டாக்டர் செண்ட்டு (@Senttu_ofcl) profile picture

ஜெர்மன் l டாக்டர் | ரைட்டர் | டைரக்டர் | AirForce | Own Business | Photographer | VJ | Actor | Producer | Collector | Pilot | விவசாயம்

Germany
Joined March 2010
Photo by டாக்டர் செண்ட்டு (@Senttu_ofcl)Photo by டாக்டர் செண்ட்டு (@Senttu_ofcl)Photo by டாக்டர் செண்ட்டு (@Senttu_ofcl)Photo by டாக்டர் செண்ட்டு (@Senttu_ofcl)Photo by டாக்டர் செண்ட்டு (@Senttu_ofcl)Photo by டாக்டர் செண்ட்டு (@Senttu_ofcl)Photo by டாக்டர் செண்ட்டு (@Senttu_ofcl)Photo by டாக்டர் செண்ட்டு (@Senttu_ofcl)Photo by டாக்டர் செண்ட்டு (@Senttu_ofcl)Photo by டாக்டர் செண்ட்டு (@Senttu_ofcl)
டாக்டர் செண்ட்டு retweeted
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்! நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்: • நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது! • 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது! எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது. பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது! The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation! It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation. In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands: • If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced! • The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years! The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise! Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve. The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this. The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!
650
2,584
631
8,321
702,708
டாக்டர் செண்ட்டு retweeted
ஆனா பாருங்க நம்ம ஊருக்கு இல்ல ஆந்திராவுக்கு
200 days. 2 lakh jobs. ✌🏻🔥
12
528
6
3,147
34,579
டாக்டர் செண்ட்டு retweeted
Advance Happy Birthday Udhay Butcher!🔥 @Udhaystalin #HBDUdhay
291
928
86
3,734
165,074
டாக்டர் செண்ட்டு retweeted
What nonsense is this😡 @tnpoliceoffl @chennaipolice_ R u going to be silent spectator to this Victim harassment of Administrative officers @IASassociation should strongly condemn this behaviour of disrespecting ur fellowmen High court shouldn't let this go unpunished
Replying to @VKreflections
இத ஒரு பிரச்னை ஆகினது அவங்க புருஷன் bro. #possessiveness
39
684
3
1,871
72,397
டாக்டர் செண்ட்டு retweeted
சார் யார் தெரியுமா பெண்கள் முன்னேற்றதுக்காக போராடி ஜெயிலுக்கு போனவர் 😂
பெண்கள் பாதுகாப்பு பற்றி திமுக பேசுறது தான் வேடிக்கையா இருக்கு 😁
16
638
6
2,276
41,624
டாக்டர் செண்ட்டு retweeted
யாருக்கு Official ID ல பதில் சொல்லணும் யாருக்கு சாதாரண ID வச்சு அடிக்கணும் அப்படிங்கிறதுல தான் இருக்கு ஒரு கட்சியோட கூறு இவனுங்கள அடிக்கலாம் Official ஐடி ல சர்க்காசம் பண்றேன்னு சாவடிக்குறீங்களே,கடைசி வரைக்கும் நீங்க Clueless தான்
ரொம்ப ஆசைபட்றீங்களே, உங்களுக்கு ஒரு வீடியோ போடலாம்ன்னு சொன்னேன். ஆபீஸ்ல Credits வேஸ்ட் பண்ணாதன்னு சொல்லீட்டாங்க. சாரி சார் @duraivaikooffl
1
2
11
874
Item னா ஆயிரம் மெசேஜ் வராதாண்டி செய்யும் வெண்ண தற்குறி மகளே..... ஆட்சியரும் நீயும் ஒன்ன.. 🤧
Enna guys miss you than message 🤣🤣🤣..iyayooooo ennaku daily en friends enemies ellam miss you nu than send panraga appo adhallam enna guys 🤔🤔🤔🤔. Wats happening 😭 Miss you stalin!!!! Poi case podu da ..
13
124
3
614
11,885
டாக்டர் செண்ட்டு retweeted
உண்மையில் நடிகர் இவ்வளவு ஆத்திரம் அடையத் தேவையில்லை. ஆட்சியில் இருக்கிறார். தில்லியும் அவருக்குத் துணை நிற்கிறது. மனைவி விவாகரத்து மனுவை வாபஸ் வாங்கி விட்டார். தோழியுடன் வெளிப்படையாக சுதந்தர நாளில் தமது அன்பை வெளிப்படுத்தினார். மகன் தன்னைப் பற்றி பெருமையாக பேட்டியும் கொடுத்து விட்டார். இளைஞர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். பெண்கள் இன்னும் கொண்டாடுகின்றனர். என்ன தான் பிரச்சனை? திமுக மீது வெறுப்பை விதைப்பதன் மூலம் தான் அவர் வெற்றி பெற்றதால் அதையே தொடர்கிறார். தேர்தல் பரப்புரை நேரத்திலேயே நாம் அனைவரும் கவனித்த அம்சம் அவரது அளவுக்கதிகமான ஆக்ரோஷமான உடல்மொழி. தன்னை ஒரு விக்டிமாக சித்தரித்து, அத்தனை வலிகளையும் தாங்கியபடி தான் இருப்பதாக சொன்னதை மக்கள் நம்பிவிட்டதால் இனி அந்த முகமூடியைக் கழற்ற முடியாது என்று நினைக்கிறார். மக்களிடம் திமுக பற்றிய கிலி (Paranoia) இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். எம்ஜிஆர் வெற்றி பெற நம்பியார் வேண்டும் என்பதைப் போல தமக்கு திமுக வேண்டும் என்று நினைக்கிறார். பத்திரிக்கையாளர் ஷபீர் நேற்று மாலை நியூஸ் 18 தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசும் போது “தவெக ஆட்சியை திமுக கலைத்துவிடும்” என்று தற்குறிகள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்த முயன்றார். திமுகவைப் பற்றி மக்கள் மத்தியில் வெறுப்பு, பயம், அவநம்பிக்கை, கிலி, ஒவ்வாமையை ஏற்படுத்தி அதை நிலைக்க வைத்தால் (sustain) தான் தம்மால் வெற்றி பெற முடியும் என்று நினைக்கிறார். மேலும் நடிகர் ஒரு கெட்டுப்போன செல்லப்பிள்ளையாக (spoiled brat) இருப்பதால் சினிமாவில் பெரிய நடிகராக இருந்ததால் தன்னை எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி கேட்பது தமது ஊதிப் பெருக்கப்பட்ட ஆண்மைக்கு (inflated masculinity) விடப்பட்ட சவாலாக கருதுகிறார். முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் மதிப்பு மற்றும் அவரது நிதானம் ஆகியவை நடிகரைத் தொந்தரவு செய்கின்றன. திமுக எப்போதும் எப்படியும் தம்மைத் திருப்பி அடிக்கும் என்று நிலைகுலைந்திருக்கிறார். உதயநிதியின் பண்பு மிக்க செயல்பாடு நடிகரை சித்ரவதை செய்கிறது. நான் முதல்வர், இவர் எதிர்கட்சித் தலைவர்; இருந்தும் என்னை விட அவர் உற்சாகமாக இருக்கிறாரே என்று பொருமுகிறார். உதயநிதியின் குழந்தை, பிஞ்சு, க்யூட் முகம், பாவனைகள், சிகை, உடல்மொழி நடிகருக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. தம்மால் பொய், புரட்டு, பித்தலாட்டம் செய்து தானே இவர்களை வெல்ல முடிந்தது என்ற உண்மையும் நடிகரை வாட்டி வதைக்கிறது. தம்மைச் சுற்றி அடிமைகளும், தற்குறிகளும், மோசடிப் பேர்வழிகளும் தான் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து தாழ்வு மனப்பான்மையில் உழல்கிறார். முரட்டுத்தனம், சதி, பொய், வசை மூலம் தான் தமது கட்சியால் திமுகவை முடக்க முடிகிறது என்பதும் அவருக்குத் தெரியும். நாம் என்ன தான் வெற்றி பெற்றாலும் குளியலறையில் நிர்வாணமாக நிற்கும் போது நமக்குத் தெரியும் அந்த வெற்றியின் உண்மைத்தன்மை. அவருக்கு அது சுடுகிறது. கரூரின் ஓலம் காதில் ஒலித்தபடியே இருக்கிறது. பிறகு எப்படி நாகரிகமாக, அமைதியாக நடந்து கொள்வார்?
52
294
8
949
49,617
டாக்டர் செண்ட்டு retweeted
குளிப்பாட்டி வாடகை கோட் எடுத்து கொடுத்து முதலீட்டாளர் ஆக்கிட்டானுங்க!!!
28
574
12
1,458
28,901
டாக்டர் செண்ட்டு retweeted
Facebookல நண்பர் ஒருத்தரோட TNPSC மோடிவேஷன் போஸ்ட் ஒன்றை பார்க்க நேர்ந்தது. அதுல பணிநியமன ஆர்டரை கலெக்டர்கிட்ட இருந்து பெறும் இந்த போட்டோவும் பார்க்கநேர்ந்தது. டக்குன்னு கண்ணு என்னவோ நேரா அந்த அறிவிப்பு பலகை மேல போகுது. “தயவுசெய்து இருக்கையில் அமருங்கள், என் அனுமதி தேவையில்லை” அறிஞர் அண்ணாவும் கலைஞரும் விதச்சுட்டுப்போன விதைகளில் ஆலமரமாய் வளர்ந்து நிக்கும் விருட்சங்களில் முக்கியமானது சுயமரியாதை. ஏதோ ஒரு கோரிக்கைக்காக எத்தனையோ மணிநேரங்கள் பயணிச்சு எவ்வளவோ செலவு செஞ்சு வரும் பொதுமக்கள் கலெக்டர் அறைல நுழைஞ்சதும் சட்டுன்னு இந்த பலகைய பாத்தா அவனுக்கு ஒரு நம்பிக்கை வரும் இல்லையா? நாம செய்யற சின்ன காரியம் கூட ஒரு பெரிய பாசிடிவ் இம்பாக்ட் ஏற்படுத்தும் ங்கறதுக்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த விசயம். விழுப்புரம் மாவட்ட கலெக்டர் திரு. ஷேக் அப்துல் ரஹ்மான் ஐஏஎஸ் அவர்களுக்கு அன்பும் வாழ்த்துகளும் 🙏🫡 @DistrictColVpm
17
347
13
1,363
86,082
டாக்டர் செண்ட்டு retweeted
அப்படி தான் ஆரம்பிப்பானுங்க அப்புறம் உன்னை மாதிரி அக்குள் நக்கணும்னு கேப்பானுங்க
Good Morningனு மெசேஜ் பண்ணது தப்பா..
45
310
18
1,195
75,751
டாக்டர் செண்ட்டு retweeted
wife நம்பர் குடு ப்ரோ good morning அனுப்பனும் ☺️
Good Morningனு மெசேஜ் பண்ணது தப்பா..
26
704
9
3,927
83,478
டாக்டர் செண்ட்டு retweeted
😂😂😂😂
43
416
32
2,257
50,069
டாக்டர் செண்ட்டு retweeted
நாள் - 4 #NoTransparency #NoAccountability அகல்விளக்கு பதிப்பக ஊழலுக்கு திமுகதான் காரணம் என மக்கள் மன்றத்தில் அடித்துச் சொன்ன பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பொது நூலகத்துறை இயக்குநர் ஜெயந்தி ஐஏஎஸ் தான் ஊழலுக்கு முழுமுதற் காரணம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார். பொதுநூலகத்துறை பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வருகிறது. அதற்குபின் பல்வேறு அரசு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருக்கிறார் அமைச்சர். களத்திலிருக்கிற யாரேனும் ஒரே ஒரு பத்திரிக்கையாளராவது நீங்கள் சொன்ன இரண்டு பதில்களில் எது உண்மை என்று அமைச்சரை கேட்டிருக்கலாம். இப்போதும் கேட்கலாம். அதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர் துறை அமைச்சர். முதலமைச்சரின் ஆலோசகர்கள் ஜான் ஆரோக்கியசாமி & விஷ்ணுரெட்டி நியமனத்திற்கான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லையா ? அல்லது மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா சார் ? என்று யாரேனும் ஒரு அமைச்சரிடம் கேட்கப்போகும் அந்த ஒரு செய்தியாளருக்காகக் காத்திருக்கிறது தமிழ்நாடு. தமிழ் ஊடக செய்தியாளர்கள் மீதான என் நம்பிக்கை ஒருபோதும் பொய்க்காது.
தமிழ்நாடு தலைமைச்செயலகத்தில் சட்ட விரோதமாக பணியாற்றி வரும் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்? பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என பணிபுரிபவர்களுக்கு ஐடி கார்டு அல்லது பணி நியமன ஆணைகள் இருக்கும். அப்படி எந்த அரசாணையும் இல்லாமல், முதலமைச்சர் அறையில் அமர்ந்துகொண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை வரச்சொல்லி கேள்வி கேட்பது சட்டவிரோதமான செயல் இல்லையா? சோத்துப்பாறை அணையை சட்டவிரோதமாக திறந்த உள்ளூர் தவெக நிர்வாகிகளுக்கும், அரசாணை இல்லாமல் சட்டவிரோதமாக பணியாற்றிவரும் முதலமைச்சரின் ஆலோசகர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. அணையை திறந்த தவெக நிர்வாகிகள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்க வேண்டும். ஆனால் சோத்துப்பாறை அணைக்கு புதிய பூட்டு வாங்கி மாட்டியிருக்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா. ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி இருவரையும் அரசே நியமித்திருந்தால் அரசாணைகள் எங்கே? அரசாணையை வெளியிட ஆறு மாதமாகவா நல்ல நேரம் பார்ததுக் கொண்டிருக்கிறீர்கள்? அரசாணை இல்லையெனில் இருவரையும் வெளியேற்றி, அறைக்கு புதிய பூட்டு வாங்கி பூட்டப்போவது எப்போது? துளியளவு வெளிப்படைத்தன்மை இல்லாத அரசு, இந்தியாவில் உண்டென்றால் அது முதலில் ஒன்றிய பாஜக அரசு. இரண்டாவது விஜய் அரசு.
21
412
5
952
20,505
டாக்டர் செண்ட்டு retweeted
தற்குறிகளுக்கு அணில்களுக்கு , IAS IPS GRADE 1 Officers, intellectual women, professional degrees with above 8.7 CGPA வச்சிருக்க பெண்கள் கிட்டலாம் flirt பண்ணாதீங்க டா நீங்க financially posting wise equal positionல இருக்கலாம் ஆன உங்கள பீ மாதிரிதான் பாப்பாங்க . உங்கள பாத்தாலே அவங்களுக்குளம் அவர்சன இருக்கும் plzz புரிஞ்சிக்கோங்க . மூளை சமந்தபட்டது .
50
106
17
866
58,317
டாக்டர் செண்ட்டு retweeted
"அந்தக் கலெக்டர் திமுக ஆளு." "ஆமாங்ணா. கலெக்டருக்கு படிச்சிருக்காங்க. பின்ன தற்குறியாவா இருப்பாங்க?" #TVKFails #TVKVijayFails
103
1
458
2,976
டாக்டர் செண்ட்டு retweeted
உங்கம்மா தான் Dance ஆடியிருப்பாங்களா?
If kattumaram was alive! இத நேத்து Recreate பண்ணிருப்பான் 🤣😂🤣
31
160
2
1,190
19,634
டாக்டர் செண்ட்டு retweeted
சொந்த பொண்டாட்டியோடு வாழ்பவர்கள் சங்கம்..
Caption please 😂
57
893
17
5,922
86,756
டாக்டர் செண்ட்டு retweeted
ஆமா டா! நானே முதல்ல தலைவர் ஃபேன் தான். AI வேலை அப்புறம் வந்தது. Tharkuris கு இது தான் பதில். Superstar forever 🔥
97
1,789
288
5,505
270,884
டாக்டர் செண்ட்டு retweeted
Breast freedom, bra-cottனு பல வருசங்களா ட்ரென்ட் ஆகி போயாச்சு.. இன்னும் இவளுங்க இங்க bra strap mark போட்டோ போட்டு அட்டென்சன் பிச்சை எடுக்குறது தப்புனு உணராம அதுக்கு don’t belittleனு வக்காளத்து வாங்குறது is an attempt to hijack real women struggle that needs the attention
This quoted post is unavailable.
5
3
6
36
8,174