@Genuine3792i
iAccount based inIndia
About this account
- Account based in
- India
- Connected via
- India Android App
Account-level information from X, not a live location or the device used for a specific post.
Genuine politics official
Joined September 2024
- Tweets56.1K
- Following216
- Followers5.6K
- Likes243
Pinned Tweet
சவுக்கு சங்கர் ரசிகர் மன்றம் – WhatsApp குழு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது!
சவுக்கு சங்கர் அவர்களின் கருத்துகளையும், சமூக அக்கறையையும் ஆதரிக்கும் நண்பர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் வகையில் "சவுக்கு சங்கர் ரசிகர் மன்றம்" என்ற புதிய WhatsApp குழு தொடங்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் இணைந்துள்ள அனைத்து உறுப்பினர்களையும் மனமார்ந்த வரவேற்கிறோம்.
இந்தக் குழு வெறும் பார்வையாளர்களுக்கான இடமல்ல. ஒவ்வொரு உறுப்பினரும் தங்களது பங்களிப்பை வழங்கும் தளமாக இது அமைய வேண்டும். எனவே, சமூக விழிப்புணர்வு, பொதுநலன், செய்தி, கருத்துப் பகிர்வு உள்ளிட்ட பயனுள்ள பதிவுகளை அனைவரும் தொடர்ந்து பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஒற்றுமை, மரியாதை மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, இந்த ரசிகர் மன்றத்தை மேலும் வலுப்படுத்த அனைவரும் இணைந்து பயணிப்போம்.
"ஒருவரின் பதிவு பலரின் விழிப்புணர்வாக மாறட்டும்; அனைவரின் பங்களிப்பு ரசிகர் மன்றத்தின் பலமாக மாறட்டும்!"
வாருங்கள்... இணைவோம்!
பதிவிடுவோம்!
ஒன்றிணைந்து பயணிப்போம்! #SavukkuOfficial chat.whatsapp.com/IH4TptUqKN…
Genuine politics retweeted
"12 சிறுமிகள் ஓவர் எ பீரியட் ஆஃப் டைம் சீரழிக்கப்பட்டிருக்கிறார்கள்.""இந்த சமூகத்தின் கோபம் மு.க.ஸ்டாலின் மீது திரும்பி இருக்க வேண்டுமா வேண்டாமா?""குழந்தைங்கய்யா! வெக்கமா இல்ல? இதுல அப்பான்னு வேற பேரு உனக்கு ஸ்டாலினே "இல்ல சார், 2019-ல இந்த சம்பவம் நடந்திருக்கு, 2025-ல பென் டிரைவ் கொடுத்திருக்காங்க.""போன ஆட்சியில தான் நடவடிக்கை எடுக்கல. அந்த அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கல தாவேகா அரசு அப்படின்னு எதுவும் கேட்டிருக்காரா சார் அவரு?"", எப்.ஐ.ஆர் அக்டோபர் 25-ல போட்டது பிப்ரவரி 26-ல குளோஸ் ஆச்சுன்றதே ஒரு வரி கூட வரல.""இப்பதான் காவல்துறைக்கு இந்த தகவல் வந்திருக்கு, இத படிச்சா அப்படித்தான் தோணும்."

பிரேக்கிங் நியூஸ்
₹420 கோடி வசூல்? — அன்பில் மகேஷின் வீட்டுப் பணியாளர்கள் எனக் கூறப்படும் நபர்களின் அதிர்ச்சி ஆடியோக்கள் கசிவு!
அந்த ஆடியோக்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் தகவல்கள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த ஆடியோக்களை வெளியிட்டது யார்?
இதன் பின்னணியில் இருப்பவர் யார்?
₹420 கோடி வசூல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதா?
ஆடியோ உண்மையானதா, அதன் பின்னணி என்ன என்பது குறித்து உரிய விசாரணை மூலம் உண்மை வெளிவர வேண்டும்.

அவார்டு’ நகரில் கடந்த 3 ஆண்டுகளாக ‘வேடிக்கை தெரு’ என்ற பெயரில் இளைஞர்கள் பங்கேற்கும் ஆடல் - பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான இந்த திருவிழா அண்மையில் கூடியது. கடந்த 2 ஆண்டுகளாக உள்ளாட்சி நிர்வாகமே இந்த விழாவை நடத்தியது. ஆனால், இந்த ஆண்டு விழா நடத்தும் பொறுப்பை மாவட்ட விசில் பார்ட்டி எம்எல்ஏ ஒருவர் ஏற்றுக் கொண்டாராம்.இதற்காக நகரில் உள்ள பட்டாசு கம்பெனி உரிமையாளர்கள், பருப்பு மில் ஓனர்கள் உள்ளிட்டோரிடம் கணிசமான தொகை டொனேஷனாகப் பெறப்பட்டதாம். ஆனால், வசூலான தொகையில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே நிகழ்ச்சிக்காக செலவிடப்பட்டதாம். எஞ்சிய தொகையை யார் கணக்கிலோ ‘செல்வமாக’ சேர்த்துவிட்டார்களாம்.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களும் டொனேஷன் கொடுத்தவர்களும், “இதுக்கு அவங்க எல்லாம் எவ்வளவோ தேவலாம் போலிருக்கே” என்று புலம்பித் தள்ளி வருகிறார்களாம்.
Genuine politics retweeted
, குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதாகி இருக்கும் தி.மு.க பிரமுகர் பி.டி.அரசகுமார், போலீஸ் விசாரணையில் பல உண்மைகளைக் கக்கியிருக்கிறார். விசாரணையின் தொடக்கத்தில், 100 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருப்பதாகத்தான் கண்டறிந்தோம். இப்போது, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருக்கலாமெனக் கருதுகிறோம். சமீபகாலத்தில், பள்ளிக்கல்வித்துறையில் நடந்த மிகப்பெரிய முறைகேடு இதுதான்..." என்று அதிர்ச்சியூட்டுகிறார்கள் விசாரணை அதிகாரிகள்.
கடந்த தி.மு.க ஆட்சியில், சி.பி.எஸ்.இ., மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு என்.ஓ.சி வழங்குவது, தரம் உயர்த்துவது உள்ளிட்ட வேலைகளுக்கு ‘கலெக்ஷன்' ஏஜென்ட்டாக இருந்தது முத்துக்குமார்தான். ஆனால், சொன்னபடி எந்த அங்கீகாரத்தையும் பெற்றுத்தரவில்லை.இப்படி ஏமாந்த 117 பேர் இதுவரை புகாரளித்திருக்கிறார்கள். 300-க்கும் மேற்பட்டவர்கள் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டு அவர்களின் வாக்குமூலமும் பெறப்பட்டிருக்கிறது.
'ரூ.1,000 கோடி முறைகேடு? - சிக்கிய அன்பில்... சிக்கலில் அறிவாலயம்!'அன்பிலை வளைத்து, அவர் மூலமாக உதயநிதிக்கு 'செக்' வைக்க, காய்களை நகர்த்துகிறது த.வெ.க தலைமை. ஏற்கெனவே, ‘பார்ட்டி ஃபண்ட்' விவகாரம் சட்டமன்றத்தில் அனலைக் கிளப்பிய நிலையில், மகேஸ் மீதான வழக்கின் மூலமாக, மீண்டுமொரு தீப்பொறியைப் பறக்கவிடத் திட்டமிடுகிறார் முதல்வர் விஜய். சென்னை மத்தியக் குற்றப்பிரிவின் விசாரணைக்கு மகேஸ் ஆஜரான பின்னர், அடுத்த பரபரப்புச் செய்தி வெளிவரலாம். பொறுத்திருந்து பார்ப்போம்!
Genuine politics retweeted
Dear Mainstream media friends !
You are not in DMK rule anymore . Doing your duty won’t hurt .
Genuine politics retweeted
Ex-Dummy and thathi CM are the reason for everything happening in TN. Yes, we have to arrest all ex-drug dealers, rowdies, and corrupt politicians like your fan-club leader. POCSO offenders have been roaming freely for the last five years, etc. Now, all of them are getting arrested one by one.
Dummy முதலமைச்சரின் ஆட்சி அமைந்த நாள் முதல் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது.
இராமநாதபுரம் கீழக்கரையில் கடந்த 15-ஆம் தேதியும், சிவகங்கை காளையார்கோவிலில் அதற்கு அடுத்த நாளும் இரட்டைக்கொலைகள் நடந்து இருப்பது தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
காளையார்கோவில் சம்பவத்தில் ஆள் மாறி கொலை செய்துவிட்டோம் என்று கூலிப்படையை சேர்ந்தவர்கள் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கூலிப்படையை ஏவியவர்களை கைது செய்யாமல் காவல்துறை காலம் தாழ்த்துவது ஏன்?
‘குற்றவாளிகளை காவல்துறை பாதுகாக்கக் கூடாது’ என்று கொலையானவர்களின் உறவினர்கள் காளையார்கோவில் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, குற்றவாளிகளை கண்டுபிடிக்கவோ வக்கற்று, போராடுவோரின் மீது காவல்துறை தடியடி நடத்தி இருக்கிறது. காவல்துறையின் இந்த அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த இரட்டைக்கொலை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், நீதியும் கிடைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
, குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதாகி இருக்கும் தி.மு.க பிரமுகர் பி.டி.அரசகுமார், போலீஸ் விசாரணையில் பல உண்மைகளைக் கக்கியிருக்கிறார். விசாரணையின் தொடக்கத்தில், 100 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருப்பதாகத்தான் கண்டறிந்தோம். இப்போது, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருக்கலாமெனக் கருதுகிறோம். சமீபகாலத்தில், பள்ளிக்கல்வித்துறையில் நடந்த மிகப்பெரிய முறைகேடு இதுதான்..." என்று அதிர்ச்சியூட்டுகிறார்கள் விசாரணை அதிகாரிகள்.
கடந்த தி.மு.க ஆட்சியில், சி.பி.எஸ்.இ., மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு என்.ஓ.சி வழங்குவது, தரம் உயர்த்துவது உள்ளிட்ட வேலைகளுக்கு ‘கலெக்ஷன்' ஏஜென்ட்டாக இருந்தது முத்துக்குமார்தான். ஆனால், சொன்னபடி எந்த அங்கீகாரத்தையும் பெற்றுத்தரவில்லை.இப்படி ஏமாந்த 117 பேர் இதுவரை புகாரளித்திருக்கிறார்கள். 300-க்கும் மேற்பட்டவர்கள் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டு அவர்களின் வாக்குமூலமும் பெறப்பட்டிருக்கிறது.
'ரூ.1,000 கோடி முறைகேடு? - சிக்கிய அன்பில்... சிக்கலில் அறிவாலயம்!'அன்பிலை வளைத்து, அவர் மூலமாக உதயநிதிக்கு 'செக்' வைக்க, காய்களை நகர்த்துகிறது த.வெ.க தலைமை. ஏற்கெனவே, ‘பார்ட்டி ஃபண்ட்' விவகாரம் சட்டமன்றத்தில் அனலைக் கிளப்பிய நிலையில், மகேஸ் மீதான வழக்கின் மூலமாக, மீண்டுமொரு தீப்பொறியைப் பறக்கவிடத் திட்டமிடுகிறார் முதல்வர் விஜய். சென்னை மத்தியக் குற்றப்பிரிவின் விசாரணைக்கு மகேஸ் ஆஜரான பின்னர், அடுத்த பரபரப்புச் செய்தி வெளிவரலாம். பொறுத்திருந்து பார்ப்போம்!
👌
19 பிப்ரவரி 2026 அன்றுதான், வீரமணி கைது செய்யப்பட்ட குற்ற எண் 174/2025 ல், மேல் நடவடிக்கை கைவிடப்படுகிறது என்று இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த இறுதி அறிக்கையை தாக்கல் செய்தவர் உதவி ஆணையர் யாஸ்மின். அப்போது குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்தவர் ராதிகா ஐபிஎஸ். சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்தவர் அருண் ஐபிஎஸ். மூவரும் சிறை செல்ல வேண்டியவர்கள்
இவர்கள் இல்லாமல் வீரமணி காப்பாற்றப்பட்டிருப்பாரா ? வீரமணி விவகாரம் பற்றி செய்தி வந்த எந்த ஊடகங்களிலும் இந்த பெயர்கள் வரவில்லை.
இதுதான் ஊடகங்களின் லட்சணம். 🤦🏻♀️
Genuine politics retweeted
“அப்பாவால்” பாராட்டப்பட்ட அதிகாரிதான் அப்பாவி பெண் குழந்தைகளின் வாழ்வை அழித்த கயவர்களை காப்பாற்றினார்.
timesofindia.indiatimes.com/…
Genuine politics retweeted
🚨Gem Granites - Veeramani 🚨
Dealing in Custody....
Chennai Commissioner Amalraj - Strict Investigation.... 🔥‼️
கிரானைட் அதிபர் ஆர். வீரமணிக்கு எதிரான வழக்கு, மேலும் 7 சிறுமிகள் அவருக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ள நிலையில், தமிழகத்தின் ‘எப்ஸ்டீன் ஃபைல்ஸ்’ போல மாறி வருகிறது.
இந்த வழக்கை குழந்தைகள் நலக் குழு (Child Welfare Committee) தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட சிறுமிகள் தற்போது மேஜர்களாகிவிட்டதால், இனி அவர்களின் விவகாரங்களில் குழந்தைகள் நலக் குழுவின் தலையீடு தேவையில்லை எனக் கூறப்படுகிறது.
Genuine politics retweeted
🚨 2021 Tamil Nadu Government Dental College Procurement Case
The college purchased an OPG/CEPH dental X-ray system for ₹19.95 lakh. The purchase was allegedly divided into four separate orders, each below ₹5 lakh—the limit reportedly allowing approval at the Principal’s level without higher government sanction.
According to the complaint, the machine and its components were initially delivered and installed. However, within days, the separate CEPH sensor was found missing. Despite the missing component, the supplier Bailey and Love received the full payment.
A departmental inquiry later calculated the government’s loss at ₹6,90,750 and fixed recovery against:
• Dr G. Vimala – ₹2,07,225
• Dr S. Jayachandran – ₹1,72,688
• D. Sudha – ₹1,38,150
• Dr J. Vidya Jayaraman – ₹1,03,613
• Dr A. Muthukumaraswamy – ₹69,075
Only one official has reportedly paid their share. Rule 17(b) disciplinary proceedings were initiated only about five years after the 2021 incident.
Important questions remain:
Who authorised splitting the ₹19.95 lakh purchase?
Was the CEPH sensor delivered and later removed? If so, by whom?
How was full payment approved despite the missing component?
Why has the remaining ₹6.90 lakh loss not been recovered?
What is the final disciplinary action against the officials involved?
Is Bailey and Love a genuine supplier, and where is the company now?
@arunraajkg @TNHealthDept @CMOTamilnadu please order a complete investigation, recover the public money, trace the supplier and establish accountability at every level.
Full Complaint : makkal-saatchi.com/report-de…
Genuine politics retweeted
Finally mainstream media finds this newsworthy.
What about the angle why this was closed in February 2026 @karthickselvaa ?
In fact that is the story.
#JUSTIN ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி மேலும் 7 சிறுமிகளுக்கு
பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல்துறையிடம் வாக்குமூலம் என தகவல்
#GEMGranites #Veeramani #POCSOACT #Arrest #News18Tamilnadu | News18Tamil.com
Genuine politics retweeted
Police investigating a POCSO case against GEM Group chairman R Veeramani have identified multiple survivors, including alleged victims who were minors, while a court has granted police three days’ custody of him for further questioning.
#POCSO #Chennai #CrimeNews #PoliceInvestigation #TamilNadu
newindianexpress.com/states/…
Genuine politics retweeted
Cheyyar SIPCOT Third Industrial Park
Notification issued for the acquisition of 22 hectares of land in Melma village.
At a TVK executive committee meeting held in July last year, a resolution was passed calling for the withdrawal of the Melma SIPCOT extension project
In the Assembly, Minister Adhav Arjuna had also stated that the government would protect the interests of farmers
Adhav Arjuna had also visited Melma village in person
Genuine politics retweeted
ரூ.2 லட்சம் Mac Pro..! ரூ.15 ஆயிரத்திற்கு ஷூ..! அரசு பணத்தில் அயலக கல்வி..! மாணவர் பாரதிதாசன் விவகாரம்..
#Chennai | #Education | #TVK | #VanniArasu | #Student | #MoneyIssue | #PolimerNews
Genuine politics retweeted
PMK will not support any political party in the Madurantakam and Dharapuram by elections. #Byelection