UMPC (@CMPChange) header
UMPC (@CMPChange) profile picture

மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் / Union of Media Persons for Change

Tamil Nadu, India
Joined January 2015
Photo by UMPC (@CMPChange)Photo by UMPC (@CMPChange)Photo by UMPC (@CMPChange)Photo by UMPC (@CMPChange)Photo by UMPC (@CMPChange)Photo by UMPC (@CMPChange)Photo by UMPC (@CMPChange)Photo by UMPC (@CMPChange)Photo by UMPC (@CMPChange)Photo by UMPC (@CMPChange)
அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறைக்கு அஞ்சாமல், உண்மையை உரக்கச்சொல்லும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும், பத்திரிகை சுதந்திர தின வாழ்த்துகள்.
32
12
11
141
பத்திரிகையாளர்கள் மீது காவல்துறை அத்துமீறலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கடுமையாகக் கண்டிக்கிறது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை காவல்துறை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியது கண்டனத்திற்குரியது.
1
1
169
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காவல் உதவி ஆணையர் தனசெல்வன் உள்ளிட்ட காவல்துறையினர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். 5/6
1
9
இனிவரும் காலங்களில் அரசு நிகழ்ச்சிகளிலும், முதலமைச்சரின் பயணங்களின்போதும் பத்திரிகையாளர்கள் சுதந்திரமாகச் செய்தி சேகரிப்பதை உறுதிப்படுத்த முதலமைச்சர் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கம் வலியுறுத்துகிறது. 6/6
9
பத்திரிகையாளர்களின் போர்க்குரல் திரு.மோகன் அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு நாள். என்றும் நினைவில் வாழும் தோழர் மோகன் அவர்களுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தின் சார்பாக புகழ் அஞ்சலியை செலுத்துகிறோம்.
2
5
259
12 ஆண்டுகள் ஒப்பந்த முறையில் பணியாற்றிய பத்திரிகையாளரின் பணிநீக்கம் சட்டவிரோதம் – ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க கோவை தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவு. நிரந்தரத் தன்மை கொண்ட பணிக்கு "ஒப்பந்தம்" என்று பெயர் சூட்டி உரிமைகளை மறுக்க முடியாது என்று தீர்ப்பு. facebook.com/share/1FRxACFDT…
1
3
373
மாலை முரசு தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த மூத்த பத்திரிகையாளரும், நெறியாளருமான பரத்குமார்(வயது 48) மறைவுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது 🙏. @CMPChange
4
11
337
புதிய தலைமுறை தொலைக்காட்சியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட படத்தொகுப்பாளருக்கு மீண்டும் பணி வழங்க தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்திற்கு மற்றுமொரு வெற்றி facebook.com/share/p/19mFEZb…
4
1
7
608
பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளிக்கு இழப்பீடு வழங்க தினத்தந்தி நிறுவனத்திற்கு கோவை தொழிலாளர் நல நீதிமன்றம் உத்தரவு!* மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தின் மற்றுமொரு வெற்றி! facebook.com/share/p/19oG7u5…
1
2
362
வின் டிவி, எம் நாடு உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பணிபுரிந்த திரு. சுபாஷ் சங்கர் (52) அவர்கள் மாரடைப்பால் நேற்று (21.08.2026) காலமானார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் சக பத்திரிகையாளர்களுக்கு மாற்றத்திற்கான பத்திரிகையாளர் சங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
1
192
தமிழக வெற்றிக் கழத்தின் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் கபிலை கண்டிக்கிறோம்!!! ராணிப்பேட்டை தினமலர் செய்தியளார்கல்யாணசுந்தரம் மற்றும் தினகரன் செய்தியாளர் அரங்கநாதன் சோளிங்கரில் ஒரு கடைக்குள் சில நபர்கள் புகுந்து தாக்கியதை படம் பிடித்துள்ளனர். 1/3
1
1
264
தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் கபில் மற்றும் அவருடன் வந்த நபர்கள் அந்த தாக்குதலில் ஈடுபட்டனர். உடன் செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களை காட்டு மிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். 2/3
1
78
சோளிங்கர் உதவி காவல் ஆய்வாளர் முனீர் பாஷா முன்னிலையிலேயே இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. எனினும் செய்தியாளர்களுக்கு உடனடி பாதுகாப்பு வழங்க அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையும் நமது கண்டிக்கிறது. 3/3
46
விசாரணை என்ற பெயரில் ஊடகவியலாளர் திரு. விஜயனிடம் அத்துமீறி நடந்துவரும் தமிழ்நாடு காவல்துறையின் அராஜக போக்கை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. 1/10
1
179
பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் அராஜகத்தினை, காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் உடனடியாக தடுக்க வேண்டும். சட்டப்படியான விசாரணைக்கு தயாராகவே இருக்கும் ஊடகவியலாளர் திரு.விஜயனை உடனடியாக விடுவிக்க உத்தரவிட வேண்டும். 9/10
1
18
தொடர்ந்து இதுபோன்ற அடாவடியான செயல்களில் காவல்துறை ஈடுபடாமல் இருக்க போதுமான அறிவுறுத்தல்களை வழங்கிடுமாறும் முதலமைச்சர் திரு.விஜய்க்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது. 10/10
15