கோயம்புத்தூரான் (@Coimbatoraan) header
கோயம்புத்தூரான் (@Coimbatoraan) profile picture

Enfielder ! பெரியாரை வியத்தலும் இலமே #Enfield #Rajdoot belongs to the Dravidian Stock

Madras, Union of India
Joined June 2014
Photo by கோயம்புத்தூரான் (@Coimbatoraan)Photo by கோயம்புத்தூரான் (@Coimbatoraan)Photo by கோயம்புத்தூரான் (@Coimbatoraan)Photo by கோயம்புத்தூரான் (@Coimbatoraan)Photo by கோயம்புத்தூரான் (@Coimbatoraan)Photo by கோயம்புத்தூரான் (@Coimbatoraan)Photo by கோயம்புத்தூரான் (@Coimbatoraan)Photo by கோயம்புத்தூரான் (@Coimbatoraan)Photo by கோயம்புத்தூரான் (@Coimbatoraan)
கோயம்புத்தூரான் retweeted
அறுவை சிகிச்சையில் அகற்ற இயலாது.. கதிர்வீச்சு சசெய்யலாம்.. குணமாகும் என நம்பிக்கை தான்! இவரை காணும்போது.. அறிவுரை இல்லை.. நமக்கே புரிந்திருக்கும்.. நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவோம்.. அது,இயன்ற வரை பிறர்க்கு உதவுவது! அரசு மருத்துவமனையை விட இதற்கு சிறந்த இடம் வேறேது? I’m Blessed🙇🏻
5
5
88
4,254
கோயம்புத்தூரான் retweeted
If innocence have face 🫰🏻
44
280
16
5,857
290,805
கோயம்புத்தூரான் retweeted
#BREAKING | வானகரம் காவல் நிலையத்திலிருந்து 17 வயது இளஞ்சிறார் கைதி தப்பி ஓட்டம். #SunNews | #Vanagaram | #TNPolice
16
210
27
471
19,465
கோயம்புத்தூரான் retweeted
ஒன்று இதனால் மாநில அரசு நட்டப்பட வேண்டும்; அல்லது ஒன்றிய அரசு நட்டப்பட வேண்டும். மாநில அரசுக்கு நட்டமில்லை என்று தவெக கூறுவது உண்மை எனில் ஒன்றிய பாஜக அரசு மக்கள் பணத்தை வீணடித்ததாகத்தானே பொருள்?! தமிழ்நாடு காங்கிரஸ் ஏன் கமுக்கமாக இருக்கிறது?! #வெங்காய_ஊழல்
#Watch | "ரேஷன் கடை லோடுனு சொன்ன ஒரே காரணத்துக்காகத்தான் இந்த வெங்காய லோடு எடுத்தோம். இப்போ 5 நாள் ஆச்சு, எங்கேயும் இறக்கிவைக்க முடியல; வெங்காயம் அழுகி ஸ்மெல் வர ஆரம்பிச்சுருச்சு..” - சென்னை செங்குன்றத்தில் வெங்காய மூட்டைகளுடன் செய்வது அறியாது காத்திருக்கும் லாரி ஓட்டுநர்கள் வேதனை #SunNews | #Onion | #TNGovt | #Lorry
2
72
1
134
3,611
கோயம்புத்தூரான் retweeted
#JUSTNOW | பெருந்துறையில் முதல்வர் விஜய் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்குச் சென்ற நெல்லையைச் சேர்ந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை பெண் காவலர் அளித்த புகாரில், சிறப்பு எஸ்.ஐ. குமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உத்தரவு முதல்வர் நிகழ்ச்சியை முடித்து விட்டு வேனில் நெல்லைக்கு திரும்பும் போது பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்; சிறப்பு எஸ்.ஐ. குமாரை சஸ்பெண்ட் செய்து நெல்லை மாநகர ஆணையர் உத்தரவு #SunNews | #TNPolice | #Nellai
32
331
27
695
59,278
கோயம்புத்தூரான் retweeted
பிள்ளைக்கறி தின்னும் ஆட்சி நடக்கிறது என்பதற்கு சரியான உதாரணம் இந்த விவகாரம். *குழந்தை காணாமல் போய் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிறது*. போலிசுக்கும் சிபிசிஐடிக்கும் இதுவரை ஒரு உருப்படியான வழித்தடமும் தெரிந்தபாடில்லை. ஆனால் கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி கோட்டு சூட்டும், பட்டாடையும் உடுத்தி தினந்தோறும் இடைத்தேர்தல் ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறார் தாய்மாமன். Golden hours எனப்படும் முதல் 48 மணி நேரம் கடந்துவிட்டாலே உயிருடன் மீட்பதற்கான வாய்ப்பு 50% க்கு மேல் குறைந்துவிடும் ஆபத்துள்ள சூழலில் இந்த விவகாரத்தை அரசும், புலனாய்வுக் குழுவும் பயன்படுத்தும் விதம் மிக மிகக் கேவலமான ஒன்றாக உள்ளது. இதுவரை இந்த வழக்கு குறித்து அலுவல்பூர்வமாக ஏதாவது விளக்கமளிக்கப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை. தாய்மாமனுக்கு நாக்கில் சுளுக்கு என்பதால் இது போன்ற சில்லறை விசயங்களுக்கு அவர் வாய்திறக்க மாட்டார். அமைச்சர்களுக்கோ ஆட்சியை கவிழ்க்க அதிமுக சதி செய்வதாக ஒப்பாரி வைக்கவே நேரம் சரியாக இருக்கிறது. ஆனால் சிபிசிஐடி மட்டும் தினசரி ஐந்து மணி நேர விசாரணை, பிள்ளையின் அம்மாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை, ஆடுமேய்த்தவனிடம் ஆறுநாள் விசாரணை, துப்புக்கொடுத்தவரிடம் துருவித்துருவி விசாரணை என நியூஸ் கசியவிட்டு தாங்கள் வேலை செய்துகொண்டுதான் இருப்பதாக பேர் பண்ணுகிறது. துப்புக்கொடுத்த பெண்ணை டார்ச்சர் செய்வதன் மூலம் எவரும் மேற்கொண்டு இதைப்பற்றி விபரம் தெரிவிக்க வரக்கூடாது என்று நினைக்கிறார்களா?! ஒரு மாதம் ஆகப்போகிறதே என்ன புடுங்கினீர்கள் என்று மக்களுக்குச் சொல்ல திராணியுண்டா? குழந்தையை இழந்த குடும்பத்திடம் தாய்மாமன் வந்திருக்கேன் தீபாவளி சீருடன் என்று முகத்தைக் காட்ட வக்கிருக்கிறதா?! வெட்கமாக இருக்காதா?!
#WATCH | நாமக்கல் அருகே முருகன் கோயிலில் செஞ்சி சிறுமியை பார்த்ததாக CBCID போலீஸிடம் சொன்ன அங்கன்வாடி சமையலர் பெண். முறையான விசாரணையை தாண்டி, தனது குடும்பத்தையும், தன் ஒழுக்கம் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரிப்பதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக பெண் வேதனை பேட்டி. #SunNews | #Namakkal | #Gingee
4
176
2
225
7,125
கோயம்புத்தூரான் retweeted
ஒன்றியத்துலருந்து அழுகின வெங்காயத்த குடுத்துட்டானுகனு கண்டிக்கவும் பயம்.. வாங்கி ரேசன் கடைல போட்டா ஜனங்ககிட்ட செருப்படி வாங்கணும்னும் பயம். அதனால வந்த சரக்க வெளிமார்க்கெட்டுல வித்துட்டு கமுக்கமா முடிக்க பாத்துருக்கானுக.. அழுகுன வெங்காய நாத்தம் வெளிய வந்துருச்சு 💀
''ரேஷன் கடை வெங்காய மூட்டைகள் இங்கதான் இருக்கு.." - லாரி டிரைவர் அதிர்ச்சி பேட்டி Ration Shop | Driver #Newstamil24x7 #Onion
2
252
3
377
7,623
கோயம்புத்தூரான் retweeted
She will rejoin in 2 years. Case will be closed in 4-5 years. She will get all arrears & promotion. Will be Tahsildar in 15 years. Might even become DRO when she retires.
Akka ku 28 tha age 🤔😭🫣 But she lost entire life 😔😢
3
18
603
கோயம்புத்தூரான் retweeted
பிரதீப் குமார் நாயர் 🤣🤣🤣
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (3.7.2026) தலைமைச் செயலகத்தில், News தமிழ் 24x7 தொலைக்காட்சியின் தலைவர் திரு. பி. சகிலன், இயக்குநர்கள் திரு. ஆர். பிரேம் குமார், திரு. சித்தேஷ்வர் பிரதீப்குமார் நாயர் ஆகியோர் சந்தித்துப் பேசினர். #CMJosephVijay‌
1
29
55
2,098
கோயம்புத்தூரான் retweeted
All the ladies. Especially white ladies..வளைச்சி வளைச்சி இவருக்கு vote போடப்போறாங்க. Next president.
The menswear guy saying Ossoff's pants are too tight ??... like, baby they not tight enough! 😆
8
12
1
98
13,853
கோயம்புத்தூரான் retweeted
Simple reason my apartment ways no for dogs 🤷🤷 we have more than 50kids playing happily in the community. One pet lover can disturb this easily
Hunting and guarding breeds don’t belong in confined apartments. That’s ego, not love. Small apartments need small or genuinely gentle breeds—like a Shih Tzu or toy poodle. Even a Golden Retriever can work if the dog is calm, but the rule is simple: match the dog to the space, not your ego.
5
74
3
642
28,901
கோயம்புத்தூரான் retweeted
#NewsUpdate | ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சர் ராஜினாமா! #SunNews | #Spain | #TrainAccident
62
230
55
1,588
69,951
கோயம்புத்தூரான் retweeted
பட்டா பெயர் மாற்ற ரூ.1.25 லட்சம் லஞ்சம் - விஏஓ கைது #Ooty | #Puthiyathalaimuraitv
91
469
51
1,912
123,932
கோயம்புத்தூரான் retweeted
திரும்பவும் சொல்றேன்.லஞ்சம் வாங்குவதை பெண் அதிகாரிகள் மூலம் செய்வது மிக எளிதானது. அதுவும் என்னவோ அது ஒரு பிறப்புரிமை மாதிரி செய்வாங்க. ஒரு ஆண் கூட தயங்குவான், ஆனா பெண்களால் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் வாங்க முடியும். பெண் அதிகாரிகள் தான் ஆண்களை விட அதிக லஞ்சத்தில் திளைப்பவர்கள்
61
389
31
1,560
111,152
கோயம்புத்தூரான் retweeted
தேர்தல் வரை விஜய் என்று இருந்தவர் வென்றதும் ஜோசப் விஜய் ஆனது தொடங்கி, கிறிஸ்துவ அதிகாரிகளுக்கு முன்னுரிமை, சட்டசபையிலேயே சுவிசேஷ கூட்டம் என திருட்டுத் தற்குறிகள் நடத்தும் நாடகமெல்லாம் பாஜகவை தமிழ்நாட்டில் வளர்த்தெடுக்கும் செயல்திட்டம் மட்டுமே.
அதிமுகவின் இசக்கி சுப்பையா ராஜினாமா செய்த அம்பாசமுத்திரம் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. கடையம் அருகே நடந்த ஜெபக்கூட்டத்தில் கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ், இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராக போட்டியிடும் இசக்கி சுப்பையாவுக்கு ஓட்டளிக்குமாறு கூறினார். வேட்பாளரை மத போதகர் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #Ambasamudram | #EsakkiSubaya | #TVK | #MohanCLazarus
7
182
3
374
10,954
கோயம்புத்தூரான் retweeted
7
190
6
1,143
37,249
கோயம்புத்தூரான் retweeted
Foods given to animals as per vantara website. The richest man of India and his pathetic PRs
So much wealth, such a big name... but look at the heart❤️ Seeing the chickens about to be slaughtered, Anant Ambani decided to save them all by buying them and took them to Vantara. Many people have money, but not everyone has such a compassionate heart.
1
17
2
48
4,226
கோயம்புத்தூரான் retweeted
Replying to @Coimbatoraan
அடுத்த கம்பெனி மருந்தை கேட்டா நான் எல்லாத்துக்கும் மருந்து வச்சுருக்கேன்னு அவன் சொந்த மருந்துகளை நம்ம தலையில் கட்டுறதுலயே குறியா இருந்ததா இப்படித்தான் ஆகும்.
2
1
36
4,487
கோயம்புத்தூரான் retweeted
Replying to @Rajanmg1967
டிமாண்டுக்கு சப்ளை பண்ணனும். இவளுககிட்ட போய் மாநில சுயாட்சி மயிரு மட்டைனு வித்தா வெளங்கவா 😹
6
66
6
182
8,932
கோயம்புத்தூரான் retweeted
கையில் பனையூர் மூர்த்தி புகைப்பிடிப்பது போன்ற படத்தை பச்சைக் குத்திக்கொண்டு பெருமையாக ஊர் சுற்றும் அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு, மாணவர்களின் ஒழுக்கத்தைப் பற்றிப் பேச என்ன தார்மீகத் தகுதி இருக்கிறது? மாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்க வேண்டிய பள்ளிக்கூடங்களில், அவர்களின் பிஞ்சு மனதையும் தோற்றத்தையும் சிதைக்கச் சொல்ல உங்களுக்கு என்ன தார்மீகத் தகுதி இருக்கிறது? ஊருக்கு உபதேசம் செய்யும் முன், உங்கள் கையில் உள்ள டாட்டூவை அழித்துவிட்டு வாருங்கள் அமைச்சரே!
33
445
11
1,115
56,168