Fan Account & Official Fans Trends Page for TN Chief Minister @actorvijay - @tvkvijayhq - @CMOTamilnadu Not Affiliated With Anyone Officially.
India
Joined August 2012
- Tweets99.3K
- Following3
- Followers506K
- Likes42.7K
CM Joseph Vijay will pay floral tribute to Pasumpon Muthuramalinga Thevar at his statue in Chennai’s Nandanam Junction on October 30 at 9:30 AM, marking Thevar’s 119th birth anniversary.
#CMJosephVijay
Vijay Fans Trends retweeted
முதலமைச்சர் கோப்பை – 2026, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நிறைவு விழாவில் பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை வென்ற மாவட்டங்களுக்குக் கோப்பைகளையும், ஜப்பானில் நடைபெற்ற 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற 9 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வழங்கி விளையாட்டு வீரர்கள் மேம்பாட்டு உதவித்தொகை திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
TVK District-Wise IT Wing Official Social Media Handles Launching Very Soon! 🔥👏
Good Work, Team!
District wise IT wing ID’s
Re - launch date will Be Announced in #TVKITWING ID
@BussyAnand @Jagadishbliss
Vijay Fans Trends retweeted
District wise IT wing ID’s
Re - launch date will Be Announced in #TVKITWING ID
@BussyAnand @Jagadishbliss
Vijay Fans Trends retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (29.10.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை 2026 நிறைவு விழாவில், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 142 தங்கம், 97 வெள்ளி, 80 வெண்கலப் பதக்கங்களோடு முதலிடத்தைப் பிடித்த சென்னை மாவட்டத்திற்கும், 64 தங்கம், 43 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்களோடு இரண்டாம் இடத்தைப் பிடித்த செங்கல்பட்டு மாவட்டத்திற்கும், 27 தங்கம், 37 வெள்ளி, 54 வெண்கலப் பதக்கங்களோடு மூன்றாம் இடத்தைப் பிடித்த கோயம்புத்தூர் மாவட்டத்திற்கும் கோப்பைகளை வழங்கி, விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைப் பாராட்டினார். மேலும், ஜப்பானில் நடைபெற்ற 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 6 கோடியே 85 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, presented trophies to Chennai District, which secured first place in the State-Level Sports Competitions with 142 gold, 97 silver and 80 bronze medals; Chengalpattu District, which secured second place with 64 gold, 43 silver and 36 bronze medals; and Coimbatore District, which secured third place with 27 gold, 37 silver and 54 bronze medals, and felicitated the sportspersons at the closing ceremony of the Chief Minister’s Trophy 2026, held at the Jawaharlal Nehru Indoor Stadium, Chennai, today (29.10.2026).
Further, the Hon’ble Chief Minister presented cheques totalling Rs.6.85 crore as high incentive awards to 9 sportspersons from Tamil Nadu who won medals at the 5th Asian Para Games held in Japan.

முதலமைச்சர் கோப்பை 2026
நிறைவு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
The Hon’ble Chief Minister of Tamil Nadu at the Closing Ceremony of the Chief Minister’s Trophy 2026
#CMJosephVijay
Vijay Fans Trends retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உலக சிக்கன நாள் வாழ்த்துச் செய்தி
#CMJosephVijay