டேய் செந்தில் குமாரு🤣
வளர்ந்து கெட்டவர் ஒருவர். அமைச்சரான இவர் கரூர் சம்பவத்தின் போது டேராடூன்க்கு போனார். இவரது பின்னாடியே சென்ற திமுக அரசின் உளவுத்துறை இவருக்கு அங்கு ஒரு குடும்பம் இருப்பதை கண்டுபிடித்தது. டேராடூனில் இருந்த விளையாட்டுத்துறை பெண்ணுக்கு சமீபத்தில் குவா குவா பிறந்தது. குடும்பத்தில் பூகம்பம் வெடித்ததற்கு இந்த குவா குவா தான் காரணமாம்!
49
எந்த கட்சி ஆட்சில இருந்தாலும் நேக்கா அதிகாரத்துல வந்து பங்கு போட்டுறானுக.ரியல் பார்ப்பானுகளே இவனுக தான்.
இல்லம்பியா எச்சக்கல @Sowmiyanbumani அழிஞ்சு போயிருவிங்க அவன் ஆண்டுட்ருக்கான்..
108
தெக்கத்தி நாடன் retweeted
#JustNow || இளைஞரை கத்தியால் நெஞ்சைப் பிளந்து கொலை செய்த ரவுடி - பரபரப்பு சிசிடிவி
#Kanniyakumari | #Murder | #PolimerNews
தெக்கத்தி நாடன் retweeted
இன்று ஒரு காணொளியில் என்னை AI மூலம் வக்கிரமாகச் சித்தரித்து தவெகவின் Vulgar Warriors பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இது முதன்முறை அல்ல. தொடர்ச்சியாக பலமுறை என்னைக்குறித்து இதுபோன்ற இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டுப் பெண்களுக்கெல்லாம் தானே பாதுகாப்பு என்று வசனம் பேசிவரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இது குறித்து(ம்) வாயே திறப்பதில்லை.
அரசியல், பதவி என்பதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன.
இந்த Targeted abuse-ஐச் செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல், இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்.
@TVKHQITWingOffl @TVKPartyHQ
சாதிவெறி
#அரசியல்POST | "கள்ளக்குறிச்சி விவகாரத்தில் CBI விசாரணைக்கு தேவையில்லை" - திருமாவளவன்
#SunNews | #TVKVijay | #KallakurichiMLA | #Thirumavalavan
142
தெக்கத்தி நாடன் retweeted
கொம்பன் இறங்கிட்டான் 🤣🤣🤣
Highlight of the video அந்த “எருமைமாட்டு பய” தான் 🤣🤣🤣
டம்மி
Breaking News || கைதுசெய்ய தயங்கும் போலீஸ்?
பெண் ஆட்சியருக்கு பா*யல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறப்புக்குழு தொடர்ந்து விசாரணை; கைது செய்வதற்கான முகாந்திரம் இருந்தும் அருள் விக்னேஷை கைது செய்வதில் போலீஸ் தயக்கம்
தலைமையில் இருந்து எந்த உத்தரவும் வராததால் விசாரணைக்குழு கைது நடவடிக்கை எடுக்காமல் திணறல்; டிஜிபியை சந்தித்து கைது உத்தரவை பெற சென்னை விரைந்தார் ஐ.ஜி. காமினி
TVK Govt | Kallakuruchi | Arul Vignesh
#ArulVignesh | #Kallakuruchi
74
பாஸ்போர்ட்டை எடுத்துட்டு வரேன்னு போனவ கடைசி வரை வரலையாம்!
சின்மயி புகார் கொடுத்தார், பல வருடம் போராடினார் ஒரு FIR பதிவு பண்ணினார்களா?
மாறாக சின்மயிக்கு திரை துறையில் ஒரு வாய்ப்பு கூட கொடுக்க கூடாது என
எந்த வாய்ப்பையும் கொடுக்காமல் அவர் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்டானுக..
பெண்கள் பாதுகாப்பை பற்றி பேச
இவனுங்களுக்கு என்ன அருகதை இருக்கு
84
ஆமா குறிப்பிட்ட ஒரு சாதிக்காக மட்டும் பேசுவது தான் சமூக நீதி.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டது குறித்து ஆளுநர் அர்லேகர் தமிழக முதலமைச்சரிடம் அறிக்கை கேட்டிருக்கிறார். கிட்டத்தட்ட அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட விவகாரங்களில் நடவடிக்கை எடுக்கச்சொல்லி திமுக, தமிழக ஆளுநரிடம் மனு அளித்திருக்கிறது.
த.வெ.க ஆட்சிக்கு வந்து ஆளுங்கட்சி மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி திமுக ஆளுநரை சந்திப்பது இது மூன்றாவது முறை என்று நினைக்கிறன். அதே போல இதுவரை இரண்டு வழக்குகளுக்கு சிபிஐ விசாரணை கோரியிருக்கிறது. ஆளுநரை சந்தித்து மனு கொடுப்பதும் சிபிஐ கோருவதும் அரசியலமைப்புச் சட்டம் கொடுத்திருக்கும் வாய்ப்புகள், இது எல்லாருக்குமே பொருந்தும்.
ஆனால் திமுக ஆட்சியில் இருந்த போது ஆளுநரை சந்திப்பதும் சிபிஐ கோருவதும் கிட்டத்தட்ட பாஜகவிடம், RSS இடம் சரணடைவதை போல திமுக Ecosystem கருத்துருவாக்கம் செய்து கொண்டிருந்தது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாநில அரசிடம் ஆளுநர் விளக்கம் கோரும் அதே காலகட்டத்தில், திமுக ஆட்சியிலிருந்து, வேறு யாராவது ஆளுநரை சந்தித்து வேறு விவகாரங்களுக்கு முறையிட்டு இருந்தால் இவர்கள் என்னென்ன பேசியிருப்பார்கள் என்று சிந்தித்து பாருங்கள்.
திமுக சராசரியான ஒரு அரசியல் கட்சி, அவர்களுக்கு எது வேண்டுமோ அதுவே சமூகநீதி என்பது அவர்களது வரலாறு, அவர்களை விடுங்கள். திமுகவை கட்டற்று ஆதரித்துக் கொண்டே , இத்தகைய கருத்துருவாக்கங்களுக்கு உரம் போட்டுக்கொண்டே, இளைஞர்கள் அரசியல் வயப்பட வேண்டும் எனும் பேசும் கோட்பாட்டுவாதிகள் சமகால இளம் தலைமுறையினரிடம் நம்பிக்கையற்றவர்களாக மாறி நிற்பதற்கான காரணம் இத்தகைய Hypocrisy தான்.
இந்த போலிகள் நீங்கலாக இளைஞர்களுடனான உரையாடல் முன்னெப்போதையும் விட தற்போது தேவைப்படுகிறது.
1
62
தெக்கத்தி நாடன் retweeted
தமிழ்நாடு முழுக்க எவ்வளவு பிரச்சனை போயிட்டு இருக்கு. டம்மின்னு நிரூபிச்சுக்கிட்டே இருக்கு 🤡🤦🏻♀️
தெக்கத்தி நாடன் retweeted
ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே…
என்ன @actorvijay ப்ரோ… மனசுல பெரிய விஜய் டிவி ராமர்-ன்னு நெனப்பா உங்களுக்கு?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
தெக்கத்தி நாடன் retweeted
எத்தனை நாளா..?!
முதலில் ராஜினாமா.. அடுத்து கைதாம்? சூடுபிடிக்கும் TVK MLA விவகாரம்!
Kallakurichi | TVK MLA | Arul Vignesh | CMvijay
#Newstamil24x7 #CrimeNews
தெக்கத்தி நாடன் retweeted
Replying to @NewsTamilTV24x7
@NewsTamilTV24x7 - சென்னை உயர்நீதிமன்றம் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வழக்கில் கொடுத்துள்ள உத்தரவை, வெளிப்படையாக மீறி உள்ளீர்கள்!
Section 16 of POSH Act Violated!
Section 17 - State can go for sanction against the same!
BREAKING NEWS | வனத்துறையிடம் விசாரணை
கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைந்த வன அலுவலகத்தில் வைத்து வனத்துறை ஊழியர்களிடம் விசாரணை
வனத்துறை சார்ந்த அரசு நிகழ்ச்சியில் எம்எல்ஏ நடந்து கொண்ட முறை குறித்து சிறப்பு அதிகாரி சிருஷ்டி சிங் விசாரணையில் ஈடுபட்டுள்ளார்
SrishtiSingh | Kallakurichi | ArulVignesh | 26 November 2026
#SrishtiSingh #Kallakurichi #ArulVignesh #NewsTamil24x7



























