Pinned Tweet
❤️🖤
#WATCH | தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்த ஜெர்மனி வாழ் தமிழர்கள்
#SunNews | #CMStalinInEurope | #CMMKStalin | @mkstalin
புள்ளிகளை இணைத்துப் பார்க்கவும்!
R. Premkumar, chairman of Bharat Lajhna Multi-State Housing Cooperative Society (BLM), has been arrested by the Kozhikode Crime Branch in connection with an alleged ₹5,000-crore financial fraud.
A July 3 DIPR note identified him as a director of News Tamil 24x7 when he met Tamil Nadu CM C. Joseph Vijay. BLM's business interests span transport, housing, education, jewellery, hospitality and energy.
thesouthfirst.com/tamilnadu/…
வி retweeted
The Tamil Nadu we have today is a gift from Periyar, Anna and Kalaignar. Tamil society as a whole didn't work hard to earn it. That's why it happily elects TVK to put it back in reverse mode. That's what it actually deserved.
யாரையாச்சும் மட்ட பண்ணனும்னா கால் பண்ணுங்கனு கவர்மெண்டு பஸ்ல ஃபோன் நம்பர் எழுதிப் போட்டு விளம்பரம் குடுத்துருக்கான் ஒரு ஹிஸ்டரி ஷீட்டர் ரவுடி!
முன்பெல்லாம் அஞ்சு ரூபாய் நோட்டை விரித்துப் பார்த்தால் இந்தியப் பொருளாதாரம் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம் என்பார்கள் வேடிக்கையாக.
சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவமே Sample.
Anna making us proud in International Arena !!! 🫡
Audacious Indian jailbreak saga ends with 17 prisoners recaptured bbc.in/4yMyt8w
வி retweeted
If Delhi police arrest Akshita early in the morning over mistaken identity and release her in a couple of hours after roadside phone calls, then Amit Shah meets her the next day, will the fellow journalists say “good gesture”?
வி retweeted
5 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த BLM பிரேம்குமாருக்கும் தூய சக்தி முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு?
தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம் தான் இங்கிருக்கும் Dummy CM-ஐ சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், த.வெ.க-வின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரேம்குமாருக்கு சொந்தமான பேருந்துகள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
முக்கியமாக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பிரேம்குமாரின் பேருந்துகளிலேயே அழைத்து வரப்பட்டனர்.
பிரேம்குமாருக்கும் முதலமைச்சருக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பார்க்கும் போது, அந்த நபருக்கும் - ஆளுங்கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன?
அப்படி எந்த “விவகாரமான”தொடர்பும் இல்லை எனில், ஏன் அவசர அவசரமாக, முதலமைச்சரும் - கைது செய்யப்பட்டுள்ள நபரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமிழ்நாடு காவல்துறை உதவியோடு சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும்?
MLA-க்களை Purchase செய்வது, Sofa அனுப்புவது, இடைத்தேர்தல்களில் வாரி இறைத்தது என்று த.வெ.க.வின் முறைகேடான அரசியல் செயல்பாடுகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா?
இதையெல்லாம் CBI, SFIO, ED போன்ற ஒன்றிய அரசின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்புகள் தலையிட்டு விசாரிக்க வேண்டும் - கைதான பிரேம்குமாருக்கும், த.வெ.க தலைமை முதல் முக்கிய நிர்வாகிகள் வரைக்கும் இருக்கும் தொடர்பை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
வி retweeted
TVK Functionary Christopher Arrested for Sexually Harassing College Student in Kanyakumari
#TamilNadu #TVK #Kanyakumari #CrimeNews #BreakingNews | @anjalipandey06 @anaghakesav
இந்தாளு வேற… கூத்துல கோமாளி மாதிரி…!!!
5 மணிக்கு கைது பண்ணுங்கனு முதல்வர் சொல்லமாட்டார்...அது MODE OF OPERATION - கலையரசன் கைது குறித்து திருமாவளவன் கருத்து
ArrestNews | PoliticalStatement
#Thirumavalavan #Kalaiyarasan #VCK #Newstamil24x7
அச்சா…பஹுத் அச்சா…👏👏👏
Sick aana naal Vazthukal 🙏🏼
#அரசியல்Post | “ஆடம்பரத்திற்காக கடன் வாங்கினால், அது பெரும் நிதி நெருக்கடியில் தள்ளும்”
-முதலமைச்சர் விஜயின் சிக்கன நாள் வாழ்த்து செய்தி
#SunNews | #TVKVijay
வி retweeted
Yet another factually incorrect statement from @CTR_Nirmalkumar .
The purported Instagram handle is (was) not on Kalaiyarasan’s name, it only has the picture of Kalaiyarasan.
As a Minister, he should be well aware of the facts before making public statements.
Picture 1 - Screen grab of the said Instagram account.
Picture 2 - Copy of Kalaiyarasan’s complaint to DGP mentioning the name (youvijayamani) of the purported Instagram account.
P.s: Please clarify on whose complaint Kalaiyarasan was illegally detained ?!
Watch | ”அவரின் பெயர், புகைப்படத்துடன் கமெண்ட் பார்த்ததும் அவரின் முகவரியை கண்டறிந்து போலீசார் சென்றுள்ளனர்..
பொருளாதார நிபுணர் கலையரசன் கைது தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
#SunNews | #Kalaiyarasan | #TVK
//பேராசிரியர் கலையரசன் மீதான சட்டவிரோதக் கைதில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்குப் பின்னணியில் இருந்தவர்கள் அனைவர் மீதும் உடனடியாகச் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.//
❌❌❌❌❌❌❌❌
பின்னணியில் முதல் அமைச்சர் இருந்தால் என்ன செய்வது? யாரிடம் கேட்பது? யாரோ எவரோ பண்ணியது போல முதல் அமைச்சர் கவனத்துக்கு கொண்டு போறீங்க? Dummy CM என்பது தான் அதற்கு பொருளா?
இங்கு நடக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் உங்களைப் போன்ற கொள்கையை விற்ற கும்பல் தான் முதல் காரணம்.
Stop pampering an authoritarian‼️
@SuVe4Madurai
#TVKVijayFails #DummyCM #CPIM #DMK #StandWithKalaiyarasan
#ProfessorKalaiyarasan
#CondemnIllegalDetention
#AcademicFreedom
சிறைக்கதவை உடைப்பதை விடக் கொடியது, மதிப்புமிக்க ஆய்வாளரை எந்தவொரு ஆவணமும் இல்லாமல், நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்வது.
5 ஃபாலோயர்ஸ் கூட இல்லாத போலி இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், தமிழ்நாட்டின் 50 ஆண்டு பெருமைமிக்க கல்வி நிறுவனமான MIDS-க்கு அளிக்கப்படாதது தமிழ்நாடு அரசுக் காவல்துறையின் அராஜகப் போக்கின் வெளிப்பாடு.
பேராசிரியர் கலையரசன் மீதான சட்டவிரோதக் கைதில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்குப் பின்னணியில் இருந்தவர்கள் அனைவர் மீதும் உடனடியாகச் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
@cmotamilnadu
#StandWithKalaiyarasan
#ProfessorKalaiyarasan
#CondemnIllegalDetention
#MIDS
#AcademicFreedom
வி retweeted
‘Treated like a criminal’: MIDS professor picked up by Chennai cops over fake post
Absolutely ridiculous and condemnable behaviour by cops. I hope he sues the daylights out of them
thenewsminute.com/tamil-nadu…





























