Mathivanan DMK - M.B.A.,L.LB (@DMKMathivanan82) header
Mathivanan DMK - M.B.A.,L.LB (@DMKMathivanan82) profile picture

கழக செய்தி தொடர்பாளர் - @arivalayam தலைமை பொதுக்குழு உறுப்பினர்

Chennai
Joined February 2017
Photo by Mathivanan DMK - M.B.A.,L.LB (@DMKMathivanan82)Photo by Mathivanan DMK - M.B.A.,L.LB (@DMKMathivanan82)Photo by Mathivanan DMK - M.B.A.,L.LB (@DMKMathivanan82)Photo by Mathivanan DMK - M.B.A.,L.LB (@DMKMathivanan82)Photo by Mathivanan DMK - M.B.A.,L.LB (@DMKMathivanan82)Photo by Mathivanan DMK - M.B.A.,L.LB (@DMKMathivanan82)Photo by Mathivanan DMK - M.B.A.,L.LB (@DMKMathivanan82)Photo by Mathivanan DMK - M.B.A.,L.LB (@DMKMathivanan82)Photo by Mathivanan DMK - M.B.A.,L.LB (@DMKMathivanan82)Photo by Mathivanan DMK - M.B.A.,L.LB (@DMKMathivanan82)
மதிவாணன் இன்னைக்கு ஒரு முடிவோடதா வந்திருக்காப்ள போல ஒருபக்கம் தவுட்டு தற்குறி லோகேஷ் இன்னொரு பக்கம் ஓடுகாளி காங்கிரஸ் இரண்டு பேரையும் முட்டு சந்துல தள்ளி சொருகி வச்சி சாத்து சாத்துனு சாத்திவிட்டுருக்காப்ள 🩴 மட்டும்தா கையில எடுக்கல 😂 அருமை ணா @DMKMathivanan82 👏🏻, Need more
2
138
1
346
11,301
Mathivanan DMK - M.B.A.,L.LB retweeted
லோகேஷ் இருக்குற தைரியம் கூட முதல்வர் விஜய்க்கு இல்லை😢 ஆனா தோழர் @DMKMathivanan82 🔥 இந்த தற்குறி லோகேஷ் மடைமாற்றம் செய்ய எவ்வளவு கேள்வி கேட்குறாரு ஒரு பதில் சொல்லி இருக்கலாம் பாவம் அவர் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணா போச்சு😂😂
5
27
2,083
Mathivanan DMK - M.B.A.,L.LB retweeted
போதும் போதும் list பெருசா போகுது நெறியாளரே அலறவிடும் தவெகவின் ஊழல் குற்றங்கள் @DMKMathivanan82 💥💥
4
289
1
751
21,158
Mathivanan DMK - M.B.A.,L.LB retweeted
1
8
1
12
860
இப்பலாம் @DMKMathivanan82 அண்ண debateக்கு வரும்போது டேட்டா லிஸ்டோட வர்ராப்ள தற்குறி கூட்டத்த செவுல்லயே இரண்டு அப்பு அப்ப 😁 தவெக தற்குறி ரியாஸ் பேச முடியாம சிரிக்கிற பாருங்க செம குஜிலிமஸ்தா இருக்கும் 😂👏🏻 @DMKMathivanan82 அண்ணணுக்கு ஜில்லுனு ஒரு ரோஸ்மில்க் பார்சல் 🔥
3
68
199
6,404
Mathivanan DMK - M.B.A.,L.LB retweeted
//நெறியாளர் முட்டுகொடுக்க முடியாம இருக்கப்ள On the air….// 💯
1
2
291
Antha naai ku bathil sollittu 😂😂😂
1
2
218
Mathivanan DMK - M.B.A.,L.LB retweeted
மிக அமைதியாக, தரவுகளுடன் வாதத்தை வைத்து.. நக்கலடுடனும், நாக்கை பிடுங்கும் அளவுக்கு அந்த பழத்தினை துவம்சம் செய்திருக்கிறார் மதிவாணன். இருப்பு கொள்ளாமல் தவித்த, சபை நாகரீகம் தெரியாத பழம் டிக்கி கட்டி வந்தது போல் நெளிந்தது சுவாரஸ்யம். விவாதங்களில் மாண்பு குறைந்து வருகிறது.
1
4
282
Mathivanan DMK - M.B.A.,L.LB retweeted
TVK சாத்தானின் ஆட்சி ❓👈 ஊழல் தொடர்கிறது போதை கலாச்சாரம்
1
4
172
மேடை போட்டு பஸ்ச கொண்டாந்து நிக்கவச்சா பேச வருதுல, பத்திரிக்கையாளர் பார்த்தா பேச வராதா நாங்க வேனும்னா பஸ் அரேஜ் பன்றோம் வந்து பேச சொல்லுங்க 🤣 Second round @DMKMathivanan82 அண்ண சுத்திவிட்டு அடிச்சிருக்காப்ள 🤣👏🏻 அப்படியே சுபேர ஒரு மிதி மிதிச்சிருக்கலாம் 😁
1
167
3
412
9,204
Mathivanan DMK - M.B.A.,L.LB retweeted
ஒரு 3 நாள் முன்னடி அதே தவெக செல்வக்குமாரை கேள்வி கேட்டதுக்கு தும்ப பூச்செடியில் தூக்குல தொங்குங்க சொன்னரே இப்ப எங்கப்பா அந்த தும்ப பூச்செடியில் 😂😂 @DMKMathivanan82🔥🔥 காலம் இவ்வளவு விரைவா பதில் சொல்லும்னு நிலைக்கல
ஆதாரத்த கொடுடான்னு கேட்டா சமூகவலைத்தளங்கள இருக்குதாம். இதுல நெறியாளருக்கு வேற மிரட்டல் ஆனா நெறியாளர் போங்க —-னு சொல்லிட்டாங்க 💥💥💥
2
193
2
524
17,915
Mathivanan DMK - M.B.A.,L.LB retweeted
அதனால அந்த நாய்க்கு பதில் சொல்லிட்டு🤣🤣🤣🤣 பங்கம் பன்னிட்டாரு🔥🔥🔥
1
7
136
Mathivanan DMK - M.B.A.,L.LB retweeted
நாயடி பேயடி நல்லா கடப்பாரைய காய்ச்சி நறுக்குன்னு சொருகிட்டாப்ல. ஆனால் வலிக்காத மாதிரி கடந்து போவாங்க. ஏனா rss ஆல் பாலிஷ் செய்து நம்ம தலையில் கட்டப்பட்ட material naa
1
17
ஒரு மூனு நாள் முன்னடி அதே தவெக செல்வக்குமாரை கேள்வி கேட்டதுக்கு தும்ப பூச்செடியில் தூக்குல தொங்குங்கனு சொன்னாரே இப்ப எங்கப்பா அந்த தும்ப பூச்செடியில்☀ தொங்குவாரா #TVKVijay‌Fails @DMKMathivanan82🔥🔥 காலம் இவ்வளவு விரைவா பதில் சொல்லும்னு நிலைக்கல
1
62
1
125
3,356
தவெக நாய செருப்பால அடிச்சிட்டு விவாதத்த ஆரம்பிச்சி தவெக கூட்டத்த below the belt அடிச்சி விட்டிட்டு இருக்காப்ள @DMKMathivanan82 அண்ண….👏🏻 நெறியாளர் முட்டுகொடுக்க முடியாம இருக்கப்ள On the air…. Next round expecting more slipper shot na 😁🙏🏻
12
725
8
1,834
62,181
Mathivanan DMK - M.B.A.,L.LB retweeted
முரசு புயல் நேரத்தில் நடுக்கடலில் சிக்கி மாயமான சென்னை காசிமேடு மீனவர்கள் 9 பேரின் உடல்கள், ஆந்திர கடலோர பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அந்த மீனவச் சகோதரர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மீனவர்கள் மாயமானது தொடர்பாக இங்குள்ள சோப்ளாங்கி அரசுக்கு தகவல் தெரிவித்தும் அவர்களை மீட்பது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீரோடு கூறுகின்றனர். புயல் நேரத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதி தந்தது யார்? ஒருவேளை மீனவர்கள் முன் கூட்டியே கடலுக்குச் சென்றிருந்தால், Wireless கருவிகள் மூலம் தொடர்பு கொண்டு அவர்கள் கரை திரும்புவதை உறுதி செய்திருக்க வேண்டிய அரசு, எப்படி தவறியது? உயிரைப் பணயம் வைத்து தொழில் செய்யும் மீனவர்களின் உயிரோடு விளையாடும் அளவுக்கு அலட்சியம் காட்டியுள்ள இந்த ஆட்சியாளர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைவிட இன்னும் அதிகமான இழப்பீட்டை அரசு தரப்பில் வழங்க வேண்டும். இது மாதிரியான துயரங்கள் இனியும் நடக்காமல் இருக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மிக முக்கியமாக கடலுக்குச் செல்லும் ஒவ்வொரு மீனவரும் ஆயுள் காப்பீடு செய்துள்ளதை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
183
1,027
103
2,369
224,764
Mathivanan DMK - M.B.A.,L.LB retweeted
‘வாக்குத் திருட்டு' க்கு எதிராகத் தலைநகரில் களமாடும் இந்தியா கூட்டணியில் 'தொடை நடுங்கி' வெற்றிக் கழகம் தடம் பதிக்கவில்லை! பாசிசத்திற்கு 'வாலாட்டும்' அப்படி ஒரு ராஜவிசுவாசம்!! இருந்துவிட்டுப் போகட்டும். காலந்தோறும் மதச்சார்பின்மைக்கு 'காப்பிரைட்' கோரும் காங்கிரசுக்குமா சூனியமானது சுயமரியாதை? பாவம் - காந்தியும் நேருவும்தான் கலங்கி நிற்கிறார்கள்!!
105
911
20
2,267
56,746
தவெக’க்கு அவ்ளோ பெரிய சீன்லாம் இங்க இல்ல, ஒரு தேர்தல் வெற்றி மட்டும் தீர்மானிக்காது பெரிய கட்டமைப்பு இருந்த அதிமுக ஒரு தோல்வில காணாம போய்ட்டு, தவெகலாம் நிரந்தரமா நிற்க வாய்ப்பே இல்ல வெற்றியோ தோல்வியோ திமுக 100வருடம் ஆனாலும் களத்துல இருக்கும் கொள்கை கட்சி… @DMKMathivanan82
7
20
498
Mathivanan DMK - M.B.A.,L.LB retweeted
தவெகக்கு அவ்ளோ பெரிய சீன்லாம் இங்க இல்ல, காத்து அடிச்ச சாயிற சீட் கட்டு மாதிரி சார் தவெக வெற்றியோ தோல்வியோ திமுக 100வருடம் ஆனாலும் களத்துல இருக்கும் கொள்கை கட்சி. @DMKMathivanan82 🔥🔥
2
47
153
1,350
Mathivanan DMK - M.B.A.,L.LB retweeted
தக்காளி இனிமே பேசுவ தலை மேலேயே நறுக்குனு ஒரு குட்டு @DMKMathivanan82🔥🔥 இந்த பூபதி ஜானை பேட்டி எடுத்த mainstream mediaவ நினைச்ச சிரிப்பு தான் எவ்வளவு buildup கொடுத்தாங்க ச்சே 😂😂😂
4
67
171
5,286