ஊக்கத்தொகை வழங்கப்படவில்லையா? என ட்வீட் போடாமல், இந்த வீராங்கனைக்கு ஊக்கத்தொகை வழங்கி இருந்தால் அதற்கான ஆதாரத்தை பொதுவெளியில் வெளியிடுங்கள்.
fact check unit'ன்னு பேரு வச்சிட்டு பொய்யா பேசிட்டு திரியாதீங்க..
விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லையா?
#IID #TNIID
@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
எல்லோரும் படிக்க வேண்டும் என்று சொன்னால், அது நம்முடைய திராவிட மாடல்! படிக்க வேண்டாம் CUTE CM அ பாக்க வாங்க என அழைத்துப் போனால் அது தற்குறி மாடல்!
#WATCH | "முதலமைச்சர் விஜயை பார்க்க காலேஜே எங்கள கூட்டி வந்திருக்காங்க.."
-பெருந்துறையில் முதலமைச்சர் விஜய்காக காத்திருக்கும் கல்லூரி மாணவிகள் பேட்டி
#SunNews | #Vijay | #Perundurai
சங்கி @CTR_Nirmalkumar மின்சாரத்துறையில் கொள்முதல் என்ற பெயரில் செய்வது ஊழலா? இல்லை வேறு எதுவுமா?





























