Pinned Tweet
தலைவரின் தோல்வி அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மீண்டு வர முடியாத சோகத்தில் என்னை ஆழ்த்தும்.
@mkstalin love you தலைவரே 🫂🤍
🚨 IMPORTANT ALERT 🚨
Got some crucial information from a key source on how AIADMK files cases so quickly. 👀🔥
#AIADMK
V.S.பாபு உடல்நிலை மேட்டர், கள்ளகுறிச்சி கலெக்டர் சம்பவம் ரெண்டுமே அதிமுக வழக்கு போட்டு தான் வெளிச்சத்துக்கு வந்துருக்கு.
நீங்க நன்னா தூங்குங்க அத்திம்பேர் @arivalayam
தற்குறி: அந்த கலெக்டர் திமுக ஆளு!
:- அதெல்லாம் நீ சொல்ல வேண்டிய அவசியமே இல்லடா…
🗣️ : படிச்சு கலெக்டர் ஆகுற அளவுக்கு அறிவு இருந்தா, எப்படி டா தவெகா ஆதரவாளரா இருப்பங்க.? 🥶📈🔥
அழிவழகன் 🌸🦚🤍 retweeted
மதிப்பிற்க்குரிய @tnpoliceoffl கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை கேவலமாகவும் கண்ணியகுறைவாகவும் பேசிய தவெக நபர்களின் ஆடியோ இருக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? @klkpolice @collector_kki
அழிவழகன் 🌸🦚🤍 retweeted
இதை Fact Check பண்ணி சொல்லுங்க @TVKHQITWingOffl @TVKFactChecks
Hey @grok
who is my twitter twin; a mutual who is similar to me and someone who matches my vibe? Based on the tweets & reposts
1
121
அழிவழகன் 🌸🦚🤍 retweeted
Reporter: என்னம்மா TVK எம்எல்ஏ ஆபாச மெசேஜ் கலெக்டர் அனுப்பியிருக்கிறார்.. என்ன நினைக்கிறீங்க.
தவெக்காள குந்தாணிஸ்: எனக்கும் தான் நிறைய மெசேஜ் வருது.... புடிச்சிருந்தா ரிப்ளை பண்ணுங்க புடிக்கலைன்னா டெலீட் பண்ணுங்க
#தங்கச்சி_பொண்டாட்டிஸ் #என்_புருசன_விட_அவர_தான்_புடிக்கும்
அழிவழகன் 🌸🦚🤍 retweeted
ஆளுங்கட்சியைச் சேர்ந்த MLA-வின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி 'தி இந்து' நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கிறது.
இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாக பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும்.
தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும்.
ஆனால், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன.
ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது.
இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம்.
பல்வேறு வகைகளிலும் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது.
பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது.
இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்.
அழிவழகன் 🌸🦚🤍 retweeted
#முடிவுகள்
#Decisions_Make_Lives
நம்ம வாழ்க்கையைத் தீர்மானிக்கிற முடிவுகள் எல்லாமே நாம எடுத்ததா இருக்கணும்னு அவசியமில்ல!
“இப்படி ஒரு சாதி இருக்கா தம்பி?”
அண்ணா பல்கலைக்கழகக் கலந்தாய்வில இப்படியொரு கேள்வியோடதான் ஆரம்பிச்சது என்னோட பொறியியல் வாழ்க்கை.
இந்தியாவில ஒரு முன்னணி பொறியியல் கல்லூரியில இடம் கிடைச்சது.
கல்லூரி வாழ்க்கை நல்லாத்தான் போய்க்கிட்டிருந்துச்சு. ஆனா, ஒரு கட்டத்தில பலிகடா ஆக்கப்பட்டு, அங்கேயே படிப்பைத் தொடர்வதா, இல்ல வேறொரு பாதையைத் தேர்ந்தெடுக்கிறதான்னு காலம் என்னை ஒரு முட்டுச்சந்தில நிறுத்திடுச்சு.
அந்த நேரத்தில அப்பா எடுத்த ஒரு முடிவு, என்னோட வாழ்க்கையையே திருப்பிப் போட்டுருச்சு!
சாதியின் பேரால குலத்தொழில் திணிக்கப்பட்டு, ஊரையே காலி பண்ணிட்டு வந்த குடும்பம் எங்களோடது.
பெரிய பொருளாதாரப் பின்னணியும் இல்ல. சாதி, சமூக பலமும் இல்ல.
சகிப்புத்தன்மையே வாழ்க்கையாப் போன ஒரு ஒடுக்கப்பட்ட ஒத்த குடும்பம்.
குடும்பத்தோட ஒட்டுமொத்தப் பொருளாதாரச் சுமையையும் அப்பா ஒருத்தர்தான் சுமந்துக்கிட்டிருந்தாரு.
“தம்பி, எப்படிடா உன் நண்பர்கள் முகத்தில முழிப்ப? மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பி!”
இதுதான் அப்பா சொன்னது.
இரண்டு வருஷப் படிப்பை விட்டுட்டு மறுபடியும் முதலாம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கிறதுங்கிறது சாதாரண விஷயமில்ல.
அன்னைக்கு அவர் எடுத்த முடிவு சரியா தப்பான்னுகூட எனக்குத் தெரியல. அவர் சொன்னதைக் கேட்டுக்கிட்டேன். அவ்வளவுதான்!
எந்தப் பொருளாதாரப் பாதுகாப்பும் இல்லாத ஒரு மனுஷனால, தன் பையனோட இரண்டு வருஷப் படிப்பையே விட்டுக்கொடுக்கிற அளவுக்கு எப்படி ஒரு முடிவை எடுக்க முடிஞ்சது?
அவருக்குச் சுயமரியாதை அவ்வளவு முக்கியமா இருந்துச்சா?
அன்னைக்கு அந்த முடிவைக் கேள்வி கேட்க எனக்குத் தோணல. இன்னைக்கு அவர் இல்ல , அந்த முடிவைப் பத்தி யோசிக்காம இருக்க முடியல!
மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்க வேண்டிய நான், மறுபடியும் +2 மாணவர்களோட சேர்ந்து நுழைவுத்தேர்வு எழுதினேன்.
இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றில Computer science engineering .
என்னோட நண்பர்கள் மூன்றாம் ஆண்டுக்குப் போய்க்கிட்டிருந்த நேரத்தில, நான் மறுபடியும் முதலாம் ஆண்டில!
அன்னைக்கு அது வாழ்க்கையில ஏற்பட்ட ஒரு பின்னடைவா தெரிஞ்சது.
ஆனா, அந்தப் புதிய கல்லூரியிலதான் என்னோட வாழ்க்கைத் துணையைச் சந்திச்சேன்.
அதுக்கப்புறம் வேலை, திருமணம், குடும்பம், அமெரிக்க வாழ்க்கைன்னு பயணம் தொடர்ந்துச்சு.
மிக குறைந்த வயதில் , அமெரிக்கக் குடியுரிமையும் கிடைச்சது.
ஒரு முடிவு சரியா தப்பான்னு அதை எடுக்கிற நேரத்தில நமக்குத் தெரியாது. அதோட விளைவுகள் நம்மை எங்க கொண்டு வந்து நிறுத்தும்னும் தெரியாது.
இன்னைக்கு திரும்பிப் பார்க்கும்போது எனக்குள்ள ஒரு கேள்வி மட்டும் இன்னும் இருக்கு.
அவர் எடுத்தது சுயமரியாதைக்கான முடிவா? இல்ல தன் பையனோட எதிர்காலத்துக்கான முடிவா?
ஒருவேளை அவருக்கு இரண்டுமே ஒண்ணாத்தான் தெரிஞ்சிருக்குமோ!





















