Nandhuism (@Chaintweter) header
Nandhuism (@Chaintweter) profile picture

நான் சாலை மனிதனின் பிரதிநிதி | Affiliate Marketer | Job Posts | No Politics | No Fan Fights | No Sports. Tweeting is my daily routine | DM for Business Enquiry

விருதுநகர் / சென்னை
Joined June 2011
Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)
மறுபடியும் என் account hack பண்ண ட்ரை பண்ணிருக்காங்க.. நான் யார்கிட்டையும் காசு கேட்கமாட்டேன், யாரும் குடுக்காதீங்க... நான் DMல பேசுறதும் இல்ல.. யாரும் DMல மெசேஜ் பண்ணாதீங்க...வேலையும் வாங்கித்தரமாட்டேன் யாரும் அதுக்காகனு DM பேசாதீங்க
2
4
1
15
8,675
இந்த மாதிரி கேவலமா சித்தரிக்கிறதுக்கெல்லாம் தடை பண்ணமாட்டாங்களா? எந்தகட்சி தலைவர்களா இருந்தாலும் தான்... சீமான்- சாட்டையவும் கேவலமா சித்தரிக்கிறாங்க, ஸ்டாலின்- உதயநிதியவும் கேவலமா பண்றாங்க... மிகமிக அருவருக்கத்தக்க சித்தரிப்புகள்... இதையெல்லாம் normalize பண்ணவேகூடாது
1
1
752
நச்சினார்க்கினியன்
what's the prettiest name you've ever heard??
1
9
726
பார்த்திபன் என்ன அரிசி சாக்குல பேன்ட் தைச்சு போட்ருக்கான்
7
5
2
60
5,671
பட்டிமன்ற vibes...
"வி.சி.கவினர் ஆக்சிஜன் இல்லாமல் கூட இருந்துவிடுவார்கள் ஆனால் ஆளும் கட்சி சவகாசம் இல்லாமல் இருக்கவேமாட்டார்கள்.. பச்சோந்தியை விட மிக மோசமானவர்கள்.." வி.சி.கவை கடுமையாக விமர்சித்த நா.த.க கார்த்திகா #Tuticorin | #NTK | #Karthika | #Seeman | #VCK | #PolimerNews
4
530
பொங்கல் புக்கிங்
6
27
2,451
90's kids look younger than 2k kids பெரும்பாலும்
இப்ப மெஜாரிட்டி பிள்ளைங்க வயசுக்கு மீறிய வளத்தியாத்தான் இருக்குதுங்க..ஹைட்டும் வெய்ட்டுமா..உணவு வாழ்க்கைமுறை தான் காரணமா..இல்ல வேறெதுவுமா..
3
1,311
வளசரவாக்கத்துல ஒரு srilankan bakery , ஆஹா ஓஹோனாய்ங்க instaல போனா ஒரு ஐட்டம் கூட இல்ல...இனி தான் போடுவோம்னாய்ங்க , வெஜ் ரோல் ஒன்னு வாங்கி சாப்பிட்டா வெளங்கல... இதெல்லாம் எப்பிடிடா contentக்காக போடுறீங்கனு இருந்திச்சு...
5
2
1
36
4,130
அதே வளசரவாக்கத்துல ஒரு srilanka hotelல வித்தியாசமா இடியாப்பம் சிக்கன்னாய்ங்க... அதுவும் வெளங்கல.... முட்டை பரோட்டோ ஒன்னு தான் நல்ராருக்குமோ என்னவோ அவங்கட்ட... நல்லவேளை கடைய எடுத்துட்டான்
2
463
நானும் சென்னைல தான் இருக்கேன்... அப்பிடியா சில்லுனு இருக்கு 😳😳😳😳😳
சென்னைய தூக்கி ஃப்ரிஜ்ஜுக்குள்ள வச்சதாரு..
1
4
2,088
Whattttt 😳
Replying to @_AAPkaAK
Yeah when a couple has frequent sex over very long period of time like 20 years or more the dna alteration in woman changes her appearance to look a lot like her partner
4
13
7,007
Check with them if they have active projects. Whether they are hiring for on going project or upcoming project..
1
124
இனி தான் செய்யனும்... முறுக்கு & மைசூர்பாக்
57
எனக்கு மட்டும் தான் பிடிக்கலனு நினைச்சேன்.... பரால்ல இன்னொருத்தருக்கும் பிடிக்கல.... எப்பிடித்தான் கலா மாஸ்டர், மீனாலாம் வாங்கி டிசைன் பண்றாங்கனு தெரியல
4
25
13,207
Train bus travelக்கு சாப்பாடு எடுத்துட்டு போறதாருந்தா என்ன எடுத்துட்டுப்போவீங்க? நான் breakfast/ dinnerனா இட்லி + பூண்டு +மிளகாய்+ புளி சேர்த்து அரைச்ச சட்னி. லஞ்ச்னா தயிர் சாதம் ஊறுகாய் / லமன் சாதம் உருளைப்பொரியல்....
15
1
47
7,742
என்னோட dentistஇதை யூஸ் பண்ண சொன்னாங்கனு நானும் யூஸ் பண்றேன் ஆனா பல் தேய்ச்ச புத்துணர்ச்சியே இல்ல... Menthol வேணும் போல நமக்கு
4
2
24
4,281
Instaல தனுஷ்க்கு அவ்வளோ நெகடிவ் கமண்ட்ஸ்.... பாவத்த... தனுஷ் போட்டோவோ வீடியோவா வந்தா அவ்வளவு நெகடிவிட்டி....
1
1,018
நீங்க பெஸ்ட் டூத்பேஸ்ட்னு நினைகிறது எது ?
112
2
23
55
41,376
#TheDarkHeavenOnOTT #Prime ல பாக்கலாம் 👍👍👍 நல்ல படம் தரம் 👍
1
3
17
1,445
TBH Zudio , few retail outlets doesn't have much collections... Instaல size customize பண்ணி விற்கிறாங்க அதான் நல்லாருக்கு.. குறிப்பாக plus sizeலாம் instaல நல்லாகிடைக்கிறதுனால, கடை கடையா போறதில்ல...
Replying to @dstock_insights
Online marketplace + Tata/Reliance is eating into local textile business With Meesho, Instagram, Whatsapp, Youtube garment factories can directly reach a customer so they cut off the middleman. Plus we are seeing more Zudio,Max, Reliance stores which are taking away customers
1
822