
#AVFC - Actor Vijay Fans Club, Fan Account of Thalapathy @actorvijay. #தமிழகவெற்றிக்கழகம் சமூக ஊடக அணி Mission : 2026 🏆 @TVKVijayHQ
Chennai
Joined May 2013
- Tweets19.7K
- Following13
- Followers529K
- Likes5.2K
குழந்தைகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கி தனது குழந்தைகள் தின வாழ்த்தை தெரிவித்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய் #CMVijayWithKids
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் (12.11.2026) தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை குறித்தும், சிறைத்துறையின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
From commitment to progress
MoUs signed since May 2026
#CMJosephVijay
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று அக்குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணமாக ரூ.5.25 கோடி வழங்க
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆணை
Thalapathy Vijay is having fun nitter.cf/VijayFansTrends/status…
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திடம் (TIDCO) ரூ.25 கோடி முதலீடு பெற்ற Raptee.HV நிறுவனத்தின் புதிய முதன்மை அனுபவ மையம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைத்தார்.
#TVK Government has ordered to install CCTV cameras in all Govt & Govt. aided schools !
ரூ.17.99 கோடியில் அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில் வாகன இருப்பிடக் கண்காணிப்புக் கருவிகள் (Vehicle Location Tracking Device),அவசர உதவி பொத்தான்கள் (Panic Buttons) பொருத்தும் பணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
“2025ம் ஆண்டு சீலிட்ட போலி புத்தகத்தில் இருந்த புரியாத வார்த்தை”
- செய்தியாளரிடம் காட்டிய அமைச்சர் ராஜ்மோகன்.











