
Busines // Textile machines // Entrepreneur #Rajinikanth // #Thalaivar #political predictions // music songs #kpnsinger // #Annamalai #WeTheLeaders
Coimbatore, India
Joined February 2018
- Tweets189K
- Following7.6K
- Followers16.5K
- Likes184K
அன்பும்
மகிழ்ச்சியும்
உங்கள் அனைவர்
வாழ்வில் பொங்கும்
இனிய இசை 🎼🎶🎸🎻
#பொங்கல்_திருநாள்
வாழ்த்துக்கள் 💐💐🎉🎉🎈
#kpnsinger 🎤🎤🎧🎧
#பொங்கல்_வாழ்த்துகள் 🎈🎈🎉🎉🎸🎸🎻💐💐❤️❤️
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 retweeted
26 வருடங்களுக்கு முன் இதே நாள்.. காலை சுமார் 6:30 மணி இருக்கும். என் அப்பா திருச்சியிலிருந்து ரயிலில் சென்னை செல்வதற்கு கிளம்புகிறார். அதற்கு முதல் நாள்தான் செமஸ்டர் லீவு விட்டு வீட்டுக்கு வந்திருந்த நான், தூக்கக் கலக்கத்துடன் லுங்கி, டி-சர்ட் அணிந்தபடியே கைனெடிக் ஹோண்டாவில் அப்பாவை ஸ்டேஷனில் இறக்கிவிட கூட்டிச் செல்கிறேன்.
போகும் வழியில் பேசிக்கொண்டே போனோம், என்ன பேசினோம் என்பது சரியாக நினைவில்லை. திருச்சி ஸ்டேஷன் வாசலில் அப்பாவை இறக்கிவிடுகிறேன். லுங்கியில் இல்லாமல் பேன்ட் அணிந்திருந்தால் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அப்பாவை வழியனுப்ப உள்ளே சென்றிருப்பேன். ஆனால், அப்போது அங்கே இறக்கிவிட்டபடியே கிளம்பப் போனேன்.
வழக்கமாக நான் லீவு முடிந்து கல்லூரிக்கு செல்லும்போது பஸ்ஸில் ஏற்றிவிட அப்பா வண்டியில் என்னைக் கூட்டி வருவார். பஸ் ஏறும்வரை பேசிக்கொண்டிருப்போம். பஸ் ஏறும் முன் என் கைச்செலவுக்கு என்கிற வகையில் அப்பா தன் பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்து தருவார்.
அன்று ஸ்டேஷனில் இறக்கிவிட்ட போதும் அதே மாதிரி பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்து தந்ததாக நினைவு. பிறகு இருவரும் விடைகொடுத்துக் கொண்டோம். நான் வண்டியை அப்படியே திருப்பி ஓட்டிக் கொண்டு வந்துவிட்டேன்.
அப்போது எங்களுக்கு தெரியாது - நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் முகம் பார்த்து பேசிக்கொள்ளும் கடைசி தருணம் அதுதான் என்று. ஆம், அடுத்த 5-6 மணி நேரங்களில் அப்பா மாரடைப்பில் காலமாகிவிட்ட செய்தி வந்து சேர்ந்தது.
நான் வாழ்க்கையை நேரடியாக முட்டிமோதி சந்திக்கும் காலகட்டங்களில் அப்பா இருந்திருந்தால் அவரது ஆலோசனைகள் என்னை செம்மைப்படுத்தியிருக்கும் என்ற சிந்தனை இன்றும் எழாமல் இல்லை. அப்பாவுக்கு என் நினைவஞ்சலி...
#Jason
This week 😳
நீங்க யாரை Nominate செய்யுறீங்க
நான் இந்த வாரம்
விஜய் சேதுபதியை #vjs nominate பண்றேன் 😂
சொல்லுவான் 😛😜 சைக்கோ #Jason
#BiggBossTamil10
3
7
577
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 retweeted
Listen to this perfect blend of swag and mass!💥😎
#BindaasXHukum Theme is out now!
▶️ youtube.com/watch?v=vt62_qxP…
@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @vidya_balan @iam_SJSuryah #MithunChakraborty #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk @sunilreddy22 #PallaviSingh @valentino_suren @Alagiakoothan #SantoshRaju @kabilanchelliah @kuchirayar73 @RIAZtheboss
🤖 Made with AI
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 retweeted
Replying to @EngineerKpn
Kamal would never disrespect HM
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 retweeted
Replying to @EngineerKpn
ஆண்டவர் கிட்ட பண்ணியிருந்தா இந்நேரம் ரெட்கார்ட்தான்
இந்த சைக்கோ #Jason இன்னும் உள்ளதான் இருக்கான் போல்
இனி மற்றவங்களும் இவனை மாதிரி சைக்கோ game play செய்ய போறாங்க,
இதான் #BiggBossTamil10 strategy யா 😳
எல்லாரையும் வீட்ட விட்டு வந்தவுடன் நல்ல ஒரு மன நல மருத்துவரை பாக்க சொல்லுங்கடா 😂
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 retweeted
அப்பன் பின்னாடி தான் இருக்கேன்டா 😂😂
ஆனா மகன் இசைல சாதனை பண்ணி அத அப்பன் பக்கத்துல இருந்து பாக்குறதே பெரிய குடுப்பணை தான் ❤️ஆயிரம் கோடிக்கு சமம்
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 retweeted
Replying to @vijaytelevision
@vijaytelevision என்ன கருமம்டா.. இந்த #Jason சைக்கோ...
#Jason இந்த சைக்கோவ இன்னும் வைச்சிட்டு இருந்தா
#vjs என்ற host க்கு என்ன மரியாதை 😳
#BiggBossTamil இவனுங்க TRP காக, எவ்வளவு கிழே இறங்கி போறாங்க 😳
#vijaytelevision worst game play டா
நாம ரசிகர் சண்டை
அரசியல் சண்டை
IPL சண்டை
எல்லாம் போட்டு இருக்கோம்
ஆனால் இந்த #BiggBossTamil10 சண்டை போட்டதில்ல 🤔
ஒரு எட்டு அந்த பக்கம் போயி பாப்போம் 😳😂😂
என்ன பன்றாங்கன்னு 😛😝🤪
1
9
791
இந்த சீசன் முழுவதுமே அரசியல் பஞ்ச் அதிகம் போல! 😂😂😂😂
நாமளும் #bigboss10tamil
இந்த பக்கம் போயி ஒரு சண்டையை போடுவோம்🔥 😂😂
#Jason #Shathika
இந்த இரண்டு சைக்கோக்களையும் வெளியே அனுப்பினால்
மத்தவங்க எல்லாரும் individual game விளையாடுவாங்க 😳😂
#Jason இந்த சைக்கோவ இன்னும் வைச்சிட்டு இருந்தா
#vjs என்ற host க்கு என்ன மரியாதை 😳
#BiggBossTamil இவனுங்க TRP காக, எவ்வளவு கிழே இறங்கி போறாங்க 😳
#vijaytelevision worst game play டா
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 retweeted
🔥 SUNDAY EPISODE UPDATE – BIGG BOSS TAMIL 10 🔥
🙏 1️⃣ Vijay Sethupathi – Anniversary Wishes!
Congratulations and best wishes to Vijay Sethupathi! ❤️
2️⃣ Shathiga Issue Addressed
After Saturday’s episode, Shathiga blamed Vijay Sethupathi. On Sunday, VJS directly questioned her about it and clearly explained the situation, making her understand where things went wrong. A much-needed clarification!
3️⃣ Jason’s Captaincy – A Big Disappointment!
VJS questioned the housemates about Jason’s captaincy. Most of the housemates expressed their disappointment. Jason got triggered and failed to give proper answers to the host.
4️⃣ Jason’s Rude Behaviour Towards VJS
Jason’s rude and aggressive attitude towards Vijay Sethupathi and the audience was disappointing. VJS asked a simple and valid question, but instead of answering it, Jason appeared triggered and reacted in an inappropriate manner.
Is this behaviour justified, மக்களே? A contestant should know how to respect the host and answer questions with maturity.
5️⃣ Jason × Vasanth Fight – Again a Major Confusion!
The issue was addressed once again, but Jason failed to provide proper and valid answers.
Finally, VJS strongly responded:
"நீங்க கம்முனு உட்காருங்க. உங்கிட்ட பேசுறது வேஸ்ட்!"
He also warned Jason about raising his hand and clearly stated that repeating such behaviour could lead to a RED CARD.
Jason immediately said he would walk out. VJS replied that he would discuss the matter with his team.
6️⃣ Eviction & Saving Order
✅ Lakshmi Priya – First Save! Excellent appreciation for last week's performance. 👏
✅ Muniyammal – Second Save!
✅ Mukesh – Third Save!
❌ Muthazhagi – Evicted.
Good AV for Muthazhagi. Appreciation to all the contestants for their performances.
7️⃣ Hot Seat – Vasanth × Dhanya × Avinash
The car task brought an interesting moment.
Avinash was out, followed by Dhanya. Special mention to Avinash's AV – nearly 8–9 minutes, beautifully presented like a movie! 🎬❤️
VJS appreciated Avinash, gave him a hug and a kiss. One of the beautiful moments of the episode! ❤️
8️⃣ VJS × Jason – A Heartwarming Moment
Last but not least! VJS calmly advised Jason that he is a good and mature player and encouraged him not to hesitate or complain, but to move forward.
When Jason asked for a kiss, VJS gave him one! ❤️ A lovely moment that ended the tension on a positive note.
9️⃣ TOP 10 – TENTH WEEK! 🔥
VJS announced that this is the tenth week of the tenth season, and all the remaining contestants are officially TOP 10!
Congratulations to all the Top 10 contestants! 👏🔥
❤️ Overall, an emotional, entertaining and eventful Sunday episode. VJS handled several difficult situations and ended the show on a positive note.
#BiggBossTamil10
#BB10
#VijaySethupathi
#Top10
#SundayEpisode
#TTFVasan𓃵
#LakshmiPriya
#Jason
#Avinash
#Dhanya
#VinothBabu
#Shathigha
#BiggBossTamil10
#BB10
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 retweeted
ROFL 🤣🤣🤪
Exclusive footage of the conversation between Jason and Biggy in confession room 👻👻👻...
Oru few claps kaga walkout panniduven-nu sollirukaaru namma Jason sir ahu ! 🤧🤧🤧🤧🤧
#BiggBossTamil10


















