Chidambaram Sri Natarajar Temple Devasabha தேவசபா (@DevasabhaT) header
Chidambaram Sri Natarajar Temple Devasabha தேவசபா (@DevasabhaT) profile picture
Joined September 2019
Sri Sabhanayagar Temple Deepavali 8.11.26 Abishegam Nivedhana #Laddu Sweet Prasadam Distribution Arranged BY Deekshithars
6
75
2
499
36,813
Sri Sabhanayagar Temple #Deepavali Abishegam Rudra Japa Parayanam Arranged BY Deekshithars #JUSTIN
3
123
2
772
12,506
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஸ்ரீ சபாநாயகர் கோயில் தீக்ஷிதர்கள் சிதம்பரம் தமிழ்நாடு இந்தியா #JUSTIN #Reels #Shorts
8
47
3
261
2,579
ஸ்ரீ சபாநாயகர் கோயில் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் சன்னதி ஐப்பசி பூர உத்ஸவம் 26.10.26 துவஜாரோஹணம் சிறப்பாக நடைபெற்றது இங்ஙனம் ஸ்ரீ நடராஜர் கோயில் தீட்சிதர்கள் சிதம்பரம் தமிழ்நாடு இந்தியா
6
27
2
208
2,570
Blouse Prasadam Distribution Navarathri Golu Festival 6th day அகிலம் வியக்கும் தில்லை ஸ்ரீ நடராஜர் கோவில் #நவராத்ரி #கொலு Arranged BY Deekshithars Chidambaram
3
15
117
1,314
#Blouse #Prasadam #Distribution Navarathri Golu Festival 6th day அகிலம் வியக்கும் #நவராத்ரி #கொலு 16.10.26 ஸ்ரீ சபாநாயகர் கோயில் தீட்சிதர்கள் சிதம்பரம் தமிழ்நாடு இந்தியா
1
13
122
1,175
#Blouse #Prasadam #Distribution #Navarathri #Golu #Festival 6th day #நவராத்ரி #கொலு 16.10.26 சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலுக்கு வரும் 308 பக்தர்களுக்கு (சுமங்கலிகளுக்கு) ரவுக்கை துணி மஞ்சள் குங்குமம் வளையல் சீப்பு கண்ணாடி அனைத்தும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது
2
30
1
207
1,919
உலகிலேயே பிரம்மாண்டமான #கொலு #நவராத்திரி ஸ்ரீ சபாநாயகர் கோயில் தீட்சிதர்கள் #JUSTIN 11.10.2026
8
102
7
540
7,332
Sri Sabhanayagar Temple 10.10.26 Evening Sahasranama Archana Nivedhana Prasadam Distribution Arranged BY Deekshithars
1
14
135
1,842
ஸ்ரீ சபாநாயகர் கோயில் 10.10.26 காலை இரண்டாம் கால பூஜையில் அபிஷேக நிவேதன பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது இங்கனம் ஸ்ரீ நடராஜர் கோயில் தீக்ஷிதர்கள் சிதம்பரம் தமிழ்நாடு
2
12
1
116
1,819
சிதம்பரம் #JUSTIN ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் இன்று புரட்டாசி 14 ரோகிணி நட்சத்திரம் #திருநாளைப்போவார் #நாயனார் #குருபூஜை. 1.10.2026 மாலை ஸ்ரீ நடராஜர் சன்னதியில் இரண்டாம் கால பூஜையில் உற்சவமூர்த்தி நாயன்மாருக்கு சிறப்பாக தீபாராதனை #நடைபெறும் இங்ஙனம் ஸ்ரீ நடராஜர் கோயில் தீக்ஷிதர்கள்
3
8
90
1,078
Sri Sabhanayagar Temple purattasi Maha Rudra Japa Homa Moolavar Mahabisheham 25.9.26 #JUSTIN
2
3
48
978
Sri Rudra Homam Sri Sabhanayagar Temple Deekshithars Chidambaram Tamilnadu india
4
56
2
484
4,269
ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் ஸ்ரீ ருத்ர ஹோமம் தீக்ஷதர்கள் சிதம்பரம் தமிழ்நாடு இந்தியா
1
14
142
1,458
#விநாயகர்_சதுர்த்தி #நல்வாழ்த்துக்கள். 14.9.2026 பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை நாலும் கலந்துஉனக்கு நான்தருவேன் - கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச் சங்கத் தமிழ்மூன்றும் தா. சுபமஸ்து ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் தீக்ஷிதர்கள் #JUSTIN #REELS #SHORTS
2
60
1
260
2,003
சிதம்பரம் #JUSTIN ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் இன்று ஆவணி 25 வெள்ளிக்கிழமை #மறைஞானசம்பந்தர் #குருபூஜை. வீதியுலா புறப்பாடு 11.9.26 மாலை ஸ்ரீ நடராஜர் சன்னதியில் இரண்டாம் கால பூஜையில் உற்சவமூர்த்தி நாயன்மாருக்கு சிறப்பாக தீபாராதனை நடைபெறும் இங்ஙனம் ஸ்ரீ நடராஜர் கோயில் தீக்ஷிதர்கள்
1
5
30
789
Prasadam Distribution 9.9.2026 Sri Sabhanayagar Temple Deekshithars Chidambaram Tamilnadu india #JUSTIN
2
10
107
1,143
#JUSTIN ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் இன்று ஆவணி 22 ஆயில்யம் நட்சத்திரம் #அதிபத்த #நாயனார் மற்றும் #புகழ்த்துணை #நாயனார் இருவர் குருபூஜை.8.9.26 மாலை ஸ்ரீ நடராஜர் சன்னதியில் இரண்டாம் கால பூஜையில் உற்சவமூர்த்தி நாயன்மாருக்கு இருவருக்கும் சிறப்பாக தீபாராதனை நடைபெறும்
2
5
76
974
Chidambaram Sri Natarajar Temple Devasabha தேவசபா retweeted
திருச்சிற்றம்பலம். 08/09/2026. "இன்று பிரதோஷம்" தஞ்சாவூர் மாவட்டம்; திருமங்கலக்குடி திருக்கோவில் இறைவன் திரு. பிராணநாதேசுவரரையும், தாயார் ஸ்ரீ மங்கள நாயகி அம்மையையும் வணங்கி வழிபடுங்கள்!  அன்பானவர்கள் உங்கள் திருவடிகளை வணங்குகின்றேன் சிவ வணக்கங்கள்,சிவாயநம.
⚜️ செந்தூர் சக்கரவர்த்தி ⚜️ கந்தா சரணம் கதிர்வேலா சரணம்! செந்தூர் வாழும் செல்வா சரணம்! சிந்தை வாழும் குகனே சரணம்! அமரா பதிவாழ் பதியே சரணம்! சிந்தை மகிழும் குருவே சரணம்! சரணம் சரணம் சண்முகனே சரணம்! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #tiruchendur #murugar #festival
1
2
8
103