Pinned Tweet
புல்லட்டு.! நம்மளோட சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் நம்மளத் திரும்பிப் பாக்கற ஒரு வார்த்தை! பட பட படன்னு ரோட்ட அளந்துட்டுப் போற அழகே அழகு தான். அத ஓட்டிட்டு போற பெரிய மீசக்காரங்க, தான் அந்த வண்டிக்கே அழகு. பிரிட்டிஸ்காரன் குடுத்துட்டுப் போன சீதனம் இது.
1954 Model Bullet
கோயம்புத்தூரான் retweeted
அறுவை சிகிச்சையில் அகற்ற இயலாது..
கதிர்வீச்சு சசெய்யலாம்..
குணமாகும் என நம்பிக்கை தான்!
இவரை காணும்போது..
அறிவுரை இல்லை..
நமக்கே புரிந்திருக்கும்..
நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவோம்..
அது,இயன்ற வரை பிறர்க்கு உதவுவது!
அரசு மருத்துவமனையை விட இதற்கு சிறந்த இடம் வேறேது?
I’m Blessed🙇🏻
கவுன்சிலர் தேர்தலுக்காக ஒத்திகை! எந்த வேலையும் செய்ய மாட்டேன்னு நிக்கறானுக !
Replying to @CollectorCbe
@CollectorCbe @CbeCorp #Roadsaftey
Good morning coimbatore. Its been a month in heart of the city. Is somone waiting for tragedy to happen to fix the road?. Not sure for what is this for and how long it will take. Daily there are lakhs of people passing #lakshmimills signal.
கோயம்புத்தூரான் retweeted
#BREAKING | வானகரம் காவல் நிலையத்திலிருந்து 17 வயது இளஞ்சிறார் கைதி தப்பி ஓட்டம்.
#SunNews | #Vanagaram | #TNPolice
ஒன்று இதனால் மாநில அரசு நட்டப்பட வேண்டும்; அல்லது ஒன்றிய அரசு நட்டப்பட வேண்டும். மாநில அரசுக்கு நட்டமில்லை என்று தவெக கூறுவது உண்மை எனில் ஒன்றிய பாஜக அரசு மக்கள் பணத்தை வீணடித்ததாகத்தானே பொருள்?!
தமிழ்நாடு காங்கிரஸ் ஏன் கமுக்கமாக இருக்கிறது?!
#வெங்காய_ஊழல்
#Watch | "ரேஷன் கடை லோடுனு சொன்ன ஒரே காரணத்துக்காகத்தான் இந்த வெங்காய லோடு எடுத்தோம். இப்போ 5 நாள் ஆச்சு, எங்கேயும் இறக்கிவைக்க முடியல; வெங்காயம் அழுகி ஸ்மெல் வர ஆரம்பிச்சுருச்சு..”
- சென்னை செங்குன்றத்தில் வெங்காய மூட்டைகளுடன் செய்வது அறியாது காத்திருக்கும் லாரி ஓட்டுநர்கள் வேதனை
#SunNews | #Onion | #TNGovt | #Lorry
அதானிக்காக மோடியும் பாஜகவும் எவ்வளவு நாச வேலைகள் செய்வார்கள் என்பதற்கு இந்த காணொளி ஒரு சான்று!
They literally extorted GVK group
Reportedly ஆஹ்!!
காணொளியில் மருத்துவர் நர்சை அடிப்பது தெளிவா தெரியும்போது reportedly பயன்படுத்த கூடாது தினகரா.
தவெக ஆட்சி என்பதால் ஊடக பிராத்தல் செய்கிறீர்களா ?
கோயம்புத்தூரான் retweeted
#JUSTNOW | பெருந்துறையில் முதல்வர் விஜய் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்குச் சென்ற நெல்லையைச் சேர்ந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை
பெண் காவலர் அளித்த புகாரில், சிறப்பு எஸ்.ஐ. குமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உத்தரவு
முதல்வர் நிகழ்ச்சியை முடித்து விட்டு வேனில் நெல்லைக்கு திரும்பும் போது பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்; சிறப்பு எஸ்.ஐ. குமாரை சஸ்பெண்ட் செய்து நெல்லை மாநகர ஆணையர் உத்தரவு
#SunNews | #TNPolice | #Nellai
பிள்ளைக்கறி தின்னும் ஆட்சி நடக்கிறது என்பதற்கு சரியான உதாரணம் இந்த விவகாரம்.
*குழந்தை காணாமல் போய் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிறது*. போலிசுக்கும் சிபிசிஐடிக்கும் இதுவரை ஒரு உருப்படியான வழித்தடமும் தெரிந்தபாடில்லை.
ஆனால் கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி கோட்டு சூட்டும், பட்டாடையும் உடுத்தி தினந்தோறும் இடைத்தேர்தல் ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறார் தாய்மாமன்.
Golden hours எனப்படும் முதல் 48 மணி நேரம் கடந்துவிட்டாலே உயிருடன் மீட்பதற்கான வாய்ப்பு 50% க்கு மேல் குறைந்துவிடும் ஆபத்துள்ள சூழலில் இந்த விவகாரத்தை அரசும், புலனாய்வுக் குழுவும் பயன்படுத்தும் விதம் மிக மிகக் கேவலமான ஒன்றாக உள்ளது.
இதுவரை இந்த வழக்கு குறித்து அலுவல்பூர்வமாக ஏதாவது விளக்கமளிக்கப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை. தாய்மாமனுக்கு நாக்கில் சுளுக்கு என்பதால் இது போன்ற சில்லறை விசயங்களுக்கு அவர் வாய்திறக்க மாட்டார்.
அமைச்சர்களுக்கோ ஆட்சியை கவிழ்க்க அதிமுக சதி செய்வதாக ஒப்பாரி வைக்கவே நேரம் சரியாக இருக்கிறது.
ஆனால் சிபிசிஐடி மட்டும் தினசரி ஐந்து மணி நேர விசாரணை, பிள்ளையின் அம்மாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை, ஆடுமேய்த்தவனிடம் ஆறுநாள் விசாரணை, துப்புக்கொடுத்தவரிடம் துருவித்துருவி விசாரணை என நியூஸ் கசியவிட்டு தாங்கள் வேலை செய்துகொண்டுதான் இருப்பதாக பேர் பண்ணுகிறது.
துப்புக்கொடுத்த பெண்ணை டார்ச்சர் செய்வதன் மூலம் எவரும் மேற்கொண்டு இதைப்பற்றி விபரம் தெரிவிக்க வரக்கூடாது என்று நினைக்கிறார்களா?!
ஒரு மாதம் ஆகப்போகிறதே என்ன புடுங்கினீர்கள் என்று மக்களுக்குச் சொல்ல திராணியுண்டா?
குழந்தையை இழந்த குடும்பத்திடம் தாய்மாமன் வந்திருக்கேன் தீபாவளி சீருடன் என்று முகத்தைக் காட்ட வக்கிருக்கிறதா?! வெட்கமாக இருக்காதா?!
ஒன்றியத்துலருந்து அழுகின வெங்காயத்த குடுத்துட்டானுகனு கண்டிக்கவும் பயம்.. வாங்கி ரேசன் கடைல
போட்டா ஜனங்ககிட்ட செருப்படி வாங்கணும்னும் பயம். அதனால வந்த சரக்க வெளிமார்க்கெட்டுல வித்துட்டு கமுக்கமா முடிக்க பாத்துருக்கானுக.. அழுகுன வெங்காய நாத்தம் வெளிய வந்துருச்சு 💀
''ரேஷன் கடை வெங்காய மூட்டைகள் இங்கதான் இருக்கு.." - லாரி டிரைவர் அதிர்ச்சி பேட்டி
Ration Shop | Driver
#Newstamil24x7 #Onion
கோயம்புத்தூரான் retweeted
She will rejoin in 2 years. Case will be closed in 4-5 years. She will get all arrears & promotion. Will be Tahsildar in 15 years. Might even become DRO when she retires.
கோயம்புத்தூரான் retweeted
பிரதீப் குமார் நாயர் 🤣🤣🤣
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (3.7.2026) தலைமைச் செயலகத்தில், News தமிழ் 24x7 தொலைக்காட்சியின் தலைவர் திரு. பி. சகிலன், இயக்குநர்கள் திரு. ஆர். பிரேம் குமார், திரு. சித்தேஷ்வர் பிரதீப்குமார் நாயர் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
அத்தாரிட்டின்னா யாரு ப்ரோ , முன்னாள் திமுக அரசு கிட்ட கேட்க சொல்லுவோமா ?
ஆளுங்கட்சி MLA பேரைச்சொல்லி ஒருத்தன் 25 லட்சத்த ஆட்டைய போட்டுருக்கான்!
அவன் யாருன்னு கண்டுபுடிச்சு நியாயம் வாங்கி தர்றத விட்டுட்டு போய் கம்ப்ளைன்ட் பண்ணுங்கனு சொல்றது எவ்ளோ கேவலம் தெரியுமா ?
கோயம்புத்தூரான் retweeted
Simple reason my apartment ways no for dogs 🤷🤷 we have more than 50kids playing happily in the community. One pet lover can disturb this easily
கோயம்புத்தூரான் retweeted
#NewsUpdate | ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சர் ராஜினாமா!
#SunNews | #Spain | #TrainAccident
கோயம்புத்தூரான் retweeted
பட்டா பெயர் மாற்ற ரூ.1.25 லட்சம் லஞ்சம் - விஏஓ கைது
#Ooty | #Puthiyathalaimuraitv
கோயம்புத்தூரான் retweeted
திரும்பவும் சொல்றேன்.லஞ்சம் வாங்குவதை பெண் அதிகாரிகள் மூலம் செய்வது மிக எளிதானது. அதுவும் என்னவோ அது ஒரு பிறப்புரிமை மாதிரி செய்வாங்க. ஒரு ஆண் கூட தயங்குவான், ஆனா பெண்களால் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் வாங்க முடியும். பெண் அதிகாரிகள் தான் ஆண்களை விட அதிக லஞ்சத்தில் திளைப்பவர்கள்
தேர்தல் வரை விஜய் என்று இருந்தவர் வென்றதும் ஜோசப் விஜய் ஆனது தொடங்கி, கிறிஸ்துவ அதிகாரிகளுக்கு முன்னுரிமை, சட்டசபையிலேயே சுவிசேஷ கூட்டம் என திருட்டுத் தற்குறிகள் நடத்தும் நாடகமெல்லாம் பாஜகவை தமிழ்நாட்டில் வளர்த்தெடுக்கும் செயல்திட்டம் மட்டுமே.
அதிமுகவின் இசக்கி சுப்பையா ராஜினாமா செய்த அம்பாசமுத்திரம் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. கடையம் அருகே நடந்த ஜெபக்கூட்டத்தில் கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ், இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராக போட்டியிடும் இசக்கி சுப்பையாவுக்கு ஓட்டளிக்குமாறு கூறினார். வேட்பாளரை மத போதகர் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
#Ambasamudram | #EsakkiSubaya | #TVK | #MohanCLazarus



































