ᥬ🦁 No.7 🦁᭄ (@Gods_Ruleee) header
ᥬ🦁 No.7 🦁᭄ (@Gods_Ruleee) profile picture

Old id @Gods_Rulee Ancient id @Gods_Rule

தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்
Joined July 2019
Photo by ᥬ🦁 No.7 🦁᭄ (@Gods_Ruleee)Photo by ᥬ🦁 No.7 🦁᭄ (@Gods_Ruleee)Photo by ᥬ🦁 No.7 🦁᭄ (@Gods_Ruleee)Photo by ᥬ🦁 No.7 🦁᭄ (@Gods_Ruleee)Photo by ᥬ🦁 No.7 🦁᭄ (@Gods_Ruleee)Photo by ᥬ🦁 No.7 🦁᭄ (@Gods_Ruleee)Photo by ᥬ🦁 No.7 🦁᭄ (@Gods_Ruleee)Photo by ᥬ🦁 No.7 🦁᭄ (@Gods_Ruleee)Photo by ᥬ🦁 No.7 🦁᭄ (@Gods_Ruleee)Photo by ᥬ🦁 No.7 🦁᭄ (@Gods_Ruleee)
THREAD: International support to farmers' protest in India 👇
2
28
5
31
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
பொய்க்கோ டோட்டல் டேமேஜ்
11
167
9
568
19,755
பொன்வில்சன்🔥🔥 செருப்பை சாணியில் முக்கி அடித்தாலும் திருந்த மாட்டாங்க இந்த தற்குறி கண்ணன் நல்லா நல்லா வாழைப்பழம் மாதிரி பேசுவான் மேடம்😂😂
23
439
6
1,135
36,728
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை மனதில் வைத்து, முந்தைய திமுக ஆட்சியில் திட்டமிட்டுக் கட்டப்பட்ட திருச்சி அரசு மருத்துவமனைக் கட்டிடத்தை அவசர அவசரமாகத் திறந்து வைக்கப் போகிறார் டம்மி முதல்வர் விஜய்! இடைத்தேர்தல் வரும்போது மட்டும் திருச்சி ஞாபகம் வருமா? மக்களின் அன்றாட அவதிகளைத் தீர்க்காமல், அவசரத் திறப்பு விழாக்களும் ரோடு ஷோக்களும் நடத்தினால், திருச்சி மக்கள் எதையும் உணராமல் இருப்பார்களா என்ன? #TVKFails
11
272
1
511
17,931
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
ஆண்கள் என்றாலே இளிச்சவாயன் தானே 😂🤣😭
49
482
21
3,030
129,506
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிரியர் அருண்ராம் தவெக ஆட்சி அமைத்ததும், அலுவல் நிமித்தமாக இதழியல் குழுமத்தோடு முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாடு செய்திப் பிரிவும், முதலமைச்சரின் ஐடிகளும் சந்திப்பு புகைப்படங்களை அதிகாரபூர்வமாக பகிர்ந்திருந்தனர். விஜய் அரசின் ஆறுமாத கால ஆட்சி பற்றிய தலையங்கத்தில் அரசை தரவுகளோடு விமர்சித்து, சில கேள்விகளை எழுப்பியிருந்தார் ஆசிரியர் அருண்ராம். இணையத்தில் இது பேசுபொருளானதும் அருண்ராம் திமுக ஆதரவாளர் என்று தவெக ஐடிகள் சத்தியம் செய்துகொண்டிருந்தார்கள். ஆதாரம் கேட்டபோது கடந்த ஆட்சியில் ஆசிரியர் அருண்ராம் முதலமைச்சர் ஸ்டாலினை அலுவல் ரீதியாக சந்தித்த போட்டோக்களை காட்டி சீரியசாக காமெடி செய்து கொண்டிருந்தார்கள். பதவியேற்ற பின் முதலமைச்சர் விஜயை அருண்ராம் சந்தித்த புகைப்படங்கள் வெளியானதும் AI படங்கள் என்று சொல்லத் தொடங்கினார்கள். இப்போது தமிழ்நாடு அரசு அந்த படங்களை இணையத்திலிருந்தே அகற்றி இருக்கிறது. தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஒரு அரசு இப்படி நடந்துகொள்வது ஆச்சரியமாக இருக்கிறது. அப்பாயிண்மெண்ட் வாங்கி அலுவல் ரீதியாக முதலமைச்சரின் அறையில் நடந்த நிகழ்வை எப்படி பொதுவெளியிலிருந்து அரசால் நீக்க முடியும்?
14
217
5
548
12,591
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
அதிகாரிகளுக்கு தெரியாமல் அணையை திறந்த தவெகவினர் #TVK #TVKVijay‌ #Theni #SPARK
27
548
67
1,149
80,574
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்கு தெரியாமல் தவெகவினர் திறந்ததாக புகார்! TVK | SabariAinkaran | Minister Anand | Dam Issue #NewsTamil24x7 #Theni #SothuparaiDam
57
471
90
925
116,050
துட்டு கொடுத்தால் எதை வேண்டுமானாலும் ப்ரொமோட் பண்ணும் #instagram INFLUENCERS... இவனுங்க தான் இன்றைய தேசிய வியாதி..
12
322
2
1,485
68,342
❤️❤️
❤️ உயிர் காப்பாற்றிய ஆட்டோ டிரைவரைத் தேடும் பெண்! 👏 வெறித்தனமான சினிமா நடிகர்களின் ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த பாடம்! நிஜ வாழ்க்கையில் ஆபத்தில் உதவும் இவர்களே உண்மையான ஹீரோக்கள்! 🙏 #RealHero #NeeyaNaana #Gopinath
1
67
தவெக அரசை மக்கள் போட்டு பொளக்குறாங்க 🤣🤣🤣
5
270
2
590
11,530
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
Old but gold
5
476
1
2,182
103,332
மொத்தமா நிறுத்தி விடுங்கடா அத அப்படியே கன்டினியூ பண்ணிருங்கயா @arivalayam இவனுகளுக்கு குடுத்து திரும்பவும் அடுத்து தனுஷ் சிகானு போக பாப்பானுக.
#BREAKING | மகளிர் உரிமைத்தொகையை தவெக அரசு படிப்படியாக நிறுத்திவருகிறது - தினமலர் நாளேடு! #Dinamalar | #TVKFails | #KalaignarSeithigal
1
61
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
#BREAKING | மகளிர் உரிமைத்தொகையை தவெக அரசு படிப்படியாக நிறுத்திவருகிறது - தினமலர் நாளேடு! #Dinamalar | #TVKFails | #KalaignarSeithigal
20
323
19
559
23,482
அதிக விளம்பரம் செய்யும் பொருட்கள் தரம் அற்றது என்பதற்கு விஜய் மிக பெரிய எடுத்துகாட்டு. 😂
110
554
20
2,510
26,949
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
மன்னா! மா மன்னா! மாமா மன்னா.. எங்களை காக்க வந்த அண்டங்காக்கையே.. அரசியலில் நீ தெள்ளியதோர் முடிச்சவிக்கி. மூடா, . . . . . . . . மூடா நெடுங்கதவு உம்முடையது. - பாணபத்திர ஓணாண்டி
23
227
2
711
18,501
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
“அமைச்சராக இருந்தாலும் காட்டுக்குள் போய் இறங்க முடியாது; வனச் சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான்” - பாமக தலைவர் அன்புமணி #Anbumani_Ramadoss | #vanniarasu | #chennai | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
18
506
7
2,255
69,935
“ஜெயிலர் 2 மூர்த்தி = CM விஜய்?” 🔥 | இருவருக்கும் இருக்கும் 5 ஒற்றுமைகள்! | Jailer 2 | Rajini kanth
50
515
1
1,524
40,749
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் யாரும் நுழையக் கூடாது என்ற அரசு விதி, வன்னியரசு என்ற அரசு அமைச்சருக்கு மட்டும் பொருந்தாதா?
🤖 Made with AI
38
343
26
1,301
42,942
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
அது எப்புடி ப்ரோ நீங்க ரெய்டுக்கு வரும் போது மட்டும் ட்ரோன் கேமரா வருது, கூட 10 கார் வருது.🔥🔥
40
265
13
1,046
49,131
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் இரண்டாம் கட்டத்தில் சேர்க்கப்பட்ட பயனாளிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக புகார்
33
303
33
897
33,486