UMPC (@CMPChange) header
UMPC (@CMPChange) profile picture

மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் / Union of Media Persons for Change

Tamil Nadu, India
Joined January 2015
பத்திரிகையாளர்கள் மீது காவல்துறை அத்துமீறலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கடுமையாகக் கண்டிக்கிறது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை காவல்துறை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியது கண்டனத்திற்குரியது.
1
1
169
பத்திரிகையாளர்களின் போர்க்குரல் திரு.மோகன் அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு நாள். என்றும் நினைவில் வாழும் தோழர் மோகன் அவர்களுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தின் சார்பாக புகழ் அஞ்சலியை செலுத்துகிறோம்.
2
5
259
மாலை முரசு தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த மூத்த பத்திரிகையாளரும், நெறியாளருமான பரத்குமார்(வயது 48) மறைவுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது 🙏. @CMPChange
4
11
337
வின் டிவி, எம் நாடு உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பணிபுரிந்த திரு. சுபாஷ் சங்கர் (52) அவர்கள் மாரடைப்பால் நேற்று (21.08.2026) காலமானார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் சக பத்திரிகையாளர்களுக்கு மாற்றத்திற்கான பத்திரிகையாளர் சங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
1
192
தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் சங்கத்தின் மாநில தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடி தோழருமான P.S.D.புருஷோத்தமன் சற்று முன்பு காலமானார்... பத்திரிகையாளர்களின் நலனுக்காக உழைத்த தோழரை இழந்து வாடும் குடும்பத்தார், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்...
1
2
3
156
தமிழ் பத்திரிகைத்துறையின் முன்னோடிகளில் ஒருவரான மூத்த பத்திரிகையாளர் திரு. பெரியசாமி அவர்கள் உடல் நலக்குறைவால் 22.06.26 அன்று காலமானார்... மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கம் தனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.. பத்திரிகைத்துறையில் 40 ஆண்டு காலம் அனுபவம் பெற்ற அவர்,
2
1
1
247
சாலை விபத்தில் உயிரிழந்த பத்திரிகையாளர் முத்து ஜெகநாதன் அவர்களுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அவர் சத்தியம், தந்தி, ஜெயா தொலைக்காட்சிகளில் எடிட்டராக பணியாற்றி உள்ளார். தற்போது சன் நியூஸ் தொலைக்காட்சி எடிட்டராக பணியாற்றி வருகிறார்.
2
1
2
154
சத்தியம், தந்தி, ஜெயா தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அவர், தற்போது சன் நியூஸில் விஷுவல் எடிட்டராக இருந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். @sunnewstamil
1
27
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பு ஏற்று இருக்கும் சி. ஜோசப் விஜய்க்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கம் சார்பாக வாழ்த்து... பத்திரிகையாளர்களின் நலன் மற்றும் ஊடக சுதந்திரம், பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு அரசாக இந்த அரசு அமைய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்...
1
6
613
இரங்கல் : நியூஸ் தமிழ் 24x7 தொலைக்காட்சியில் மூத்த ஒளிப்பதிவாளராக பணியாற்றிவரும் திரு. கதிர் அவர்கள் இன்று (29.04.26) காலமானர் அவரை பிரிந்து வாடும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
4
1
359