Pinned Tweet
Heartfelt Thanks 🙏
I sincerely thank our Hon’ble Chief Minister and Party President for entrusting me with the responsibility of State Spokesperson, TVK.
My heartfelt thanks to General Secretary & Hon’ble Minister Thiru. N. Ananth, Hon’ble Minister Thiru. Rajmohan, Hon’ble Minister Thiru. Rajkumar, and State Headquarters Secretary Thiru. Rajasekar for their valuable support, guidance and recommendation.
I will honour this trust through my dedicated work. 🙏
Dr. A. Devakumaar, PT, F.Ortho, MBA, LLB
ஸ்டாலின் சார் ரொம்ப தப்பு சார் இது. @mkstalin !!
When I shared this concern yesterday, the DMK ecosystem started attacking me non stop and today we have this news. No surprises here!
தீயசக்தி முன்னேற்ற கட்சி வெகுண்டெழுந்து defend செய்தார்கள். ஆனால் பெரியார் அறிவுலகத்தில் இன்னும் இது போல் எத்தனை ஊழலோ?!
sindhai.com/essays/perumal-m…
புத்தகம் வாங்கியதில் திமுக ஊழல் செய்யலையாம்! அதுக்கு பெரிய ஆதாரம் இதுதானாம் !! 😂
நூலகத்துல வாங்கி இருக்கிற புக்குல நூலகத்துல சீல் போடாம வேற என்ன பண்ணுவாங்க?
எப்ப திறக்கப் போறாங்களோ அப்பதான் வாங்கினதெல்லாம் எடுத்து வைப்பாங்க?
திறக்கறதுக்கு முன்னாடி திமுக வாங்கின புக்ல சீல் போட்டது ஒரு குத்தமா?
அந்த நூலகம் கட்டினதிலும் திமுக ஊழல் செஞ்சிருக்கிறதா சொல்றாங்க. இப்ப அதைத் திறந்து வச்சிட்டோம் அதனால நாங்க தான் ஊழல் செய்தோம் என்று சொல்லுவீங்களா?
என்ன கொடுமடா இது 🤔🧐
மக்கள் காசு பயன்படுத்தி 99 சதவீதம் எல்லா வேலையும் முடிச்சுட்டு ஊழல் செஞ்சுட்டு போயிடுவாங்களாம்
அடுத்து வர அரசு இவர்களை என்ன ஊழல் செஞ்சாங்கன்னு ஒன்னு ஒன்னா கண்காணித்து நடவடிக்கை எடுக்கணுமாம் ! அப்படி எடுக்காம நாம அவங்க செஞ்ச விஷயத்தை செயல்படுத்தினால் ஆளும் அரசு ஊழல் செஞ்சுட்டாங்களாம்.
புத்தகம் வாங்குவதுல போய் ஊழல் திமுக ஊழல் செய்யும் என்று சத்தியமா நெனச்சு பாக்கல
இப்ப தெரியுதா ஏன் பாதி டெண்டர் கேன்சல் ஆகுதுன்னு. திமுக ஆட்சியில் செஞ்ச எல்லாத்துலயும் ஊழல்.
திரு ஸ்டாலின் அவர்களுடைய சொந்த வாக்குமூலம்.
99% பணிகள் அவரது தலைமையிலான ஆட்சி காலத்தில் நடந்ததாக தெளிவாக தெரிவிக்கிறார்
வாங்கிய புத்தகத்தில் இவ்வளவு ஊழல் என்றால் கட்டிடம் கட்டியதில் எவ்வளவு ஊழல் இருக்கும் என்ற கோணத்திலும் விசாரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்
திமுகவின் ஒவ்வொரு ஊழலும் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
Devakumaar retweeted
பெரியார் நூலகத்தில் பெரியார் பெயரிலும் திமுக ஊழல்..
50 வருஷமா அடிப்படை வசதி கூட மக்களுக்கு இல்லாத மாதிரி சீரழிச்சு வச்சிருக்காங்க திமுக @AadhavArjuna 💥
நூலகம் கட்ட டெண்டர் விட்டது, கமிஷன் அடிச்சது,புத்தகம் வாங்க குழு போட்டது, அரசாணை வெளியிட்டது, புத்தகம் வாங்கியது, 300 ரூபா புத்தகத்தை 1000 ரூபாய்க்கு வாங்கியது எல்லாம் கடந்த திமுக ஆட்சியில்.
நூலகம் கட்டினதிலிருந்து புத்தகம் வாங்கின வரைக்கும் எல்லாத்துலயும் ஊழல் செய்தது திமுக அரசு !
அதெல்லாம் கண்டறிந்து விசாரணை செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுத்து ஊழலில் ஈடுபட்டவர்களை சிறைக்கு அனுப்புவது த.வெ.க அரசு !!
5.11.2025 அன்று அரசாணை வெளியிடுகிறது திமுக
திமுக ஆட்சியில் என்னென்ன புத்தகங்கள் வாங்க வேண்டும் அதை யார் பரிந்துரைக்க வேண்டும் என ஒரு குழு அமைக்கிறது
55 குழுக்கள் மொத்தம் 137 பேர் அந்த குழுவில் இருந்தார்கள்
அந்தக் குழு பரிந்துரைத்த அடிப்படையில் புத்தகங்கள் எல்லாம் அப்போதைய திமுக அரசு வாங்குகிறது
300 ரூபாய் புத்தகத்தை ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது.
மின்சாரத்தை கூடுதல் விலைக்கு வாங்கி விட்டோம் என பொங்கி எழுந்த திமுக இப்போ என்ன கதை சொல்லப் போகிறது?
ஸ்டாலின் சார் நீங்க ரொம்ப "Worst"சார்
வெங்காயத்தை வைத்து வெங்காயம் மாதிரி அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள் !!
@CMOTamilnadu
@BussyAnand
@CTR_Nirmalkumar
@imrajmohan
@JhonArokiasamy
திட்டத்தை அறிவித்தோம் கடமைக்கு அதை செய்தோம் என்ற கடந்த காலத்துல ஆட்சி முறையை பின்பற்றாமல் மாணவர்களின் மனதறிந்து, பாதுகாப்பு அறிந்து செயல்படுகிறார் முதல்வர்
பிள்ளைகளுக்கு கொடுக்கக்கூடிய சைக்கிளை தரமாக கொடுக்க வேண்டும் என த.வெ.க அரசு நினைக்கிறது. அந்த எண்ணத்தில் மண்ணை அள்ளி போட நினைக்கிறது எதிர்கட்சிகள்.
Useless blabbering!
Many times Mr Seeman himself admitted that several leaders from then ruling party came forward to offer money for an alliance.
Did Mr Seeman gave complaint and took legal action against them? Or can we say Seeman is corrupt so they approached him?
"லயோலா மணி ஊழலுக்கு துணை போனாரா" | Thiru Talks | NTK | Seeman | Saattai Duraimurugan | Puthiyathalaimuraitv
#thirutalks #ntk #seeman #saattaiduraimurugan #Puthiyathalaimuraitv
- POCSO மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்க 26 சிறப்பு நீதிமன்றங்கள்
- நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரிக்க அரசு நடவடிக்கை
- திமுக ஆட்சி காலத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒப்பிட்டு பார்க்கையில் த.வெ.க ஆட்சி காலத்தில் குறைந்திருக்கிறது
பாத்துங்க அவங்களுக்கு வலிக்க போகுது. இது ஏதோ முதல் முறை மாதிரி பேசுறீங்க. இது முதல் முறை கிடையாது. திமுகவுல இருக்க எல்லா தலைவரோட நிகழ்ச்சியும் இப்படி தான் இருக்கு.
🔸தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் உள்ள நண்பர் துரைமுருகன் இல்லத்தில் சமஸ்கிருத மந்திரங்களுடன் புரோகிதத் திருமணமா?
🔸தி.மு.க. தலைவர் தலைமையில் திருமணம் என்று அழைப்பிதழ்!
🔸தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் படங்களும் அழைப்பிதழில்!
🔸தி.மு.க.வுக்கும், தலைவருக்கும் இழுக்கல்லவா?
🔸இரட்டை நிலை இனி தொடராமல் தி.மு.க. தலைவர் தடுத்திட வேண்டும்!
தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சில ஆண்டுகளாகப் பதவி வகித்துவரும், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அவர்களுடைய பேத்தியும், வேலூர் தொகுதி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் அவர்களின் மகளுமான செந்தாமரை திருமணம், மானமிகு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடத்தி வைப்பதாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டு, அத்திருமண அழைப்பிதழில் பெரியார், அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின், அவரது துணைவியார், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.
🔸தி.மு.க. பொதுச் செயலாளர் இல்லத்தில் சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க புரோகிதத் திருமணமா?
1.11.2026 அன்று காலை நடைபெற்ற ஆடம்பரத் திருமணத்தில், ‘சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க நடந்த துரைமுருகன் இல்லத் திருமணம்’ என்ற செய்தி இன்றைய ‘நாளேடு ஒன்றில்’ வந்திருப்பதுடன், சமூக வலைத்தளங்களையும் ஆக்கிரமித்துள்ளது.
இப்படி இரட்டை நிலைப்பாட்டுடன் கொள்கைக்கு அவமதிப்பு ஏற்படுத்திய நடப்புக்காக திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், டாக்டர் செந்தில்குமார் (முன்னாள் எம்.பி.) ஆகியோர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் ‘இதயம் வலிக்கிறது’ என்றும், ‘கொள்கைப் பிடிப்புள்ள ஓர் இயக்கத்தில், இப்படி நடப்பதற்கு மனம் உடன்படவில்லை’ என்றும் தமது கருத்துகளை மென்மையாக தெரிவித்துள்ளனர்!
இதன்மூலமே இச்செய்தி அறிந்த நாம், பெரிதும் வேதனையும், வெட்கமும் அடைகிறோம்.
🔸புரோகிதத் திருமணம் என்றால் தி.மு.க. தலைவர் தலைமையில் என்று அழைப்பிதழ் போடுவானேன்?
புரோகித முறையில்தான் தங்கள் வீட்டுத் திருமணம் நடைபெறும் நிலை உள்ளது என்றால், அதற்கேன் தி.மு.க. தலைவர் தலைமையில் அவர் நடத்தி வைப்பதுபோல், திராவிட இயக்கத் தலைவர்கள் படமும் போட்ட அழைப்பிதழ் எதற்காக?
அதுவும், தி.மு.க.வில் இரண்டாவது பொறுப்பில் உள்ள நமது அன்பிற்குரிய பொதுச்செயலாளர் இல்ல நிகழ்வில், தி.மு.க. தலைவருக்கும், இயக்கத்திற்கு இந்த இரட்டை செயல்முறை மூலம் இழுக்கைத் தேடித் தரலாமா?
நண்பர் துரைமுருகன் சுமார் 45 ஆண்டுகளுக்குமேல் தி.மு.க.வில் உள்ளவர். நாடறிந்தவர். அவரது பொது வாழ்க்கைக்கே இது ஒரு தீராத களங்கம் அல்லவா? ஒரு குடம் பாலானால் என்ன? ஒரு துளி (ஆரிய) விஷம் பட்டால்! ‘பாலின் வெண்மையா பேசப்படும்! சற்று சிந்தித்திருக்க வேண்டாமா?
தனி மனிதர்களைவிட இயக்கம் முக்கியம், இயக்கத்தைவிட கொண்ட கொள்கை, லட்சியம் மிக முக்கியம் அல்லவா? கட்டு்ப்பாடு அவற்றைவிட மிக முக்கியம்.
புரோகிதத் திருமணம்தான் என்றால், அதனை அறிவு நாணயத்துடன் தலைவரிடம் தெரிவித்து, அந்த வழியில் வெளிப்படையாக நடத்தியிருக்கலாமே!
75 ஆண்டுகால திராவிட முன்னேற்றக் கழகம், வெறும் அரசியல் கட்சி அல்ல; பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகளைச் செயல்படுத்திட, ஆட்சியைப் பயன் படுத்துவது என்ற உறுதியுடன் உருவான தனித்தன்மையான ஒன்றாகும். அறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் பாதை போட்டுத் தந்த இயக்கம்.
🔸சுயமரியாதைத் திருமண முறையைத் தந்தை பெரியார் அறிமுகப்படுத்தினார்; முதலமைச்சர் அண்ணா சட்ட வடிவம் கொடுத்தார்
பார்ப்பனப் புரோகிதர்களை, சமஸ்கிருத மந்திரங்களைத் தவிர்த்து, சுயமரியாதைத் திருமண முறையை அறிமுகப்படுத்தியவர் தந்தை பெரியார். தாம் முதலமைச்சராகப் பொறுப்பிலிருந்த குறுகிய ஆட்சிக் காலத்திலும் அதற்குச் சட்ட அங்கீகாரம் பெற்றுத் தந்து, அதனைத் தம் முத்தான மூன்று வரலாற்றுச் சாதனைகளுள் ஒன்றாக நிறுவியவர் அறிஞர் அண்ணா. அவர்களைத் தலைவர்களாகக் கொண்ட இயக்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருப்பவர், அக்கொள்கையில் இருந்து வழுவலாமா?
எனவே, இதனை திராவிடர் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. எது கிடைக்கும், தி.மு.க.வைத் தாக்க என்று காத்திருக்கும் எதிரிகளுக்கு, இப்படிப்பட்ட செய்தி, வெறும் வாய்க்குக் கிடைத்த அவல் போன்றதுதானே?
🔸தி.மு.க. தலைவரின் கவனத்துக்கு
தி.மு.க. தலைவரும், இயக்கமும் இதுபோன்ற இரட்டை நிலை நடவடிக்கைகள் இனி தொடரா வண்ணம் கவனத்துடன் பார்ப்பது – தடுப்பது மிகவும் அவசியம், அவசரம்!
- கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
3.11.2026
இந்தியா டுடே தமிழில் எனது பேட்டி!!
தமிழ்நாட்டுக்கு தனி கொடி தேவையா?
ஆதவ் அர்ஜுனா திசை திருப்ப இந்த விஷயத்தை முன் வைக்கிறாரா?
தமிழ்நாட்டுக்கு தனி கொடி கொடுத்தால் தமிழ் வளர்ந்திடுமா?
youtu.be/GqqfI5SHqfA?si…
@TVKVijayHQ @CMOTamilnadu @BussyAnand @AadhavArjuna @CTR_Nirmalkumar @imrajmohan
@PramodMadhav6 @JhonArokiasamy
குற்றம் செஞ்சிட்டு தப்பிக்க நினைச்சா எப்படிங்க? பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.
#Breaking || ரூ.634 கோடி லஞ்ச வழக்கு - தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
#KNNerhu | #SupremeCourtofIndia | #DMK | #PolimerNews
Devakumaar retweeted
Strengthening of security in Prisons in Tamil Nadu - Hon’ble Chief Minister of Thiru.C.Joseph vijay ordered for constitution of High-Level Committee under the chairmanship of Thiru.J.K.Tripathy IPS(Retd) to review the Prison security and to submit recommendation to strengthen the security of prisons in the State.
#CMJosephVijay


























