Pinned Tweet
Pinned tweet
திமுக குறைகளே இல்லாத கட்சி கிடையாது இத்தனைக்கும் மத்த கட்சிகளோட கம்பேர் பண்ணா குறைகள விட அதிக நிறைகள் கொண்ட கட்சி திமுக. ஆனா திமுகவோட குறைகள் ஃபோகஸ் பண்ணபடுதே ஒழிய ஆளுங்கட்சியோட குறைகள கண்டுக்க கூட மாட்றானுங்க. திமுக இதுவரைக்கும் பண்ண நிறைகள சொன்னா பழம்பெருமை பேசாதிங்கம்பானுங்க
2
336
Jarvis retweeted
சமூகநீதியை நிலைநாட்டுவதையே தன் இலக்காகக் கொண்டு ஆட்சியைச் செலுத்திய முன்னாள் பிரதமர் - மண்டல் நாயகர் திரு. வி.பி. சிங் அவர்களின் நினைவு நாள்!
இந்தியா முழுவதும் கடந்த 30 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மேலெழுந்து வருவதற்குக் காரணம் அவர் துணிச்சலாக அளித்த இடஒதுக்கீடு. "எனது கால் உடைந்திருந்தாலும் நான் அடிக்க வேண்டிய Goal-ஐ அடித்துவிட்டேன்" என்றார் திரு. #VPSingh. அன்று அவரை Great எனத் தமிழ்நாடும் தலைவர் கலைஞர் அவர்களும் கொண்டாடினார்கள்.
தனது மைனாரிட்டி ஆட்சியையும் முதலமைச்சர் பதவியையும் காப்பாற்றிக் கொள்வதற்காக எவ்வளவு கீழ்த்தனமான செயல்களையும் செய்யத் துணிந்துவிட்ட இன்றைய ஆட்சியாளர்களைப் பார்க்கும்போது, வி.பி.சிங் அவர்களை Greatest Of All Time எனக் கொண்டாடத் தோன்றுகிறது.
பதவி, பொறுப்புகளைவிட செய்ய வந்த பணி முக்கியமென வாழ்ந்து காட்டிய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் புகழ் நீடு வாழ்க!
வாத்யாரே வாழ்க்கைல எதுனா பெருசா சாதிக்கலாம்னு நினைக்கும் போது தான் வீக்கெண்டு வந்து தொலையுது சாப்டுட்டு அடுத்த வாரம் சாதிப்போம்
117
Jarvis retweeted
Dear friends urgent requirement Patient Name - Sundar
Age- 42/M
Blood grp - O+ve
Req blood- Any group
Hospital : Dr.Kennedy Saraswati hospital, Madipakkam
P.Roopala
9894284698
#blood
@BloodDonorsIn
@UpdatesChennai
Jarvis retweeted
என் பிரியத்திற்குரிய இளைய சகோதரர், திராவிட முன்னோடிகளின் கருத்தியல் தொடர்ச்சி, தமிழ்நாடு சட்டமன்றத்தின் திறன்மிக்க எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் நீடு காலம் வாழ்கவென்றும், வெற்றி பல காண்கவென்றும் அவருடைய பிறந்தநாளான இன்று வாழ்த்துவதில் மகிழ்கிறேன்.
Jarvis retweeted
Replying to @rajanchozha @ThozharZues
Jarvis retweeted
பிறந்த நாளை முன்னிட்டு எந்நாளும் அன்போடு வழிநடத்தும் கழகத்தலைவர் - பாசமிகு அப்பாவிடமும் - அரவணைத்து ஊக்குவிக்கும் அம்மாவிடமும் இன்று காலை வாழ்த்துப் பெற்றேன். அம்மா - அப்பாவுக்கு அன்பும் - முத்தங்களும்!
Jarvis retweeted
இந்தியா முழுவதும் கல்வி - வேலைவாய்ப்பில் பின்தங்கி இருந்த கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த சமூகநீதிக்காவலர் - முன்னாள் பிரதமர் திரு.வி.பி.சிங் அவர்களின் நினைவுநாள் இன்று!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உற்ற நண்பராக திகழ்ந்தவர்.
மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்ற தன் ஆட்சியையே விலையாக தந்த உறுதிக்குச் சொந்தக்காரர்.
கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு சென்னை மாநிலக்கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங் அவர்களுக்கு ஆளுயர சிலை அமைத்துப் பெருமைப்படுத்தியது.
தமிழ்நாடு என்றைக்கும் கொண்டாடும் மாபெரும் ஆளுமை வி.பி.சிங் அவர்களின் பணிகளைப் போற்றுவோம்.
அவரது புகழ் பரப்புவோம்!
#VPSingh
Jarvis retweeted
கொள்கைப் பாதையில் உழைப்பை அடையாளமாக்கி, மக்கள் பணியுடன் இலட்சியப் பயணத்தில் சிறந்திடத் தம்பி @Udhaystalin-க்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
சிந்தனைகளால் வளம் பெற்ற தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் காட்சிப் பிழைகளால் தடம் மாறிடாமல் காக்க வேண்டிய பெரும் பொறுப்பைக் காலம் நம்மிடம் வழங்கியுள்ளது.
கழத்தின் ரத்த நாளமாக நான் வளர்த்த இளைஞரணியின் கொள்கைப் பணியில் இனித் தேவை வேகமல்ல, பெரும் பாய்ச்சல்!
Let your work define you!
உழைப்பால் உயர்ந்திடு!
இலட்சியப் பாதையில் முன்னேறு!
கொள்கையின் வெற்றியில் உன் வாழ்வின் வெற்றியைக் கண்டிடு!
#HBDUdhay
சமூகநீதி இஸ் எ மித்
social jutice is just a myth
நான் என் ஷூட்டிங் ஸ்டார் மாதிரி பேச 5 நிமிசம் ஆகாது..
நான் நியாயத்தின் பக்கம் நிற்பவன் அப்பறம் ஏன்டா அந்தம்மா பக்கம் நிககிறனு கேக்காத அது காதல் வேற டிபார்ட்மென்ட்
1
228
இல்லம்பியா எச்சக்கல @Sowmiyanbumani அழிஞ்சு போயிருவிங்க அவன் ஆண்டுட்ருக்கான்..
ஒரு உண்மைய சொல்றேன் திருமா அவன் சாதிகாரன் இல்லீகலா ஒருத்திய ஓத்திட்டு வந்தாலும் ஆளுங்கட்சி ஆதரவோட அவன காப்பாத்தி விடுவான் ஆனா அதே பாமக தனக்கு ஆதாயமில்லனா அவன் சமூக நல்லிணத்துக்கோ சமூக நற்பலனுக்கோ ஆதரவா இருந்தாலுமே அவன் சாதிகாரன பலிகடா ஆக்குவான் அதனால தான் சொல்றேன் பாமக இஸ் ஷிட்
60 ஆண்டுகால ஆட்சில இருந்தப்ப அத புடுங்கி இன்னைக்கு பப்புவ இந்தியா தூக்கி எரிஞ்ச மாதிரி எரிஞ்சிருக்கலாமே ஏன் பண்ணல @manickamtagore டேய் எம்பி சார் நீங்க சொல்லுங்க சார்






















