Pinned Tweet
வரலாற்றின் பொக்கிஷம் புரட்சியாளர் #அம்பேத்கர், தந்தை #பெரியார் மற்றும் தலைவர் #திருமாவளவன்
இன்றும் என்றும் என்றென்றும் அனைவராலும் பாதுகாக்க பட வேண்டிய பொக்கிஷங்கள்!!!
🌾கவிகண்ணா🌾 retweeted
நம்ப வச்சு கழுத்தறுத்திருக்கிறான் திருட்டு நாய்....❤️🩹🥺
கருணாநிதி விட மிகப் பெரிய இனத்துரோகி இவன் தாண்டா..
முழுசா உடைச்சிட்டான் 😭💔
15 வருடமாக ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் விபூதி அடிச்சு, திரள்நிதி திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்துட்டு.......
பின்னணியில் திமுகவுடன் சரச சல்லாபம் செஞ்சுட்ருந்துருக்கான்....
பச்சை துரோகி டா இவன்...
🌾கவிகண்ணா🌾 retweeted
பொது வேட்பாளர் பிச்சை கேக்கும் சீமான்
தமிழ் தேசியமாவது வெங்காயமாவது
தள்ளுறா நான் MLA ஆகணும்🤣🤣
🌾கவிகண்ணா🌾 retweeted
பெரியார் - திராவிடம் - சமூகநீதி என்றெல்லாம் பேசிய வாய்கள்
இன்று "OBC அரசியல்" என்று பேசி தங்களது உண்மையான முகத்தை அம்பலப்படுத்துகிறது.
பெரியார் - திராவிடம் - சமூகநீதி என்கிற பசப்பு சொற்களால்
சூத்திர அரசியலை தான் இதுவரை DMK செய்திருக்கு!
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதோ?!
🌾கவிகண்ணா🌾 retweeted
சப்பாத்தி சாப்டுங்க... 4 நாளில் 4 கிலோ உடல் எடையை குறையுங்கள்..
- திமுக கொத்தூஸ் அரிய கண்டுபிடிப்பு.
கூப்பு
கைது
ரைய்டு
ஒப்பாரி..
இதை எல்லாம் #தத்தியும், கொத்தடிமைகளும் லைப்ல நினைச்சு கூட பார்த்து இருக்கமாட்டானுங்க 😂..
🌾கவிகண்ணா🌾 retweeted
என் அனைத்து கொஞ்சல் மொழிக்கும் சொந்தக்காரன்,
என் மகிழ்ச்சி , என் புன்னகை, என் அனைத்துமாகிய எங்கள் வாழ்வின் அழகிய வரம் , என் மகன் தா. சு குறளரசனுக்கு இன்று முதல் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
@thirumaofficial தலைவரே நேரம் இருந்தால் ஒரு வாழ்த்து சொல்லுங்க போதும் ❤️ @vckitwingoffi
🤖 Made with AI
🌾கவிகண்ணா🌾 retweeted
இந்த உலகத்திலேயே திமுக மட்டும் தான் அரசியல் கட்சி,
ஸ்டாலின் என்பவர் மட்டும்தான் ஒரே தலைவர் என்று கருதிக் கொண்டு கற்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் U2Brutus ஊடகம்,
ஒடுக்கப்பட்ட மக்களின் தலைநிமிர்வை,
தன் உழைப்பின் மூலமாகவும், போராட்டத்தின் மூலமாகவும்,
போர் குணத்தின் மூலமாகவும்,
களத்தில் ரத்தம் சிந்தி,
தினம் தினம் யுத்த களமாக ஒரு அரசியல் இயக்கத்தை வளர்த்தெடுத்து,
இன்று மாபெரும் மக்கள் இயக்கமாகவும், தலைவராகவும் உயர்ந்து நிற்கும் ஒரு தலைவரை,
இப்படி ஒரு நடிகையுடன் ஒப்பிட்டு பதிவு போடுவது என்பது கடும் கண்டனத்திற்குரியது..
U2BRUTUS கொள்கை புரிதலோடு இத்தனை ஆண்டு காலம் களமாடிருந்தால் இவ்வளவு விரைவாக இத்தகு சில்லறை தனத்திற்கு நகர்ந்து இருக்க முடியாது,
திமுக ஆதரவு என்ற நிலைப்பாட்டில் முற்போக்கு முகமூடி மட்டும் அணிந்திருந்து செயல்பட்டு இருந்தால் ஒழிய இத்தகைய அநாகரிகத்தை செய்ய முடியாது.
இதை கடுமையான விமர்சனத்திற்கு பிறகு U2brutus பின்வருமாறு மடைமாற்றம் செய்யலாம்,
ஏன் திரிஷா ஒரு பெண் தானே, அவரென்ன அவ்வளவு பெரிய அவமானமா?
நடிப்பு தொழில் என்ன இழிவானதா? என இன்னும் சில சில்லறை ஒப்பீடுகளை செய்ய முன்வரலாம்,
அதற்கும் முன்கூட்டியே பதில் அளிக்கிறோம்,
இங்கு யாரும் ஒரு பெண் என்பதாலோ அல்லது ஒரு நடிகை என்பதாலோ இழிவாகவோ அல்லது கொச்சையாகவோ கருதவில்லை,
ஒரு அரசியல் தலைமையை இன்னொரு அரசியல் தலைமையோடு ஒப்பிட்டு, நிறை குறைகளை பேசலாம். அல்லது போதாமைகளை சுட்டிக்காட்டலாம், ஆனால் 40 ஆண்டுகால கள அரசியல் பின்னணி கொண்ட ஒரு தலைவரை, வெறுமனே ஒரு நடிப்புத் தொழிலில் இருக்கும் ஒரு நபருடன் ஒப்பிட்டு AI புகைப்படம் வைப்பது என்பது ஏற்புடையது ஆகாது என்பது மட்டுமல்ல, கடும் கண்டனத்திற்கு உரியதும் கூட...
@U2Brutus_off @vckitwingoffi #விசிக #vck #விடுதலை_சிறுத்தைகள்_கட்சி
Full video: youtu.be/ErwNER8dLLk
2 பேருக்கு இடையிலதான் போட்டியே | ஒன்னு திருமா.. இன்னொன்னு திரிஷா | TVK Vijay | Thiruma | U2 Brutus
🌾கவிகண்ணா🌾 retweeted
சொந்த கட்சிகாணன் கிட்டயே ஊழல் பன்னவும் திருடவும் திருட்டு திமுக காரனால மட்டுமே முடியும் 👍
🌾கவிகண்ணா🌾 retweeted
இறுதிவரை என்னுடன்
பயணிப்பாயா என்பதைப் பற்றி
எனக்கு கவலை இல்லை.
என் கையைப் பிடித்துக்கொள்,
இந்தப் பிரபஞ்சத்தின்
கடைசிப் புள்ளியைத்
தொட்டுத் திரும்பும் வரை
உடனிரு போதும்!
🌾கவிகண்ணா🌾 retweeted
அப்ப கூட திமுக காரன் தப்பு பன்ன மாட்டான்னு சொல்ல வரலை அக்காக்கு... அதானே கருணாநிதித்தனம் 😜
Replying to @VinodhRavi4
😂😂😂😂 என்ன பண்றது. பாஜகவை எதிர்த்து அரசியல் செய்ய முதுகெலும்பில்லாமல் காலில் சரணாகதி அடைந்திருக்கிற விஜய்யால் இதைத்தான் செய்ய முடியும் 😂😂😂

























