Facts & Perspectives (@FactCheck_TN) header
Facts & Perspectives (@FactCheck_TN) profile picture

Get your Facts Right. #StayInformed

Joined May 2025
Gen Z மாணவர்களுக்குகளுக்கு எதிராக பரப்பப்படும் பொய் Gen Z மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக போராடி வரும் நிலையில் இவர் மாணவரா ?! இவர் GEN Z யா? என்ற தலைப்புடன் @BJP4TamilNadu கட்சியின் மாநிலச் செயலாளரான திரு @asuvathaman இஸ்லாமியர் ஒருவர் காரை கொளுத்தும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதன் உண்மைத்தன்மையை நமது Facts & Perspectives சார்பாக ஆராய்ந்த போது, இந்த நிகழ்வானது பிகார் மாநிலத்தில் கடந்த ஜூலை16 அன்று நடந்த விபத்தினால் கோபமடைந்த பொதுமக்களில் ஒருவர் காருக்கு தீ வைக்க முயன்ற காணொளியாகும். இதை இப்போது நடக்கும் Gen Z மாணவர்களின் போராட்டத்தில் நடந்தது என குறிப்பிடுவது போல தலைப்பிட்டு பதிவிட்டிருப்பது, பொறுப்பற்ற முறையையே காட்டுகிறது. இந்தப் பதிவானது முற்றிலும் தவறான தகவலாகும். தவறான தகவல்களை பரப்பாதீர்கள். Source : instagram.com/reel/Da5WAgJB_…
இவர் மாணவரா ?! இவர் GEN Z யா?
1
2
142
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் மீது CJP கட்சி ஆதரவாளர்கள் கல் வீசி தாக்கியதாக பரப்பப்படும் பொய். நம் தேசத்திற்கு எந்த வகையிலாவது தீங்கு விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் CJP கட்சியினர் செயல்பட்டு வருவதாக @BJP4TamilNadu ன் X வலைதள பக்கத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. /1
நம் தேசத்திற்கு எந்த வகையிலாவது தீங்கு விளைவிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் தான் இந்த கரப்பான்பூச்சி கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர்!
1
1
3
1,039
செய்யக் கோரி போராடினர். அப்போது ஏற்பட்ட தகராறில் அது கல்வீச்சுச் சம்பவமாக மாறியது. மேலும் தாக்கப்பட்டதாக சொல்லப்படும் ரயிலானது WAG-12B ரக மின்சாரத்தால் இயங்கும் சரக்கு ரயிலாகும். இந்தக் காணொளியின் நம்பகத்தன்மையை சற்றும் ஆராயாமல் தமிழக பாஜகவின் சமூக வலைதளம் மட்டுமின்றி /3
1
46
பாஜகவின் சில தலைவர்களும், இந்த சம்பத்தில் ஈடுபட்டவர்களை CJP கட்சி ஆதரவாளர்கள் என குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்தப் பதிவானது முற்றிலும் தவறானதாகும். தவறான தகவல்களை பரப்பாதீர்கள். Source : nitter.cf/RailwayNorthern/status…
Replying to @rameshofficial0
वीडियो में दिख रही train hydrogen ट्रेन नहीं है... यह WAG 12 लोको द्वारा संचालित ट्रेन है। संभवतः यह कोई पुराना वीडियो है। Hydrogen ट्रेन अपने तय समय के अनुसार अपनी सेवाएं दे रही है
47
தமிழகத்தில் நடந்ததாக பரப்பப்படும் போலியான காணொளி மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு ஏமாற்றமே, ஜோசப் விஜய் மாடல் என்ற வாசகத்துடன் @KaniOviya என்ற நபர் தனது X வலைதள கணக்கிலிருந்து காணொளி ஒன்றை பகிர்ந்திருந்தார். இதன் உண்மைத்தன்மையை நமது Facts & Perspectives சார்பாக ஆராய்ந்த போது /1
This quoted post is unavailable.
1
1
6
385
இந்தக் காணொளியானது வட மாநிலத்தின் ஒரு பகுதியில் மின்சாரம் இல்லாததால் மக்கள் வீட்டின் மாடிகளில் துங்குவதாக கடந்த மே 22 -2026 அன்று Village Post India என்ற Instagram கணக்கில் பதியப்பட்டிருந்தது. அதை தமிழகத்தில் நடந்ததாக கூறி பதியப்பட்டிருக்கும் இந்தக் காணொளியானது போலியானதாகும் /2
1
217
தோழி விடுதிக்கு அதிகமான நிதியை அளிப்பது மத்திய அரசே தமிழ்நாட்டின் தோழி விடுதிகளை பின்பற்றி நாடு தழுவிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு அறிவித்துள்ளதாக @sunnewstamil செய்தி அட்டை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதன் உண்மைத்தன்மையை நமது Facts & Perspectives சார்பாக ஆராய்ந்த போது, இந்தத் தகவலானது தவறானதாகும். தமிழக அரசின் தோழி விடுதியானது கட்ட மத்திய அரசே அதிகமான நிதியை கொடுக்கிறது. அதாவது மத்திய அரசு 60% மற்றும் தமிழக அரசு 40%. மத்திய அரசின் “சகி நிவாஸ்” திட்டம் மூலம் அனைத்து மாநிலங்களிலும் பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதியானது கட்டப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இது போல் பல விடுதிகளை மத்திய அரசு கட்டியுள்ளது. அது போலவே, தமிழகத்திலும், பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்து. அதையே, தமிழ அரசு தோழி விடுதி என பெயரிட்டுள்ளது. எனவே, பணிபுரியும் பெண்களுக்கான மகளிர் விடுதி தமிழகம் தான் அறிமுகப்படுத்தியது என்பது போல பரப்பப்படும் @sunnewstamil ன் செய்தி அட்டையில் இருக்கும் தகவலானது தவறானதாகும். தவறான தகவல்களை பரப்பாதீர்கள். Source : wcd.gov.in/images/uploaded/1…
#BREAKING | தமிழ்நாட்டின் தோழி விடுதிகளை பின்பற்றி நாடு தழுவிய திட்டத்தை அறிவித்தது ஒன்றிய அரசு #SunNews | #UnionBudget2026 | #BudgetWithSunNews
16
223
11
407
15,942
சன் நியூஸ் பரப்பும் போலி செய்தி இந்தியாவிலேயே முதல் முறையாக இளம் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் என @sunnewstamil ஊடகமானது செய்தி வெளியிட்டிருந்தது. இதன் உண்மைத்தன்மையை நமது Facts & Perspectives சார்பாக ஆராய்ந்த போது, இந்த தகவலானது தவறானதாகும். இதற்கு முன் பஞ்சாப் மாநிலமானது 2016லும், சிக்கிம் 2018லும், பிஹார் 2024லும், மஹாரஸ்ட்ரா 2026லும் என பல மாநிலங்கள் தமிழகத்திற்கு முன்பே இந்த திட்டத்தை மக்கள் நலன் கருதி தொடங்கியுள்ளது. இந்த தகவல்களை மறைத்து @sunnewstamil ஊடகமானது இது போன்ற செய்திகளை வெளியிட்டிருப்பது அவர்களின் நம்பகத்தன்மையை சீர்குழைக்கும் விதமாக உள்ளது. தவறான தகவல்களை பரப்பாதீர்கள். Source : who.int/india/news-room/deta… pmc.ncbi.nlm.nih.gov/article… timesofindia.indiatimes.com/… timesofindia.indiatimes.com/…
#NewsUpdate | HPV தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று தொடக்கம் #SunNews | #MKStalinCM | #TNGovt
18
303
14
460
19,868
குஜராத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 6 தான் என, தஞ்சாவூரில் நடைபெற்ற ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ மாநாட்டில், திமுக எம்பி கனிமொழி கூறியதாக செய்தி ஊடகங்களில் வீடியோ வெளியாகி உள்ளது. இதுகுறித்து நமது Facts & Perspectives சார்பில் தகவலின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்தோம். அதன்படி, குஜராத்தில் மொத்தம் 24 அரசு மருத்துவ கல்லூரிகள் இருப்பதாக தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) இணையதளத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. மக்களின் பிரதிநிதியாக உள்ள கனிமொழி அவர்கள் சரியான தரவுகளை தெரிந்துகொள்ளாமல் அரசியல் செய்வதற்காக உண்மைக்கு புறம்பான தகவல்களை பொதுமேடையில் வைத்துள்ளார். இந்த தகவலை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம் என Facts & Perspectives குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம். “தவறான தகவல்களை பரப்பாதீர்கள்!” Source : nmc.org.in/wp-content/upload… #MedicalCollege | #Gujarat | #Kanimozhi | #FakeNews
1
8
18
1,197
தமிழ்நாட்டில் கஞ்சா '0' ஆகியுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறியதாக ஊடகம் ஒன்று செய்தி அட்டை வெளியிட்டிருந்தது. அதைத் தவறான செய்தி என @tn_factcheck தனது 'X' தளத்தில் பதிவிட்டிருந்தது. நமது Facts & Perspectives சார்பாக இந்தத் தகவலின் உண்மைத்தன்மையை ஆராய அமைச்சரின் பேட்டியை மீண்டும் மீண்டும் கேட்டபோது, அவர் தமிழகத்தில் "கஞ்சா 0 கல்டிவேஷன்" என்றும், தமிழகத்தில் கஞ்சா ஒட்டுமொத்தமாக இல்லாத நிலை இருப்பதாகவும் கூறியுள்ளார். அதாவது கஞ்சா என்பதே தமிழகத்தில் இல்லை (0%) என்று பொருள்படும்படியே அவர் பேசியிருக்கிறார். ஆனால், சென்னை மண்டலத்தில் மட்டும் 2025-ஆம் ஆண்டில் 2,351 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக இன்றுதான் NCB (போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம்) அறிக்கை வெளியிட்டுள்ளது. உண்மை நிலை இவ்வாறிருக்க, தமிழகத்தில் கஞ்சாவே இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்லியிருப்பதை @tn_factcheck மழுப்பும் விதமாகப் பதிவிட்டிருப்பது, அவர்களின் நம்பகத்தன்மையையும் நடுநிலைமையையும் சந்தேகிக்க வைக்கிறது. “தவறான தகவல்களைப் பரப்பாதீர்கள்!”
தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடுவது ' 0 ' ஆகியுள்ளது என்றே அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் கூறியுள்ளார். தவறான தகவலை பரப்பாதீர் ! @CMOTamilnadu @TNDIPRNEWS
2
8
959
அண்ணாமலை கூறியதாக பரவும் போலி செய்தி EPS முடிவெடுப்பார் என்ற தலைப்புடன் TTV தினகரன், OPSஐ சேர்ப்பது குறித்து NDA தலைவர் எடப்பாடி முடிவெடுப்பார். பாமக, தேமுதிக கூட்டணியில் தொடர விரும்புவதாக அண்ணாமலை தெரிவித்தார் என்ற தகவலுடன் @ChanakyaaTv ஊடகமானது தனது X கணக்கிலிருந்து செய்தி அட்டை ஒன்றை வெளியிட்டிருந்தது. நமது Facts & Perspectives சார்பாக இந்த தகவலின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த போது, அவர் அவ்வாறு சொல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது. பாஜக முன்னாள் மாநில தலைவர் திரு.@annamalai_k கூறியதாவது, NDA கூட்டணியில் யார் இணைய வேண்டும், இணையக் கூடாது என்பது குறித்து முடிவெடுப்பதற்கு அகில இந்திய அளவில் NDA தலைவர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை திரு. @EPSTamilNadu மற்றும் பாஜக மாநில தலைவர் திரு. @NainarBJP இருக்கிறார்கள். அவர்கள் முடிவெடுப்பார்கள் என்று தான் கூறியுள்ளார். மேலும், பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் இன்னும் கூட்டணிக்கு வரவில்லை, வந்தால் NDA இன்னும் வலிமையானதாக மாறும் என்றே அவர் தெரிவித்திருந்தார். இதனை திரித்து கூறுவது போல செய்தி அட்டை வெளியிட்டிருக்கும் @ChanakyaaTv யின் செய்தி அட்டையிலிருக்கும் தகவல் தவறானதாகும். தவறான தகவல்களை பரப்பாதீர்கள். பாஜக முன்னாள் மாநில தலைவர் திரு.அண்ணாமலை கூறியதாவது, NDA கூட்டணியில் யார் இணைய வேண்டும், இணையக் கூடாது என்பது குறித்து முடிவெடுப்பதற்கு அகில இந்திய அளவில் NDA தலைவர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை திரு. எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநில தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் இருக்கிறார்கள். அவர்கள் முடிவெடுப்பார்கள் என்று தான் கூறியுள்ளார். மேலும், பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் இன்னும் கூட்டணிக்கு வரவில்லை, வந்தால் NDA இன்னும் வலிமையானதாக மாறும் என்றே அவர் தெரிவித்திருந்தார்.
EPS முடிவெடுப்பார் #Annamalai #EPS #Chanakyaa Stay informed with the latest news through Chanakyaa via chanakyaa.in
3
96
7
244
14,482
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூண் சர்வே கல் தான் என்று பரவும் போலி செய்தி திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது சர்வே கல்தான். RTI மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய நில அளவை துறை அளித்த பதில் என @DinakaranNews நாளிதலின் X வலைதள கணக்கிலிருந்து பதிவொன்று பதியப்பட்டிருந்தது. நமது Facts & Perspectives சார்பாக இந்த தகவலின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த போது, இந்த RTI தகவலில் திருப்பரங்குன்றம் மலையில் இரு Survey Station Point இருப்பது உண்மை தான். ஆனால், அதற்கும் தீபத்தூணிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை சர்வேயின் அதிகார பூர்வ பக்கத்திலே அதை பற்றி மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளனர் THE GREAT TRIGONOMETRIC SURVEY OF INDIA பக்கம் எண் 298 A வில் மிகத்தெளிவாக “The station is marked by a circle and dot engraved on rock engraved on the rock in site” குறிப்பிட்டுள்ளது சிக்கந்தர் தர்காவின் அருகிலே பாறையில் ஒரு வட்டம் வரைந்து அதில் ஒரு புள்ளி கல்லிலே செதுக்கி அதை பாதுகாக்க அரை அடி அளவில் சுற்று பகுதி கட்டப்பட்டுள்ளது. அதன் புகைப்பட ஆதாரத்தையும் அதிகாரிகள் சென்று பார்வையிட்ட புகைப்படத்தையும் இணைத்துள்ளோம். எனவே, சர்வே கல்லிற்கும் தீபத்தூணிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. தீபத்தூண் சுமார் 6 அடிக்கும் மேல் வேறு பகுதியில் உள்ளது. சர்வே கல் அந்த பாறையிலே பொறிக்கப்பட்டுள்ளது. ஆகவே உண்மையை திரித்து எழுதியிருக்கும் இந்த தவறான தகவலை பரப்பாதீர்கள்.
3
37
78
1,989
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூண் சர்வே கல்தான் என்று பரவும் போலி செய்தி திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது சர்வே கல்தான். RTI மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய நில அளவை துறை பதில் என @SparkMedia_TN எனும் X வலைதள கணக்கிலிருந்து பதிவொன்று பதியப்பட்டிருந்தது. நமது Facts & Perspectives சார்பாக இந்த தகவலின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த போது, இந்த RTI தகவலில் திருப்பரங்குன்றம் மலையில் இரு Survey Station Point இருப்பது உண்மை தான். ஆனால், அதற்கும் தீபத்தூணிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை சர்வேயின் அதிகார பூர்வ பக்கத்திலே அதை பற்றி மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளனர் THE GREAT TRIGONOMETRIC SURVEY OF INDIA பக்கம் எண் 298 A வில் மிகத்தெளிவாக “The station is marked by a circle and dot engraved on rock engraved on the rock in site” குறிப்பிட்டுள்ளது சிக்கந்தர் தர்காவின் அருகிலே பாறையில் ஒரு வட்டம் வரைந்து அதில் ஒரு புள்ளி கல்லிலே செதுக்கி அதை பாதுகாக்க அரை அடி அளவில் சுற்று பகுதி கட்டப்பட்டுள்ளது. அதன் புகைப்பட ஆதாரத்தையும் அதிகாரிகள் சென்று பார்வையிட்ட புகைப்படத்தையும் இணைத்துள்ளோம். எனவே, சர்வே கல்லிற்கும் தீபத்தூணிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. தீபத்தூண் சுமார் 6 அடிக்கும் மேல் வேறு பகுதியில் உள்ளது. சர்வே கல் அந்த பாறையிலே பொறிக்கப்பட்டுள்ளது. ஆகவே உண்மையை திரித்து எழுதியிருக்கும் இந்த தவறான தகவலை பரப்பாதீர்கள். Source: pahar.in/pahar/Books%20and%2…
🔴 'திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது சர்வே கல்தான் ' 🔹 1808-09, 1871-ம் ஆண்டுகளில் திருப்பரங்குன்றம் மலையில் சர்வே கற்கள் நிறுவப்பட்டன 🔹 அரசு ஆவணங்களின்படி திருப்பரங்குன்றம் மலையில் 2 சர்வே கற்கள் உள்ளன - RTI மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய நில அளவை துறை பதில் #Thiruparankundram #Madurai #SparkMedia
28
207
20
437
27,832
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூண் சர்வே கல்தான் என்று பரவும் போலி செய்தி திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது சர்வே கல்தான். RTI மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய நில அளவை துறை பதில் என @kalgikumaru எனும் X வலைதள கணக்கிலிருந்து பதிவொன்று பதியப்பட்டிருந்தது. நமது Facts & Perspectives சார்பாக இந்த தகவலின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த போது, இந்த RTI தகவலில் திருப்பரங்குன்றம் மலையில் இரு Survey Station Point இருப்பது உண்மை தான். ஆனால், அதற்கும் தீபத்தூணிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை சர்வேயின் அதிகார பூர்வ பக்கத்திலே அதை பற்றி மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளனர் THE GREAT TRIGONOMETRIC SURVEY OF INDIA பக்கம் எண் 298 A வில் மிகத்தெளிவாக “The station is marked by a circle and dot engraved on rock engraved on the rock in site” குறிப்பிட்டுள்ளது சிக்கந்தர் தர்காவின் அருகிலே பாறையில் ஒரு வட்டம் வரைந்து அதில் ஒரு புள்ளி கல்லிலே செதுக்கி அதை பாதுகாக்க அரை அடி அளவில் சுற்று பகுதி கட்டப்பட்டுள்ளது. அதன் புகைப்பட ஆதாரத்தையும் அதிகாரிகள் சென்று பார்வையிட்ட புகைப்படத்தையும் இணைத்துள்ளோம். எனவே, சர்வே கல்லிற்கும் தீபத்தூணிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. தீபத்தூண் சுமார் 6 அடிக்கும் மேல் வேறு பகுதியில் உள்ளது. சர்வே கல் அந்த பாறையிலே பொறிக்கப்பட்டுள்ளது. ஆகவே உண்மையை திரித்து எழுதியிருக்கும் இந்த தவறான தகவலை பரப்பாதீர்கள்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது சர்வே கல்தான். RTI மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய நில அளவை துறை பதில்..
4
22
1
45
1,736
தீபத்தூணை சர்வே கல் என பரப்பபடும் போலியான தகவல் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தூண்கள் பிரிட்டிஷ் காலத்தில் நடப்பட்ட சர்வே கற்கள். அதிகாரபூர்வ ஆவணம் சிக்கியது என @angry_birdu எனும் X வலைதள கணக்கிலிருந்து பதிவொன்று பதியப்பட்டிருந்தது. நமது Facts & Perspectives சார்பாக இந்த தகவலின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த போது, இந்த புகைப்படத்தில் இருப்பது தான் சிக்கந்தர் தர்கா அருகே இருக்கும் சர்வே கல். அந்த நபர் பதிந்திருக்கும் தரவுகளின்படி “மதுரை–சேவல்பட்டி சாலையில் உள்ள, 550–600 அடி உயரமுள்ள ஒரு தனித்த மலை இருக்கிறது. மதுரையிலிருந்து 4.5 மைலும் திருமங்கலத்திலிருந்து 6.5 மைலும் தொலைவில், மதுரை தாலுகாவில் உள்ளது. மலைச்சிகரத்தின் வடமேற்கு பக்கத்தில், மேலிருக்கும் பள்ளிவாசலுக்கு வடவடமேற்கே சுமார் 5 யார்டு தூரத்தில் ஒரு வட்டக் குறியும் பொறிப்பும் அங்கே 1871-ல் காணப்படுகின்றன.” என்று உள்ளது. நாம் குடுத்திருக்கும் புகைப்படத்தில் ஒரு வட்டமானது சர்வே கல்லில் உள்ளது. ஆனால், அது அவர் குறிப்பிட்டபடி தீபத்தூண் இல்லை அது சர்வே கல் மட்டுமே. சிக்கந்தர் தர்காவுக்கு 50 மீட்டர் தொலைவில் இருக்கும் தீபத் தூணை சர்வே கல் என்று சமூகவலைதளங்களில் திமுகவினர் பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர். அதில் இவரும் ஒருவர். தரவுகளைத் தனக்குச் சாதகமாக பயன்படுத்தி உண்மையை திரித்துக் கூறியிருக்கும் இந்தப் பதிவானது வெறும் போலியான தகவல் மட்டுமே. தவறான தகவல்களை பரப்பாதீர்கள்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தூண்கள் பிரிட்டிஷ் காலத்தில் நடப்பட்ட சர்வே கற்கள் என்பதற்கான அதிகாரபூர்வ ஆவணம் சிக்கியது! தர்காவுக்கு வட மேற்கில் 50 யார்டு தொலைவில் ஒரு சர்வே கல், அந்த சர்வே கல்லுக்கு தென் கிழக்கில் 53 யார்டு தொலைவில், அதாவது தர்காவுக்கு மிக அருகில்..
66
253
23
534
56,755
“எழுத்துப் பிழை காரணமாக 50 யார்டு என்பது 5 யார்டு என மாறியுள்ளது. தவறுக்கு மன்னிக்கவும்.”
11
3
1
31
2,770