DravidianCore🖤❤️ (@DravidianCore) header
DravidianCore🖤❤️ (@DravidianCore) profile picture

Breaking hierarchies. Building equality. Dravidian by thought. Born from Dravidian soil, standing for justice and reason.

India
Joined April 2023
Photo by DravidianCore🖤❤️ (@DravidianCore)Photo by DravidianCore🖤❤️ (@DravidianCore)Photo by DravidianCore🖤❤️ (@DravidianCore)Photo by DravidianCore🖤❤️ (@DravidianCore)Photo by DravidianCore🖤❤️ (@DravidianCore)Photo by DravidianCore🖤❤️ (@DravidianCore)Photo by DravidianCore🖤❤️ (@DravidianCore)Photo by DravidianCore🖤❤️ (@DravidianCore)Photo by DravidianCore🖤❤️ (@DravidianCore)Photo by DravidianCore🖤❤️ (@DravidianCore)
தற்குறிகளின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு கேவலமாக போகிறது என்பதை பாருங்கள்.
1
11
17
547
உங்கள் அலட்சியத்தால் உயிர்கள் பறிபோயின! இப்போதும் அமைச்சர் மௌனமா? #fishermensafety #accountability #tvkfailstn #ministersrinath
39
66
642
DravidianCore🖤❤️ retweeted
ஆப்சென்ட் அமைச்சர், மௌனமான அரசாங்கம்! மக்களோடு களத்தில் நின்ற அனுபவமில்லை; மக்கள் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள அக்கறையுமில்லை! தனிமனிதப் பிம்பத்தை மட்டுமே நம்பி அரசியல் செய்பவர்களுக்கு மக்கள் வலி எப்படிப் புரியும்? #FishermenSafety #PeopleFirst #Accountability #TVKFailsTN
15
406
1
798
8,641
DravidianCore🖤❤️ retweeted
மூனு நாளா போய் முறையிட்டுருக்காங்க எதோ தப்பா இருக்கு திரும்பி வரலனு அதெல்லாம் ஒன்னு இல்ல வந்துடுவாங்கனு அலட்சியாம இருந்துருக்கானுங்க உழைக்காம கிடைச்ச பதவியின் மெத்தன போக்கு
11
196
8
311
6,427
DravidianCore🖤❤️ retweeted
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத் திட்டத்திற்காக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கத் துணிவது முதல், கடலில் உயிருக்குப் போராடும் மீனவர்களைக் காப்பாற்ற வக்கில்லாமல் விட்டது வரை, மீனவச் சமுதாயத்தைத் தவெக அரசு வெறும் ஏமாளிகளாகவும், அலட்சியப்படுத்தப்பட வேண்டியவர்களாகவும்தான் பார்ப்பதன் காரணம் என்ன? காசிமேடு மீனவச் சொந்தங்களின் இந்தக் கண்ணீர்க் குரல் தவெக அரசின் கையாலாகாத்தனத்திற்கு சாட்சியாக நிற்கிறது! கடலில் சிக்கிய மீனவர்கள் GPS Live Location-னுடன் "படகு மூழ்கப் போகுது" என்று SOS செய்தி அனுப்பி மீனவர்கள் கதறியும், "இரவு 6 மணி ஆகிவிட்டது, நாளைக்குத் தேடுவோம்" என்று ஆபீஸ் நேரக் கணக்கு பார்த்து மீனவர்களின் உயிர்களைக் காவு வாங்கியது தவெக அரசு! உயிர்கள் கடலில் பலியான பிறகு, கேமராக்களுடன் காசிமேட்டிற்கு வந்த அமைச்சரைப் பார்த்து "உயிர் போன பிறகுதான் வருவீங்களா?" என்று மீனவப் பெண்கள் காறி உமிழ்ந்ததில் எந்தத் தவறும் இல்லை!
9
275
3
567
12,042
உலக நாடுகளுக்கு மீண்டும் ஒரு அபாய ஒலி பராகுவேயில் எழுந்துள்ளது. பாராகுவே ஜனாதிபதி ஆதரவுடன் செயல்பட்ட தனியார் வங்கி ஒன்று அந்நாட்டில் நிதி மோசடியில் ஈடுபட்டு திவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்களின் பல கோடி ரூபாய் பணம் வங்கியில் முடங்கப்பட்டு விட்டது. மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தையே அவர்களால் பயன்படுத்த முடியவில்லை. இதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தின் காரணமாக அந்நாட்டு அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முதலாளிகளுக்கும் அரசுகளுக்கும் இடையிலான கள்ளக்கூட்டு உறவு இறுதியில் நாட்டையே சூறையாடி விடும். இந்தியாவில் இதுபோன்ற சூழல் உருவாகக்கூடாது என்பதற்காக தான் தனியார் மயத்திற்கு எதிராகவும் கார்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு எதிராகவும் கம்யூனிஸ்ட்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். Ueno Bank உருவாக்கம் பாராகுவேயின் வலதுசாரி அதிபராக இருந்த சான்டியாகோ பென்யா (Santiago Peña), அமெரிக்காவின் நெருங்கிய ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். இவரது ஆட்சிக் காலத்தில் '#UenoBank' என்ற டிஜிட்டல் வங்கி உருவாக்கப்பட்டு, அரசு சார்பில் அதிகளவில் விளம்பரப்படுத்தப்பட்டது. பாராகுவே நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு (2/3) மக்கள் இந்த வங்கியைப் பயன்படுத்தத் தொடங்கினர். அம்பலமான நிதி மோசடி சமீபத்தில் இந்த வங்கி பெரும் மோசடியில் ஈடுபட்டிருப்பது அம்பலமானது. முறைகேடான மற்றும் போலியான கடன்களை அதிகளவில் வழங்கியதால், வங்கி முற்றிலும் முடங்கும் (Insolvent) நிலைக்குத் தள்ளப்பட்டது. மோசடி வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, வங்கி வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்கிவிட்டது. இதனால் பொதுமக்கள் தங்கள் பணத்தை எடுக்க முடியாமல் நெருக்கடிக்கு தள்ளப்படுள்ளனர். பாராகுவே நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இவ்வங்கியைப் பயன்படுத்தியதால், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் முடங்கிவிட்டது. இந்த விவகாரத்தில் சான்டியாகோ பென்யாவைப் பதவிநீக்கம் (Impeachment) செய்ய பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க முடிவெடுத்தனர். இந்த வாக்களிப்பு நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, அவர் அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மோசடியில் தொடர்புடைய Ueno Bank-ன் உயர் அதிகாரிகளைக் கைது செய்ய தற்போது பிடியாணை (Arrest Orders) பிறப்பிக்கப்பட்டுள்ளது. #Paraguay
1
42
2
88
5,881
விசில் இல்ல சங்கு ஊருக்குள்ள தொலைஞ்சு போன குழந்தையவே கண்டுபிடிக்க துப்பு இல்லாதவனுக்கு கடலில் தொலைந்து போனவங்க எப்படி கண்டு பிடிச்சு தருவாங்க. முதலமைச்சர்ன என்னான்னு தெரியாத அவூக்கு ஓட்ட போட்டா இப்படித்தான் இருக்கும் எம்எல்ஏவும் இப்படித்தான் இருப்பான்.
2
37
2
59
589
மீன்வளத் துறை அமைச்சர் யாருன்னு ஆவது தெரியுமா இவர்களுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஃபுல் போதை இருக்கார்
2
2
35
நல்லா கேளுங்க ப்ரோ👌
2
33
1
63
954
ப்ரோ செம கிழி கிழிக்கிறார்.
11
43
469
DravidianCore🖤❤️ retweeted
US Senator - Karnataka Connect!! Democrat Abdul El-Sayed has defeated Republican Mike Rogers in the US Senate race, becoming the first Muslim senator in US Elections' History. His wife, Dr Sarah Jukaku, has roots in Bhatkal, Karnataka. Her family has a notable political & medical legacy in the region. Her grandfather, Jukaku Shamshuddin, served as deputy finance minister in Mysore State under then Chief Minister B D Jatti, while her father studied medicine in Bengaluru before moving to the US. Sarah grew up in Michigan, where she met El-Sayed at university. His historic electoral victory has now brought an interesting Karnataka connection into the spotlight.
NEWS: Abdul El-Sayed becomes First Muslim Senator in US History. Democrat Abdul El-Sayed has won Michigan’s U.S. Senate race, defeating Republican Mike Rogers and making history as the first Muslim ever elected to the United States Senate in US Elections. The historic victory marks a major milestone in American politics, following a highly contested race that drew national attention and strong voter engagement across Michigan, particularly in Dearborn and Metro Detroit.
15
156
7
506
12,183
DravidianCore🖤❤️ retweeted
BREAKING: Iran burns poster of Trump, Netanyahu, Witkoff and Vance in Tehran tonight, following Trump's midterm defeat.
536
7,444
449
50,529
1,575,971
DravidianCore🖤❤️ retweeted
சொந்த மகன் தற்குறியா இருக்கான்னு பெற்ற தாய் கிழிச்சு தள்ளி இருக்காங்க 🔥🔥
24
1,488
30
4,732
207,597
DravidianCore🖤❤️ retweeted
“ஜிஹாதி” என அவமதித்த டிரம்ப்! வென்று சாதித்த இந்திய மருமகன்! அமெரிக்க செனட்டில் முதல் முஸ்லிம்! #AbdulElSayed #USSenate #AmericanPolitics #MuslimSenator #DonaldTrump #JDVance #Michigan #USPolitics #KarnatakaConnection #Bhatkal #Mangaluru #TheUnitedFiles
1
12
33
504
"ட்ரம்ப்பும் செல்வார், நெதன்யாகுவும் செல்வார், மோடியும் செல்வார். வெற்றிக்குப் பிறகு அவர்கள் அனைவரும் சிறைக்குச் செல்வதுதான் முறையானது. அவர்கள் அனைவரும் செய்துள்ள மோசடி, ஊழல் மற்றும் அழிவு ஆகியவை நவீன வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவை." — துருவ் ராதி, யூடியூபர்
10
28
170
ரூட் மாபியாவால் களம் இறக்கப்பட்ட புதிய துணை நடிகைகள் பணத்துக்காகவும் பதவிக்காகவும் எதையும் செய்ய துணிந்திருக்கும் தற்குறிக் கூட்டம் இதுங்க வாயை பார்த்தாலே வாமிட் வருகிறது 🤣🤣
3
7
38
402
DravidianCore🖤❤️ retweeted
3
19
28
751
மூன்று கோடி பேர் ஊடுருவி விட்டார்களாம் இவன் ஊம்பிக் கொண்டிருந்தானா? உள்துறை உளவுத்துறை தேசிய பாதுகாப்புத்துறை எல்லாம் துரந்தர் சினிமா எடுக்க போய்ட்டானுங்களா? ஒவ்வொரு மாநிலத்திலும் போய் பொய் சொல்லி ஏமாற்றி ஃப்ராடுசெய்து மாநிலத்தைத் திருடுவது தொழிலாகிவிட்டது
2
10
29
498
DravidianCore🖤❤️ retweeted
அடங்கொய்யா என்னய்யா இப்படி தொடைச்சு எரியறாங்க 🤔
6
47
1
209
5,536