Adhan (@Adhaavan) header
Adhan (@Adhaavan) profile picture

🇮🇳 l’m hindu by religion⛳

Hindustan
Joined April 2020
Photo by Adhan (@Adhaavan)Photo by Adhan (@Adhaavan)Photo by Adhan (@Adhaavan)Photo by Adhan (@Adhaavan)Photo by Adhan (@Adhaavan)Photo by Adhan (@Adhaavan)
Adhan retweeted
நீ என்ன ஒழுங்கான்னு எம்.எல்.ஏ. திருப்பி கேப்பார்னு விஜய்க்கு பயம் -எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி #TVK #TVKVijay‌ #KallakurichiMLA #SPARK
101
1,743
122
4,729
317,986
Adhan retweeted
‘தெறி’ பாலம் சீன்... ரீ-கிரியேட் செய்த திமுகவினர்... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ உருவபொம்மையால் வந்தவாசி பாலத்தில் பரபரப்பு! #Kallakurichi #ArulVignesh #TVK #DMK #Vandavasi #Protest #TamilNaduPolitics #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
42
625
36
2,195
81,139
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷை கைது செய்ய வலியுறுத்தி DYFI போராட்டம்..போலீசாருடன் தள்ளுமுள்ளு! #Kallakurichi #DYFI #Police #Protest #Clash #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
7
121
3
370
10,205
இரண்டு நாளைக்கு முன்பு நீதிமன்றம் கோவிலை இடிக்க உத்தரவிட்டது என போலீசை குவித்து பக்தர்கள் கதற கதற கோயிலை இடித்து தள்ளியது இதே ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தான். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தீபம் ஏற்ற முடியாது என சவால் விட்டு அதை நடத்தி காட்டியதும் இதே ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தான். ஹிந்துக்களுக்கு ஒரு நீதி, இஸ்லாமியர், மற்றும் கிறிஸ்தவர்களுக்கு ஒரு நீதி... இவர்களுக்கு ஓட்டு போட்ட நடுநிலை ஹிந்துக்களை நினைத்தால்...😏😏😏
135
2,049
65
4,188
106,777
என்னங்கடா சாபம் பயங்கரமா இருக்கு
70
810
30
3,051
59,729
கைத்தறி துறை அமைச்சர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜய பாலாஜி அவர்களின் 6 மாத சாதனைகள் ‼️ #TVKFails
20
826
17
1,814
79,931
அவ்வளோதான் TVK கூடாரம் மொத்தமா காலியாக போகுது போல 😂🔥
16
338
4
918
31,537
Adhan retweeted
ரன்வீர்சிங் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் காரணம் இந்த பணிவு, மரியாதை மற்றும் அன்பு தான். @RanveerOfficial
18
930
11
7,901
223,804
Adhan retweeted
நடிகர் சிவகுமார் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய நல்ல காரியம்.... இதற்கு மேலும் நீங்க அரசியல் இருக்க வேண்டுமா வைகோ?
101
546
25
3,874
517,567
Adhan retweeted
பட்டர்கள் அதிருப்தி திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், எங்களை ஆலோசிக்காமல் பெயர்களை சேர்த்து கடிதம் வெளியிட்டது வேதனை அளிப்பதாக பட்டர்கள் கடிதம் "மலைமேல் உள்ள தூணில் தீபமேற்ற எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக நாங்கள் எந்த கடிதமும் வழங்கவில்லை" - ஸ்தானீக பட்டர்கள் #Tirupparankundram #temple #deepam #ThanthiTV
31
346
19
1,014
28,774
Adhan retweeted
பாலிமர் பங்கம் பண்ணிட்டான் 🤣🤣 பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப கேமராவை பார்த்ததும் பதுங்குறான் கள்ளக்குறிச்சி தவெக தற்குறி பொருக்கிபயல்
36
1,116
16
3,658
68,945
திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தீபத் தூணில் எப்படி தீபம் ஏற்ற முடியும் அது தீபத்தூணே அல்ல என்று பொய்பேசித்திரியும் இந்து விரோதிகளின் பிரச்சாரங்களை முறியடிக்க . உயிரை பணையம் வைத்து ஓர் கல்வெட்டு ஆய்வு . #கோவை_ஆனந்த் @hindumunnani_tn @BJP4TamilNadu
59
1,004
28
3,134
239,821
Breaking || தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி விவகாரம்.. நம் குடியரசுக்கு ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வு என நீதிபதி வி.லட்சுமி நாராயணன் கருத்து..!! District Collector | Judge Reaction #Newstamil24x7 #TVKMLA #ArulVignesh
7
319
6
728
25,482
என்ன ஒரு துணிச்சல்..! பெண் கலெக்டரை பாராட்டிய கவிதா ராமு ஐ.ஏ.எஸ்..! கூட்டாக போராட திட்டமா? #Kallakurichi | #Collector | #TVK | #TVKMLA | #ArulVignesh | #KavithaRamuIAS | #PolimerNews
24
532
9
1,671
85,739
VIDEO | Tiruvannamalai: Devotee carries portrait of 'We the Leaders' founder Annamalai while undertaking 14-km 'girivalam' at Arulmigu Arunachaleswarar Temple on Karthigai Deepam. (Full video available on PTI Videos - ptivideos.com)
26
304
20
1,815
265,989
My humble appeal to well-wishers and friends: The sacred Girivalam around the Tiruvannamalai hill is something I have undertaken many times. We are small and insignificant in the presence of Divinity. My very name, given to me by my grandfather, comes from the hill. Mistakes in public life happen when someone is elevated to a status that goes above and beyond being human. We The Leaders is a collective attempt to break that norm in TN. I’m a simple, normal person with my own set of imperfections. I bow down and touch the feet of the devotee carrying my photograph, but my photo has no place on that sacred path. Any devotee who does an act of spiritual devotion & willingly undertakes penance without any expectations is a God to me and nothing more! நல்லது மட்டுமே நினைப்போம்! நல்லது மட்டுமே நடக்கட்டும்!
VIDEO | Tiruvannamalai: Devotee carries portrait of 'We the Leaders' founder Annamalai while undertaking 14-km 'girivalam' at Arulmigu Arunachaleswarar Temple on Karthigai Deepam. (Full video available on PTI Videos - ptivideos.com)
243
1,601
72
9,701
307,638
கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆதரவு மற்றொரு ஐ.ஏ.எஸ். அதிகாரி கவிதா இராமு கருத்துப் பதிவு Kavitha Ramu | IAS | Women In Administration | TVKMLA #NewsTamil24x7 #Kallakurichi #IASOfficer
38
717
27
1,994
73,652
Adhan retweeted
Kallakurichi Collector Padmaja Files Complaint After Madras HC Observation - Earlier: HC said 'no F.I.R without complaint' - Formal complaint against TVK MLA Arul Vignesh submitted to Kallakurichi SP - Collector alleges harassment, obscene messages @omjasvinMD shares more details with @anchoramitaw
14
145
12
285
80,766
இது ஒரு குடும்பத்தோட கதை மட்டும் இல்ல. ஒவ்வொரு இந்துவோட வலி. பெரம்பலூர்ல இருந்து ஒரு கணவன், மனைவி, கையில குழந்தை. கார 2 கி.மீ தள்ளி நிறுத்திட்டு, பிள்ளைய தூக்கிட்டு நடந்தே வந்தாங்க. முருகன் மலையில தீபம் எரியறத குழந்தைக்கு காட்டணும்னு. எல்லாரும் மலைய பாத்துட்டு காத்திருந்த அந்த நொடி… எல்லாமே தலைகீழா மாறிடுச்சு. தீபம் இல்ல. போலீஸ் தள்ளுமுள்ளு, அடி, கைது. "ஒரே ஒரு விளக்கு ஏத்தியிருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது. ஒரு இந்துவோட மனச இந்த பாடு படுத்திட்டாங்க" என்கிறார் அந்த தாய். நம்ம நாட்டுல, நம்ம முருகன் மலையில, ஒரு விளக்கு ஏத்த உச்சநீதிமன்றம் போகணும். போயும் கிடைக்கல. இந்த அவமானத்த இந்துக்கள் மறக்க மாட்டாங்க. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 🙏
326
2,951
87
8,027
153,266