Pinned Tweet
பழனிசாமி ஓட்டு போட்டு வீட்டுக்கு போட்டாரு
விஜய் ஓட்டு போட்டு
வீட்டுக்கு போய்ட்டாரு
எங்கள் தலைவர் War room ல் ஆய்வு செய்கிறார்
களத்தில் வெல்லும்
தலைவர் MKS🔥💥
Dr.Deva retweeted
Replying to @sekartweets @TVKVijayHQ
Hi rajasekar.. how are you ? Pls do some research and gain knowledge before posting fake news. Don’t make me take legal action next time .. take care
தேசிய அளவிலான அசிங்கம்.!😡
துணை குடியரசுத் தலைவர் சி பி இராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் அர்லேக்கர் உள்ளிட்டோர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு செய்த பின்
இந்தியக் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து இரண்டு முறை மின்தடை ஏற்பட்டது
குடியரசு துணைத் தலைவர் பேசத் தொடங்கிய சில வினாடிகளிலேயே முதல்முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
உடனடியாக மின் இணைப்பு சீராகி மீண்டு வந்தபோதிலும், அடுத்த சில நொடிகளிலேயே மீண்டும் இரண்டாவது முறையாக மின்தடை ஏற்பட்டது.
டாஸ்மாக் மதுபாட்டில்களின் விலை உயர்த்தப்படவில்லை; ஆனால் MRP உயர்த்தப்பட்டுள்ளது - விக்னேஷ், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர்
என்னய்யா இது.?🤦
Dr.Deva retweeted
கடைசி வரைக்கும் முட்டுக்கொடுக்குறதை மட்டும் நிறுத்தவே மாட்டோம்..
இப்படிக்கு தவுட்டு தற்குறிகள் 🤡
Dr.Deva retweeted
#BREAKING | ரூ.5000 கோடி முதலீட்டைச் சுருட்டித் தன் சொந்தக் கணக்கில் பதுக்கிய மாபெரும் மோசடிப் பேர்வழியான BLM பிரேம்குமாருடன் என்ன ரகசியக் கூட்டணி?
#Tvkfails | #Vijayfails | #KalaignarSeithigal
“திமுக-வினர் தொடர்ந்து கைது செய்யப்படுவது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை
இதனை சட்டப்படி எதிர்கொள்வோம்
தலைவர்🔥🔥🔥
5000 கோடி நிதி மோசடி வழக்கில் கைதை தவிர்க்க நெஞ்சு வலி என பிரேம்குமார் அரங்கேற்றிய நாடகம் அம்பலம்.!🤦🤦
Dr.Deva retweeted
தலைவர் @mkstalin
பங்கமா கலாய்ச்சி விட்ருக்காரு 👌😜
டேய் @TVKVijayHQ
சீக்கிரம் Writeup எழுதி தூக்கிட்டு வந்து அழுவுங்க 😂
Dr.Deva retweeted
ஆய்வுக்கு சென்ற அமைச்சரை ரவுண்டு கட்டிய பெண்கள்.
எங்களுக்கு இலவச பேருந்து வேண்டாம், விலைவாசியை குறைங்க சார்.
#TVKFailsTN
Dr.Deva retweeted
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மதிமுக தலைவர் வைகோ அவர்களை மருத்துவமனையில் சந்தித்ததாகப் பரவும் படங்கள் 2025 அக்டோபர் மாதம் எடுக்கப்பட்டவை.
Dr.Deva retweeted
ஜப்பானில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 5th Asian Para Games 2026-ல் இந்தியாவுக்காக 3 தங்கம் - 5 வெள்ளி - 7 வெண்கலம் என 15 பதக்கங்களைக் குவித்த நம் மாற்றுத்திறன் விளையாட்டு வீரர் - வீராங்கனைகளை இன்று நேரில் பாராட்டினோம்.
நம்முடைய தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் Para Athelets-க்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்களை நினைகூர்ந்து, நம் வீரர்கள் அன்பையும் - மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.
தங்கைகள் கஸ்தூரி ராஜாமணி, பேபி சஹானா ரவி, மனிஷா ராமதாஸ், நித்யஸ்ரீ சுமதி சிவன், துளசிமதி முருகேசன், சந்தியா விஸ்வநாதன் - தம்பிகள் மதன், சிவராஜன் சோலைமலை, நவீன் சிவக்குமார், தர்மராஜ் சோலைராஜ், ருத்திக் ரகுபதி, சுதர்சன் முத்துசாமி, சரவணக்குமார், ஹரிஸ் என Asian Para Games-ல் சாதித்த நம் மாற்றுத்திறன் வீரர்கள் இன்னும் பல்வேறு வெற்றிகளைப் பெற வாழ்த்தி மகிழ்ந்தோம்! 1/2
























