posts into Tamil Nadu and dumped & burnt near Sankarankovil in Tenkasi. Will the TVK government invoke the amended Goondas Act to detain those involved in transporting and dumping Kerala’s waste? Also, will it take action against police personnel at check posts who allowed such waste inside Tamil Nadu? @CMOTamilnadu @CMOkeralam @PMOIndia
9
125
1
228
2,174
மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மெசேஜை நடிகை திருசாவுக்கு இதே அருள் விக்னேஷ் MLA அனுப்பி இருந்தால் இப்படித்தான் எச்சரித்து அனுப்புவீங்களா? Cyber Stalking, Women Harrasment க்கு கீழ வழக்கு பதிவு செய்து இந்தப் பெருக்கிப் பயலுக மேல நடவடிக்கை எடுக்க துப்பு இல்ல... @CMOTamilnadu
34
119
2
325
4,337
பத்திரிக்கையாளர் மணி ❌ சொம்பு மணி ✅
59
147
8
578
9,294
ரவுடிசத்திற்கும், கட்டப்பஞ்சாயத்திற்கும் பெயர்போன கட்சி திமுக! அப்பேர்ப்பட்ட திமுக வே காரித் துப்பும் அளவிற்கு இந்தத் தற்குறி @CMOTamilnadu ஆட்சியின் லட்சணம் இருக்கு! கரடியே காரித் துப்பும் தருணம்...
12
157
2
523
4,293
கடந்த காலத்தில் அப்பாவிகளை அடித்து உடைத்து, ரவுடியிசம் செய்துவிட்டு, பிறகு அவர்களை மிரட்டி வாக்குமூலம் கொடுக்க வைப்பார்கள் திமுக குண்டர்கள்! சிறந்த உதாரணம் : திமுக குண்டர்களிடம் அடி வாங்கிய Black Sheep Vignesh! அதே ரவுடித்தனத்தை இன்று தவெக செய்கிறது! TVK = DMK 2.0
" துணை சபாநாயகர் தாக்கினாரா பாதிக்கப்பட்டவர் அளித்த விளக்கம் " எதார்த்தமாக ரவி அண்ணன் வீட்டுக்கு சந்திக்க வந்தேன் ஒன்னுமே நடக்கால எதுவும் நடக்கல கட்சிக்குள் ஒரு குடும்பத்துல ஒன்னா பயணிச்சுட்டு இருக்கோம் சமூக ஊடகத்தில் தவறாக போய் உள்ளது தவறா சித்தரிச்சுட்டு இருக்காங்க வதந்திகளை ஏத்துகாதிங்க @TVKVijayHQ @arivalayam
3
115
1
289
4,662
ஆருயிர் அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்♥️
9
185
1
1,250
7,614
மலையாளி "ஐக்கிய கேரளமும்" தெலுங்கன் "பிரகாச ஆந்திரமும்" கன்னடன் "சம்யுக்த கன்னடமும்" கேட்டுப் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், தமிழ்நாட்டில் மட்டும் திராவிடம் பேசி தமிழர்களை காயடித்தவர்கள் தான் இந்த ஈவெரா பக்த திருட்டுத் திராவிடக் கும்பல்! #தமிழ்நாடுநாள்_நவம்பர்1 தான்...
#தமிழ்நாடு நாள் ஜூலை 18 மட்டுமே! நவம்பர் 1 எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்! வரலாற்றை மாற்ற வேண்டாம். தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டாம்! நவம்பர் 1-ஆம் நாளைத் ‘தமிழ்நாடு நாள்’ எனக் குறிப்பிட்டு ஆட்சியாளர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். நவம்பர் 1 கொண்டாட்டத்திற்கு உரிய நாளா? நிச்சயமாக ஆம். ஆனால், தமிழ்நாட்டின் மொழி, இன, பண்பாட்டு அடையாளத்தைப் போற்றும் தனித்துவமான ‘தமிழ்நாடு நாள்’ அதுதானா? என்பதே அடிப்படையான கேள்வி. இது வெறும் தேதியைப் பற்றிய விவாதமல்ல. தமிழ்நாட்டின் வரலாற்றையும் பண்பாட்டு அடையாளத்தையும் எவ்வாறு புரிந்துகொள்கிறோம், எதிர்காலத் தலைமுறைக்கு எத்தகைய வரலாற்று உணர்வைக் கடத்துகிறோம் என்பதற்கான விவாதம். இந்திய விடுதலைக்குப் பின்னர் மொழிவாரி மாநிலங்களுக்கான கோரிக்கைகள் வலுப்பெற்றன. தனி ஆந்திர மாநிலத்திற்காக உண்ணாவிரதம் இருந்து 1952 டிசம்பர் 15-ஆம் நாள் பொட்டி ஸ்ரீராமுலு உயிர்நீத்தார். தொடர்ந்து எழுந்த போராட்டங்களால் 1953 இல் ஆந்திர மாநிலம் உருவானது. 1956 நவம்பர் 1ஆம் நாள் மொழிவாரி மாநில மறுசீரமைப்பு நடைமுறைக்கு வந்தது. இதனால் சென்னை மாநிலத்தின் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டன. ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லைகள் புதிய வடிவம் பெற்றன. 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’ என்று தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம் போற்றிய தமிழ்மொழியின் வரலாற்றுப் பரப்பையும், 1956 இல் வரையறுக்கப்பட்ட அரசியல் எல்லைகளையும் ஒன்றாகக் கருதிவிட முடியாது. மொழிவாரி மறுசீரமைப்பின்போது தமிழர்கள் உரிமை கோரிய சில பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணையவில்லை. அதேவேளையில் கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள் பெரும் போராட்டங்களுக்குப் பின்னர் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டன. இந்த எல்லைப் போராட்டங்கள் வெறும் நிலப்பரப்புக்கானவை அல்ல. மொழியுரிமை, அடையாளம், மக்களின் விருப்பம் ஆகியவற்றுக்கான போராட்டங்கள். உயிர்நீத்தவர்களையும், சிறை சென்றவர்களையும், வாழ்நாளை அர்ப்பணித்தவர்களையும் நன்றியுடன் நினைவுகூர வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்தான் நவம்பர் 1 எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள். அண்டை மாநில மக்களின் மொழியுரிமையை மதிப்பதும் நமது மொழியுரிமையை நிலைநாட்டுவதும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. ஆனால், மொழிவாரி மாநிலங்களின் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்ட நாளும், ‘தமிழ்நாடு’ என்ற பெயருக்காகத் தமிழர்கள் மேற்கொண்ட நீண்ட போராட்டம் வெற்றி பெற்ற நாளும் ஒன்றா? நிச்சயமாக இல்லை. தமிழ்நாடு என்ற பெயர் நமக்கு எளிதாகக் கிடைத்துவிடவில்லை. ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற பெயரை மாற்றித் தமிழர்களின் மொழிக்கும் பண்பாட்டிற்கும் உரிய ‘தமிழ்நாடு’ என்ற பெயரைச் சூட்ட வேண்டும் என்று தமிழறிஞர்களும் அரசியல் இயக்கங்களும் போராடின. அந்தக் கோரிக்கைக்காக 1956 ஆம் ஆண்டு 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அக்டோபர் 13-ஆம் நாள் உயிர்நீத்தார் தியாகி சங்கரலிங்கனார். ம.பொ.சிவஞானம் உள்ளிட்ட தமிழுணர்வாளர்களும் பல்வேறு இயக்கங்களும் இக்கோரிக்கையைத் தொடர்ந்து முன்னெடுத்தனர். அந்த நீண்ட போராட்டத்தின் வரலாற்றுத் திருப்புமுனையாக, *1967 ஜூலை 18-ஆம் நாள் பேரறிஞர் அண்ணா தலைமையிலான சட்டப்பேரவை, சென்னை மாநிலத்தின் பெயரைத் ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது.* தொடர்ந்து சட்ட நடைமுறைகள் நிறைவேறி, 1969 ஜனவரி 14 முதல் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. ஜூலை 18 ஒரு கட்சியின் ஆட்சிச் சாதனையை மட்டும் குறிக்கும் நாளல்ல. சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகத்திற்கும், தமிழறிஞர்களின் போராட்டத்திற்கும், தமிழ் மக்களின் மொழி உணர்விற்கும், பேரறிஞர் அண்ணாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் முன்னெடுப்பிற்கும் கிடைத்த அங்கீகாரத்தின் நாள். தமிழ்நாடு என்ற பெயரைத் தமிழர்கள் தங்கள் அரசியல் அடையாளமாக நிலைநிறுத்திய வரலாற்றுப் பெருமிதத்தின் நாள் ஜூலை 18. இந்த வேறுபாட்டை உணர்ந்துதான் 2021 அக்டோபரில் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையிலான தமிழறிஞர்களும் மொழி, பண்பாட்டு ஆர்வலர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து, ஜூலை 18-ஐத் தமிழ்நாடு நாளாக அறிவிக்க வலியுறுத்தினர். அது ஒரு கட்சிக்கான கோரிக்கை அல்ல; தமிழ்நாட்டின் தனித்துவமான வரலாற்று அடையாளத்தைப் பாதுகாக்க முன்வைக்கப்பட்ட பண்பாட்டுக் கோரிக்கை. அதனை ஏற்று, 2021 அக்டோபர் 30-ஆம் நாள் ஜூலை 18 தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதேவேளையில், நவம்பர் 1 ஐ எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளாக நினைவுகூர்ந்து, அப்போது வாழ்ந்த 110 எல்லைப் போராட்ட வீரர்களுக்குத் தலா ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கவும் அறிவிக்கப்பட்டு, அவர்கள் கௌரவிக்கப்பட்டனர். ஜூலை 18-ஐத் தமிழ்நாடு நாளாக அறிவித்தது நவம்பர் 1-இன் வரலாற்றை மறுப்பதற்கல்ல. இரு நாட்களின் தனித்துவமான வரலாற்று முக்கியத்துவத்தையும் போற்றுவதற்காகத்தான். இந்நிலையில், மீண்டும் நவம்பர் 1-ஐயும் தமிழ்நாடு நாள் என்று கொண்டாடுவது எந்த வகையில் பொருத்தமானது? இரண்டு நாட்களையும் கொண்டாடுவதில் கருத்து வேறுபாடில்லை. ஆனால், வெவ்வேறு வரலாற்று நிகழ்வுகளை ஒரே பெயரில் கொண்டாடும்போது அவற்றின் தனித்துவம் மங்கிவிடும். மொழிவாரி மாநில மறுசீரமைப்பின் வரலாறு ஒன்று. தமிழ்நாடு என்ற பெயரைப் பெற்ற உரிமைப் போராட்டத்தின் வரலாறு மற்றொன்று. பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதற்காக, அந்த வரலாற்றை ஒரு கட்சியின் வெற்றியாக மட்டும் குறுக்கிவிடக் கூடாது. அரசியல் வேறுபாடுகளுக்காக அதன் முக்கியத்துவத்தைக் குறைப்பதும் சரியல்ல. பேரறிஞர் அண்ணாவின் வரலாற்றுச் சாதனை ஒரு கட்சியின் வரலாற்றில் இடம்பெற்றிருக்கலாம்; ஆனால் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் தமிழ் மக்கள் அனைவருக்கும் சொந்தமானது. இதனை அரசியல் போட்டிக்குள் அடக்குவது தமிழ்நாட்டின் பொதுவான பண்பாட்டு நினைவிற்கு நியாயம் செய்வதாகாது. தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டுமென்றே இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்று ஆதாரமின்றிக் குற்றஞ்சாட்ட வேண்டியதில்லை. ஆனால், அவற்றால் ஏற்படக்கூடிய பண்பாட்டு விளைவுகள் குறித்து எச்சரிப்பது நமது கடமை. மொழியின் அடையாளம் வெறும் பெயர்ப்பலகையில் இருப்பதல்ல. அதன் பின்னால் வரலாறும் தியாகமும் மக்களின் உரிமை உணர்வும் இருக்கின்றன. அவற்றை அடுத்த தலைமுறை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, நமது கோரிக்கை எளிமையானது.உறுதியானது. நவம்பர் 1 — மொழிவாரி மாநில மறுசீரமைப்பையும் எல்லைப் போராட்டத் தியாகிகளையும் நினைவுகூரும் நாள். ஜூலை 18 — தமிழ்நாட்டின் மொழி, வரலாறு, பண்பாடு, தனித்துவமான அரசியல் அடையாளம் ஆகியவற்றைப் போற்றும் தமிழ்நாடு நாள். இது ஒரு கட்சியை ஆதரிப்பதற்கோ மற்றொரு கட்சியை எதிர்ப்பதற்கோ அல்ல; தமிழ்நாட்டின் வரலாற்று அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான நிலைப்பாடு. தமிழ்நாட்டின் பெயருக்காக உயிர்நீத்த சங்கரலிங்கனாரையும், போராடிய தமிழுணர்வாளர்களையும், பெயர் மாற்றத் தீர்மானத்தை நிறைவேற்றிய பேரறிஞர் அண்ணாவையும் நினைவுகூரும் நாளை உரிய இடத்தில் நிலைநிறுத்துவோம். நவம்பர் 1-ஐப் போற்றுவோம்; ஜூலை 18-இன் தனித்துவத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்! வரலாற்றை அரசியலுக்காக மாற்ற வேண்டாம். தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டாம்! *தமிழ்நாடு நாள் — ஜூலை 18 மட்டுமே!* *தமிழ்நாடு வாழ்க! தமிழ் வாழ்க!*
13
168
3
554
15,672
அனைவருக்கும் இனிய தமிழ்நாடு நாள் வாழ்த்துக்கள் ❤️ தமிழ் வாழ்க! தமிழர் வளர்க! தமிழ்நாடு செழிக்க! #தமிழ்நாடுநாள்_நவம்பர்1
4
153
829
7,986
இன்று ஜெயா தொலைக்காட்சி @JayaTvOfficial ஊடக விவாதத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பங்கேற்கிறேன்!
6
27
106
4,125
உன் டுபாக்கூர் தலைவன் பேசவே இல்லைன்னு சொல்றார்! நீ களத்துக்கு போகலன்னு சொல்ற! டுபாக்கூர் @thiruja2009 திருமுருகன் & கோ பார்வைக்கு👇🏽👇🏽 youtu.be/VNB7Ci321rg?si=uuDP…
அடேய் ஆக்கங்கெட்ட கூவ, உன் கட்சியோட வேலை வெறும் ட்விட்டர்ல எழுதுறது மட்டும் தான், ஒரு அரசியல் கட்சி களத்தில் இறங்கி போராடி மக்கள் பக்கம் நின்னு தீர்வு காண முயற்சி பண்ணனும், பாதிக்கப்படுற மக்களுக்கு நாங்க துணை நிற்கிறோம் என்று கூட சேர்ந்து போராட்டம் பண்ணனும். பார்ல போய் குடிச்சிட்டு கூத்தடிக்க கூடாது, தூக்கிட்டு வந்துட்டடான் x_ல ஆள் வச்சி எழுதினதை... மாஞ்சோலை மக்களுக்காக களத்துல இறங்கி போராடின போராட்டம் ஒன்னு காட்டு பாப்போம்?...
2
167
5
430
9,173
இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இப்படி பொய்யா சொல்லிக்கிட்டு திரிய போறீங்க "டுபாக்கூர்" திருமுருகா? @thiruja2009 nitter.cf/Seeman4TN/status/17918…
அம்பாசமுத்திரம் தொகுதியில் தான் மாஞ்சோலை வருகிறது. மாஞ்சோலை தொழிலாளர்களின் உரிமைகளை பாம்பே-பர்மா எனும் மார்வாடி கம்பெனி நசுக்கியது. தரவேண்டிய நட்டஈட்டை கொடுக்காமல் வஞ்சித்தது. கிட்டதட்ட 90 ஆண்டுகளாக வசித்தவர்களை Forest Dwellers எனும் அடிப்படையில் தொடர்ந்து மாஞ்சோலை வனத்தை பயிர்செய்து பயன்படுத்திக் கொள்ளும் உரிமையை திமுக அரசு பறித்தது. நட்ட ஈட்டையும் பெற்றுத்தராமல் ஒப்புக்கென சில சலுகைகளை வழங்கி மாஞ்சோலை மார்வாடி முதலாளிக்கு ஆதரவளித்தது. அம்பாசமுத்திரம் தொகுதியின் எம்.எல்.ஏ அதிமுக கட்சிக்காரர். இவரும் திமுக அரசிடம் நீதிகேட்கவில்லை, போராட முன்வரவில்லை. இவ்வாறாக அனைத்து அரசியல் கட்சிகளாலும், கம்பெனியாலும் வஞ்சிக்கப்பட்டனர் அம்பாசமுத்திரம் தொகுதியில் வாழும் மாஞ்சோலை தொழிலாளர்கள். மே17 இயக்கம் மாஞ்சோலை தொழிற்சாலை மூடப்படுவதை எதிர்த்தும், நட்ட ஈடு கோரியும், வாழ்வாதாரத்தை உறுதி செய்தும் இரண்டு ஆண்டுகளாக மக்களின் நீதிக்காக போராடியது. இக்காலத்தில் சீமான் வாய்திறந்து மார்வாடி கம்பெனிக்கு எதிராகவும் பேசவில்லை, திமுகவை எதிர்த்து போராடவுமில்லை. மாஞ்சோலை மக்களின் வாக்குரிமைகளும் பறிக்கப்பட்டன. இவர்களில் எவரும் அம்மக்கள் மீது அக்கறை செலுத்தவில்லை. தற்போது அதே முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ, இடைத்தேர்தலில் தவெக சார்பாக போட்டியிடலாம். அதிமுகவில் புதியதாக ஒருவர் போட்டியிடலாம், திமுகவின் சார்பிலும் ஒருவர் நிறுத்தப்படலாம். அல்லது திமுக, அதிமுக சீமானை ஆதரிக்கலாமென யூகங்கள் வெளியாகின்றன. இந்த மூவரும் மாஞ்சோலை மக்களை கைகழுவியவர்கள் அதிமுக, திமுக, சீமான் இணைந்து தேர்தலை எதிர்கொள்வார்களெனில் மாஞ்சோலை மக்களை வஞ்சித்ததற்காக சீமான் மே17 இயக்கத்தின் எதிர்ப்பை எதிர்கொள்வார். மேலும், அதே முன்னாள் அதிமுக, இன்னாள் தவெக வேட்பாளராவரெனில் அவரும் எதிர்ப்பை எதிர்கொள்வார். மக்கள் விரோதிகள் அம்பலப்படவேண்டும். அதை மே17 இயக்கம் செய்யும். 90 ஆண்டுகளாக சுரண்டப்பட்ட அப்பாவி மாஞ்சோலை தொழிலாளர்களை வஞ்சித்தவர்களை ஒருக்காலும் மன்னிக்க இயலாது.
5
177
4
433
11,352
அன்பில் மகேஷ் கைதில் தவெக வுக்கு தனிப்பட்ட வண்ணம் கூட இருக்கலாம்! ஆனால் அன்பில் மகேஷ் & கோ யோக்கியர்களும் அல்ல! திமுக ஒன்றும் பரிசுத்தக் கட்சியும் அல்ல!
60
143
12
705
18,379
வன்மம்
3
1
8
2,358
வெற்றி விலை உயர்வு திட்டம்🔥🙌🏽 தங்க மோதிரத்தில் விட்ட பணத்தை, பால், தயிர், நெய் போன்ற அத்தியாவசிய பொருட்களில் பிடிக்கிறது தவெக அரசு! பலே ஆளு ப்ரோ நீங்க... @CMOTamilnadu
40
83
1,686
1980களில் சீவலப்பேரி பாண்டி பாலை சிறையில் இருந்து தப்பித்ததை புத்தகங்களில் படித்திருக்கிறேன்! அதற்குப் பிறகு இந்த துப்பு கெட்ட @CMOTamilnadu விஜய் ஆட்சியில் தான் சிறையில் இருந்து கைதிகள் தப்பி ஓடுவதை கேள்விப்படுகிறேன்! புழலில் 2 பேர், தேனியில் 17 பேர் தப்பி ஓட்டம்
தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோட்டம். போலீசார் தீவிர தேடுதல் வேட்டை. ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர் . தப்பியவர்களில் பலர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனத்தகவல்… சம்பவ இடத்தில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம் விசாரணை நடத்தி வருகிறார். அண்டை மாவட்ட காவல்துறையினரும் தேடுதல் வேட்டையில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்
16
102
4
307
8,247
கடந்த 5 ஆண்டுகால கால திமுக ஆட்சியில் அன்பில் மகேஷுக்கு வலது கையாக செயல்பட்டவர் முத்துக்குமார் என்றால், இடது கையாக செயல்பட்டவர் இந்த ராஜீவ் காந்தி! இவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தால் நிறைய தகவல்கள் கிடைக்க வாய்ப்பிருக்கு... @tnpoliceoffl @chennaipolice_
24
227
10
732
24,516
Abubacker Official retweeted
குற்றவாளிகளின் கூடாரம் தவெக! மக்களே ஜாக்கிரதை! #tvkfails
8
305
5
478
7,197