Pinned Tweet
ஒரு மகிழ்வான தருணம் இது. நண்பர்களுக்கும் எனது தயாரிப்பாளர்களுக்கும்.
தம்பிகளுக்கும் நன்றி
sheik dawood retweeted
புதியகல்வி கொள்கை பற்றி #சூர்யா அவர்களின் கருத்தை வரவேற்கிறேன்.
இன்றைய கல்விச்சூழலில் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார்.
சிறுபான்மையினர்,பெண்கள் ,மாணவர்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்தும், பேசியும், செயல்பட்டு வரும் @Suriya_offl நாம் துணை நிற்போம்! #StandWithSuriya
sheik dawood retweeted
#StandWithAnand Lost rights are never regained by appeals to the conscience of the usurpers but by relentless struggle-Babasaheb இழந்த உரிமைகளை, பிடுங்கியவர்களின் மனசாட்சியிடம் முறையிட்டு பெற முடியாது.ஓய்வற்ற போராட்டத்தால் மட்டுமே அது முடியும்-பாபாசாகேப்.Stand by @AnandTeltumbde
sheik dawood retweeted
தென்மேற்கு பருவக்காற்றாய் என் வாழ்வில் வந்து இடம் பொருள் ஏவல் தந்த தர்மதுரை,மாமனிதன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு அன்பு பிறந்தநாள் வாழ்த்துக்கள் @VijaySethuOffl
sheik dawood retweeted
மலை போலே வரும் சோதனை யாவும் பனிபோல் நீங்கிவிடும்
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
sheik dawood retweeted
Trailer of The Fakir of Venice Releasing Jan 18th, 2019 https://nitter.cf/t.co/ekFizLGaNM
sheik dawood retweeted
First single from 24th #EnthanKangalaiKanom #KannaeKalaimaanae @Udhaystalin @vairamuthu @tamannaahspeaks @thisisysr @mukasivishwa @JalandharVasan @vasundra – at Tamil Nadu, India
sheik dawood retweeted
.@beemji wins the Best Producer award at #BehindwoodsGoldMedals
#BGM6.0 #15YearsOfBehindwoods
#PaRanjith #PariyerumPerumal
sheik dawood retweeted
#மாமனிதன் திரைப்படம் படப்பிடிப்பு இனிதே தொடங்கியது @VijaySethuOffl @mynnasukumar @thisisysr @irfanmalik83 – at Andipatti Jakkampatti, India
sheik dawood retweeted
💪மலேசியாவில் காடுகளை சீராக்கி ரப்பர் தோட்டம் அமைத்தது நாம்தான்!
💪மொரீஸியசில் மண்ணை பொன்னாக்கி கரும்பு தோட்டங்கள் அமைத்தது நாம்தான்!
💪இலங்கையில் மலையை சீராக்கி தேயிலை தோட்டங்கள் அமைத்தது நாம்தான்!
💪புயல் சாய்த்த நிலத்தை நிமிர்த்தி வளம் காண வைக்க நம்மால் முடியும்!
sheik dawood retweeted
ஐந்து மாநில தேர்தல் முடிவு என்பது சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் தந்திரமாகவே இருக்கும் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது..
நாடு முழுவதும் வாக்கு பதிவு இயந்திரத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியிருக்கும் நிலையில் இந்த தேர்தல் முடிவுகள்... https://nitter.cf/t.co/TCl57TCfkn
sheik dawood retweeted
#ஆடம்பரமே_வாழ்க்கை இல்லை என்றும் தனது #மனைவி_பிள்ளைகளுக்காக #ஆண்கள் இப்படியும் வாழலாம் என்ற எதார்தத்தை இந்த சமுகத்திற்கு வெளிப்படுத்திய படம் @thondankani @iamramyapandian @DirectorTHAMIRA #ஆண்_தேவதை
sheik dawood retweeted
திரையுலக மற்றும் முற்போக்கு எண்ணம் கொண்ட தோழமைகளே!!விழித்துகொள்வோம்!இன்னும் இன்னும் நம் குடும்பங்கள், நம் தெருக்கள், நம் ஊர்கள், நகரங்கள், நம் நாடு என, எல்லா இடங்களிலும் நீக்கமற இருக்கும் இந்த நூற்றாண்டின் கொடூம் இழிவு, இந்த சாதி திமிருக்கு எதிராக திரள்வோம்!!!
sheik dawood retweeted
"கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழாவில் நடிகர் சூர்யா எனக்கு கொடுத்த 2லட்சத்தை வங்கியில் கட்டி, விவசாய கடனை அடைச்சேன். வாங்கிய கடனை விவசாயி வட்டியோட கட்டுவான்னு நிரூபித்தேன்" என்ற
#நெல்_ஜெயராமன்
வார்த்தைகளை நினைத்து பார்க்கிறேன், அரசு 5லட்சம் வழங்கி இருக்கும் நாளில்!
sheik dawood retweeted
"என்னை அப்பல்லோவில் சேர்த்து மொத்த செலவையும் ஏற்ற தம்பி சிவகார்த்திகேயனை நேர்ல பார்த்து நன்றி சொல்லனும்" என்றார் #நெல்_ஜெயராமன்
தானாக ஓடிவந்த சிவகார்த்திகேயன் "நன்றி சொல்லாதீங்கண்ணே, நலமாகி வாங்க அதுதான் தேவை" என்றார். ஒரு விவசாயியை காக்க துடிக்கும் நல்ல மனசு கோயிலுக்கு சமம்!
sheik dawood retweeted
அனைவரும் குரல் எழுப்புவோம் ... #JusticeforRajalakshmi
sheik dawood retweeted
Thanks thalaivaaaa 🙏 Best days of my life.... Dream come true.... #Petta shoot wrapped... Thanks to the whole team for making this happen.... Still can't believe that I directed a Thalaivar film... All feels like a dream...
It’s a wrap for #Petta. 15 days ahead of schedule. I thank @sunpictures @karthiksubbaraj @DOP_Tirru and the entire team Involved. Here’s Wishing everyone a very happy #Vijayadashami 🙏🏻
























