WeStandWithEPS retweeted
If there is one person who can really save and make TN come back to its glory, it’s gotta be @EPSTamilNadu
No political age or favouritism here. Purely based on the administration capacity and experience he has.
TN has missed him, and he has not missed anything.
WeStandWithEPS retweeted
இந்த கண்ணீருக்கு பதில் சொல்லும் காலம் ரொம்ப தூரத்தில் இல்லை
@actorvijay
அப்பாவி மக்களோட கண்ணீருக்கு காரணமான இருந்த எந்த அரசும் நீடித்ததாக வரலாறு இல்லை
ஆட்சி நடத்த துப்பில்லண்ணா தயவு செய்து ராஜினாமா பண்ணிட்டு போய் தொலைங்க இருக்கிற மக்களாவது நிம்மதியா இருக்கட்டும்
WeStandWithEPS retweeted
மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக 🖤🤍♥️✨🌱✌️✨
𝕋𝕍𝕂=𝔻𝕄𝕂²
#thuraiyurprotest #tvkfails #admk
#ஜோசப்_ஸ்டாலின்_ஆட்சிக்காலம்
#பெருமைமிகு_தமிழ்நாட்டின்_வீழ்ச்சிக்காலம் #We_Want_EPS #TN_Needs_EPS
#மக்கள்_தலைவர்_எடப்பாடியார்
Yes, correct
There has been so much hue and cry that EPS should step down from the GS post in ADMK.
To me he is perfect.
Now tell me who according to you should be taking up that post?
Who will be able to handle the situation better that @EPSTamilNadu
Let me see what’s your opinion guys?
1
37
WeStandWithEPS retweeted
There has been so much hue and cry that EPS should step down from the GS post in ADMK.
To me he is perfect.
Now tell me who according to you should be taking up that post?
Who will be able to handle the situation better that @EPSTamilNadu
Let me see what’s your opinion guys?
WeStandWithEPS retweeted
துணை சபாநாயகர் ரவிசங்கரை கண்டித்து அதிமுக சார்பில் திருச்சி துறையூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்
#Trichy | #ADMK | #TVK | #CMVijay | #Ravisankar
WeStandWithEPS retweeted
Chennai, Tamil Nadu: On allegations of corruption in the DMK government, AIADMK National Spokesperson Kovai Sathyan says, "No, this is not enough, brother. Five lakh crores were borrowed during DMK,there is no capital expenditure. Starting from MK Stalin to the last known employee or office bearer of DMK, swindled crores and crores. You should construct a new jail premises to put them behind bars for corruption...''
WeStandWithEPS retweeted
தமிழக அரசு மக்களுக்கான அரசா? பணக்காரர்களுக்கான அரசா?
#admk #Edappadipalaniswamy #Thirupathur #TNWithEPS #EPSforTN #divyaprabhu #செஞ்சி #SenjiGirlMissing #JusticeForTheGirl
WeStandWithEPS retweeted
மனு குடுக்கப் போனவர கண்மூடித் தனமாக தாக்கிய துணை சபாநாயகர் ரவிசங்கரை கண்டித்து அண்ணா திமுக போராட்டம் 👏👏
WeStandWithEPS retweeted
சமூக செயற்பாட்டாளரைத் தாக்கிய துணை சபாநாயகர் மீது தன்னுடைய கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மீது காவல்துறை FIR பதிவு செய்யாதது ஏன்?
அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன்?
தாக்கப்பட்ட நபரை விசாரணை என்ற பெயரில் அழைத்து,
காலை முதல் மாலை வரை அமர வைத்து விசாரணை செய்யாமல் அலைக்கழித்தது ஏன்?
-கழக துணைப் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு.கே. பி.முனுசாமி அவர்கள்.
WeStandWithEPS retweeted
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் துணை சபாநாயகரும், துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. ரவிசங்கரை சந்தித்து குறைகளை தெரிவிப்பதற்காகச் சென்ற சமூக செயல்பாட்டாளர் கொலை வெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும்;
அதிகார மமதையில் தவறிழைத்தவர் மீது, கடும் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!
#களத்தில்_அஇஅதிமுக
WeStandWithEPS retweeted
இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் முக்கியமான திகழ்ந்தவரும், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என பன்முகத் தன்மை பெற்றவருமான 'கப்பலோட்டிய தமிழன்', 'செக்கிழுத்த செம்மல்' திரு. வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 90-ஆவது நினைவு நாளையொட்டி
தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் உள்ள திரு. வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களுடைய நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கு @AIADMKOfficial சார்பில், தலைமைக் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
WeStandWithEPS retweeted
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் மரணம் அடைந்த விவகாரம்.
பாலகிருஷ்ணனின் உடலை பார்த்து கதறி துடித்த மனைவி மற்றும் குடும்பத்தார்...
காவல்துறையுடன் இதுக்கும் மேல போராட எங்களுக்கு தெம்பில்லை எனக்கூறி உடலை பெற்றுக் கொண்ட சம்பவம் அரங்கேறிய கொடூரம்..
காவல்துறையை கையில் வைத்திருக்கும் ரீல் முதல்வர் @actorVijay வாயில் இருந்து தற்போது வரை
சாரி - யும் வரவில்லை...
நீதியும் கிடைக்கவில்லை..
இதுவா மக்களுக்கான ஆட்சி?
இதுவா தூய ஆட்சி?
துயர ஆட்சி = தவெக ஆட்சி!
@TVKVijayHQ
WeStandWithEPS retweeted
கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தமிழக காவல்துறை உடனடியாக வழக்கு பதிவு செய்யக் கோரி @AIADMKOfficial சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
WeStandWithEPS retweeted
தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையிலிருந்து, நீர்வளத்துறை அதிகாரிகளின் உத்தரவின்றி, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோ, முன்னறிவிப்புகளோ இன்றி தவெக நிர்வாகிகள் தன்னிச்சையாகத் தண்ணீரைத் திறந்துவிட்டு, அதையும் ரீல்ஸ் எடுத்து வெளியிட்டிருப்பது அவர்களின் தற்குறித்தனத்தையும், டம்மி முதலமைச்சர் விஜய்யின் தலைமையில் நடைபெறும் கேலிக்கூத்தான ஆட்சியின் அவலத்தையும் அம்பலப்படுத்துகிறது!
விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் இத்தகைய தற்குறித்தனமான செயலில் ஈடுபடுமாறு தவெக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட அந்த எம்.எல்.ஏ. சார் யார்?
அரசு நிர்வாகத்தைத் தங்களது விளம்பரப் படப்பிடிப்புக் களமாக நினைத்துக்கொண்டிருக்கும் தற்குறிகளின் கூடாரமான தவெகவிடம் இதைவிட வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
WeStandWithEPS retweeted
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆணையின்படி,
துணை சபாநாயகர் ரவிசங்கர் சமூக செயற்பாட்டாளரை தாக்கிய விவகாரத்தில்,
அதிகார மமதையில் தவறிழைத்தவர் மீது, கடும் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
#களத்தில்_அஇஅதிமுக
















