Pinned Tweet
Don't Underestimate
TVK IT wing And Virtual Warriors.
Thalaivar @TVKVijayHQ fans know What do to When to do..
#TVKWhistle
Guru Vijay retweeted
TVK District-Wise IT Wing Official Social Media Handles Launching Very Soon! 🔥👏
Good Work, Team!
District wise IT wing ID’s
Re - launch date will Be Announced in #TVKITWING ID
@BussyAnand @Jagadishbliss
District wise IT wing ID’s
Re - launch date will Be Announced in #TVKITWING ID
@BussyAnand @Jagadishbliss
Guru Vijay retweeted
🚨 BREAKING NEWS 🔥
ஒரே நாளில் கோரிக்கை மனு… அடுத்த நாளே அரசு வேலை!
மாற்றுத்திறனாளி இளைஞர் தினேஷின் கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுத்த முதல்வர் விஜய்!
மனிதநேயத்துடன் செயல்பட்ட முதல்வர்
திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பணி நியமன ஆணை வழங்கல்!
Guru Vijay retweeted
Back on X!
TVK Virtual Warriors HQ is here with a brand new account after our old one was suspended.
Kindly follow and show your support!✊
: @TVKWarriors_HQ
ஏதோ பத்து ஐடி தூக்கிட்ட பயந்துடுவாங்க பின்வாங்கிடுவாங்கன்னு நினைச்சு தற்பெருமை பேசிட்டு இருக்காங்க 😁
நான் பெருமையா சொல்லுவேன் இந்தியாவிலேயே யாருக்கும் இல்லாத ஒரு ஃபேன் பேஸ் ஐடிவிங்னா அது தமிழக வெற்றிக் கழகத்துக்கு மட்டும்தான் இருக்கு. 🔥
500 புது ஐடிஸ் வருது By #OTFC ✅
Guru Vijay retweeted
Resolved 👍
Guru Vijay retweeted
Government ID card தந்திருக்கோம் , நீங்க வேலைய விட்டு போகும்போது திரும்ப தராம போயிட வாய்ப்பிருக்கு
அதனால உங்க Original School Certificate வாங்கி வச்சிப்போம்னு , வாங்கி வச்சிக்கறது சட்டப்படி சரியா Friends ?
#ஒருOfficeStory
Guru Vijay retweeted
திமுக ஆட்சியில் TN FACT CHECKல் Influence மூலம் உறவினர்களுக்கு வேலை போட்டு கொடுத்திருக்காங்க !
Fact Check Stories 2 @Udhaystalin
Guru Vijay retweeted
உளறல்நிதியிடம் இருந்து ஓர் அறிக்கை வந்துள்ளது. அதில், RTI-யில் தகவல் கிடைக்கிறது கிடைக்கவில்லை என்பது பற்றிப் பேசாமல் தனிப்பட்ட முறையில் தவெக பிள்ளைகள் மீது தரம் தாழ்ந்து தாக்குதல் நடத்தி இருக்கிறார். அவர்களின் வெத்துவேட்டு விளம்பர ஆட்சியில் fact checking unit அமைக்கப்பட்டதாம். அதில் அகில உலக அதிமேதாவிகளையே பணியில் அமர்த்தி இருந்ததாகவும் அதன் தலைமைப் பொறுப்பில் சாக்ரட்டீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற தத்துவ ஞானிகளை மிஞ்சும்
தி.மு.க.வின் தத்துவ ஆணியை அடித்து நிறுத்தியதுபோலவும் உளறிக் கொட்டி இருந்தார்.
ஓர் உருட்டு யூட்யூபரை வைத்து fact checking unit-ஐ உருட்டிக்கொண்டிருந்த நீங்கள் எல்லாம் பேசுவது பேரிச்சம் பழத்திற்கு விற்கப்பட்ட பித்தளை தன்னைப் பற்றிம் பெரும் build up கொடுத்ததுபோலவே இருக்கிறது. சம்மட்டி அடி வாங்கிய தண்ணீர் குடிக்கும் பாத்திரங்களையே தங்கள் ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் வேலையில் இறக்கிவிட்டு இருந்ததை உளறல்நிதி மறக்கலாம். சமூகவலைத்தள வாசிகள்தான் மறப்பார்களா?. ஜனங்கள்தான் மறப்பார்களா?.
எதிர்க்கட்சி என்றால் தரமான ஆலோசனைகளை மட்டுமே அரசுக்கு வழங்க வேண்டும். அதை விடுத்து
மன்னராட்சி மனப்பான்மையுடன் சாமானிய குடும்பத்துப் பிள்ளைகளை நக்கல் நையாண்டி செய்துகொண்டே இருந்தால் உங்களுக்கு இன்னும் மோசமானத் தோல்விகளைத் தரும் மதுராந்தகங்களும் தாராபுரங்களும்தான் பரிசாகக் கிடைக்கும். அதில் சந்தேகமே இல்லை.
DMK period la Fact check and agency per la nadandha Scam ah Veliya Vidava MR.Small Dhadhi. 😁
தகவல் சரிபார்ப்பகம் குறித்த தகவல்கள், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என்று இந்த டம்மி அரசு பம்மி நிற்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
பொய்ச்செய்திகளுக்கு எதிராக போரிட, கழக ஆட்சியின் போது தகவல் சரிபார்ப்பு தொடர்பான சர்வதேச அளவிலான நிறுவனங்களில் பங்களிப்புச் செய்த அனுபவம் கொண்டவர்களைக் கொண்டு TN Fact Check Unit தொடங்கப்பட்டது.
அதனை இன்றைய சர்க்கஸ் சர்க்கார், Virtual Abusers - கும்பலைக் கொண்டு Information Integrity Desk என்று மாற்றி இருக்கிறது.
இதற்காக வெளியிடப்பட்ட அரசாணை எங்கே? இதில் யார் யாரெல்லாம் பொறுப்பில் உள்ளார்கள்? என்னென்ன பணிகளை செய்கிறார்கள் ? இதற்கான நிதி ஒதுக்கீடு என்ன? என்ற கேள்விகளை எல்லாம் RTI மூலம் ஜீவிதா என்பவர் கேட்டுள்ளார்.
ஆனால், அவர் RTI மூலம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாது என்று இந்த அரசு கடிதம் கொடுத்துள்ளது.
Transparent Governance-ஐ தருவேன் என்று வாயால் வடை சுட்ட முதலமைச்சர், தன்னுடைய Advisors நியமனம் முதல், தகவல் சரிபார்ப்பக பொறுப்பாளர்கள் தேர்வு வரை எல்லா GO-வையும் ஒளித்து வைப்பது ஏன்?
ரசிகர்கள் என்ற போர்வையில் பொய்களைப் பரப்பி - ஆபாச தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த தகுதியற்ற இணையக் கூலிப்படைக்கு அந்தப்பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது அம்பலமாகிவிடும் என்பதாலா?
உண்மை எது - பொய் எது என்று சொல்லும் தகவல் சரிபார்ப்பகம் பற்றிய தகவல்களே மக்களுக்குத் தெரியாமல் இருப்பது நல்லதல்ல.
உண்மையை நீண்ட நாள் பொத்தி வைக்க முடியாது என்பதை உணர்ந்து இந்த Dummy அரசு தகவல் சரிபார்ப்பகம் பற்றிய தகவல்களை உடனடியாக வெளியிட வேண்டும்.
Guru Vijay retweeted
திருக்கோயில் பணியாளர்களின் நலன் காக்கும் தமிழ்நாடு அரசு!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ச. ஜோசப் விஜய் அவர்களின் நல்லாட்சியில், 2026–2027 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது திருக்கோயில் பணியாளர்களின் நலன் கருதி வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டு, தற்போது நடைமுறைக்கு வந்துள்ளன என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
முக்கிய பணியாளர் நல அறிவிப்புகள்:
மகப்பேறு விடுப்பு: திருக்கோயில்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கான மகப்பேறு விடுப்புக் காலம் 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஈட்டிய விடுப்புப் பலன்கள்: திருக்கோயில் பணியாளர்கள் ஈட்டிய விடுப்பிற்கான பணப் பலன்களைப் பெறுவதற்கான அதிகபட்ச வரம்பு 210 நாட்களிலிருந்து 240 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த இரண்டு முக்கிய அறிவிப்புகளும் தற்போது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசும், இந்து சமய அறநிலையத்துறையும், அறிவிக்கப்பட்ட திட்டங்களையும், அறிவிப்புகளையும் விரைந்து செயல்படுத்துவதில் தொடர்ந்து முனைப்புடன் செயலாற்றி வருகின்றன.
-
Tamil Nadu Government Safeguards the Welfare of Temple Employees!
Under the good governance of the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thalapathy Thiru. C. Joseph Vijay, we are pleased to announce that the key welfare measures for temple employees announced during the Hindu Religious and Charitable Endowments Department’s Demand for Grants for 2026–2027 have been implemented and have come into effect.
Key Employee Welfare Measures:
1. Extension of Maternity Leave: Maternity leave for women employees working in temples has been extended from 9 months to 12 months.
2. Enhanced Encashment of Earned Leave: The maximum limit for encashment of earned leave for temple employees has been increased from 210 days to 240 days.
Both these important welfare measures have now been brought into effect.
Under the leadership of the Hon’ble Chief Minister Thalapathy Thiru. C. Joseph Vijay, the Government of Tamil Nadu and the Hindu Religious and Charitable Endowments Department continue to work with commitment to ensure the timely implementation of announced schemes and welfare measures.
@CMOTamilnadu | @TVKVijayHQ






























