Pinned Tweet
லவ் பெயிலியர் கதறி கதறி அழனும்போல இருக்கு,
அவ்ளோ வலி,
அழுதா 'ஏன் அழற? ன்னு பொண்டாட்டி கேப்பா, அவகிட்ட என்ன சொல்ல,
த்தா என்ன வாழ்க்கடா இது.
அப்டி பேசாமலும் ஆவணப்படுத்தாமலும் விட்டதாலதான் MGR இப்பவும் புனிதர் ஆனா கலைஞர வீல் சேரோட AI பண்ற தைரியம் வருது
ஒவ்வொரு நாளும் 100 க்கும் மேல க்ளிப்பிங்க்ஸ் வருது ட்வீட்டர்ல. அத்தனையிலும் தவெக அடி வாங்குறதும் அவங்க சார்பா பேசுறவங்க உளறுறதும்னு ஓடுது. ஆனா பாருங்க இது எதுவும் தவெகவ கடுகளவும் சலனப்படுத்தல. அப்புறம் எதுக்கு இவங்க இப்படி உட்கார்ந்து நேரத்த வீண்டிக்குறாங்கன்னு வருத்தமா இருக்கு.
106
யாரு படிப்பாங்கன்னு இவ்ளோ எழுதிட்டு இருக்காண்
மழைக்காலக் கூட்டத்தொடரை முறைப்படி முடிக்காமல் 100 நாட்களுக்கும் மேலாகக் கிடப்பில் போட்டுவிட்டு, அரசியலமைப்புச் சட்ட தினமான நவம்பர் 26 அன்று வெறும் 4 நாட்கள் அவகாசத்தில் (நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை) நாடாளுமன்றத்தை அவசர அவசரமாகக் கூட்டியிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. வழக்கமாகப் புதிய கூட்டத்தொடரைக் கூட்ட 15 நாட்கள் முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட வேண்டும்; எம்.பி.க்கள் கேள்விகள் கேட்க 14 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். ஆனால், மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணியற்ற மோடி அரசு, கேள்வி நேரத்தையும், பூஜ்ஜிய நேரத்தையும், தனிநபர் மசோதாக்களையும் ரத்து செய்துவிட்டு, எம்.பி.க்களின் அரசியலமைப்பு உரிமையையே பறித்துள்ளது. நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் பற்றியோ, மக்களின் வாழ்வாதாரம் பற்றியோ விவாதிக்காமல், மக்களவைத் தொகுதிகளை 550-லிருந்து 850 ஆக உயர்த்தும் 131-வது அரசியலமைப்புத் திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாவை மட்டும் குறுக்கு வழியில் நிறைவேற்றவே பாஜக துடிக்கிறது.
மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில், சமீபத்திய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரித்து, தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, வட மாநில ஆதிக்கத்தை நிலைநாட்டி, "ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்" என்ற சர்வாதிகாரத்தைத் திணிக்கத் துடிக்கிறது பாஜக. கடந்த ஏப்ரல் 16-ம் தேதி நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவைத் தாக்கல் செய்தபோது, 352 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் வெறும் 298 வாக்குகள் மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்து மூக்குடைபட்ட பாஜக, இப்போது தங்களுக்கு இருக்கும் 322 வாக்குகளுடன், எதிர்க்கட்சிகளை உடைத்தும், சில கட்சிகளின் மறைமுக ஆதரவுடனும் 360 என்ற மாய எண்ணைத் தொடச் சதிவலை பின்னுகிறது.
பாஜகவின் இந்தச் சூழ்ச்சி ஒருபுறம் என்றால், தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்பதாக வீரவசனம் பேசியவர்களின் திடீர் 'அந்தர் பல்டி' தான், பாகுபலி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்துவிட்டு, இப்போது பதுங்கி ஓடும் காமெடி சீனாக மாறியிருக்கிறது! கைப்புள்ள 'நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்'னு கோடெல்லாம் கிழிச்சு சவுண்டு விட்டுட்டு, கடைசியில அடிவாங்க பயந்து பம்முற மாதிரி, நேத்து வரைக்கும் 'டெல்லிக்குப் பயப்பட மாட்டோம்'னு வீரவசனம் பேசிட்டு, இன்னைக்கு 'மசோதா வாசகத்தைப் பார்த்துட்டு ஆதரிக்கலாமா வேண்டாமானு யோசிக்கிறோம்'னு பதுங்குறீங்களே என்று தமிழ்நாட்டு மக்களே சிரிக்கிறார்கள்.
கடந்த ஏப்ரல் மாதம் எதிர்த்து வாக்களித்துவிட்டு, தெருவுக்குத் தெரு தொகுதி மறுவரையறை மசோதா நகல்களைத் தீயிட்டுக் கொளுத்தியதும், "கடந்த ஒரு வருடமாக எதிர்க்கிறோம், நிலைப்பாட்டை மாற்ற மாட்டோம்" என்று சவால் விட்டதும் என்ன ஆச்சு? இப்போது மக்களவையில் 22 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் 8 எம்.பி.க்கள் என 30 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு, "எழுத்துப்பூர்வ உத்தரவாதம் கொடுத்தால் ஆதரிப்போம்" என்று பம்முவதும், வாக்கெடுப்பைப் புறக்கணித்து பாஜகவுக்கு மறைமுகமாக வாக்குகள் கிடைக்க உதவப் பார்ப்பதும் ஏன்?
"இது வெறும் ட்ரெய்லர்தான், மெயின் பிக்சரைப் பார்க்கணும்னு டெல்லி ஆசைப்படக் கூடாது" என்று முழங்கினார்கள். ஆனால், நவம்பர் 30-ம் தேதி நாடாளுமன்றத்தில் 'மெயின் பிக்சர்' ரிலீஸ் ஆகும்போது, தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்துவிட்டு பாஜகவிடம் சரணடைவதும், டெல்லிக்கு அடிபணிவதும்தான் இவர்களின் 'மெயின் பிக்சராக' இருக்கப் போகிறது என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொள்வார்கள்!
நமது தலைவர் ராகுல் காந்தி அவர்கள் குறிப்பிட்டது போல, "நாடாளுமன்றத் தொகுதிகளைத் திருத்தி அமைக்க பாஜக கொண்டு வரத் திட்டமிட்டிருக்கும் சட்டத்தை ஆதரிக்கும் எவரும் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்கிறார்கள். அவர்களை 21-ஆம் நூற்றாண்டு எட்டப்பர்கள் என்றே வரலாறு பதிவு செய்யும்!"
#TNCongress #DelimitationBill
65
சார் யாரு தெரியும்ல எலான் மஸ்க்கோட சீப் அட்வைசர் செவ்வாய்க்கு ராக்கெட் விடறது பத்தி தீசிஸ் எழுதிட்டு இருக்காரு , ஊளப்புண்ட ஓரமா போயி ஊம்புடா
தலைவரே இவனுக்கு எதுக்கு காலையிலே பிறந்த நாள் வாழ்த்து சொல்றீங்க!!
பொழுதா பொழுதனிக்கும் ட்விட்டர்லயே கெதியா கெடக்குறான் எல்லாத்துக்கும் ஒப்பாரி வைக்கிறான் ஆனா உங்க பிறந்த நாளுக்கு ஒரு வாழ்த்து கூட சொல்லல, நேரம் இல்ல இவனுக்கு. .
Pls Delete this Post தலைவரே!
1
105
டாக்டர் செண்ட்டு retweeted
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்!
நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்:
• நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது!
• 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது!
எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை!
ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது.
பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும்.
தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது!
The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation!
It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation.
In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands:
• If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced!
• The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years!
The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise!
Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve.
The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this.
The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!
அவன் கட்சி MLA வே கன்ட்ரோல்ல வைக்க முடில
இதுல ஆப்போசிட் கட்சியோட MP ய எல்லாம் கன்ட்ரோல்ல வச்சிருக்காண்ணு நம்புறாணுக தற்குறிதாயோளிக
ஒரு வீடியோ ,
அறுத்தெறிந்த அணில்வாலின் நுனியில் மீண்டுமொரு சிறு துளிர்ப்பு
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
2
8
3,051
wear it like armour, and it can never be used to hurt you - @DMKITwing . கொஞ்சமாச்சும் இதுல்லாம் பாத்து கத்துக்கோங்கடா
ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே…
என்ன @actorvijay ப்ரோ… மனசுல பெரிய விஜய் டிவி ராமர்-ன்னு நெனப்பா உங்களுக்கு?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
Ngotha Pundai
Namma udhayanithi arm la "N" tattoo potrukaaru ... Yara irukum?
My guess @Nivetha_Tweets
அப்டி பாத்தா மாசாமாசம் நீங்களும்தான் தொங்கணும்
Replying to @keeriofficial
கருமம், படிக்கவே கன்றாவியா இருக்கு. இதுல ரெட் ஃப்ளாக் இல்லியாம். அந்த நாய்க்கு கோபமும் விரக்தியும் இருந்தா போய் தொங்க வேண்டியது தான. இருந்துக்கிட்டு பொம்பளைங்க உயிர வாங்க வேண்டியது. வெஷத்தை வச்சு கொல்லனும் இதுங்கள
டாக்டர் செண்ட்டு retweeted
What nonsense is this😡
@tnpoliceoffl @chennaipolice_
R u going to be silent spectator to this Victim harassment of Administrative officers
@IASassociation should strongly condemn this behaviour of disrespecting ur fellowmen
High court shouldn't let this go unpunished
டாக்டர் செண்ட்டு retweeted
யாருக்கு Official ID ல பதில் சொல்லணும் யாருக்கு சாதாரண ID வச்சு அடிக்கணும் அப்படிங்கிறதுல தான் இருக்கு ஒரு கட்சியோட கூறு
இவனுங்கள அடிக்கலாம் Official ஐடி ல சர்க்காசம் பண்றேன்னு சாவடிக்குறீங்களே,கடைசி வரைக்கும் நீங்க Clueless தான்
ரொம்ப ஆசைபட்றீங்களே, உங்களுக்கு ஒரு வீடியோ போடலாம்ன்னு சொன்னேன். ஆபீஸ்ல Credits வேஸ்ட் பண்ணாதன்னு சொல்லீட்டாங்க. சாரி சார் @duraivaikooffl
டாக்டர் செண்ட்டு retweeted
Item னா ஆயிரம் மெசேஜ் வராதாண்டி செய்யும் வெண்ண தற்குறி மகளே.....
ஆட்சியரும் நீயும் ஒன்ன.. 🤧

































