
#̢̛ͥ̀̽̽ͨ̌̓͆̇̀̽ͦͨͫͯ̏̎̇̈̚͜҉̕͢͏͡҉̸̶̛͢͡҉̵̨̭̳̘̹̫͔͖̜̠͖̫̲̖̱̤̻̖͉͢͞͡ͅͅ͏̸̷̢͑̊̀̐ͣͭͭ̉͂ͨ̽͒̊̎͛ͪ̊̎ͩͧ̀͝͠͠͏̸̵̵̷̵ :-ᴜɴᴏꜰꜰɪᴄɪᴀʟ ᴛʜᴀʟᴀᴩᴀᴛʜʏ ꜰᴀɴᴀᴛɪᴄ ɢᴜɪʟᴅ⛩️🥷🗡️
Joined December 2025
- Tweets14.9K
- Following1.2K
- Followers474
- Likes34.7K
ツ retweeted
கலைந்துவிடும்...! நாசமாபோயிரும்...! ஆறு மாதம் தாங்காது...! என ஊரார் வீட்டு திருமண நிகழ்வில் ஒப்பாரி வைக்கும் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், கருணாநிதி குடும்பத்தின் திருமண விழாவில் மட்டும் ஒப்பாரி வைக்காதது ஏன்.??? என பொதுமக்கள் கேள்வி..
ツ retweeted
திரு. முக.ஸ்டாலின் 😂😂
➡️இந்திய தேசிய காங்கிரஸ்
➡️சமாஜ்வாதி கட்சி
➡️திரிணாமுல் காங்கிரஸ்
➡️தேசியவாத காங்கிரஸ்
➡️ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி
➡️ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM)
➡️தமிழக வெற்றிக் கழகம், என ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்புகளும் காங்கிரஸ் பக்கம் நிக்குது.
ஆனா இங்க திமுக'வினர் "மூன்றாவது அணியை தேசிய அளவில் உருவாக்க போகின்றோம்... அதில் ஸ்டாலின் தான் பிரதமர்..!" என்று உருட்டுகள் உருட்டி திரு முக.ஸ்டாலின் அவர்களை இன்னும் நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
முதலமைச்சராக இருந்த பொழுதும் தன்னை சுற்றி என்ன நடக்கின்றது என தெரியாமல் இருந்தார். இன்று கொளத்தூர் தொகுதியில் Ex.MLA'வாக அமர்ந்த பொழுதும் என்ன நடக்குது என தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார் திரு ஸ்டாலின் அவர்கள்.
பாவம் அவரு...🥹🥹
சென்னை செங்குன்றம் அருகே உள்ள வடகரையில் கலப்பட மணல் விற்பனை செய்யப்பட்ட இடங்களில், இன்று (16.11.2026) மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டிகே.பிரபு அவர்களின் திடீர் சோதனையில் 15 இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
#TNNRDepartment | #GeologyandMining
@CMOTamilnadu | @drtkprabhu_TVK | @sjchiru | @prabhusean7 | @TNDIPRNEWS
ツ retweeted
Why useless activities @dhanushkraja?
Innum minimum 30yrs ku yaarum adutha vj aagaporathu kidayathu, thalaikeezha kuttikarnam pottalum 3,4 seat avolothan. Pinna EDHUKKU...🧑🦯
ツ retweeted
CM Vijay naa Branduuuuu🔥
2013 lo jawaharlal nehru indoor stadium lo back seat lo kurchunnadu ippudu direct CM ayyi power tho front seat lo kurchunnadu🫡
#Vijay
ツ retweeted
At the launch of CPP Chairperson Smt. @SoniaGandhi Ji's ‘Belonging: A Journey of Love’, we celebrate her remarkable journey through love, loss and adversity, and her enduring bond with India.
A life of extraordinary courage, sacrifice and quiet resilience.
Told in her own words, it is a deeply personal story of strength, dignity and belonging.
ツ retweeted
சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்பு...
CM Vijay | Chennai | Delhi | 16 November 2026
#CMVijay #SoniaGandhi #BookLauch #Congress
ツ retweeted
LIVE: Book Launch - 'Belonging: A Journey Of Love' by Sonia Gandhi | New Delhi nitter.cf/i/broadcasts/2WXPoBaNl…
ツ retweeted
VIDEO | Delhi: Tamil Nadu Chief Minister Vijay and Congress leaders Rahul Gandhi and Mallikarjun Kharge sit together at the launch of Sonia Gandhi's book.
(Source: Third Party)
(Full video available on PTI Videos - ptivideos.com)

































